விமான சேவைகள்: செய்தி
டிசம்பர் 1ஆம் தேதி, ஏர் இந்தியா விமானங்களை தவிர்க்குமாறு மீண்டும் SFJ அறிக்கை
காலிஸ்தான் அமைப்பான SFJ-இன் பொதுச்செயலர் குர்பத்வந்த் பண்ணுன், வரும் டிசம்பர் 1ஆம் தேதி, கனடிய விமான நிலையங்களில் இருந்து புறப்படும் அனைத்து ஏர் இந்தியா விமானங்களையும் புறக்கணிக்குமாறு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
சென்னை விமானநிலையத்தில் 2.4 கிலோ எடைக்கொண்ட கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 15 முதல் செயல்பாட்டிற்கு வரும் சென்னை விமான நிலையத்தின் நான்காவது முனையம்
சென்னை விமான நிலையத்தின் நான்காவது முனையத்தில் (Terminal 4) மேற்கொள்ளப்பட்டு வந்த மறுசீரமைப்புப் பணிகள் முடிவடைந்த நிலையில், வரும் நவம்பர் 15ம் தேதி முதல் அதனை செயல்பாட்டிற்கு கொண்டு வரவிருக்கிறது AAI (Airport Authority of India).
தீபாவளி பண்டிகை: விமான கட்டணம் உயர்த்தப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி
தீபாவளி பண்டிகை வரும் 12ம் தேதி கொண்டாடப்படவுள்ளது.
நவம்பர் 30 வரை இஸ்ரேலுக்கு செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் ரத்து
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிக் குழுவிற்கும் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் டெல் அவிவ் நகருக்கான தனது திட்டமிடப்பட்ட விமானங்களை நவம்பர் 30 ஆம் தேதி வரை நிறுத்தி வைத்துள்ளது.
கட்டாய இணைய செக் இன்?- பயணிகளின் புகாரை எடுத்து இண்டிகோ விளக்கம்
இணைய செக் இன்(Web check-in) குறித்த பயணிகளின் தொடர்பு புகார்களை அடுத்து, அது கட்டாயம் இல்லை என இண்டிகோ விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
நுகர்வோருக்கு எதிராக முறையற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் விமான சேவை நிறுவனங்கள்
விமான சேவைகள் நிறுவனங்கள் மற்றும் அவற்றுடன் இணைந்து செயல்படும் இணையதள பயண சேவை ஒருங்கிணைப்புத் தளங்கள் முறையற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து புகார் எழுப்பியிருக்கிறது மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சகம்.
திருவனந்தபுரத்தில் இன்று 5 மணி நேரத்திற்கு விமான சேவைகள் நிறுத்தம்: காரணம் என்ன?
ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலின் பாரம்பரிய ஆராட்டு ஊர்வலம் இன்று நடைபெற இருப்பதால், திருவனந்தபுரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் ஐந்து மணி நேரம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று TIAL தெரிவித்துள்ளது.
'என் பையில் வெடிகுண்டு இருக்கு': பயணியின் மிரட்டலால் அவசரமாக தரையிறக்கப்பட்ட டெல்லி விமானம்
தனது பையில் வெடிகுண்டு இருப்பதாக பயணி ஒருவர் கூறியதை அடுத்து, 185 பயணிகளுடன் டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்த 'ஆகாசா' விமானம் நேற்று இரவு மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
தங்கள் விமானங்களுக்கு புதிய வர்த்தக அடையாளங்களை அறிமுகப்படுத்திய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
டாடா குழுமத்துடன் இணைந்து ஏர் இந்தியா நிறுவனமானது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தங்களது புதிய வர்த்தக சின்னம் மற்றும் வர்த்தக அடையாளங்களை அறிமுகப்படுத்தியிருந்தது.
புதிய விமானங்களை வாங்கத் திட்டமிட்டிருக்கும் ஆகாசா ஏர் விமான சேவை நிறுவனம்
மறைந்த இந்திய முதலீட்டாளர் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா, ஆதித்யா கோஷ் மற்றும் வினய் தூபே ஆகியோரால் தொடங்கப்பட்ட இந்திய விமான சேவை நிறுவனமான ஆகாசா ஏர் நிறுவனமானது மூடப்படவிருப்பதாக வதந்திகள் பரவி வந்தன.
சேலம் விமான நிலையத்திலிருந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விமான சேவை
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள கமலாபுரம் என்னும் பகுதியில் சேலம் விமான நிலையம் அமைந்துள்ளது.
'காத்மாண்டு-டெல்லி-ஹாங் காங்' வழித்தடத்தில் விமான சேவை வழங்கவிருக்கும் விஸ்தாரா
டாடா சன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களின் கூட்டு விமான சேவை வழங்கும் நிறுவனமான விஸ்தாரா, வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் 'காத்மாண்டு- டெல்லி- ஹாங் காங்' வழித்தடத்தில் விமான சேவையைத் தொடங்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் திடீர் கைது: என்ன காரணம்?
