பொழுதுபோக்கு செய்தி | பக்கம் 9

கிசுகிசுக்கள் இல்லை, வெறும் பொழுதுபோக்கு. இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும், உங்கள் எல்லா குற்ற உணர்ச்சிகளையும் திருப்திப்படுத்துங்கள்.

சிறிய பட்ஜெட் படங்களை விற்பதில் ஓடிடி-யிலும் பிரச்னை: பா. ரஞ்சித் வருத்தம்

சிறிய பட்ஜெட் படங்களை ஓடிடி நிறுவனங்கள் வாங்க விரும்புவதில்லை என இயக்குனர் பா. ரஞ்சித் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

தளபதி 67ல் விஜய்க்கு வில்லனாகும் சிம்பு: லோகேஷின் பேச்சால் குழம்பி போன ரசிகர்கள்

தளபதி 67 படத்தை குறித்த அப்டேட்களை பிப்ரவரி மாதம் வெளியிடுவோமென, அதன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், சமீபத்தில் தெரிவித்தார்.

சூர்யா 42 : சூர்யாவிற்கு ஜோடியாகும் 'சீதா ராமம்' பட நாயகி மிருணால்

'சீதா ராமம்' படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் மிருணால் தாக்கூர். துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான இந்த படத்தின் பாடல்கள், மிகவும் ரசிக்கப்பட்டது.

தனது பெயரையோ, குரலையோ சட்டவிரோதமாக பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை: ரஜினிகாந்த் அறிக்கை

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தனது அனுமதி இல்லாமல், தனது பெயரையோ, குரலையோ வணீக ரீதியாக பயன்படுத்துபவர்கள் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

'கொரோனா குமார்' படத்தில் சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறாரா? இணையத்தை கலக்கும் புதிய தகவல்

'இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தின் மூலம் பிரபலம் அடைந்த இயக்குனர் கோகுலுடன் இணைந்து சிம்பு நடிக்கவிருந்த படம் 'கொரோனா குமார்'.

AK 62 வில் இருந்து விலகுகிறாரா விக்னேஷ் சிவன்? இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் #justiceforvigneshshivan ஹாஷ்டேக்

நடிகர் அஜித்குமாரின் அடுத்த படமான AK 62 படத்தை இயக்கப்போவது விக்னேஷ் சிவன் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது வேறு ஒரு இயக்குனரை வைத்து படத்தை இயக்க தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளி வந்த வண்ணம் இருக்கிறது.

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்யப் போகிறாரா? தாயார் மேனகா சுரேஷ் தகவல்

80'களில் புகழ்பெற்ற நடிகையாக வலம் வந்தவர் மேனகா. அவரின் புதல்வியான கீர்த்தி சுரேஷ், தற்போது கோலிவுட்டில் மட்டுமல்லாமல், மலையாளத்திலும், தெலுங்கு பட உலகிலும் கோலோச்சும் நடிகையாக உள்ளார்.

பிப்ரவரி 1 முதல், ஹோட்டல் பிசினஸில் களமிறங்கும் பிரியா பவானிஷங்கர்; விபரங்கள் உள்ளே

இளம் கோலிவுட் நடிகையான பிரியா பவானிஷங்கர், புதிதாக ஹோட்டல் பிசினஸில் தொடங்கவுள்ளதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

தலைவாசல் விஜய் வீட்டில் விரைவில் டும் டும் டும்: கிரிக்கெட் வீரரை கரம் பிடிக்க போகும் விஜயின் மகள்

பிரபல கோலிவுட் நடிகரான தலைவாசல் விஜய், தனது மகள் ஜெயவீணாவை, ஒரு இளம் கிரிக்கெட் வீரருக்கு திருமணம் நிச்சயித்து இருக்கிறார்.

டிக்டாக் பிரபலம் டான்சர் ரமேஷ் தற்கொலை; ரசிகர்கள் அதிர்ச்சி

டிக்டாக் மூலம் பிரபலமான நடிகர் ரமேஷ், தனது பிறந்த நாளன்று தற்கொலை செய்து கொண்டது, அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மாவீரன்' கதையில் மாற்றமா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பாளர் தரப்பு

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'மாவீரன்' திரைப்படத்தை, 'மண்டேலா' படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கி வருகிறார்.

ஸ்ருதி ஹாசன் பிறந்தநாள் ஸ்பெஷல்: அவரை பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள்

நடிகர் கமல்ஹாசன்- நடிகை சரிகாவின் மூத்த மகள் தான் நடிகை ஸ்ருதி ஹாசன். பன்முக திறமைகொண்ட நடிகை ஸ்ருதி ஹாசனின் 37 வது பிறந்தாளான இன்று, அவரை பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ:

ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட RRR பாடல் பற்றி ஏஆர் ரகுமான் பேசியது வைரல்

இரண்டு முறை ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான், RRRன் "நாட்டு நாட்டு" பாட்டை பற்றி பேசியது தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.

25 Jan 2023

துணிவு

இணையத்தில் ட்ரெண்டாகும் துணிவு படத்தின் மேக்கிங் வீடியோ!

