
வாகை ரெவ்யூ: படத்தை பார்த்த ரசிகர்கள் கூறுவது என்ன?
செய்தி முன்னோட்டம்
பரியேறும் பெருமாள் படம் மூலம் தனக்கென்ன தமிழ் திரையுலகில் ஒரு முத்திரையை பதித்தவர் தான் மாரி செல்வராஜ்.
தொடர்ந்து, தனுஷ் நடித்த கர்ணன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலுவின் மாறுபட்ட நடிப்பில் மாமன்னன் போன்ற படங்களை இயக்கி அதில் வெற்றியும் கண்டார்.
அதன் பின்னர் படத்தயாரிப்பில் இறங்கி அடுத்த படத்தை தற்போது இயக்கியுள்ளார்.
'வாழை' என பெயரிட்டுள்ள இந்த படம் அவருடைய வாழ்க்கையின் சில பக்கங்கள் என பல இடங்களில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
படத்தின் ட்ரைலர் மற்றும் ஸ்பெஷல் ஷோ பார்த்து திரை பிரபலங்கள் பலரும் அவரை புகழ்ந்த நிலையில், இன்று படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
படத்தை பார்த்தவர்களின் விமர்சனம் எப்படி இருக்கு என்பதை தெரிந்து கொள்வோம்.
ட்விட்டர் அஞ்சல்
விமர்சனம்
#Vaazhai 3/5 is a technically brilliant film which is poignant, thought-provoking and heart-wrenching. With stunning cinematography, the film is raw, sorrowful, and melancholic. No doubt, it is essential viewing. A big round of applause 👏 @mari_selvaraj who has written,… pic.twitter.com/M9XrxDQ9QC
— sridevi sreedhar (@sridevisreedhar) August 23, 2024
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
திரையில் அதிசயத்தை நிகழ்த்தி இருக்கிறாய் @mari_selvaraj உன் திரைமொழியில் நான் உருகிவிட்டேன். அத்துணை கலைஞர்களும் மிகச் சிறப்பாக இயங்கி இருக்கிறார்கள்! அனைவருக்கும் என் பேரன்பின் வாழ்த்துகள்! #வாழை அற்புதம்❤️💥 congratulations @KalaiActor @Music_Santhosh and team 💥❤️ pic.twitter.com/YsBIkOYl0u
— pa.ranjith (@beemji) August 22, 2024
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Must watch movie of 2024❤️#Vaazhai வாழ்வியலை நம் மனதோடு சேர்த்து பயணிப்போம் திரைப்படம் காணும்போது ❤️
— vishnuvijay (@iam_vishnuvijay) August 22, 2024
One of the Finest GEM Movie in Tamil cinema ❤️ Best Wishes with much respect @mari_selvaraj sir@Music_Santhosh sir @KalaiActor brother @dhivya_dhurai and Entire team pic.twitter.com/WhftgnViUS
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Mari selvaraj’s vazhai from Tom. Get ready to smile , laugh, clap and cry. Get ready to dive into a world that will shake you and a life that will shock you. Vazhai is a beautiful creation thats going to be celebrated by cinema lovers all over the world. All the very best to…
— Dhanush (@dhanushkraja) August 22, 2024