பொழுதுபோக்கு செய்தி
கிசுகிசுக்கள் இல்லை, வெறும் பொழுதுபோக்கு. இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும், உங்கள் எல்லா குற்ற உணர்ச்சிகளையும் திருப்திப்படுத்துங்கள்.
14 Feb 2023
கோலிவுட்தெலுங்கு படங்களை அதிகம் தேர்ந்தெடுப்பதன் காரணத்தை கூறிய நடிகை வரலக்ஷ்மி
நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தற்போது அதிகம் தெலுங்கு படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
14 Feb 2023
கோலிவுட்மாடல் நடிகையுடனான காதலை உறுதி செய்த நடிகர் காளிதாஸ்
நடிகர் ஜெயராமின் மகனும், நடிகருமான காளிதாஸ் ஜெயராமன், தானும் காதல் வயப்பட்டிருப்பதை தற்போது உறுதி செய்துள்ளார்.
14 Feb 2023
காதலர் தினம்காதலர் தினம் 2023: ஜோடியாக கண்டுகளிக்க சில எவெர்க்ரீன் காதல் படங்களின் பட்டியல்
பிப்ரவரி 14-ஆம் தேதி, உலகம் முழுவதும் காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது.
13 Feb 2023
கோலிவுட்பெண்களுக்கு அட்வைஸ் செய்த மோகன்.ஜி; 'பூமர் ஜி' என்று கலாய்த்து தள்ளும் நெட்டிஸன்கள்
பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற சர்ச்சைக்குரிய படங்களை எடுத்தவர் மோகன்.ஜி.
13 Feb 2023
கோலிவுட்'குலுகுலு' படத்தின் தெலுங்கு பதிப்பில் காட்சிகள் நீக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் இயக்குனர் ரத்னகுமார்
சமீப காலமாக, சென்சார் போர்டின் செயல்பாட்டை பலரும் கண்டித்த வண்ணம் உள்ளனர்.
13 Feb 2023
கோலிவுட்ஜவான் படத்தில், அல்லு அர்ஜுனை நடிக்க வைக்க அட்லீ தீர்மானம்?
இயக்குனர் அட்லீ, ஹிந்தி படவுலகின் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானை வைத்து 'பதான்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
13 Feb 2023
நயன்தாராநயன்தாராவை நான் குறை கூறவில்லை, அவரை மதிக்கிறேன்: மாளவிகா மோகனன் விளக்கம்
'லேடி சூப்பர்ஸ்டார்' பற்றி, தான் கூறிய கருத்து நயன்தாராவுக்காக அல்ல என்றும், 'லேடி'என்கின்ற வார்த்தையை 'சூப்பர் ஸ்டாருடன்' பயன்படுத்துவதை தான், அவர் எதிர்த்ததாகவும், 'மாஸ்டர்' பட நடிகை மாளவிகா மோகனன் விளக்கம் அளித்துள்ளார்.
13 Feb 2023
வைரல் செய்திவடக்கன்ஸ் பற்றிய விஜய் ஆண்டனியின் ட்வீட் வைரல்!
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் வடமாநிலத்தவரின் ஆதிக்கம் பற்றி சமீபகாலமாக சர்ச்சைகளும், எதிர்ப்பு குரல்களும் அதிகமாக எழுந்த வண்ணம் உள்ளது. அது குறித்த தனது கருத்தை, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் நடிகர்-இசையமைப்பாளர்-தயாரிப்பாளரான விஜய் அண்டனி.
11 Feb 2023
கோலிவுட்'5 ஆடம்பர வீட்டிற்கு சொந்தக்காரியா?'; இணையத்தில் பரவிய செய்திக்கு பதில் சொன்ன ரஷ்மிகா
கன்னட திரையுலகில் அறிமுகமாகி, தெலுங்கில் 'கீதா கோவிந்தம்' என்ற படத்தின் மூலம் 'நேஷனல் க்ரஷ்' என்று கொண்டாடப்பட்ட நடிகை, ரஷ்மிகா மந்தனா.
