பொழுதுபோக்கு செய்தி | பக்கம் 7

கிசுகிசுக்கள் இல்லை, வெறும் பொழுதுபோக்கு. இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும், உங்கள் எல்லா குற்ற உணர்ச்சிகளையும் திருப்திப்படுத்துங்கள்.

ஜெயிலர்

ஜெயிலர்

'ஜெயிலர்' படத்தில் நடிக்கும் தமன்னாவின் பர்ஸ்ட் லுக் வெளியானது

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படமான 'ஜெயிலர்' பற்றிய மற்றொரு அப்டேட்டை வெளியிட்டுள்ளது சன் பிச்சர்ஸ்.

நெட்பிளிக்ஸ்

விஜய் டிவி

'லொள்ளு சபா' ரசிகர்களே, நெட்பிளிக்ஸில் உங்களை மகிழ்விக்க மீண்டும் வருகிறார்கள் 'லொள்ளு சபா' குழு

90 'ஸ் கிட்ஸ் அனைவராலும் விரும்பி பார்க்க பட்ட நிகழ்ச்சியான 'லொள்ளு சபா', தற்போது மீண்டும் வரவுள்ளது.

பாக்ஸ் ஆபீஸ் வசூல்

வாரிசு

உண்மை தகவல் சரிபார்ப்பு: 'வாரிசு', 'துணிவு' படங்களின் வசூல் செய்தி உண்மையா?

பொங்கல் திருநாளை ஒட்டி வெளியான இரு திரைப்படங்கள் அஜித் நடித்த 'துணிவு' மற்றும் விஜயின் 'வாரிசு' ஆகியவை ஆகும்.

வாரிசு

வாரிசு

'வாரிசு' பட வெற்றியை கொண்டாட, விஜயுடன் இருக்கும் BTS விடியோவை பகிர்ந்த ஷாம்

ஜனவரி 11ஆம் தேதி வெளியான வாரிசு படம், அமோக வசூலை பெற்றுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 7 நாட்களில், 210 கோடி வசூலித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வெங்கட் பிரபு

திரைப்பட அறிவிப்பு

பர்ஸ்ட் லுக் போஸ்டர்: 'கஸ்டடி' படத்தில் கீர்த்தி ஷெட்டியின் கதாபாத்திரத்தை வெளியிட்ட படக்குழு

வெங்கட் பிரபு, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை ஹீரோவாக வைத்து 'கஸ்டடி' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

பிரபாஸின் ஆதிபுருஷ் ரிலீஸ் தேதி பற்றிய அப்டேட் தெரிவித்த தயாரிப்பாளர்

ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படும் படமான ஆதிபுருஷ், ஜூன் 16 திரைக்கு வரும் என அப்படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

மஞ்சு வாரியர்

துணிவு

ஓட்டுநர் உரிமம் வாங்கிய மஞ்சு வாரியர்; அஜித்துடன் பைக் டூரில் இணைகிறார்

நடிகை மஞ்சு வாரியர் தற்போது இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் வாங்கியுள்ளார். அந்த செய்தி இணையத்தில் பரவ ஆரம்பித்ததும், அவர், அஜித்துடன், பைக் பயணம் செல்ல தயாராக போகிறார் என செய்திகள் உலா வர ஆரம்பித்துள்ளது. அதை பற்றிய சிறு குறிப்பு:

தனுஷ்

தனுஷ்

தனுஷின் 50 -வது படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம்

தனுஷின் ஐம்பதாவது படத்தை தயாராகவிருப்பதாக, சன் பிக்சர்ஸ் நிறுவனம், நேற்று அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ராணுவ உடையில் அசத்தும் BTS குழுவின் ஜின்; ரசிகர்கள் மகிழ்ச்சி

தென் கொரியா நாட்டு பாப் இசை குழுவான BTS-ற்கு, உலகம் எங்கும் ரசிகர்கள் உள்ளனர்.

விஜய் ஆண்டனி

வைரல் செய்தி

விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி; அறுவை சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு வரப்படுகிறார்

'பிச்சைக்காரன் 2 ' படப்பிடிப்பிற்காக மலேசியா சென்ற நடிகர்-இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, படப்பிடிப்பு தளத்தில், நேற்று ஒரு பெரும் விபத்தில் சிக்கினார்.

