NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / "பலரின் 2 மாத உழைப்பு வீணடிக்கப்பட்டுள்ளது: கூலி வீடியோ கசிவு குறித்து லோகேஷ் பதிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    "பலரின் 2 மாத உழைப்பு வீணடிக்கப்பட்டுள்ளது: கூலி வீடியோ கசிவு குறித்து லோகேஷ் பதிவு
    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார்

    "பலரின் 2 மாத உழைப்பு வீணடிக்கப்பட்டுள்ளது: கூலி வீடியோ கசிவு குறித்து லோகேஷ் பதிவு

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 19, 2024
    12:08 pm

    செய்தி முன்னோட்டம்

    ரஜினி நடித்து வரும் 'கூலி' படத்தின் ஷூட்டிங் வீடியோ ஒன்று இணையத்தில் கசிந்த நிலையில், படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

    மேலும் "இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்" என ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: "ஒரு ரெக்கார்டிங் வீடியோவால் பலரின் 2 மாத உழைப்பு வீணடிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த திரை அனுபவத்தையும் கெடுக்கும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    Two months of hard work by many people have gone in vain because of one recording.

    I humbly request everyone not to engage in such practices, as they spoil the overall experience. Thank you.

    — Lokesh Kanagaraj (@Dir_Lokesh) September 18, 2024

    காரணம்

    என்ன நடந்தது?

    ரஜினி நடிக்கும் 'கூலி' படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

    இந்தப் படத்தில் சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், நாகர்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

    படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

    முன்னதாக நேற்று இப்படத்தில் நாகர்ஜுனா இடம்பெற்றுள்ள காட்சிகள் தொடர்பான படப்பிடிப்பு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், லோகேஷ் கனகராஜ் இந்த பதிவை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    லோகேஷ் கனகராஜ்
    ரஜினிகாந்த்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    லோகேஷ் கனகராஜ்

    #தலைவர்171: ரஜினிக்கு வில்லனாக நடிக்க ராகவா லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை ரஜினிகாந்த்
    உலக நாயகன் பிறந்தநாள்- சினிமாவில் அவர் புகுத்திய புதுமைகளின் ஒரு தொகுப்பு சினிமா
    தலைவர்171 திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க மறுத்த விஜய் சேதுபதி? ரஜினிகாந்த்
    குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய ரஜினிகாந்த்- புகைப்படங்கள் வைரல் ரஜினிகாந்த்

    ரஜினிகாந்த்

    பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட திரைப்பிரபலங்கள் பிரதமர் மோடி
    சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள ரஜினிகாந்த், சிரஞ்சீவி உள்ளிட்ட பிரபலங்களுக்கு அழைப்பு  ஆந்திரா
    சல்மான் கான் படத்தில் ரஜினிகாந்தை நடிக்க வைக்க இயக்குனர் அட்லீ மெகா பிளான் சல்மான் கான்
    'கல்கி 2898 கி.பி' திரைப்பட குழுவினருக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு  பிரபாஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025