உலகம் செய்தி
உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.
24 Oct 2023
ஜோ பைடன்அமெரிக்காவின் H-1B விசாவில் முன்மொழியப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள்
அமெரிக்காவில் அதிகரித்து வரும் வேலைவாய்ப்புகளை கருத்தில்கொண்டு, H-1B விசாவில் நெகிழ்வுத் தன்மையை ஏற்படுத்த முக்கிய மாற்றங்களை பைடன் அரசு தற்போது முன்மொழிந்துள்ளது.
23 Oct 2023
பங்களாதேஷ்வங்கதேசத்தில் பயங்கர ரயில் விபத்து: 20 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோர் காயம்
வங்கதேசத்தில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியதால் குறைந்தது 20 பேர் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
23 Oct 2023
இஸ்ரேல்காசா பகுதியில் "வரையறுக்கப்பட்ட" தரைவழி தாக்குதல்களை தொடங்கியது இஸ்ரேல்
ஹமாஸ் போராளிகளை எதிர்த்துப் போரிடுவதற்காக ஒரே இரவில் காசா பகுதிக்குள் "வரையறுக்கப்பட்ட" தரைவழி தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
23 Oct 2023
பாகிஸ்தான்ரகசிய ஆவணங்கள் கசிந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்
பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப்(பி.டி.ஐ) கட்சி தலைவர் இம்ரான் கான் மற்றும் துணைத் தலைவர் ஷா மஹ்மூத் குரேஷி ஆகியோர் நாட்டின் ரகசிய சட்டங்களை மீறியதாக பாகிஸ்தானில் உள்ள சிறப்பு நீதிமன்றம் இன்று குற்றஞ்சாட்டியுள்ளது.
23 Oct 2023
இஸ்ரேல்காசா பகுதி மீது இஸ்ரேல் தாக்குதல்: ஒரே நாளில் 266 பாலஸ்தீனியர்கள் பலி
காசாவில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலிய தாக்குதலில் குறைந்தது 30 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
22 Oct 2023
உலகம்'மணமகள்கள் விற்பனைக்கு': பல்கேரியாவின் வினோத மணமகள் சந்தை
உலகம்: பல்கேரியாவின் ஸ்டாரா ஜாகோராவில், ஒவ்வொரு வசந்த காலத்திலும் சர்ச்சைக்குரிய மணமகள் சந்தை என்பது ஏற்பாடு செய்யப்படுகிறது.
22 Oct 2023
ஐநா சபைகாசாவில் இன்குபேட்டரில் உள்ள 120 குழந்தைகள் ஆபத்தில் உள்ளன- ஐநா
இஸ்ரேல், காசாவுக்கு செல்லும் மின்சாரம், எரிபொருள் உள்ளிட்டவற்றை துண்டித்து விட்ட நிலையில், காசாவில் இன்குபேட்டரில் உள்ள 120 குழந்தைகள் ஆபத்தில் உள்ளதாக ஐநாவின் குழந்தைகள் அமைப்பு எச்சரித்துள்ளது.
22 Oct 2023
ஈரான்ஈரான்: மாஷா அமினியின் மரணம் குறித்து செய்தி சேகரித்த இரண்டு பத்திரிக்கையாளர்களுக்கு சிறை
ஈரான் நாட்டில் கடந்தாண்டு போலீஸ் காவலில் இருந்துபோது மரணம் அடைந்த 22 வயது மாஷா அமினி குறித்து, செய்தி சேகரித்த 2 பெண் பத்திரிகையாளர்களுக்கு அந்நாட்டு அரசு சிறை தண்டனை விதித்துள்ளது.
22 Oct 2023
பிலிப்பைன்ஸ்தென்சீன கடலில் பிலிப்பைன்ஸ் கப்பலை மோதிய சீன கடற்படை கப்பல்
தென்சீன கடலில் நடைபெற்ற இருவேறு சம்பவங்களில், பிலிப்பைன்ஸ் நாட்டின் ராணுவத்தால் இயக்கப்படும் விநியோக படகு மற்றும் கடலோர காவல்படை கப்பலை, சீன கடலோர காவல்படை கப்பல் மோதியதாக பிலிப்பைன்ஸ் தெரிவித்துள்ளது.
22 Oct 2023
ஹமாஸ்இஸ்ரேல் போருக்கு எதிர்ப்பு: இந்திய சுதந்திர போராட்ட முறையை பாராட்டி பேசிய சவுதி இளவரசர்
பாலஸ்தீனத்தில் நடந்து வரும் போருக்கு ஹமாஸ் மற்றும் இஸ்ரேலை கடுமையாக கண்டித்து பேசிய சவுதி இளவரசர் துர்கி அல் பைசல், இந்தியா சுதந்திரத்திற்கு போராடிய முறை தான் சரியானது என்று தெரிவித்துள்ளார்.
