NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது
    அடுத்த செய்திக் கட்டுரை
    தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது
    தனுஷின் 'கேப்டன் மில்லர்' மேக்கிங் வீடியோ இணையத்தில் வைரல் ஆகிறது

    தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 23, 2023
    11:37 am

    செய்தி முன்னோட்டம்

    தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தின் மேக்கிங்-வீடியோ நேற்று (ஜன.22) வெளியானது.

    பீரியட் படமாக உருவாகி வரும், இந்த படத்தை 'சாணி காயிதம்' புகழ் அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்.

    கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி, இப்படத்தின் முதல் அறிவிப்பு வந்த நிலையில், தற்போது, இந்த மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

    சத்யா ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில், தனுஷிற்கு ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கிறார்.

    அவர்களுடன், பிரபல தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன், நாசர், விஜி சந்திரசேகர், நிவேதிதா சதிஷ் மற்றும் ஜான் கொக்கன் ஆகியோரும் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் படத்திற்கு இசை அமைக்கிறார்.

    தற்போது வெளியாகி இருக்கும் இந்த மேக்கிங் வீடியோ, இணையம் முழுவதும் வைரல் ஆகி வருகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    கேப்டன் மில்லர்

    The Making Glimpse of #CaptainMiller has gone past 1.25Million + realtime views 💥🎉

    Watch the video here if you still haven't - https://t.co/XbNTBuUi0T

    — Sathya Jyothi Films (@SathyaJyothi) January 22, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தனுஷ்
    திரைப்பட அறிவிப்பு

    சமீபத்திய

    ஹைதராபாத் சார்மினார் அருகே அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழப்பு ஹைதராபாத்
    இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் ராஜதந்திர MPக்கள் குழுவில் யார் எங்கு செல்கிறார்கள்; நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும்! இந்தியா
    கார்த்திக் சுப்புராஜ்- சூர்யாவின் 'ரெட்ரோ' இந்த தேதியில் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது நடிகர் சூர்யா
    மெக்சிகன் கடற்படைக் கப்பல் நியூயார்க்கின் பிரபல புரூக்ளின் பாலத்தில் மோதி விபத்து நியூயார்க்

    தனுஷ்

    தனுஷ் இயக்கத்தில் விஷ்ணு விஷால் - எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார்களா? எஸ்.ஜே.சூர்யா
    தனுஷின் 'வாத்தி ' படத்தின் அடுத்த பாடலான 'நாடோடி மன்னன்' வெளியானது பாடல் வெளியீடு
    தனுஷின் 50 -வது படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம் திரைப்பட அறிவிப்பு

    திரைப்பட அறிவிப்பு

    காந்தாரா 2-ம் பாகம் வெளிவருகிறது: உறுதி செய்தார் படத்தின் தயாரிப்பாளர் திரைப்பட துவக்கம்
    புஷ்பா 2 படத்தில் ராஷ்மிகா மந்தனாவுக்கு பதிலாக சாய் பல்லவி நடிக்கிறாரா? - புதிய அப்டேட் திரைப்பட துவக்கம்
    விஜய் சேதுபதி -காத்ரீனா கைஃப் நடிக்கும் 'மெர்ரி கிறிஸ்துமஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு விஜய் சேதுபதி
    பத்து தல படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்ட கௌதம் கார்த்திக் தமிழ் திரைப்படம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025