NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / சூர்யாவின் 'கங்குவா' நவம்பர் 14-ல் வெளியாகிறது
    அடுத்த செய்திக் கட்டுரை
    சூர்யாவின் 'கங்குவா' நவம்பர் 14-ல் வெளியாகிறது
    சூர்யாவின் 'கங்குவா' நவம்பர் 14-ல் வெளியாகிறது

    சூர்யாவின் 'கங்குவா' நவம்பர் 14-ல் வெளியாகிறது

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 19, 2024
    01:06 pm

    செய்தி முன்னோட்டம்

    சூர்யா நடித்துள்ள 'கங்குவா' திரைப்படம் வரும் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, 'கங்குவா' அக்டோபர் 10-ஆம் தேதி வெளியாகவிருந்தது.

    ஆனால் அதே நாளில் ரஜினியின் 'வேட்டையன்' வெளியாக இருப்பதால், சூர்யா தனது படத்தின் வெளியீட்டை ஒத்திவைப்பதாக அறிவித்திருந்தார்.

    அதன்படி புதிய வெளியீட்டு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யாவுடன் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இந்தப் படத்தை 'சிறுத்தை சிவா' இயக்குகிறார் மற்றும் வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 3Dயில் உருவாகும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியிடப்படுகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    The Battle of Pride and Glory, for the World to Witness ⚔‍🔥#Kanguva's mighty reign storms screens from 14-11-24 🤎#KanguvaFromNov14 🦅 @Suriya_offl @thedeol @directorsiva @DishPatani @ThisIsDSP #StudioGreen @GnanavelrajaKe @vetrivisuals @supremesundar @UV_Creations… pic.twitter.com/de3yYAL0BI

    — Studio Green (@StudioGreen2) September 19, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நடிகர் சூர்யா
    கங்குவா
    திரைப்பட வெளியீடு
    திரையரங்குகள்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    நடிகர் சூர்யா

    #கார்த்தி27: இயக்குனர் பிரேம்குமாருடன் கார்த்தி இணையும் படம் பூஜையுடன் துவங்கியது கார்த்தி
    ஜி.வி.பிரகாஷின் 'ரிபெல்' படத்தின் டீசரை வெளியிட்டார் நடிகர் சூர்யா ஜிவி பிரகாஷ் குமார்
    'கங்குவா' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை போஸ்டர் வெளியிட்டு உறுதிசெய்த படக்குழு  திரைப்படம்
    'வாழ்க்கையை கொண்டாட கற்று தந்ததற்கு நன்றி": மனைவி ஜோதிகாவிற்கு சூர்யாவின் வாழ்த்து  கோலிவுட்

    கங்குவா

    கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பில் விபத்து- மயிரிழையில் உயிர் தப்பிய சூர்யா நடிகர் சூர்யா
    நடிகர் சூர்யா, வீட்டில் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுரை நடிகர் சூர்யா
    சூர்யாவின் கங்குவா திரைப்படம் குறித்து பாபி தியோல் வழங்கிய அப்டேட் நடிகர் சூர்யா
    சூர்யாவின் கங்குவா படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது நடிகர் சூர்யா

    திரைப்பட வெளியீடு

    அன்னப்பூரணி பட சர்ச்சை குறித்து மனம் திறந்த நயன்தாரா நயன்தாரா
    ஜெயம் ரவி நடிப்பில் 'சைரன்' வெளியீட்டு தேதி அறிவிப்பு ஜெயம் ரவி
    லால் சலாம் இசை வெளியீட்டு விழாவிற்கு தேதி குறிச்சாச்சு! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு  இசை வெளியீடு
    ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகும் அனிமல்; எப்போது? ஓடிடி

    திரையரங்குகள்

    இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் வெளியாகவிருக்கும் தமிழ் படங்களின் பட்டியல்  திரைப்பட வெளியீடு
    தமிழ்நாட்டில் திரையரங்குகளில் டிக்கெட் விலையை உயர்த்த கோரிக்கை தமிழ்நாடு
    வரலாறு படைக்கும் ஜெயிலர் வசூல்; ஒரே வாரத்தில் ₹375.40 கோடி வசூல் ஜெயிலர்
    இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் வெளியாகவிருக்கும் தமிழ் படங்களின் பட்டியல்  திரைப்பட வெளியீடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025