22 Oct 2023
சீனாஇந்திய-சீன எல்லை அருகே இராணுவ வசதியை அதிகரிக்கும் சீனா
சீனாவின் இராணுவம் பற்றிய வருடாந்திர அறிக்கையை அமெரிக்காவின் பென்டகன் வெளியிட்டுள்ளது.
22 Oct 2023
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்மத்திய கிழக்கிற்கு கூடுதல் ஆயுதங்களை அனுப்பும் அமெரிக்கா
ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட கூடுதல் ஆயுதங்களை மத்திய கிழக்கிற்கு அனுப்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
22 Oct 2023
அமெரிக்காசீனாவிடம் 500 அணு ஆயுத ஏவுகணைகள் உள்ளது- அமெரிக்கா தகவல்
சீனா தனது அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், தற்போது 500 அணு ஆயுத ஏவுகணைகள் வரை சீனாவிடம் இருக்கலாம் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
22 Oct 2023
ஹமாஸ்இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்தார் இஸ்ரேல் பிரதமர்
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான போர் 15 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து வரும் நிலையில், இஸ்ரேல் பிரதமரை, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி மற்றும் சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ் ஆகியோர் சந்தித்தனர்.
22 Oct 2023
ஹமாஸ்மேற்கு கரையில் மசூதி மேல் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில், ஜெனின் அகதிகள் முகாமில் உள்ள அல்-அன்சார் மசூதி மேல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
21 Oct 2023
ஈரான்இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சனைகளுக்கும் ஈரானுக்கும் என்ன தொடர்பு: ஒரு வரலாற்று பார்வை
ஒவ்வொரு சனிக்கிழமையும் நமது NewsBytesயில் வெளியாகும் வரலாற்று நிகழ்வு கட்டுரையை படித்து, இந்திய மற்றும் உலக வரலாற்று நிகழ்வுகளை விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.
21 Oct 2023
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்அரபு நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என பயண எச்சரிக்கை விடுத்தது இஸ்ரேல்
எகிப்து, ஜோர்டான் நாடுகளில் உள்ள இஸ்ரேலிகள் உடனே வெளியேறவும், மத்திய கிழக்கு மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கு இஸ்ரேலிகள் செல்வதை தவிர்க்க வேண்டும் என இஸ்ரேல் அறிவுறுத்தியுள்ளது.
21 Oct 2023
இஸ்ரேல்நிவாரண பொருட்களுடன் 20 லாரிகள் காசாவுக்குள் நுழைந்தன
பாலஸ்தீனிய மக்களுக்கு நிவாரண பொருட்களை ஏற்றிச்சென்ற 20 லாரிகள் எகிப்தின் 'ரஃபா எல்லை' வழியாக, காசாவுக்குள் நுழைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
21 Oct 2023
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்இஸ்ரேல்-ஹமாஸ் போர்: மசூதிக்கு சென்ற கனேடிய பிரதமர் ட்ரூடோவை அவமானப்படுத்திய மக்கள்
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, டொரோண்டோவில் உள்ள ஒரு மசூதிக்கு சென்றிருந்த போது அவருக்கு எதிராக மக்கள் கூச்சலிட்டு பிரச்சனை செய்த விவகாரம் தற்போது வைராகி வருகிறது.
21 Oct 2023
பாகிஸ்தான்4 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பினார் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்
பாகிஸ்தானில் பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மூன்று முறை பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நாடு திரும்பினார்.
21 Oct 2023
பிரதமர்பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை இந்திய அரசு கடினமாக்கி உள்ளது- ட்ரூடோ
கனடா தூதர்களை இந்திய அரசு வெளியேற்றி, இரு நாடுகளிலும் உள்ள பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை இந்திய அரசு கடினமாகியுள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
21 Oct 2023
கனடாஇந்திய-கனட பிரச்சனை: கனடாவுக்கு ஆதரவு தெரிவித்தது அமெரிக்கா மற்றும் பிரிட்டன்
சீக்கிய பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கு தொடர்பான பிரச்சனையால் கனட-இந்திய உறவுகள் சிதைந்துள்ள நிலையில், இந்தியாவில் பணிபுரிந்து வந்த 41 தூதர்களை கனடா திரும்பப் பெற்றுக்கொண்டது.
21 Oct 2023
ஹமாஸ்போரில் வெற்றி பெறும் வரை போராடுவோம்- இஸ்ரேல் அறிவிப்பு
ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரில் வெற்றி பெறும் வரை போராடுவோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
20 Oct 2023
ஐநா சபைரஃபா எல்லையை பார்வையிட்டார் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்
போரால் பாதிப்படைந்துள்ள காசா பகுதிக்கு நிவாரண உதவிகள் செல்லும், எகிப்து-காசா எல்லையான ரஃபா எல்லையை, ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் பார்வையிட்டார்.
