பொழுதுபோக்கு செய்தி
கிசுகிசுக்கள் இல்லை, வெறும் பொழுதுபோக்கு. இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும், உங்கள் எல்லா குற்ற உணர்ச்சிகளையும் திருப்திப்படுத்துங்கள்.
மாரி செல்வராஜின் 'வாழை' OTTயில் காண தயாரா? வெளியாகும் தேதி இதுதான்!
கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி ரிலீஸ் ஆன மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'வாழை' படம் மிகவும் கவனத்தைப் பெற்றதுடன், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதிர்ச்சி; வெளிநாட்டு ஓடிடி தளத்தில் வெளியான விஜயின் தி கோட்
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தயாரான தி கோட் திரைப்படம் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
'அற்புதமான நடிகர்கள்!': சூர்யா, கார்த்தியை நேரில் சந்தித்த டோவினோ தாமஸ் புகழாரம்
மலையாள திரையுலகின் பிரபல நடிகர் டோவினோ தாமஸ்.
ரஜினியின் 'வேட்டையன்': அமெரிக்க பிரீமியர் டே விற்பனையில் ₹80லட்சம் வசூல்
டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவிருக்கும் 'வேட்டையன்' திரைப்படம் அதிகாரப்பூர்வமாக வெளிவருவதற்கு முன்பே கணிசமான வருவாயை ஈட்டியுள்ளது.
₹60 கோடியை தாண்டி ஜூனியர் என்டிஆரின் 'தேவரா' படத்தின் முன்பதிவு சாதனை
'தேவரா', ஜூனியர் என்டிஆர், சைஃப் அலி கான் மற்றும் ஜான்வி கபூர் நடிப்பில் கொரட்டாலா சிவா இயக்கிய முதல் பாகம், முன்பதிவுகளில் ₹60 கோடியைத் தாண்டியுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
சிட்டாடல் ப்ரீமியரில் சமந்தா அணிந்திருந்த கவுனின் விலை தெரியுமா?
நடிகை சமந்தா ரூத் பிரபு, இயக்குனர் ஜோடி ராஜ் மற்றும் DK இயக்கத்தில் உருவாகி வரும் ப்ரைம் வெப்தொடரில் நடித்து வருகிறார்.
மறைந்த பாடகர் SPB -யின் பெயரில் சாலை அறிவிப்பு; முதல்வருக்கு நன்றி கூறிய SPB சரண்
மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் 4வது நினைவு தினம் நேற்று முன் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
ஷங்கரின் இயக்கத்தில் சூர்யா- விக்ரம் இணைய திட்டம்; வைரலாகும் தகவல்
இணையத்தில் வைரலாகும் ஒரு தகவலின் படி, இயக்குனர் ஷங்கர் நடிகர் சூர்யா மற்றும் விக்ரமை இணைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டு வருகிறார்.
'மெய்யழகன்' முதல் 'தேவாரா' வரை: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் 5 தமிழ் படங்கள்
இந்த வாரம், தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பல திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளது. அவற்றுள் தமிழில் 5 படங்கள் திரைக்கு வர தயாராகவுள்ளது.
மனைவி ஆர்த்திக்கு எதிராக காவல்துறை உதவியை நாடியுள்ள ஜெயம் ரவி..என்ன காரணம்?
நடிகர் ஜெயம் ரவி அவரது மனைவி ஆர்த்தி மீது அடையாறு காவல்துறை துணை ஆணையர் அலுவலகத்தில் நேற்று (செப்டம்பர் 24) புகார் அளித்துள்ளார்.
தனுஷின் இட்லி கடை படத்தில் அசோக் செல்வன் நடிக்கிறாரா? அவரே கூறிய பதில் இதோ
நடிகர் தனுஷ், அவரது 52வது படத்தினையும் அவரே இயக்குவார் என கடந்த வாரம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் பெயர் 'இட்லி கடை' எனவும் தெரிவிக்கப்பட்டது.
திடீரென ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்ட கார்த்தி; என்ன நடந்தது?
நடிகர் கார்த்தி இன்று ஆந்திர துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணிடம் மன்னிப்பு தெரிவித்து ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளார்.
