NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி; அறுவை சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு வரப்படுகிறார்
    பொழுதுபோக்கு

    விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி; அறுவை சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு வரப்படுகிறார்

    விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி; அறுவை சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு வரப்படுகிறார்
    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 19, 2023, 08:30 am 1 நிமிட வாசிப்பு
    விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி; அறுவை சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு வரப்படுகிறார்
    விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி

    'பிச்சைக்காரன் 2 ' படப்பிடிப்பிற்காக மலேசியா சென்ற நடிகர்-இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, படப்பிடிப்பு தளத்தில், நேற்று ஒரு பெரும் விபத்தில் சிக்கினார். மலேசியாவில் உள்ள லங்காவி தீவில், ஒரு படகு காட்சி எடுக்கப்பட்டதாகவும், அந்த படகை விஜய் ஆண்டனி வேகமாக ஒட்டியதாகவும் கூறப்படுகிறது. அப்போது அருகில் சென்ற மற்றொரு படகில் மோதி விபத்து உண்டானதாகவும், அதில் அவர் பலத்த காயமடைந்து, தண்ணீரில் மயங்கி விழுந்ததாவும் செய்திகள் தெரிவிக்கின்றன. திரைப்பட குழுவினர், விஜய் ஆண்டனியை மீட்டு மலேசியா மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், அறுவை சிகிச்சைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால், விமானம் மூலம், இன்றிரவு சென்னைக்கு கொண்டு வரப்படுகிறார் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த செய்தியை தயாரிப்பாளர் தனஞ்செயன் உறுதிப்படுத்தி உள்ளார்.

    விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி

    Happy to share that @vijayantony is fast recovering from the accident injury. He is under observation at the hospital at #Langkawi his family has reached and with him. They will take a call to bring him to Chennai soon.

    Let's pray for his speedy recovery back in action 🙏

    — Dr. Dhananjayan BOFTA (@Dhananjayang) January 17, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    வைரல் செய்தி

    சமீபத்திய

    ஐபிஎல் 2023 : புதிய கேப்டன் ஷிகர் தவான் தலைமையில் கொடி நாட்டுமா பஞ்சாப் கிங்ஸ்? ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : தோனியின் கடைசி சீசன்! மீண்டெழுமா சென்னை சூப்பர் கிங்ஸ்! சென்னை சூப்பர் கிங்ஸ்
    உலகம் முழுவதிலும், மனிதனால் உருவாக்கப்பட்ட, பிரமிப்பூட்டும் பாலங்கள் சில! சுற்றுலா

    வைரல் செய்தி

    ஜம்மு காஷ்மீர் - புனித குர்ஆனை 4 மாதங்களில் தனது கையால் எழுதி முடித்த கல்லூரி மாணவி ஜம்மு காஷ்மீர்
    லண்டன் ஹோட்டலில் மயங்கி கிடந்த பிரபல பாடகி பம்பாய் ஜெயஸ்ரீ; மூளையில் ரத்த கசிவு எனத்தகவல் கோலிவுட்
    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டின் கொள்ளை வழக்கில் சிக்கிய மூன்றாவது ஆள் யார்? தமிழ்நாடு
    நடிகர் அஜித்தின் தந்தை உடல்நலக்குறைவால் மறைவு; ரசிகர்கள் அதிர்ச்சி நடிகர் அஜித்

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023