11 Feb 2023
கோலிவுட்Scriptick: திரைக்கதைக்கான பிரத்தேயேக வங்கியை அறிமுகப்படுத்தினார் இயக்குனர் பாரதிராஜா
இந்தியாவிலேயே முதன்முறையாக திரைகதைக்கென பிரத்யேக வங்கி 'ஸ்கிரிப்டிக்' (SCRIPTick) என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது.
11 Feb 2023
கமல்ஹாசன்இந்திய திரையுலகமே திரண்டு வந்த ஏசியாநெட் இயக்குனர் கே மாதவன் இல்ல திருமண விழா; வைரலான புகைப்படங்கள்
இந்திய திரையுலகமே சமீபத்தில் ராஜஸ்தானில் சங்கமித்தது. தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடா என அனைத்திந்திய திரையுலக ஜாம்பவான்கள் அனைவரும் ராஜஸ்தானில் நடைபெற்ற திருமண வைபவத்தில் ஒன்றுதிரண்டனர்.
11 Feb 2023
விஜய் சேதுபதி"ஒரு நடிகராக,உங்கள் குரல் மக்களிடம் எதிரொலிக்கும்; பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும்": விஜய்சேதுபதிக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை
நவம்பர் 2021 இல், பெங்களூரு ஏர்போர்ட் தாக்குதல் வழக்கில், மகா காந்தி என்ற துணை நடிகர் தாக்கல் செய்த கிரிமினல் அவதூறு வழக்கை, ரத்து செய்யக் கோரி, நடிகர் விஜய் சேதுபதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
11 Feb 2023
கோலிவுட்டாடா பட இயக்குனரின் அடுத்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது; வெளியான அறிவிப்பு
'சரவணன் மீனாட்சி' தொடர் புகழ், கவின் நடிப்பில் நேற்று (பிப்.,10 ) வெளியான திரைப்படம், 'டாடா'.
11 Feb 2023
விஜய்லியோ: விஜய், கவுதம் மேனன் மற்றும் படக்குழுவினருடன் இருக்கும் BTS படத்தை வெளியிட்டார் லோகேஷ் கனகராஜ்
'லியோ' படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
11 Feb 2023
கோலிவுட்ராம் சரணுடன் நடித்தால் உடனே திருமணம் ஆகும்: இணையத்தை கலக்கும் வைரல் மீம்
RRR பட புகழ் ராம் சரண், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.
10 Feb 2023
வைரல் செய்திஇன்றைய Google doodle: மலையாள சினிமாவின் முதல் நடிகையான P.K.ரோஸி; அவரை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
1928-ல் வெளியான 'விகிதகுமாரன்' என்ற படத்தின் மூலம், மலையாளத் திரையுலகின் முதல் நடிகையாக அறிமுகமானவர் தான், P.K.ரோஸி.
10 Feb 2023
வாரிசுமூத்த நடிகை ஜெயசுதாவிற்கு வெளிநாட்டவருடன் மூன்றாவது திருமணம்!
தென்னிந்திய திரையுலகில் பிரபலமானவர் நடிகர் ஜெயசுதா. சமீபத்தில் வெளியான விஜய்யின் வாரிசு படத்தில், விஜய்க்கு தாயாக நடித்திருந்தார் அவர்.
10 Feb 2023
கோலிவுட்சமந்தா நடிக்கும் சாகுந்தலம் திரைப்படம் ஏப்ரல் 14 வெளியீடு
சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள 'சாகுந்தலம்' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார்கள்.
10 Feb 2023
துணிவு'துணிவு' வில்லன் நடிகர் ஜான் கொக்கனின் வீட்டில் விசேஷம்
'துணிவு' படத்தின் வில்லன் நடிகர் ஜான் கொக்கேன். இவரின் மனைவி நடிகை பூஜா ராமசந்திரன்.
10 Feb 2023
நடிகர் அஜித்கிளாஸ்கோவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அஜித்; இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் புகைப்படம்
நடிகர் அஜித்குமார், தனது குடும்பத்துடன் ஐரோப்பாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார் என்பது அறிந்ததே.
