விமான சேவைகள்: செய்தி
பெங்களூரு விமான நிலையத்தில் பயணி ஒருவரின் இரண்டு ஐபோன்களை திருடிய விமான ஊழியர்
பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில்(KIA) பணிபுரியும் பணியாளர் ஒருவர் பயணியின் பையில் இருந்து இரண்டு ஐபோன்களை திருடியதாகக் கூறப்படுகிறது.
'கோ ஃபர்ஸ்ட்' நிறுவனத்தின் திவால் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது
தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம்(NCLT) இன்று(மே 10), 'கோ ஃபர்ஸ்ட்' விமான நிறுவனத்தின் திவால் மனுவை ஏற்றுக்கொண்டது.
'கோ ஃபர்ஸ்ட்' நிறுவனம் டிக்கெட் விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும்: DGCA நோட்டீஸ்
விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான DGCA, டிக்கெட்டுகளின் விற்பனையை உடனடியாக நிறுத்துமாறு நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள 'கோ ஃபர்ஸ்ட்' விமான சேவை நிறுவனத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்திய வான்வெளிக்குள் நுழைந்த பாகிஸ்தான் விமானத்தால் பரபரப்பு
கடந்த வாரம் இந்திய வான்வெளிக்குள் நுழைந்த பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் போயிங் 777 ஜெட்லைனர் விமானத்தால் இந்தியாவில் பரபரப்பு ஏற்பட்டது.
ஏர் இந்தியா ஆட்சேர்ப்பு - 700-க்கும் மேற்பட்ட விண்ணப்பம் குவிந்துள்ளதாக மகிழ்ச்சி!
டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா விமானிக்களுக்கான ஆட்சேர்ப்பு இயக்கத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மே 15 வரை 'கோ ஃபர்ஸ்ட்' விமானங்கள் இயங்காது
மே 15 ஆம் தேதி வரை டிக்கெட் விற்பனையை நிறுத்த இருப்பதாக கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திடம்(DGCA) தெரிவித்துள்ளது.
'கோ ஃபர்ஸ்ட்' நிறுவனம் நீண்ட காலமாக பணம் செலுத்தவில்லை: பிராட் & விட்னி குற்றச்சாட்டு
இந்திய விமான சேவை நிறுவனமான 'கோ ஃபர்ஸ்ட்' நிறுவனம் நீண்ட காலமாக தங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை செலுத்தவில்லை என்று அமெரிக்க விமான இயந்திர உற்பத்தியாளர் பிராட் & விட்னி(P&W) குற்றம்சாட்டியுள்ளது.
3 நாட்கள் விமான சேவையை ரத்து செய்த கோ பர்ஸ்ட் - காரணம் என்ன?
கோ பர்ஸ்ட் விமான நிறுவனமானது இன்று மே 03 முதல் 05 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் அனைத்து விதமான விமான சேவையை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
நிதி நெருக்கடி: அவசர நிதியிலிருந்து கடன் வாங்க இருக்கும் 'ஸ்பைஸ்ஜெட்'
விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், தனது 25 தரையிறக்கப்பட்ட விமானங்களை மீண்டும் சேவைக்குக் கொண்டுவர அரசாங்கத்தின் அவசர நிதியைப் பயன்படுத்த இருப்பதாக இன்று(மே 3) தெரிவித்துள்ளது.
கடுமையான நிதி நெருக்கடி: 2 நாட்களுக்கு 'கோ ஃபர்ஸ்ட்' விமானங்கள் இயங்காது
கடுமையான நிதி நெருக்கடி காரணமாக, மே 3 மற்றும் 4ஆம் தேதிகளில் 'கோ ஃபர்ஸ்ட்' விமானங்கள் எதுவும் இயங்காது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியா போன்ற பெரிய நாடுகளுக்கு பல முழுநேர விமான சேவை நிறுவனங்கள் தேவை!
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், "இந்தியா போல மிகப்பெரிய விமான சேவை சந்தையைக் கொண்ட நாட்டில், முழு நேர விமான சேவை அளிக்கும் பல நிறுவனங்கள் இருப்பது அவசியம்.
மும்பை மற்றும் டெல்லியிலிருந்து துபாய்க்கு கூடுதல் இடைநில்லா விமானங்கள்.. ஏர் இந்தியா அறிவிப்பு!
டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் இருந்து துபாய்க்கு கூடுதல் இடைநில்லா விமானங்களை இயக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது ஏர் இந்தியா நிறுவனம்.
அலறிய பயணிகள்? அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்ட கத்தார் ஏர் லைன்ஸ் விமானம்!
கத்தாரில் இருந்து இந்தோனேசியா சென்ற விமானம் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்டது.
ஏர் இந்தியா விமானத்தில் விமான பணியாளர்களை தாக்கிய பயணி
விமான பயணி ஒருவர் விமான பணியாளர்களை தாக்கியதை அடுத்து லண்டனுக்கு கிளம்பிய ஏர் இந்தியா விமானம் டெல்லிக்கு திருப்பப்பட்டது.
