பொழுதுபோக்கு செய்தி
கிசுகிசுக்கள் இல்லை, வெறும் பொழுதுபோக்கு. இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும், உங்கள் எல்லா குற்ற உணர்ச்சிகளையும் திருப்திப்படுத்துங்கள்.
விரைவில் வெளியாக போகிறது துருவநட்சத்திரம் என தயாரிப்பாளர்கள் அறிவிப்பு; விக்ரம் ரசிகர்கள் உற்சாகம்
2016 இல் தொடங்கப்பட்ட, விக்ரம்- கவுதம் வாசுதேவ் மேனனின் படமான 'துருவநட்சத்திரம்' நீண்ட நாட்களாக கிடப்பில் போட்டு இருந்தது.
பிரபுதேவாவுடன் ஒர்க் அவுட் செய்யும் ரஜினிகாந்தின் மகள்; வைரல் ஆகும் வீடியோ
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஒரு உடற்பயிற்சி விரும்பி என அவரின் சமூக வலைதள பக்கத்தை பின்தொடர்பவர்கள் அறிவார்கள்.
சமந்தா நடிக்கும் சாகுந்தலம் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு
கவி காளிதாசரின் படைப்பான 'சகுந்தலை' நாடகத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட 'சாகுந்தலம்' படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் தரப்பு, தற்போது அறிவித்துள்ளது.
கைதி 2: விஜய்யின் லியோ பட ரிலீசிற்கு பிறகு படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்ப்பு
லோகேஷ் கனகராஜ், கார்த்தியுடன் இணைந்த வெற்றி படமான 'கைதி'யின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படுமென செய்திகள் கூறுகின்றன.
தமிழ் சினிமா ஹீரோக்களை 'கடவுளாக' கொண்டாடும் ரசிகர்கள்: கண்டிக்கும் சமூக ஆர்வலர்கள்
சென்ற மாதம், பொங்கலுக்கு வெளியான இரு பெரும் படங்கள் அஜித்தின் 'துணிவு', மற்றும் விஜய்யின் 'வாரிசு'.
'விடுதலை' படத்தில், இளையராஜா இசையில் பாடும் தனுஷ்; இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் 'விடுதலை' படத்திற்காக, இசைஞானி இளையராஜா இசையில், தனுஷ் பாடிய பாடலின் புரொமோ விடியோ இன்று வெளியானது.
தனுஷ்- ஜூனியர் என்டிஆரை இயக்கப்போகும் வெற்றிமாறன்; இரண்டு பாகமாக எடுக்கப்போவதாக செய்தி
இயக்குனர் வெற்றிமாறன், விரைவில் தனுஷ் மற்றும் ஜூனியர் என்டிஆரை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார் என்று செய்திகள் கூறுகின்றன.
உலகம் முழுவதும் 300 கோடிக்கு மேல் வசூல் செய்த வாரிசு; அதிக வசூல் செய்த விஜய் படம் என சாதனை
இதுவரை வெளியான விஜய்யின் படங்களிலேயே அதிக வசூல் செய்த படமாக 'வாரிசு' படம் சாதனை படைத்துள்ளது.
ஹிந்தி படவுலகில் கால் பதிக்கிறார் திருநங்கை கலைஞர் ஜீவா சுப்ரமணியம்
கோலிவுட்டின் திருநங்கை கலைஞரான ஜீவா சுப்ரமணியம் விரைவில் ஹிந்தி படவுலகில் கால் பதிக்கவிருக்கிறார்.
இசைக்கான மூன்றாம் கிராமி விருது வென்ற பெங்களூரை சேர்ந்த பாப் இசையமைப்பாளர் ரிக்கி கேஜ்
இசைக்கான உயரிய விருதான 'கிராமி' விருதை, பெங்களூரை சேர்ந்த ரிக்கி கேஜ் மூன்றாவது முறையாக வென்றுள்ளார்.
பிரபல கோலிவுட் இயக்குனர் மற்றும் நடிகரான TP கஜேந்திரன் காலமானார் - தமிழ் திரையுலம் கண்ணீர் அஞ்சலி
கோலிவுட் திரையுலகில் பிரபலமான இயக்குனர் மற்றும் பல திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்தவருமான TP கஜேந்திரன் உடல்நலக் குறைவால் இன்று (பிப் 5) காலமானார்.
விஜய்யின் 'லியோ' படத்தின் டைட்டில் வீடியோ குறித்து வெளியான கலவையான விமர்சனம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு நேற்று வெளியானது.
18 வருடங்கள் கழித்து மோதப்போகும் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும்?ரசிகர்கள் உற்சாகம்!
தீபாவளிக்கு ரிலீசாகவிருக்கும் படங்கள் பற்றி, இப்போதே செய்திகள் உலா வர தொடங்கி விட்டன.