நெட்பிளிக்ஸ்

ஓடிடி

அஜித்தின் AK62 முதல் விக்ரமின் தங்கலான் வரை: நெட்பிளிக்ஸ் வாங்கி குவித்துள்ள படங்களின் பட்டியல்

அல்டிமேட் ஸ்டார் அஜித் குமாரின் அடுத்த படமான AK 62 படம் உட்பட ஏராளமான படங்களின் ஓடிடி உரிமையை வாங்கியுள்ளது நெட்பிளிக்ஸ்.

23 வருடங்களுக்கு பிறகு இணையும் ஜோடி: AK62-வில் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறாரா?

அஜித்தின் 62 -வது திரைப்படமான, AK62 -வில், நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிரஞ்சீவி

நடிகர் அஜித்

'வேதாளம்' ரீமேக்கில் நடிக்கும் சிரஞ்சீவி; இணையத்தை கலக்கும் அவரின் புதிய கெட்டப்

நடிகர் அஜித் நடிப்பில், கடந்த 2015-ம் ஆண்டில் வெளியான 'வேதாளம்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவுள்ளார் நடிகர் சிரஞ்சீவி.

யோகி பாபு

படத்தின் டீசர்

'மிஸ் மேகி' டீஸர் வெளியீடு; வைரல் ஆகிறது யோகி பாபுவின் புதிய அவதாரம்

யோகி பாபு நடிப்பில் வெளிவர இருக்கும் 'மிஸ் மேகி' படத்தின் டைட்டில் டீஸர், நேற்று (ஜனவரி 17) வெளியானது. அதில், யோகி பாபு ஒரு ஆங்கிலோ இந்தியன் பெண்மணி வேடத்தில் தோன்றியுள்ளார்.

தென்னிந்தியாவின் பிரபலமானவர் பட்டியலில் நடிகர் சூர்யா முதலிடம்!

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹியூமன் பிராண்ட்ஸ் (IIHB ), சமீபத்தில் வெளியிட்ட தென்னிந்தியாவின் பிரபலமான மனிதர்கள் பட்டியலில், முதலிடத்தில் நடிகர் சூர்யா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஆமணக்கு எண்ணெய்

உடல் நலம்

முடி முதல் சருமம் வரை அற்புத நன்மைகளை அள்ளி தரும், ஆமணக்கு எண்ணெய்

ஆமணக்கு விதையிலிருந்து தயாரிக்கப்படும், இந்த ஆமணக்கு எண்ணெய்/ விளக்கெண்ணெய், சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது. ஆமணக்கு எண்ணெய் உடலுக்கு அள்ளி தரும் மற்ற நன்மை பற்றி காண்போம்.

தனுஷ்

தனுஷ்

தனுஷின் 'வாத்தி ' படத்தின் அடுத்த பாடலான 'நாடோடி மன்னன்' வெளியானது

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் 'வாத்தி' படத்தின், அடுத்த பாடலான 'நாடோடி மன்னன்', இன்று (ஜனவரி 17 ) மாலை வெளியானது.

சமந்தாவின் 'சாகுந்தலம்' படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது

நடிகை சமந்தா நடிப்பில் உருவாகி உள்ள சரித்திர படமான 'சகுந்தலா' வின் முதல் பாடல், நாளை (ஜனவரி 18 ) வெளியாகும் என அப்பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பீஸ்ட்

விஜய்

500 மில்லியன் வியூஸ்களை கடந்து சாதனை புரிந்தது நடிகர் விஜய்யின் அரபிக்குத்து!

சென்ற ஆண்டு வெளி வந்த, விஜய்யின் 'பீஸ்ட்' படத்தில் இடம்பெற்றுள்ள, 'அரபிக்குத்து' பாடல், தற்போது 500 மில்லியன் வியூஸ்களை கடந்து சாதனை புரிந்துள்ளது.

எம்ஜிஆர்

தமிழ்நாடு

புரட்சி தலைவர் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள்; கட்சி தொண்டர்கள், அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்

இன்று முன்னாள் முதல்வர், புரட்சி தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரனின் 106 வது பிறந்தநாள். அவரின் பிறந்தநாளில், அவரைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவலைக் காண்போம்.

விஷ்ணு விஷால்

திரைப்பட அறிவிப்பு

FIR 2 படத்தை பற்றி ட்வீட் செய்த விஷ்ணு விஷால்; 'ஸ்பை' தொடராக எடுக்கவும் திட்டம்

விஷ்ணு விஷால், தனது அடுத்த படமான FIR 2 பற்றிய அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டார்.