இண்டிகோ: போதையில் விமான அவசர கதவை திறக்க முயற்சித்த விமான பயணி
டெல்லி-பெங்களூரு இண்டிகோ விமானத்தின் அவசர கதவைத் திறக்க முயன்றதாக 40 வயது பயணி ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக இண்டிகோவின் அதிகாரப்பூர்வ வெளியீடு தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு புதிய விமான நிலையம்
தமிழகத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர், ராமநாதபுரம், சேலம், நெய்வேலி, மற்றும் வேலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் புதிய விமான நிலையம் அமையவுள்ளது என்று மத்திய விமானத்துறை அமைச்சர் ஜோதிராதித்திய சிந்தியா அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரியில் 19 இருக்கைகள் கொண்ட இலகுரக விமான சேவை விரைவில் துவக்கம்
புதுச்சேரி லாஸ்பேட்டையில் கடந்த 2013ம் ஆண்டு ஜனவரியில் புதிய விமானநிலைய வளாகம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது.
நடு வானில் எண்ணெய் கசிவு: ஏர் இந்தியா விமானம் திடீர் தரையிறக்கம்
இன்று(பிப் 22) நெவார்க்கில்(அமெரிக்கா) இருந்து டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் எண்ணெய் கசிவு காரணமாக, ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் பாதியிலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டது.
500 விமானங்களை களமிறக்கும் இண்டிகோ நிறுவனம்! முக்கிய நோக்கம் என்ன?
ஏர் இந்தியா விரிவுபடுத்தும் நோக்கில் 840 விமானங்களை வாங்க டாடா குழுமம் திட்டமிட்டுள்ளது.
ஏரோ இந்தியா 2023; விமான கண்காட்சியை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!
மத்திய பாதுகாப்புத்துறை சார்பில் ஏரோ இந்தியா 2023 ஆம் ஆண்டிற்கான விமான கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
விமானிகள் பயிற்சியில் தவறிழைத்ததால் ஏர் ஏசியாவுக்கு ரூ.20 லட்சம் அபராதம்
விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை நிறுவனம்(DGCA), ஏர் ஏசியா (இந்தியா) லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
ஏர் இந்தியாவின் இந்த 3 உள்நாட்டு இடங்களை இனி ஏர் ஏசியா இயக்கும்!
ஏர் இந்தியாவின் மூன்று உள்நாட்டு இடங்களுக்கு செல்லும் மற்றும் புறப்படும் விமானங்களை இப்போது பட்ஜெட் கேரியர் ஏர் ஏசியா இந்தியாவால் இயக்கப்படும் என்று டாடாவுக்குச் சொந்தமான முழு சேவையை இன்று தெரிவித்துள்ளது.
இன்ஜினில் தீப்பிடித்ததால் பாதியிலேயே தரை இறங்கிய ஏர் இந்தியா விமானம்
கோழிக்கோடு கிளம்பிய ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இன்ஜின் ஒன்றில் தீப்பிடித்தது கண்டுபிடிக்கப்பட்டதால் அபுதாபி விமான நிலையத்திற்கு திரும்பியது என்று சிவில் ஏவியேஷன் இயக்குநரகம்(DGCA) தெரிவித்துள்ளது.
விஸ்தாரா விமானத்தில் அரை நிர்வாணமாக தகராறு செய்த பயணி கைது
ஏர் இந்தியா விமானத்தில் பயணிகளால் ஏற்பட்ட சர்ச்சைக்குரிய சம்பவங்களைத் தொடர்ந்து, தற்போது விஸ்தாரா விமானத்திலும் அதே போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்: புதிய மது கட்டுப்பாடுகளை அறிவித்தது ஏர் இந்தியா
ஏர் இந்தியா தனது விமானத்தில் உள்ள மது சேவைக் கொள்கைகளை மாற்றுவதற்கு முடிவு செய்துள்ளது.
கால தாமதம் செய்த காரணத்திற்காக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு மீண்டும் அபராதம்
கடந்த நவம்பர் மாதம் ஏர் இந்தியா விமானத்தில் ஒரு வயதான பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் வெளிவந்ததை அடுத்து, அவ்வாறு செய்த சங்கர் மிஸ்ரா என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்தியாவில் அமேசான் ஏர் சரக்கு விமான சேவை தொடக்கம்! முக்கிய நோக்கம் என்ன?
வாடிக்கையாளர்களுக்கு விரைவாக டெலிவரி செய்ய இந்தியாவில் அமேசான் நிறுவனம் ஏர் சரக்கு விமான சேவையை தொடங்கியுள்ளது.
