
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'வாத்தி' படத்தின் ட்ரைலர் வெளியீடு
செய்தி முன்னோட்டம்
தனுஷ் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'வாத்தி'.
இந்த படத்தின் ட்ரைலர் இன்று (பிப். 8) வெளியானது.
தமிழ்- தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் இந்த மாத, இறுதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில், தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார்.
இந்திய கல்வி அமைப்பில் நடக்கும் அவலங்களை எதிர்க்கொள்ளும் பள்ளி வாத்தியாரை பற்றிய கதை என கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில், இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில், வெளியான பாடல்கள் அனைத்தும், ஹிட் ரகம்.
ட்விட்டர் அஞ்சல்
வாத்தி ட்ரைலர்
The wait is over! 🔥
— Sithara Entertainments (@SitharaEnts) February 8, 2023
Here's the official trailer of #Vaathi / #SIRMovie
Tamil ▶️ https://t.co/2bOgk7jh2T
Telugu ▶️ https://t.co/qBXeazNnB1 @dhanushkraja #VenkyAtluri @iamsamyuktha_ @gvprakash @dopyuvraj @NavinNooli @vamsi84 @adityamusic @SitharaEnts @7screenstudio pic.twitter.com/4jikEE7pvj