10 Feb 2023
கோலிவுட்வாழ்க்கை வரலாற்று படமாக எடுக்ககூடிய, சில தமிழ் நடிகர்களின் திரைப்பயணம்
கோலிவுட்டில் தற்போதிருக்கும் பல முன்னணி நட்சத்திரங்களின் 'ஸ்டார்' அந்தஸ்திற்கு பின்னால் இருக்கும் வலியும், உழைப்பும் ஏராளம்.
10 Feb 2023
பாலிவுட்வைரல் செய்தி: ஹிந்தி நடிகர் ஷாருக்கான் அணிந்துள்ள வாட்சின் விலை என்ன தெரியுமா?
பிரபல நடிகர் ஷாருக்கான் சமீபத்தில் பதான் பட வெற்றி விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் அணிந்திருந்த நீல நிற வாட்ச் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
09 Feb 2023
விஜய்தளபதி விஜய்யின் லியோ படத்தில் ராம் சரண் நடிக்கப்போகிறாரா?
இன்று முழுவதும் இணையத்தில் ட்ரெண்டான செய்தி இது தான். விஜய்யின் 'லியோ' படத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என்பது.
09 Feb 2023
கோலிவுட்விஸ்வரூபம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவு; அதே பாணியில் வெளியான தமிழ் படங்களின் பட்டியல்
'விஸ்வரூபம்'. கமல்ஹாசன் இயக்கத்தில், பல சர்ச்சைகளை கடந்து வெளியான இந்த படம், பெரும் வெற்றிபெற்றது அனைவரும் அறிந்ததே.
09 Feb 2023
கோலிவுட்பிரபாஸுடன் 'திருமண நிச்சயதார்த்தம்' பற்றிய வதந்திகளுக்கு பதிலளித்துள்ள நடிகை க்ரிதி சனோன்
நடிகர் பிரபாஸுடன் ரகசிய திருமண நிச்சயதார்த்தம் நடக்கவிருக்க போவதாக கூறப்பட்ட நடிகை க்ரிதி சனோன்.0
09 Feb 2023
கோலிவுட்'NTR 30' படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு வில்லன் ஆகிறாரா சியான் விக்ரம்?
தெலுங்கு படவுலகில் முன்னணி நட்சத்திரமான, ஜூனியர் என்.டி.ஆர், RRR படம் மூலம், தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயம்.
09 Feb 2023
கோலிவுட்10 வருடங்கள் கழித்து தமிழ் படத்தில் நடிக்கிறார் மலையாள நடிகை பாவனா
மலையாள நடிகை பாவனா, 10 வருடங்களுக்கு பிறகு, தமிழில் ஒரு படத்தில் நடிக்கிறார். அந்த படத்தில், முக்கிய வேடத்தில் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் நடிக்கிறார்.
09 Feb 2023
லோகேஷ் கனகராஜ்விஜய்யின் லியோ படத்தில் இருந்து திரிஷா விலகினரா? இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் கேள்வி
கடந்த இரு தினங்களாக, இணையத்தில் ஒரு செய்தி தீயாய் பரவி வருகிறது. அதாவது 'லியோ' படத்திலிருந்து திரிஷா விலகி விட்டார் என்றும், காஷ்மீர் கடும் குளிரால் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டார் என்றும் கூறப்பட்டது.
09 Feb 2023
ஓடிடிஎந்த படத்தை, எங்கு பார்க்கலாம்: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகியுள்ள படங்களின் பட்டியல்
இந்த வாரம், அஜித்குமாரின் துணிவு முதல் ஹன்சிகா மோத்வானியின் திருமண வைபவம் வரை, நீங்கள் OTT தளத்தில் விரும்பி பார்க்க வேண்டிய படங்களின் பட்டியல் இதோ:
09 Feb 2023
கோலிவுட்மறைந்த நடிகை ஸ்ரீதேவி பற்றிய வாழ்க்கை வரலாறு, விரைவில் புத்தகமாக வெளி வரப்போகிறது
மறைந்த நடிகை ஸ்ரீதேவியினுடைய வாழ்க்கை வரலாறு பற்றிய புத்தகம் விரைவில் வெளியாகும் என, அவரின் கணவரும் தயாரிப்பாளருமான போனி கபூர் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.
