NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / காந்தாரா 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்கப்படும் என அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    காந்தாரா 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்கப்படும் என அறிவிப்பு
    காந்தாரா 2 படப்பிடிப்பு விரைவில் ஆரம்பம்

    காந்தாரா 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்கப்படும் என அறிவிப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 07, 2023
    05:22 pm

    செய்தி முன்னோட்டம்

    காந்தாரா 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது என அப்படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

    காந்தாரா முதல் பாகத்தின் 100 நாள் வெற்றிக்கொண்டாட்டம் சமீபத்தில் நடைபெற்றது.

    அதில் கலந்து கொண்ட படத்தின் இயக்குனர், ரிஷப் ஷெட்டி இதை தெரிவித்தார். மேலும், இரண்டாம் பாகம், காந்தாரா படத்தின் முன்கதை வடிவில் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

    இந்த ஆண்டின் இறுதியில் படப்பிடிப்பு துவங்கும் நேரும், படத்தின் கதைக்காக இன்னும் சில வரலாற்று ஆராய்ச்சிகள் மீதம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

    தொடர்ந்து, படத்தின் வெற்றிக்கு காரணமான ரசிகர்களுக்கு தனது நன்றியையும் அவர் தெரிவித்தார்.

    இந்த இரண்டாம் பாகத்தையும் ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிக்கவிருக்கிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    காந்தாரா படத்தின் வெற்றி விழாவில் இயக்குனர் ரிஷப் ஷெட்டி

    #CINEUPDATES | நீங்க பார்த்ததுதான் காந்தாரா பார்ட் 2 - இயக்குநர் ரிஷப் ஷெட்டி#Kantara2 | #Kantara | #RishabShetty | #SapthamiGowda pic.twitter.com/fwHw6cVFeE

    — PTPrime (@pttvprime) February 7, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திரைப்பட அறிவிப்பு
    திரைப்பட துவக்கம்

    சமீபத்திய

    சாப்ட்வேர் என்ஜினீயர்களின் ஊதிய ஆதிக்கம் நீடிக்காது என்று எச்சரிக்கும் ஜோஹோவின் ஸ்ரீதர் வேம்பு செயற்கை நுண்ணறிவு
    அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது: IMD  வானிலை ஆய்வு மையம்
    இயக்குனர் மணிரத்னம்- தெலுங்கு நடிகர் நவீன் பாலிஷெட்டி காதல் கதைக்காக இணைகிறார்களா?  இயக்குனர் மணிரத்னம்
    உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொரு குரலையும் கண்காணித்து மொழிபெயர்க்கும் புதிய AI ஹெட்ஃபோன்கள்  தொழில்நுட்பம்

    திரைப்பட அறிவிப்பு

    காந்தாரா 2-ம் பாகம் வெளிவருகிறது: உறுதி செய்தார் படத்தின் தயாரிப்பாளர் திரைப்பட துவக்கம்
    புஷ்பா 2 படத்தில் ராஷ்மிகா மந்தனாவுக்கு பதிலாக சாய் பல்லவி நடிக்கிறாரா? - புதிய அப்டேட் திரைப்பட துவக்கம்
    விஜய் சேதுபதி -காத்ரீனா கைஃப் நடிக்கும் 'மெர்ரி கிறிஸ்துமஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு விஜய் சேதுபதி
    பத்து தல படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்ட கௌதம் கார்த்திக் தமிழ் திரைப்படம்

    திரைப்பட துவக்கம்

    அஜித்தின் 'துணிவு' படத்தின் முதல் பாடல் 'சில்லா சில்லா' டிசம்பர் 9-ம் தேதி வெளியீடு அஜீத்
    ஏ. ஆர். ரகுமான் அடுத்த இசை நிகழ்ச்சிக்கான தகவல்கள் விரைவில் என அறிவித்துள்ளார். ஏஆர் ரஹ்மான்
    வணங்கான் படத்தில் நடிகர் சூர்யாவுக்கு பதிலாக அதர்வா நடிக்க இருக்கிறார்? நடிகர் சூர்யா
    பொன்னியின் செல்வன் வலை தொடராக ஸ்ரீகணேஷ் இயக்கி சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ளார்? வெப் சீரிஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025