ஜெயம் ரவி - நயன்தாரா

ஜெயம் ரவி

ஜெயம் ரவி - நயன்தாரா நடிக்கும் 'இறைவன்' பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

ஜெயம் ரவியும், நயன்தாராவும் இணையும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது.

சந்திரமுகி 2

தமிழ் திரைப்படம்

ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2 OTT உரிமையை வாங்கியுள்ள நெட்பிளிக்ஸ்

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து கொண்டிருக்கும் படம் சந்திரமுகி 2. பெரும் எதிர்பார்ப்பை கொண்டிருக்கும் இந்த படத்தை, OTT தளமான நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளது.

மம்தா மோகன்தாஸ்

நோய்கள்

விட்டிலிகோ நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை மம்தா மோகன்தாஸ்

நடிகை மம்தா மோகன்தாஸ், தனக்கு விட்டிலிகோ எனப்படும் ஆட்டோ இம்யூன் நோய் இருப்பதாக, தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

கிரிட்டிக்ஸ் சாய்ஸ் விருது: சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படம் மற்றும் சிறந்த பாடல் விருதுகளை வென்ற RRR

சென்ற வாரத்தின் தொடக்கத்தில் கோல்டன் குளோப் விருதை வென்றதை தொடர்ந்து, அமெரிக்கவில் RRR திரைப்படம் மேலும் பல விருதுகளை வென்று வருகிறது.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

பிறந்தநாள் ஸ்பெஷல்: விஜய் சேதுபதியின் திரைப்பயணம் பற்றிய சிறு தொகுப்பு

விஜய் குருநாத சேதுபதியாக, ராஜபாளையத்தில் பிறந்த 'மக்கள் செல்வன்', தனது திரை பயணத்திற்காக விஜய் சேதுபதி என தனது பெயரை சுருக்கி கொண்டார்.

விருதுகள்

இந்தியா

உலக அரங்கில் விருதுகளை குவிக்கும் RRR திரைப்படம்

RRR திரைப்படம், உலக அரங்கில் மேலும் ஒரு விருதை வென்றுள்ளது. அப்படத்தின் இசையமைப்பாளர் கீரவாணிக்கு, சிறந்த இசையமைப்பாளர் விருதை வழங்கியுள்ளது லாஸ் ஏஞ்சல்ஸ் ஃபிலிம் கிரிட்டிக்ஸ் அசோசியேஷன் (LAFCA).

ஜி.வி.பிரகாஷ்

திரைப்பட அறிவிப்பு

ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'கள்வன்' டீசரை வெளியிட்டார் சூர்யா

திரைப்பட கதாநாயகனும், தேசிய விருது வென்ற பிரபல இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷின் அடுத்த ரிலீசான, கள்வன் திரைப்படத்தின் டீசரை, நடிகர் சூர்யா வெளியிட்டார்.

விஜய்

விஜய்

விஜயின் வாரிசு பற்றி கருத்து தெரிவித்த ஒரு முஸ்லீம் பெண்ணிற்கு வலுக்கும் சிக்கல்

இரு தினங்களுக்கு முன் வெளியான விஜயின் வாரிசு படத்தை, முதல் நாள் முதல் ஷோ காண வந்த ஒரு முஸ்லீம் பெண்மணி, படத்தை கண்டபிறகு, தனது ஆதரவை விஜய்க்கு தெரிவித்து, தற்போது சிக்கலில் சிக்கியுள்ளார்.

விஜய்யின் வாரிசு

த்ரிஷா

நடிகை த்ரிஷா, தோழிகளுடன் விஜய்யின் வாரிசு படத்தை தியேட்டரில் பார்க்கும் வீடியோ வைரல்

பொங்கல் வரவான விஜயின் வாரிசு திரைப்படம், இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது.