08 Feb 2023
தனுஷ்தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'வாத்தி' படத்தின் ட்ரைலர் வெளியீடு
தனுஷ் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'வாத்தி'.
08 Feb 2023
கோலிவுட்கவின் நடித்துள்ள 'டாடா' திரைப்படம், 400 திரையரங்குகளில் வெளியாகப்போகிறது என அறிவிப்பு
'சரவணன் மீனாட்சி' தொடர் புகழ், கவின் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம், 'டாடா'.
08 Feb 2023
ஆரோக்கியம்மருத்துவம்: நிமோனியா என்றால் என்ன? அதன் காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள்
நிமோனியா என்பது ஒருவித தீவிரமான நோய் தொற்றாகும். இது, கைக்குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யாருக்கும் வரலாம்.
08 Feb 2023
நடிகர் அஜித்AK 62: அப்டேட்டிற்காக காத்திருக்கும் ரசிகர்கள்: நீடிக்கும் குழப்பம்
அஜித்தின் அடுத்த படமான 'AK62' படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் படத்தை பற்றி தினம் ஒரு தகவல், யூக அடிப்படையில் வெளியான வண்ணம் இருக்கிறது. இது அஜித்தின் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. AK 62-ஐ பற்றி இதுவரை வந்த செய்திகள் இதோ:
08 Feb 2023
உலகம்"கண்ணீர் சிவப்பாய் வடியும் நேரம்": துருக்கி நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக கவிதை வெளியிட்ட வைரமுத்து
துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில், சிரியாவின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள காசியான்டெப் என்ற நகரில் இரு தினங்களுக்கு முன்னர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. ரிக்டர் அளவில், 7.8 ஆக பதிவான அந்த நிலநடுக்கத்தில் பல்லாயிர கணக்கான மக்கள் உயிர் இழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 42 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
08 Feb 2023
கோலிவுட்ப்ரோபோசல் டே 2023 : தமிழ் சினிமாவின் எவெர்க்ரீன் ப்ரோபோசல் காட்சிகள்
காதலர் தின வாரத்தில், இரண்டாம் நாளான இன்று, ப்ரோபோசல் டே எனக்கொண்டாடப்படுகிறது.
08 Feb 2023
ஓடிடிMoney Heist ரசிகர்களுக்கு ஓர் நற்செய்தி! 'பெர்லின்' சீரிஸ் 2023 டிசம்பர் மாதம் வெளியாகும்
பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிலிக்ஸில் வெளியான 'Money Heist' தொடர், உலகம் முழுவதும் பல ரசிகர்களை பெற்றுள்ளது.
08 Feb 2023
கோலிவுட்'பாகுபலி' நடிகர் பிரபாஸிற்கு திருமணம் நிச்சயமா? ரசிகர்கள் அதிர்ச்சி!
'பாகுபலி' படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் பிரபாஸ். அதனை தொடர்ந்து அவர் நடித்த சாஹோ, ராதே ஷியாம் போன்ற படங்களும் தமிழில் வெளியாயின.
07 Feb 2023
கோலிவுட்குறிப்பிட்ட சமூகத்தின் மீது தான் கூறிய ஜோக்கிற்க்காக, விமர்சனங்களை சந்திக்கும் மாதவன்
சில மாதங்களுக்கு முன்னர், ஒரு நிகழ்ச்சியில் பேசிய மாதவன், ஒரு நகைச்சுவை நிகழ்வைப் பகிர்ந்து கொண்டார்.
07 Feb 2023
திரைப்பட அறிவிப்புகாந்தாரா 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்கப்படும் என அறிவிப்பு
காந்தாரா 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது என அப்படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.