வந்தாச்சு பிக் பாஸ் 8: அக்டோபர் 6 முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பு
விஜய் டிவியின் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் அக்டோபர் 6 முதல் துவங்குகிறது.
கண்ணா ரெண்டு லட்டு தின்ன அசையா? இரண்டு படங்களில் இணைந்து நடிக்கும் சூர்யா- கார்த்தி
நடிகர் சூர்யா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கும் அடுத்த வெளியீடு 'கங்குவா'. இப்படத்தில் நடிகர் கார்த்தி ஒரு சிறிய வேடத்தில் நடிக்கிறார் என்ற செய்திகள் வெளியானது.
'உண்மை வெளிவரும்': உதவியாளரைத் தாக்கிய விவகாரத்தில் பார்வதி நாயர் பதில்
நடிகை பார்வதி நாயர் தனது உதவியாளரை தாக்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
விஜய் ஃபேன்ஸ்..விரைவில் OTTயில் விஜய்யின் GOAT !
தளபதி விஜய்யின் சமீபத்திய திரைப்படமான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (GOAT) நெட்ஃபிளிக்ஸில் டிஜிட்டல் வெளியாக உள்ளது.
ஆஸ்கருக்கு போட்டிக்கு செல்கிறது 6 தமிழ்த் திரைப்படங்கள்! எவை தெரியுமா?
ஆஸ்கார் விருதிற்கு, 6 தமிழ் திரைப்படங்கள் பரிந்துரைக்க பட்டுள்ளது.
உறவுகளின் ஆழத்தை பேசும் கார்த்தியின் மெய்யழகன் ட்ரைலர் வெளியானது
'96 திரைப்படத்தில், ராம் (விஜய் சேதுபதி), ஜானு (த்ரிஷா) இருவருக்குமிடையே இருக்கும் காதல் எனும் உறவை சிறிதும் முகம் சுளிக்காமல், அழகாக எடுத்திருந்தார் பிரேம் குமார்.
வீரயுக நாயன் வேள்பாரி காப்பிரைட் சர்ச்சை; இயக்குனர் ஷங்கர் பகிரங்க எச்சரிக்கை
வீரயுக நாயகன் வேள்பாரி நாவல் குறித்து இயக்குனர் ஷங்கர் பகிரங்க எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடனத்திற்காக கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்த மெகா ஸ்டார் சிரஞ்சீவி!
தெலுங்கு படவுலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி கின்னஸ் உலக சாதனையால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 ஆக ரியா சிங்ஹா தேர்வு
2024 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் பிரபஞ்ச அழகியாக குஜராத்தைச் சேர்ந்த நடிகை ரியா சிங்ஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
எல்லாப் புகழும் தினேஷ் மாஸ்டருக்கே; மனசிலாயோ பாட்டின் வெற்றி குறித்து ரஜினிகாந்த் பேச்சு
ஜெய் பீம் படத்தை இயக்கிய இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படப்பிடிப்பு நிறைவு; புதிய உச்சம் தொட்ட ஓடிடி விற்பனை
கடந்த ஆண்டு டிசம்பரில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் முதன்மை வேடத்தில் நடிக்கும் தக் லைஃப் படம் அறிவிக்கப்பட்டது.
வேட்டையன் படத்திற்கு முன்னதாக இயக்குனர் ஞானவேலிடம் ரஜினிகாந்த் சொன்ன அந்த ரகசியம்; ஆடியோ வெளியீட்டு விழாவில் ஓபன் டாக்
அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ள வேட்டையன் படத்தின் ஆடியோ மற்றும் டீசர் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) சென்னையில் நடைபெற்றது.
'ஹண்டர் வாண்டார் சூடுடா': ரஜினியின் 'வேட்டையன்' ப்ரீவ்யூ வீடியோ வெளியானது
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது 'ஜெய் பீம்' பட இயக்குநர் டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
பாலிவுட் நடிகை அலியா பட்டிற்கு ADD நோய்; அப்படி என்றால் என்ன?