தளபதி 67

வாரிசு

தளபதி 67: விரைவில் புதிய அறிவிப்புகள் வெளிவரும் என லோகேஷ் கனகராஜ் தகவல்

விஜயின் சமீபத்திய திரைப்படமான வாரிசு, இரு தினங்களுக்கு முன் வெளியானது. பொங்கல் விடுமுறையை எதிர்நோக்கி வெளி வந்த இந்த படம், அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

சந்தானத்தின் 'கிக்'

தமிழ் திரைப்படம்

சந்தானத்தின் 'கிக்' திரைப்படத்தை பற்றிய அப்டேட் தெரிவித்த இயக்குனர்

சந்தானத்தின் அடுத்த படமான 'கிக்' பற்றிய முக்கிய அறிவிப்பை, இன்று (12 ஜனவரி) மாலை 6 மணிக்கு அறிவிக்க போவதாக, அப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் ராஜ் தெரிவித்துள்ளார்.

ஹிப்ஹாப் தமிழா

போஸ்டர் வெளியீடு

ஹிப்ஹாப் தமிழாவின் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

ஹிப்ஹாப் தமிழாவின் அடுத்த படத்தின், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

விஜய் ரசிகைகள்

வாரிசு

வாரிசு பொங்கல்: பாலக்காட்டில், பெண்களுக்காக பிரத்யேக FDFS ஷோ

அஜித்தின் 'துணிவு' திரைப்படமும், விஜயின் 'வாரிசு' திரைப்படமும், நேற்று வெளியானது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான இந்த படங்கள், அவர்களின் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக மாறியுள்ளது.

கோல்டன் குளோப் விருது

ஓடிடி

OTT: இந்தாண்டு கோல்டன் குளோப் விருதுகள் வென்ற திரைப்படங்களை எங்கே பார்க்கலாம்?

இந்தாண்டின் சிறந்த பாடலுக்கான கோல்டன் குளோப்ஸ் விருதை, RRR படத்திலுள்ள 'நாட்டு நாட்டு' பாடல் வென்றது என்பது அனைவரும் அறிந்ததே. இப்படம் Zee5 மற்றும் நெட்ஃபிலிக்ஸ் போன்ற OTT தளங்களில், தற்போது காணலாம்.

H .வினோத்

அஜீத்

மீண்டும் அஜித்தை இயக்கியதை பற்றி மனம் திறந்த இயக்குனர் H.வினோத்

பொங்கல் ரிலீசான, அஜித் நடித்த 'துணிவு' படம் நேற்று வெளியானது. H .வினோத் இயக்கிய இந்த படத்தில், அஜித் நெகடிவ் ரோலில் நடித்துள்ளதாகவும், இது பேங்க் கொள்ளை பற்றிய படம் எனவும் கூறப்படுகிறது.

கோல்டன் குளோப் விருது

இந்தியா

கோல்டன் குளோப் வெற்றி: RRR பட குழுவினருக்கு பிரதமர், ரஜினி, கமல் உள்ளிட்டோர் பாராட்டு

எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் வெளியான "RRR" திரைப்படத்தில் இடம்பெற்ற "நாட்டு நாட்டு" பாடல் கோல்டன் குளோப் விருதை பெற்றது. இந்த விருதை பெறும் முதல் இந்திய திரைப்படம் இதுவாகும்.

உணவு குறிப்புகள்

உணவு குறிப்புகள்

பஃபே உணவை முழுவதுமாக குற்ற உணர்வு இல்லாமல் அனுபவிக்க சில குறிப்புகள்

பஃபேக்களில் வைக்கப்படும் பலவிதமான உணவுகள் நிச்சயமாக நம் கண்களையும், சுவை மொட்டுகளையும் ஈர்க்கும். அதே வேளையில், அது நம் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். பஃபேவை முழுவதுமாக, குற்ற உணர்வு இல்லாமல் அனுபவிக்க, சில டிப்ஸ் இதோ:

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம்: ரீபைண்ட் எண்ணெய்க்கு மாற்றாக இந்த எண்ணெய்களை உபயோகிக்கலாம்

உடல் நலத்தை பேண, சுத்திகரிக்கப்பட்ட காய்கறி எண்ணெயை அதிகமாக உபயோகிப்பதை தவிர்க்குமாறு, மருத்துவர்கள் கூறுகின்றனர். அதற்கு மாற்றாக இந்த எண்ணெய்களை உபயோகிக்கலாம்.

வெளியானது துணிவு மற்றும் வாரிசு

துணிவு

உலகம் முழுவதும் துணிவு & வாரிசு திரைப்படங்கள் வெளியானது

பொங்கல் வெளியீடுகளான அஜித்தின் துணிவு திரைப்படமும், விஜயின் வாரிசு திரைப்படமும், இன்று உலகமெங்கும் வெளியானது.