"பள்ளி கல்லூரிகளில் சாதி சான்றிதழ் கேட்பது நிறுத்தப்பட வேண்டும் ": இயக்குனர் வெற்றிமாறன் கருத்து
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அண்மையில் நடைபெற்ற தமிழ் கனவு, தமிழ் மரபும் மற்றும் பண்பாட்டு பரப்புரை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் வெற்றிமாறனின் கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பிரபல பின்னணி பாடகி 'பத்ம பூஷன்' வாணி ஜெயராம் காலமானார்
பழம்பெரும் பாடகியான வாணி ஜெயராம், சென்னையின் இன்று (பிப்.,4) காலமானார். அவருக்கு வயது 78 .
விட்டலாச்சார்யா வழியில் பயணிக்கும் இயக்குனர்கள்; லாபம் ஈட்டும் தயாரிப்பாளர்கள்
தமிழ் சினிமாவில் வெற்றியை தரும் டெம்ப்ளேட்டாக சில கதைகளைத் தேர்ந்தெடுப்பார்கள். கதையின் கருவாக அதையே வைத்து கொண்டு, அதை சுற்றி நகரும் திரைக்கதையில் மட்டும், சிறிது வித்தியாசங்களை காட்டி, பல வெற்றி படங்களை தந்து, தயாரிப்பாளர்களும் லாபம் பெற்ற கதைகள் எத்தனையோ உண்டு.
துல்கர் சல்மானின் 11 ஆண்டு கால திரையுலக பயணம்; அவரின் மறக்கமுடியாத தமிழ் படங்களின் பட்டியல்
நடிகர் துல்கர் சல்மான், திரையுலகில் கால் பதித்து, இன்றுடன் 11 ஆண்டுகள் ஆகின்றது.
திரையுலகில் 'காஸ்டிங் கவுச்' அவலம்; தானும் சந்திக்க நேர்ந்ததாக நயன்தாரா குற்றச்சாட்டு
'லேடி சூப்பர்ஸ்டார்' என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, தென்னிந்தியாவின் திரைபடவுலகில் முன்னணி நடிகையாக வலம்வருகிறார்.
லியோ: தளபதி 67 படத்தின் தலைப்பை வெளியிட்டது படக்குழு
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் தலைப்பை இன்று வெளியிட்டனர்.
பிப்ரவரி 8, நெட்ஃபிலிக்ஸில் வெளியாகவுள்ளது அஜித்தின் 'துணிவு'!
அஜித்-வினோத் கூட்டணியில் பொங்கலுக்கு வெளியான படம் 'துணிவு'.
பிரபல இயக்குனர் 'பத்மஸ்ரீ' கே. விஸ்வநாத் ஹைதராபாதில் காலமானார்
பழம்பெரும் இயக்குனரும் நடிகருமான 'பத்மஸ்ரீ' கே.விஸ்வநாத், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 92
சிம்புவின் பிறந்தநாள் பரிசாக இன்று வெளியானது பத்து தல படத்தின் முதல் பாடல்!
நடிகர் சிலம்பரசனின் பிறந்தநாளை முன்னிட்டு, 'பத்து தல' படத்தின் முதல் பாடலான 'நம்மசத்தம்' இன்று வெளியானது.
'எங்க வீட்டு வேலன்' முதல் 'பத்து தல' வரை: சிம்புவின் 40வது பிறந்தநாள் இன்று!
'ஐ யாம் எ லிட்டில் ஸ்டார்' என்று தமிழ் சினிமா ரசிகர்களை, சிறு வயதிலேயே தனது நடிப்பாலும், நடனத்தாலும் கவர்ந்து இழுத்தவர் தான் நடிகர் சிலம்பரசன்.
பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை திருமணம் செய்ய போகும் 'தோனி' பட நாயகி கியாரா
கிரிக்கெட் வீரர் தோனியின் சுயசரிதை படமான 'MS தோனி' படத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி.
பிப்ரவரி 4, பிரமாண்டமாக நடைபெறப்போகும் 'வாத்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா
தனுஷ் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள படம் 'வாத்தி'.
தான் 90 சதவிகிதம் குணமாகி விட்டதாகவும், விரைவில் படப்பிடிப்பை துவங்க போவதாகவும் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்
'பிச்சைக்காரன் 2 ' படப்பிடிப்பில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி, ஒரு விபத்தில் சிக்கி, காயம் ஏற்பட்டது.
