NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / Goat Box Office: 13 நாட்களில் 413 கோடிகளை அள்ளியதாக அதிகாரபூர்வ அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    Goat Box Office: 13 நாட்களில் 413 கோடிகளை அள்ளியதாக அதிகாரபூர்வ அறிவிப்பு
    13 நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 413 கோடி வசூல்

    Goat Box Office: 13 நாட்களில் 413 கோடிகளை அள்ளியதாக அதிகாரபூர்வ அறிவிப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 19, 2024
    01:30 pm

    செய்தி முன்னோட்டம்

    விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபுவின் சமீபத்திய படம், தி கோட்.

    மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே செப்டம்பர் 5-ம் தேதி இப்படம் வெளியானது மற்றும் உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வியாபாரம் செய்துள்ளது.

    விஜய் நடித்த இந்த படம் கடந்த 13 நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 413 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

    யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார், மற்றும் படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, மோகன், அஜ்மல், சினேகா, மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    தி கோட் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது, மற்றும் இது ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் கல்பாத்தி சகோதரர்கள் தயாரித்துள்ளனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #TheGreatestOfAllTime 🐐💥smashing the Box Office with 413 Crores in just 13 Days🤩🔥#ThalapathyTakeover #MegaBlockbusterGOAT 💣@actorvijay Sir

    A @vp_offl Hero
    A @thisisysr Magical #TheGreatestOfAllTime#ThalapathyIsTheGOAT#KalpathiSAghoram#KalpathiSGanesh… pic.twitter.com/hlvhQNXwdv

    — AGS Entertainment (@Ags_production) September 18, 2024

    கதை

    G.O.A.T படத்தின் கதை

    Special Anti Terrorist Squad -இல் உள்ள காந்தி (விஜய்), அஜய் (அஜ்மல்), சுனில் (பிரசாந்த்) மற்றும் கல்யாண் (பிரபு தேவா) ஆகியோர் கென்யாவில் ஒரு தீவிரவாதியை (மோகன்) பிடிக்க செல்லும்போது, ஏற்படும் ரயில் வெடிப்பில் மோகனின் குடும்பத்தினர் இறந்து விடுகின்றனர்.

    அதன் தொடர்ச்சியாக அலுவல் பணியாக தாய்லாந்து செல்லும் விஜய், தனது மகனை அங்கே தொலைத்து விடுகிறார்.

    பல ஆண்டுகள் கழித்து, விஜய், காணாமல் போன மகன்(மற்றொரு விஜய்), பயங்கரவாதி மோகன் இவர்கள் மூவருக்கும் நடக்கும் போராட்டம் தான் இரண்டாம் பாதி கதை.

    படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாக்ஸ் ஆபிஸ் வசூல்
    விஜய்
    வெங்கட் பிரபு

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    பாக்ஸ் ஆபிஸ் வசூல்

    ஹிட் ஸ்டார் கவின்: 'தாதா'வை மிஞ்சிய 'ஸ்டார்' பாக்ஸ் ஆபிஸ் வசூல் தமிழ் சினிமா
    தவறான பாக்ஸ் ஆபீஸ் தரவுகளை பரப்பியதற்காக 'கல்கி 2898 கி.பி' தயாரிப்பாளர்கள் சட்ட நடவடிக்கை பொழுதுபோக்கு
    'கல்கி' நடிகர்களின் சம்பளம்: பிரபாஸ் ₹80 கோடி, தீபிகா ₹20 கோடி  திரைப்படம்
    திரையரங்குகளில் மட்டுமல்ல, OTTயிலும் சாதித்து காட்டிய விஜய் சேதுபதியின் மகாராஜா விஜய் சேதுபதி

    விஜய்

    அப்பாவை போலவே மகனும் மிகவும் எளிமையானவர்: ஜேசன் சஞ்சய் குறித்து கவின் லைகா
    GOAT படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்; மகாபலிபுரத்தில் நடைபெறும் ஷூட்டிங் சிவகார்த்திகேயன்
    மீண்டும் மாணவர்களைச் சந்திக்கிறார் விஜய்; தவெக வெளியிட்ட அறிவிப்பு நடிகர் விஜய்
    கோலிவுட்டில் சென்ற வாரம் வெளியான முக்கிய படங்களின் அப்டேட்கள் கோலிவுட்

    வெங்கட் பிரபு

    வெங்கட் பிரபு பிறந்தநாள்- #தளபதி68 அப்டேட் உடன் பிறந்தநாள் வாழ்த்து கூறிய அர்ச்சனா கல்பாத்தி நடிகர்
    இன்னும் ஒரு வருடத்திற்கு சிம்பு படம் இல்லை- ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய புதிய அப்டேட்  நடிகர்
    "இது புதிர் அல்ல"- தளபதி68 தலைப்பு குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அப்டேட் விஜய்
    'தளபதி 68' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டதா? நடிகர் விஜய்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025