NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 'வாரிசு' பட வெற்றியை கொண்டாட, விஜயுடன் இருக்கும் BTS விடியோவை பகிர்ந்த ஷாம்
    பொழுதுபோக்கு

    'வாரிசு' பட வெற்றியை கொண்டாட, விஜயுடன் இருக்கும் BTS விடியோவை பகிர்ந்த ஷாம்

    'வாரிசு' பட வெற்றியை கொண்டாட, விஜயுடன் இருக்கும் BTS விடியோவை பகிர்ந்த ஷாம்
    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 19, 2023, 07:16 pm 1 நிமிட வாசிப்பு
    'வாரிசு' பட வெற்றியை கொண்டாட, விஜயுடன் இருக்கும் BTS விடியோவை பகிர்ந்த ஷாம்
    விஜயுடன் இருக்கும் BTS விடியோவை பகிர்ந்த ஷாம்

    ஜனவரி 11ஆம் தேதி வெளியான வாரிசு படம், அமோக வசூலை பெற்றுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 7 நாட்களில், 210 கோடி வசூலித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக, ஒரு BTS விடியோவை வெளியிட்டுள்ளார் ஷாம். அதில், ஷாமும், விஜயும் ஒரு பேட்டரி காரில் செல்வது போல உள்ளது. காரை விஜய் இயக்குகிறார். மேலும் அந்த வீடியோவில், விஜயை "ஆல்டைம் பாக்ஸ் ஆபிஸ் கிங்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ ஹைதிராபாத்தில், படப்பிடிப்பில் இருந்தபோது எடுக்கப்பட்டது என செய்திகள் தெரிவிக்கின்றன. ஷாம் தனது திரையுலக பயணத்தை, விஜயின் 'குஷி' படத்தில் துவங்கினார் என்பது குறிப்பிடத்தகுந்தது. 'வாரிசு' படத்தில், ரஷ்மிகா மந்தனா, சரத் குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    BTS வீடியோ

    Instagram post

    A post shared by actor_shaam on January 19, 2023 at 5:48 pm IST

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    வாரிசு
    வாரிசு
    விஜய்

    சமீபத்திய

    இன்று உலக தியேட்டர் தினம் 2023 : மேடை கலையின் முக்கியத்துவத்தை கொண்டாடுவோம் உலகம்
    இயக்குனர் ஷங்கர்- நடிகர் ராம்சரண் படத்தின் டைட்டில் வெளியீடு திரைப்பட அறிவிப்பு
    ஆயிரக்கணக்கான தலித் பெண்களுக்கு வாழ்வாதாரம் வழங்கிய 'சிறுதானிய மனிதர்' இந்தியா
    ராமநாதபுரத்தில் உயிரை பணையம் வைத்து கடற்பாசிகளை சேகரிக்கும் மீனவ பெண்கள் ராமநாதபுரம்

    வாரிசு

    எந்த படத்தை, எங்கு பார்க்கலாம்: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள படங்களின் பட்டியல் ஓடிடி
    வாரிசு திரைப்படம் பிரைம் வீடியோவில், பிப்.,22 அன்று வெளியாகும் என அறிவிப்பு பிரைம்
    '5 ஆடம்பர வீட்டிற்கு சொந்தக்காரியா?'; இணையத்தில் பரவிய செய்திக்கு பதில் சொன்ன ரஷ்மிகா கோலிவுட்
    மூத்த நடிகை ஜெயசுதாவிற்கு வெளிநாட்டவருடன் மூன்றாவது திருமணம்! வாரிசு

    வாரிசு

    10 வருடங்கள் கழித்து தமிழ் படத்தில் நடிக்கிறார் மலையாள நடிகை பாவனா கோலிவுட்
    தமிழ் சினிமா ஹீரோக்களை 'கடவுளாக' கொண்டாடும் ரசிகர்கள்: கண்டிக்கும் சமூக ஆர்வலர்கள் தமிழ் திரைப்படம்
    உலகம் முழுவதும் 300 கோடிக்கு மேல் வசூல் செய்த வாரிசு; அதிக வசூல் செய்த விஜய் படம் என சாதனை விஜய்
    ஒரு படத்தின் வசூல் பற்றி வெளியாகும் பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் பொய்: 'துணிவு' பட இயக்குனர் H.வினோத் துணிவு

    விஜய்

    நிலஅதிர்விலும் காஷ்மீர் படப்பிடிப்பை சூப்பராக முடித்த 'லியோ' படக்குழு; அடுத்த ஷெட்யூல் சென்னையில்! திரைப்பட அறிவிப்பு
    ஆப்கானிஸ்தானில் கடும் நிலநடுக்கம், காஷ்மீர் வரை பரவிய அதிர்வு; 'லியோ' படக்குழுவினரின் நிலை என்ன? நிலநடுக்கம்
    காஷ்மீரில், 'லியோ' படப்பிடிப்பில் இணைந்த சஞ்சய் தத்: எக்ஸ்க்ளுசிவ் வீடியோ திரைப்பட அறிவிப்பு
    வெள்ளித்திரையில் நம்மை நெகிழ வைத்த அப்பாக்களை சித்தரித்த ஐந்து தமிழ் ஹீரோக்கள் தமிழ் திரைப்படம்

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023