"இந்திய சினிமாவில் இசைக்கு சிறந்த பங்களிப்பு" அளித்ததற்காக இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு விருது
சமீபத்தில் 'ஸ்டார்டஸ்ட் மேக்னா' என்ற நிறுவனம், தனது 50-வது ஆண்டு வெள்ளிவிழாவை கொண்டாடும் விதமாக மும்பையில் ஒரு விழாவை ஏற்பாடு செய்து இருந்தது. அதில் இந்திய திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
தனுஷின் 'வாத்தி' படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரியின் கோலாகல திருமணம்; பிரபலங்கள் வாழ்த்து
வெளிவரவிருக்கும் தனுஷின் 'வாத்தி' படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரிக்கு நேற்று (பிப்.1 ) ஹைதராபாதில் திருமணம் நடைபெற்றது.
'தளபதி 67' முதல் 'பொன்னியின் செல்வன் II' வரை: அடுத்தடுத்து வெளிவரவிருக்கும் திரிஷாவின் திரைப்படங்கள்
தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. அவர் சமீபகாலமாக தன் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் தரும் படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.
இந்த வாரம் திரைக்கு வரவிருக்கும் தமிழ் திரைப்படங்களின் பட்டியல்
இந்த வார இறுதியில், அதாவது நாளை, (பிப்ரவரி 3 ), 7 தமிழ் திரைப்படங்கள் வெளிவர உள்ளன. அவற்றின் பட்டியல் இங்கே:
சிட்டாடலின் இந்திய பதிப்பில் நடிக்கும் சமந்தா; வெளியான பர்ஸ்ட் லுக்
பிரைம் வீடியோவின் தயாரிப்பில் வெளிவரவிருக்கும்,'சிட்டாடல்'-இன் இந்திய பதிப்பில் சமந்தா நடிக்க போகிறார் என ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தன.
பிப்ரவரி 3-ஆம் தேதி வெளியாகவிருக்கும் 'பத்து தல' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்
சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள 'பத்து தல' படத்தின் முதல் பாடலான 'நம்மசத்தம்', வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி வெளிவருமென அப்படத்தின் தயாரிப்பு தரப்பு நேற்று (ஜன. 31) அதிகாரபூர்வமாக அறிவித்தது.
ஜைசால்மர் ஹோட்டல் ஊழியர்கள் ரஜினிக்கு அளித்த பிரமாண்ட வரவேற்பு; இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் வீடியோ
ஜெயிலர் படப்பிடிப்பிற்காக இரு தினங்களுக்கு முன்னர், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஜைசால்மர் சென்றுள்ளார்.
மகன் பிறந்துள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவித்த இயக்குனர் அட்லீ மற்றும் பிரியா மோகன்
கோலிவுட் இயக்குனர் அட்லீக்கும் அவரது மனைவி பிரியாவுக்கும் மகன் பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார்.
590 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்துள்ள 'பதான்' திரைப்படம்
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில், சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், கடந்த ஜனவரி 25-ஆம் தேதி வெளியான 'பதான்' திரைப்படம், வெளியாவதற்கு முன்பே புக்கிங்கில் சாதனை படைத்தது.
"என் உயிரை நான் சந்தித்தபோது": கேப்டன் விஜயகாந்தை சந்தித்த இயக்குனர் S.A. சந்திரசேகர்
கோலிவுட் சினிமாவிற்கு, 'சட்டம் ஒரு இருட்டறை' என்ற வெற்றி படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் S.A.சந்திரசேகர். இப்படத்தின் நாயகன் 'கேப்டன்' விஜயகாந்த்.
ட்ரெண்டிங் வீடியோ: ஐந்து மில்லியன் வியூஸ்களை கடந்த 'தசரா' படத்தின் டீஸர்
தெலுங்கு நடிகர் நானி நடிப்பில் உருவாகி உள்ள 'தசரா' படத்தின் டீஸர், நேற்று வெளியானது. வெளியான சில மணி நேரங்களிலேயே, பல மில்லியன் வியூஸ்களை பெற்றுள்ளது இந்த வீடியோ.
முதல் முறையாக மகளின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பிரியங்கா சோப்ரா
நடிகை பிரியங்கா சோப்ரா-அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனஸிற்கு பிறந்த மகளான மால்டி மேரியின் புகைப்படத்தை இதுநாள் வரையில் வெளியிடாமல் தவிர்த்து வந்தனர் இருவரும்.
விக்னேஷ் சிவன்- நயன்தாராவின் திருமண வீடியோ குறித்து வெளியான புதிய தகவல்
விக்னேஷ் சிவன்-நயன்தாரா திருமணத்தை, ஓடிடியில் ஒளிபரப்பவிருப்பது அனைவரும் அறிந்ததே.
பாலிவுட்டில் கால் பதிக்கும் யாஷ்! 'ராமாயணம்' படத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை!
ராமாயண காவியத்தை படமாக எடுக்க பாலிவுட்டில் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. அதில், கேஜிஎஃப் நாயகன் யாஷ்-ஐ, முக்கிய வில்லனாக, அதாவது ராவணனாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடைபெறுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.