நடிகர் அஜித் குமார் நடிப்பில், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில்கடந்த 11 ஆம் தேதி வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்ற படம் தான் துணிவு. இந்நிலையில் துணிவு படத்தின் மேக்கிங் வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

இணையத்தளவாசிகளின் கடும் விமர்சனங்களால் மனமுடைந்து பேசிய நடிகை ராஷ்மிகா

தென்னிந்தியா சினிமாவில் குறுகிய காலத்தில் உச்சம் தொட்டவர்களுள் ஒருவர் நடிகை ராஷ்மிகா.

1000 திரையரங்குளில் ரீ ரிலீஸாகும் கமலின் ஆளவந்தான்! குஷியில் ரசிகர்கள்;

தமிழ் சினிமாவில், தற்போது பழைய படங்களை ரீ ரிலீஸ் செய்து அதை ட்ரெண்டாக்கி வருவது தொடர்ந்து வருகிறது.

'பொண்ணுங்களுக்குன்னா தீட்டா, எந்த கடவுளும் சொல்லவில்லை'-ஐஸ்வர்யா ராஜேஷ் அதிரடி

மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் தான் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'.

நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் பட்டியலில் இடம்பிடித்தது

இந்தியா

ஆஸ்கார் விருது இறுதி பட்டியலில் இணைந்த நாட்டு நாட்டு பாடல்!

95 வது விருது சீசனுக்கான முக்கிய பிரிவுகளில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் மூலம் அறிவிக்கப்படவுள்ளது.

'பிச்சைக்காரன்-2'

ட்விட்டர்

படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து-பலத்த காயத்தில் இருந்து குணமடையும் விஜய் ஆண்டனி

கடந்த 2016ம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வெளியான படம் தான் 'பிச்சைக்காரன்'.

கமல்ஹாசன்

தளபதி

தளபதி 67 : 'விக்ரம்' படத்தை தொடர்ந்து, LCU -வில் இணைய போகிறாரா கமல்ஹாசன்?

தளபதி 67 படத்திற்கு நித்தம் ஒரு புதிய அப்டேட்டாக இணையத்தில் ஏதேனும் ஒரு புதிய செய்தி வைரலாகி வருகிறது.

நடிகர் மரணம்

தமிழ் திரைப்படம்

பிரபல குணசித்திர நடிகர் E .ராமதாஸ் மாரடைப்பால் காலமானார்

பல தமிழ் படங்களில், குணச்சித்திர வேடங்களிலும், துணை வேடங்களிலும் நடித்துள்ள பிரபல நடிகர் E .ராமதாஸ், நேற்று இரவு (ஜனவரி 23) மாரடைப்பால் காலமானார்.

நடிகை அபர்ணா பாலமுரளி

வைரல் செய்தி

"பயமாக உணர்ந்தேன்": அத்துமீறல் விவகாரம் குறித்து மனம் திறந்த நடிகை அபர்ணா பாலமுரளி

சென்ற ஜனவரி 18 -ஆம் தேதி, எர்ணாகுளம் சட்ட கல்லூரி விழாவில் பங்கேற்ற நடிகை அபர்ணா பாலமுரளியிடம், ஒரு மாணவர் அத்துமீற முயன்ற விவகாரம், சர்ச்சைக்குள்ளானதை அடுத்து, தற்போது, அது பற்றி தனது கருத்தை கூறியுள்ளார் அபர்ணா.

லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் LCU: தளபதி 67ல் பஹத் பாசில் நடிக்கப்போகிறாரா? நிருபர்கள் கேள்விக்கு பஹத் பதில்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிக்கும், தளபதி 67ல், தானும் நடிக்க வாய்ப்புள்ளதாக பஹத் பாசில் தெரிவித்துள்ளார்.

நட்சத்திர ஜோடி

பாலிவுட்

இன்னுமொரு நட்சத்திர ஜோடி: கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் மற்றும் பாலிவுட் நடிகை ஆதியா ஷெட்டி திருமணம்

கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலுக்கும், பாலிவுட் நடிகை ஆதியாவிற்கும், நேற்று மாலை (ஜன 23), 4 மணிக்கு, திருமணம் நடைபெற்றது.

ராதாரவி

வைரல் செய்தி

இணையத்தில் வைரல் ஆகும் ராதாரவியின் புதிய கெட்அப்

பிரபல நடிகர் ராதாரவியின் புதிய கெட்அப் சமீபத்தில் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டது.

பரிதாபங்கள்

திரைப்பட துவக்கம்

'பரிதாபங்கள்' கோபி - சுதாகர் நடிக்கும் புதிய படம் இன்று தொடக்கம்

யூடியூப் சேனலான 'பரிதாபங்கள்' மூலம், அனைவராலும் ரசிக்கப்பட்ட ஜோடியான கோபி மற்றும் சுதாகர், தயாரித்து, நடிக்கும் புதிய படத்தின் பூஜை, இன்று(ஜனவரி 23) நடைபெற்றது.

