NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நவம்பர் 15 முதல் செயல்பாட்டிற்கு வரும் சென்னை விமான நிலையத்தின் நான்காவது முனையம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    நவம்பர் 15 முதல் செயல்பாட்டிற்கு வரும் சென்னை விமான நிலையத்தின் நான்காவது முனையம் 
    நவம்பர் 15 முதல் செயல்பாட்டிற்கு வரும் சென்னை விமான நிலையத்தின் நான்காவது முனையம்

    நவம்பர் 15 முதல் செயல்பாட்டிற்கு வரும் சென்னை விமான நிலையத்தின் நான்காவது முனையம் 

    எழுதியவர் Prasanna Venkatesh
    Nov 13, 2023
    05:35 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை விமான நிலையத்தின் நான்காவது முனையத்தில் (Terminal 4) மேற்கொள்ளப்பட்டு வந்த மறுசீரமைப்புப் பணிகள் முடிவடைந்த நிலையில், வரும் நவம்பர் 15ம் தேதி முதல் அதனை செயல்பாட்டிற்கு கொண்டு வரவிருக்கிறது AAI (Airport Authority of India).

    முன்னதாக சென்னை விமான நிலையத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது முனையங்களை ஒன்றாக சேர்க்கப்பட்டு ஒருங்கிணைந்த முனையமாக மாற்றப்பட்டு, கடந்த ஜூலை மாதம் சர்வதேச விமானப் பயணிகளின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து, முன்னர் சர்வதேச முனையமாக செயல்பட்டு வந்த நான்காவது முனையத்தின் மறுசீரமைப்புப் பணிகள் தொடங்கி கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வந்தது.

    சென்னை

    உள்நாட்டு முனையமாக செயல்படும்: 

    சர்வதேச முனையமாக செயல்பட்டு வந்த நான்காவது முனையமானது, மறுசீரமைப்புக்குப் பிறகு இனி நவம்பர் 15ம் தேதி முதல் உள்நாட்டு முனையமாக செயல்படவிருக்கிறது.

    முன்னர் நான்காவது முனையத்தில் செயல்பட்டு வந்த இம்மிகிரேஷன் கவுண்டர்கள் ஒருங்கிணைந்த சர்வதேச முனையத்திற்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, அந்த இடங்களில் பயணிகளின் வசதிக்காக கன்வேயர் பெல்ட்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

    மேலும், ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியாவின் கூட்டு விமானங்களின் உள்நாட்டு பயண நடவடிக்கைகள் அனைத்தும் நான்காவது முனையத்திற்கு மாற்றப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவின் முக்கியமான விமான நிலையங்களுள் ஒன்றாக செயல்பட்டு வரும் சென்னை விமான நிலையமானது, கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் 12.36 லட்சம் பயணிகளைக் கையாண்டிருக்கிறது. இது கடந்த ஆண்டு செப்டம்பரை விட 13.8% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    விமான சேவைகள்
    விமானம்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக
    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்

    சென்னை

    இன்று முதல் அமலுக்கு வந்தது மின் கட்டண சலுகை - அரசாணை வெளியீடு தமிழக அரசு
    தமிழக ஆளுநருக்கு எதிர்ப்பு - பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க இருக்கும் அமைச்சர் பொன்முடி ஆர்.என்.ரவி
    'நம்ம சாலை' செயலி - தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு
    கரகாட்டக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் ஜூனியர் பாலையா காலமானார் தமிழ் திரைப்படம்

    விமான சேவைகள்

    'கோ ஃபர்ஸ்ட்' நிறுவனம் டிக்கெட் விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும்: DGCA நோட்டீஸ்  இந்தியா
    'கோ ஃபர்ஸ்ட்' நிறுவனத்தின் திவால் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது இந்தியா
    பெங்களூரு விமான நிலையத்தில் பயணி ஒருவரின் இரண்டு ஐபோன்களை திருடிய விமான ஊழியர் விமானம்
    இன்ஜின் கோளாறு: ரஷ்யாவுக்கு திருப்பிவிடப்பட்ட இந்திய விமானம்  இந்தியா

    விமானம்

    அலறிய பயணிகள்? அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்ட கத்தார் ஏர் லைன்ஸ் விமானம்!  சென்னை
    கடுமையான நிதி நெருக்கடி: 2 நாட்களுக்கு 'கோ ஃபர்ஸ்ட்' விமானங்கள் இயங்காது  இந்தியா
    நிதி நெருக்கடி: அவசர நிதியிலிருந்து கடன் வாங்க இருக்கும் 'ஸ்பைஸ்ஜெட்' இந்தியா
    3 நாட்கள் விமான சேவையை ரத்து செய்த கோ பர்ஸ்ட் - காரணம் என்ன?  விமான சேவைகள்

    தமிழ்நாடு

    அரசுக்கு எதிரான போலி செய்திகளை கண்டறிய உண்மை கண்டறியும் குழு அமைப்பு யூடியூப்
    லியோ சக்சஸ் மீட் ஹைலைட்ஸ்- யார் யார் என்னென்ன பேசினார்கள்? லியோ
    தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்  கனமழை
    கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் - தகுதியானோருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் மு.க ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025