பாலிவுட் நடிகை ஆலியா பட் சமீபத்தில் அல்யூர் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கவனக்குறைவு கோளாறுடன் (ADD) தனது போராட்டத்தைப் பற்றி மனம் திறந்தார்.
இந்திய திரையரங்குகளில் முதன்முறையாக ராமாயணம் அனிமேஷன் திரைப்படம்; தமிழிலும் வெளியாகிறது
1993-ஆம் ஆண்டில் ஜப்பானிய-இந்திய கூட்டுறவாக தயாரிக்கப்பட்ட "ராமாயணா: தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா" அனிமேஷன் திரைப்படம் இந்தியாவில் வரும் அக்டோபர் 18-ஆம் தேதி வெளியாகிறது.
ஹண்டர் வண்டார்: ரஜினிகாந்தின் வேட்டையனின் 2வது சிங்கிள் வெளியானது
'வேட்டையனின்' முதல் பாடலான 'மனசிலாயோ' வெற்றியைத் தொடர்ந்து, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் படத்தின் இரண்டாவது பாடலான ஹண்டர் வண்டார் பாடலை இன்று வெளியிட்டார்.
அரசியல் கேள்விகள் என்னிடம் கேட்காதீர்கள்: ரஜினி காட்டம்
இன்று நடைபெறவிருக்கும் 'வேட்டையன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
ரஜினியின் 'வேட்டையன்' படத்தில், அமிதாப் பச்சனின் கதாபாத்திரம் இதுதான்!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது 'ஜெய் பீம்' பட இயக்குநர் டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
'தளபதி 69' படத்தில் விஜய்க்கு வில்லனாகிறாரா பிரகாஷ் ராஜ்?
'GOAT' வெற்றியினைத்தொடர்ந்து தளபதி விஜய், ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
D52: மீண்டும் தன்னுடைய படத்தை தானே இயக்கும் தனுஷ்; படத்தின் பெயர் வெளியீடு
நடிகர் தனுஷ் கடைசியாக தனது இயக்கியத்தில் வெளியான 'ராயன்' படத்தில் நடித்தார்.
மாணவர் ஆஸ்கார் விருது: 2 இந்திய மாணவர்கள் வெற்றி
மாணவர் ஆஸ்கார் விருது போட்டியில், உலகெங்கிலும் உள்ள 738 கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இருந்து 2,683 பதிவுகள் வந்தன.
Goat Box Office: 13 நாட்களில் 413 கோடிகளை அள்ளியதாக அதிகாரபூர்வ அறிவிப்பு
விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபுவின் சமீபத்திய படம், தி கோட்.
சூர்யாவின் 'கங்குவா' நவம்பர் 14-ல் வெளியாகிறது
சூர்யா நடித்துள்ள 'கங்குவா' திரைப்படம் வரும் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
"பலரின் 2 மாத உழைப்பு வீணடிக்கப்பட்டுள்ளது: கூலி வீடியோ கசிவு குறித்து லோகேஷ் பதிவு
ரஜினி நடித்து வரும் 'கூலி' படத்தின் ஷூட்டிங் வீடியோ ஒன்று இணையத்தில் கசிந்த நிலையில், படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
ரஜினியின் வேட்டையன் படத்தில், ஃபஹத் ஃபாசிலின் கதாபாத்திரம் வெளியீடு
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது 'ஜெய் பீம்' பட இயக்குநர் டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
'ஹே சூப்பர்ஸ்டாரு டா': வேட்டையன் படத்தின் செகண்ட் சிங்கிள் ப்ரோமோ வெளியானது
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது 'ஜெய் பீம்' பட இயக்குநர் டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
மூன்றாவது முறையாக மகன் ஆர்யன் கான் உடன் இணையும் ஷாருக்கான்
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான். அவர் மீண்டும் தனது தந்தைக்காக இயக்குநர் அவதாரம் எடுக்கிறார்.
SIR டிரெய்லர்: சவால்களை மீறி ஒரு கிராமத்திற்கு கல்வி கற்பிக்கும் ஒரு ஆசிரியரின் போராட்டம்
விமல் நடிப்பில், போஸ் வெங்கட் இயக்கத்தில் வெளியான SIR ட்ரைலர் இன்று வெளியானது.