இந்தியா: கனரா வங்கியில் ரூ.538 கோடி மோசடி செய்த வழக்கில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் நேற்று(செப் 1) கைது செய்யப்பட்டார்.
Flights சேவையில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்திய கூகுள்
குறைவான விலையில் விமான பயணங்களுக்கான முன்பதிவு செய்ய உதவும் வகையிலான புதிய வசதியை தங்களுடைய 'ஃபிளைட்ஸ்' சேவையில் அறிமுகப்படுத்தியிருக்கிறது கூகுள். இது குறித்த தகவல்களை தங்களுடைய வலைப்பூவில் பகிர்ந்திருக்கிறது அந்நிறுவனம்.
ஆகஸ்ட் 31 வரை விமான சேவையை முழுமையாக ரத்து செய்தது கோ ஃபர்ஸ்ட் நிறுவனம்
குறைந்த கட்டண விமான நிறுவனமான கோ ஃபர்ஸ்ட், செயல்பாட்டு சவால்கள் காரணமாக ஆகஸ்ட் 31 வரை அனைத்து விமானங்களையும் ரத்து செய்வதாக அறிவித்தது.
சென்னை நகரில் இரவு பெய்த கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
நேற்று இரவு, சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது.
சுதந்திர தின தொடர் விடுமுறையை முன்னிட்டு அதிகரித்த விமானக் கட்டணங்கள்
ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தையொட்டி தொடர் விடுமுறை வருவதன் காரணமாக விமான டிக்கெட்டுகளின் விலைகள் உயர்ந்திருக்கின்றன.
விமான பயணத்தில் கேபின் பேகேஜில் அனுமதிக்கப்படாத பொருட்களின் பட்டியல்
நீங்கள் அடிக்கடி விமானத்தில் பயணம் செய்தால், விமானப் பயணத்தின் போது தடைசெய்யப்பட்ட பொருட்களின் பட்டியலை நீங்கள் நன்கு அறிந்திருக்கக்கூடும்.
மதுரை-கோவா விமான சேவை துவங்கியது
மதுரை விமான நிலையத்தில் உள்நாடு, வெளிநாடு தினசரி விமானசேவைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ, ஏர்-இந்தியா உள்ளிட்ட 3 நிறுவனங்களின் விமான சேவைகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது.
முதல் காலாண்டில் லாபத்தைப் பதிவு செய்த இன்டிகோ, குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அந்நிறுவனத்தின் CEO
இந்தியாவில் 316 விமானங்களுடன் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான இன்டிகோவின் சேவையில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டதையடுத்து, அந்ந நிறுவனத்தின் மீது விசாரணை மேற்கொண்டிருக்கிறது பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA).
திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட திருச்சி ஏர் இந்தியா விமானம்
திருச்சியில் இருந்து ஷார்ஜாவுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று(ஜூலை 31) திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் மீண்டும் விமான சேவையை தொடங்க டிஜிசிஏ ஒப்புதல்
சில நிபந்தனைகளுடன் கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் மீண்டும் விமான சேவையை தொடங்குவதற்கு இந்திய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான டிஜிசிஏ வெள்ளிக்கிழமை (ஜூலை 21) ஒப்புதல் அளித்துள்ளது.
விமானப் பயணங்களின் போது பயன்படுத்தும் வகையில் புதிய வசதியை உருவாக்கி வரும் கூகுள்
விமானப் பயணங்களின் போது வைபை மற்றும் ப்ளூடூத்தை பயன்படுத்தும் வகையிலான 'கனெக்டட் ஃபிளைட்' (Connected Flight) என்ற புதிய வசதியை ஆண்ட்ராய்ட் இயங்குதளத்திற்காக கூகுள் உருவாக்கி வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
செல்போன் வெடித்ததால் அவசரமாக தரையிறக்கட்ட ஏர் இந்தியா விமானம்
ராஜஸ்தானின் உதய்பூரில் இருந்து புது டெல்லியிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் திடீரென்று ஒரு செல்போன் வெடித்ததால் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கட்டது.
அமெரிக்காவில் கனமழை: 2,600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து
இடியுடன் கூடிய கனமழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 16) அமெரிக்கா முழுவதும் 2,600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
புதிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கும் கோ ஏர்லைன்ஸ் நிறுவனம்
நிதிநெருக்கடியில் சிக்கியிருக்கும் GO Airlines விமான நிறுவனமானது கடந்த மே மாதம் திவால் தீர்வு நடவடிக்கைக்காக விண்ணப்பித்திருந்தது. ரூ.11,000 கோடி கடனில் சிக்கியிருக்கும் அந்நிறுவனம், ரூ.10,000 வரை இழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்து தீர்வு நடவடிக்கைக்கு விண்ணப்பத்திருந்தது.
மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்ட ஸ்கேனர்களை விமான நிலையங்களில் பொருத்த முடிவு
விமான நிலையங்களில் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்கேனர்களைப் பொருத்த ரூ.1,000 கோடி மதிப்பில் ஒப்பந்தத்தை அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது மத்திய விமானப் போக்குவரத்துத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் AAI (Airport Authority of India) அமைப்பு.
தாமதமான புறப்பாடு கொண்ட விமான சேவை: ஸ்பைஸ் ஜெட் முதலிடம்
இந்தியாவில் அதிக தாமதமான புறப்பாடு கொண்ட விமான சேவை நிறுவனங்களின் பட்டியலில் முன்னணியில் இருக்கிறது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்.
நடுவானில் விமானத்தின் தரையில் மலம் கழித்த பயணி கைது
நடுவானில் பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தின் தரையில் மலம் கழித்ததற்காக பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
'வேலை நேரம் முடிந்துவிட்டது': 350 பயணிகளை பாதியிலேயே விட்டுச் சென்ற விமானிகள்
வானிலை காரணமாக ஜெய்ப்பூரில் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா(ஏ-112) விமானத்தின் விமானிகள் திடீரென்று அந்த விமானத்தை ஓட்ட மறுத்ததால், அது 5 மணி நேரம் தாமதமானது.
விமானத்திற்குள் 'ஹைஜாக்' செய்வது பற்றி பேசிய பயணி கைது
விஸ்தாராவின் மும்பை-டெல்லி விமானத்தில் பயணித்த 27 வயது ஆண் பயணி ஒருவர், விமானம் கிளம்புவதற்கு முன் 'ஹைஜாக்' செய்வது பற்றி மொபைலில் சத்தமாக பேசி கொண்டிருந்தால், விமான விதிகளின் படி மொத்த விமானமும் சோதனையிடப்பட்டது.
ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து புதிதாக 500 விமானங்களை வாங்கும் இன்டிகோ
ஏர்பஸ் விமான தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து புதிதாக 500 விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது இந்தியாவைச் சேர்ந்த குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான இன்டிகோ.
விமானக் கட்டணம் தொடர்ந்து உயர்ந்து வருவது ஏன்?
ஆசியா பசிபிக் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுள் இந்தியாவிலேயே விமான பயணங்களுக்கான கட்டணம் மிக அதிக அளவாக 41% வரை உயர்ந்திருப்பதாக சில நாட்களுக்கு முன் வெளியிட்ட தங்கள் ஆய்வு முடிவில் குறிப்பிட்டிருந்தது.
விமானிகளின் அறைக்குள் பெண் நண்பரை அழைத்து சென்ற இரு விமானிகள் மீது நடவடிக்கை
விமானிகளின் அறைக்குள் பெண் நண்பரை அழைத்து சென்ற இரு விமானிகள் மீது ஏர் இந்தியா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் கட்டுப்பட்டு வரும் 'கார்டன் பெவிலியன்கள்'
விமானப் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தனித்துவமான கட்டுமானத்தைக் கொண்ட இரண்டு கார்டன் பெவிலியன்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
உயரும் விமானக் கட்டணம்.. ஆய்வு செய்த சர்வதேச கூட்டமைப்பு!
ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவிலேயே வெளிநாட்டு விமானப் பயணங்களுக்கான கட்டணம் அதிகளவில் உயர்ந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது சர்வதேச விமான நிலையக் கூட்டமைப்பு (ACI).
ரஷ்யாவில் சிக்கித் தவித்த பயணிகள் ஏர் இந்தியா விமானத்தில் அமெரிக்கா சென்றனர்
ரஷ்யாவில் சிக்கித் தவித்த பயணிகளையும் பணியாளர்களையும் ஏற்றிக்கொண்டு ஏர் இந்தியாவின் மாற்று விமானம் இன்று(ஜூன் 8) ரஷ்யாவின் மகதானில் இருந்து சான் பிரான்சிஸ்கோவிற்கு புறப்பட்டது.
ரஷ்யாவில் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்: நிவாரணத்தை அனுப்புகிறது இந்திய அரசாங்கம்
ரஷ்யாவில் சிக்கி தவிக்கும் இந்திய பயணிகளை வெளியேற்ற இருந்த மாற்று விமானம் இன்று(ஜூன் 7) தாமதமானது.
இன்ஜின் கோளாறு: ரஷ்யாவுக்கு திருப்பிவிடப்பட்ட இந்திய விமானம்
புது டெல்லியில் இருந்து சான்பிரான்சிஸ்கோவிற்கு கிளம்பிய ஏர் இந்தியா விமானம்(ஏஐ173), இன்ஜின் கோளாறு காரணமாக, இன்று ரஷ்யாவின் மகடன் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.