நட்சத்திர ஜோடி

வைரல் செய்தி

கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல்- நடிகை ஆதியா ஷெட்டி திருமணம் இன்று மாலை, கண்டாலாவில் நடைபெறுகிறது

கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலுக்கும், நடிகர் சுனில் ஷெட்டியின் மகளான,ஆதியாவிற்கும், இன்று மாலை (ஜன 23), கண்டாலாவில் திருமணம் நடைபெற உள்ளது.

பிக்பாஸ் 6

விஜய் டிவி

பிக்பாஸ் தமிழ்: பிக்பாஸ் 6 டைட்டில் வின்னர் அஸிம்; இரண்டாம் இடத்தை வென்ற விக்ரமன்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி, மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்நிகழ்ச்சியின், 6வது சீசனின் ஃபைனல்ஸ், நேற்று நடைபெற்றது. அதில், இந்த சீசனின் வெற்றியாளராக நடிகர் அஸிம் அறிவிக்கப்பட்டார்.

தனுஷ்

தனுஷ்

தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது

தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தின் மேக்கிங்-வீடியோ நேற்று (ஜன.22) வெளியானது.

ஜெயிலர்

ரஜினிகாந்த்

ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு; ரசிகர்கள் அதிர்ச்சி

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'ஜெயிலர்' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்க பட்டுள்ளதாக, நேற்று செய்தி வெளியானதை அடுத்து, ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தியன் 2

இந்தியன் 2

இந்தியன் 2 அப்டேட்: அடுத்த கட்ட படப்பிடிப்பு, நாளை முதல் திருப்பதியில் துவக்கம்

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு, நாளை (22 ஜனவரி) முதல் திருப்பதியில் நடைபெறவிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

காந்தாரா 2 -இன் படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்கப்பட்டு, அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என தகவல்

காந்தாரா 2-வின் முதற்கட்ட படப்பிடிப்பிற்கு, அப்படத்தின் இயக்குனர் ரிஷப் ஷெட்டி தயாராகி வருவதாகவும், வரும் ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பு துவங்கும் என்றும் ஹோம்பலே பிலிம்ஸின் விஜய் கிர்கந்தூர் தெரிவித்துள்ளார்.

விஷ்ணு விஷால்

திரைப்பட அறிவிப்பு

மீண்டும் இணையும் 'ராட்சசன்' கூட்டணி: விஷ்ணு விஷால் அறிவிப்பு

நடிகர் விஷ்ணு விஷால், மூன்றாவது முறையாக டைரக்டர் ராம்குமாருடன் இணையவுள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்க படுகிறது.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

ட்ரிம்மாக மாறியதன் ரகசியம் குறித்து பேசியுள்ள விஜய் சேதுபதி

சில வாரங்களுக்கு முன்னர், விஜய் சேதுபதி தனது சமூக வலைதள பக்கத்தில், தனது புதிய புகைப்படத்தை பதிவேற்றி இருந்தார்.

அபர்ணா பாலமுரளி

வைரல் செய்தி

நடிகை அபர்ணா பாலமுரளியிடம் அத்துமீறிய விவகாரம்: மாணவர் இடைநீக்கம், மன்னிப்பு கேட்ட மாணவர் சங்கம்

இரு தினங்களுக்கு முன்னர், கல்லூரி விழாவில் பங்கு பெற்ற நடிகை அபர்ணா பாலமுரளியிடம், ஒரு இளைஞர் அத்துமீறிய விவகாரம் பூதாகரமாக வெடித்தபின், அக்கல்லூரியின் மாணவர் சங்கம் சார்பில் மன்னிப்பு கேட்கப்பட்டுள்ளது.

துணிவு

துணிவு

ஒரு படத்தின் வசூல் பற்றி வெளியாகும் பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் பொய்: 'துணிவு' பட இயக்குனர் H.வினோத்

பொங்கலை ஒட்டி வெளியாகி, தற்போது வரை வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் இரு படங்கள்- விஜய் நடித்த 'வாரிசு' மற்றும் அஜித்தின் 'துணிவு' ஆகும்

ஐஸ்வர்யா ராய் முதல் சச்சின் டெண்டுல்கர் வரை: அம்பானி வீட்டு விசேஷத்தில் பங்கு பெற்ற பிரபலங்களின் பட்டியல்

அம்பானி சாம்ராஜ்யத்தில் ஒருவரான, முகேஷ் அம்பானியின் இளைய மகனான, ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்ட்டுக்கும் நேற்று நிச்சயதார்த்தம் நடந்தது.

நடிகை அபர்ணா

வைரல் செய்தி

நடிகை அபர்ணா பாலமுரளியிடம் தவறாக நடக்க முயன்ற மாணவர்; வலுக்கும் கண்டனம்

சூரரை போற்று படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற நடிகை அபர்ணா பாலமுரளி, சமீபத்தில் கேரளாவில், ஒரு சட்டக்கல்லூரி விழாவில் பங்கு பெற்றார்.

பிரியங்கா சோப்ரா

வைரல் செய்தி

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றதை குறித்து மனம் திறந்துள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா

நடிகை பிரியங்கா சோப்ரா, வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றதை பற்றி முதன்முறையாக மனம் திறந்துள்ளார்.