வீடியோ: விமான பணிபெண்ணை அவமதிக்கும்படி நடந்து கொண்டதால் பயணி கைது
டெல்லியில் இருந்து ஹைதராபாத் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பயணித்த விமான பணிப்பெண்ணை அவமதிக்கும்படி நடந்து கொண்டதால் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இனி விமான பயணிகள் மெட்ரோ ரயில் நிலையத்தில் செக்-இன் செய்யலாம்
மெட்ரோ ரயில் வந்த பிறகு, விமான நிலையம் செல்வோர் மிக எளிதாக சென்றடைகிறார்கள்.
மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர விமான சேவைக்கு அனுமதி
1962ம் ஆண்டு மதுரை விமான நிலையம் துவங்கப்பட்டு, அதன் பிறகு 2010ம் ஆண்டு புதிய முனையகட்டிடம் திறக்கப்பட்டது.
ரூ.951 கோடி செலவில் திருச்சி புதிய விமான நிலையம்: பலவிதமான சிறப்பு அம்சங்கள்
சென்னை மற்றும் கோயம்புத்தூருக்கு அடுத்தப்படியாக தமிழகத்தின் மூன்றாவது பெரிய விமான நிலையமாக திருச்சி உள்ளது.
அமெரிக்காவில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அனைத்து விமானங்களும் அவசரமாக தரையிறக்கம்
அமெரிக்காவில் பயணிகள் விமான சேவை கட்டுப்பாட்டு மையமாக உள்ள மத்திய விமான போக்குவரத்து நிர்வாக அமைப்பின் கம்ப்யூட்டர் சர்வரில் நேற்று திடீரென பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
உலகளவில் நேரம் தவறாத 20 விமான நிலையங்கள் பட்டியலில் 13வது இடத்தில் கோவை விமான நிலையம்
விமான நிறுவனங்கள் மற்றும் நிலையங்களின் இயக்கத்தை ஆய்வு செய்து அறிக்கை வெளியிடும் ஓஏஜி நிறுவனமானது உலகளவில் சரியான நேரத்தில் சேவையளிக்கும் விமான நிலையங்கள் மற்றும் நிறுவனங்கள் குறித்து தரவரிசை பட்டியல் ஒன்றினை வெளியிட்டுள்ளது.
2023 இல் இந்திய விமான போக்குவரத்துத் துறை சந்திக்கவிருக்கும் சவால்கள்
சிவில் விமான நிறுவனங்களான, ஏர் இந்தியாவின் விரிவாக்கம் மற்றும் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கான திட்டங்கள், இண்டிகோவின் பரந்த-உடல் விமானங்களில் கவனம் செலுத்துதல், ஜெட் ஏர்வேஸின் எதிர்கால விமானப் பாதை ஆகியவை, விமானத்துறையின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
'நான் ஒன்னும் உங்கள் வேலைக்காரி இல்லை'-ஆத்திரத்தில் கத்திய விமான பணிப்பெண்
பொதுவாக விமான பணிப்பெண்கள் அவ்வளவு எளிதில் பயணிகளிடம் கோபப்பட மாட்டார்கள். விமானத்தில் பிரச்சனை செய்யும் பயணிகளை கூட எளிதாக கையாளக்கூடிய திறன் கொண்டவர்கள்.
விமான நிறுவனங்களால், டிக்கெட்டுகள் தரம் குறைக்கப்பட்ட பயணிகளுக்கு, கட்டணம் திரும்ப தர நடவடிக்கை: DGCA
விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ), விமானப் போக்குவரத்துத் தேவையை (சிஏஆர்) திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.
பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு
சென்னையின் இரண்டாவது புதிய பசுமை வெளி விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டாரத்தில் 13 கிராமங்களை உள்ளடக்கிய 4750 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்போவதாக மத்திய மற்றும் மாநில அரசுகள் அண்மையில் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது.
இந்திய ஏர்போர்ட்களில், பாதுகாப்பு சோதனைக்கு வரப் போகிறது புதிய ஸ்கேனர்கள்
விமானப் பயணிகள் நீண்ட வரிசையில் மடிக்கணினிகள், மற்றும் மின்னணு சாதனங்களை ஸ்கிரீனிங் செய்வதற்காக நிற்பதை தவிர்க்க, இந்தியா விமான நிலையங்களில், புதிய ஸ்கேனர்கள் பொறுத்தப்பட உள்ளது.
மகாராஷ்டிர சம்ருத்தி மஹாமார்க் விரைவு சாலையின் சிறப்பசங்கள்
இந்தியாவின் மிக நீளமான விரைவுச் சாலையாக மகாராஷ்டிர சம்ருத்தி மஹாமார்க் கருதப்படுகிறது. மும்பையில் தொடங்கி நாக்பூர் வரை, 700 கிலோமீட்டர் நீளத்தில் அமைந்திருக்கிறது.
சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம்!
கொரோனா பரவலின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த தமிழகம்- இலங்கை யாழ்ப்பாணம் இடையேயான விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடங்குகின்றன.