20 Oct 2023
சீனாசீனாவின் பெல்ட் அண்ட் ரோடு இனிஷியடிவ் திட்டத்தில் இணைய தாலிபான் விருப்பம்
சீன அதிபரின் ஜி ஜின்பிங்கின் கனவு திட்டமான பெல்ட் அண்ட் ரோடு இனிஷியடிவ் திட்டத்தில் இணைய, ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
20 Oct 2023
இத்தாலிநீண்டகால காதலரை பிரிந்தார் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி
இத்தாலி நாட்டின் பிரதமர் ஜார்ஜியா மெலோனி தனது பத்து வருட காதலரான ஆண்ட்ரியா ஜியாம்ப்ருனோவை பிரிவதாக இன்று அறிவித்தார்.
20 Oct 2023
அமெரிக்காஏமனிலிருந்து இஸ்ரேல் நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகளை தடுத்த அமெரிக்க போர் கப்பல்
ஏமன் நாட்டில் செயல்பட்டு வரும் ஹூதி இயக்கம், இஸ்ரேல் நோக்கி ஏவிய ஏவுகணைகளை அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான கப்பல் தடுத்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
20 Oct 2023
விசாஅமெரிக்கா விசாவில் இஸ்ரேலியர்களுக்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது
ஆசியா மற்றும் ஐரோப்பியா நாடுகளுள், 40 நாடுகளை சேர்ந்த குடியுரிமை பெற்ற மக்கள், அமெரிக்காவிற்கு 3 மாதங்கள் விசா இல்லாமல் பயணம் மேற்கொள்ள தகுதி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியானது.
20 Oct 2023
இஸ்ரேல்இஸ்ரேல் ஹமாஸ் போரை தூண்டும் போலி செய்திகள்
இஸ்ரேல் ஹமாஸ் போர் தொடங்கியது முதலே, சமூக வலைதளங்களில் போலி செய்திகளும் பரவத் தொடங்கி விட்டன.
19 Oct 2023
இஸ்ரேல்ஏன் காஸா போர், இஸ்ரேலுக்கு எதிராக அரபு நாடுகளை ஒன்றிணைக்கும் என அஞ்சப்படுகிறது?
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கியது முதல் தீவிரமடைந்து வரும் இஸ்ரேல் பாலஸ்தீன போரின் விளைவாக, அரபு நாடுகள் இஸ்ரேல் உடனான உறவுகள் இயல்பு நிலைக்கு திரும்புவதை கேள்விக்குறி ஆக்கியுள்ளது.
19 Oct 2023
அமெரிக்காபாலஸ்தீனத்தில் போர் நிறுத்த வலியுறுத்தி, அமெரிக்க கேபிடல் கில்லில் போராடியவர்கள் கைது
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர் நிறுத்தம் ஏற்பட, அமெரிக்க அதிபர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை வலியுறுத்த கோரி, யூதர்கள் மற்றும் பிறர், அமெரிக்காவின் கேபிடல் கில்லில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
19 Oct 2023
ரஷ்யா27 டன் நிவாரண பொருட்களை காஸாவிற்கு அனுப்பியது ரஷ்யா
காஸாவிற்கு 27 டன் நிவாரண பொருட்களை அனுப்பியிருப்பதாக ரஷ்யாவின் அவசர சூழ்நிலைகள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
19 Oct 2023
ஹமாஸ்பாலஸ்தீனியத்திற்கு ஆதரவளிக்கும் அரபு நாடுகள் அகதிகளை ஏற்க மறுப்பது ஏன்?
இஸ்ரேலின் தாக்குதலால் பாதிப்படைந்துள்ள பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவளிக்கும் அரபு நாடுகள், பாலஸ்தீனிய மக்களை அகதிகளாக ஏற்க மறுத்து வருகின்றனர்.
19 Oct 2023
ஜோ பைடன்காஸாவுக்கு நிவாரண உதவிகளை அனுப்ப எகிப்து ஒப்புதல்- பைடன் தகவல்
போரால் பாதிக்கப்பட்டுள்ள காஸா மக்களுக்கு, வரையறுக்கப்பட்ட உதவிகளை அனுப்ப எகிப்து ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
19 Oct 2023
பிரதமர்பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இன்று இஸ்ரேல் பயணம்
பாலஸ்தீனிய ஆயுத குழுவான ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல் நாட்டிற்கு, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் சென்றுள்ளார்.
18 Oct 2023
சீனாஇந்தியாவைச் சுற்றி உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் சீனா மற்றும் பாகிஸ்தான்
இந்தியாவைச் சுற்றி எல்லைப் பகுதியில் இருக்கும் பல்வேறு உட்கட்டமைப்புகளையும் மேம்படுத்தி வருகிறது சீனா. அந்த வகையில் சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து கரகோரம் நெடுஞ்சாலையை மேம்படுத்தத் திட்டமிட்டு வருகின்றன.
18 Oct 2023
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்இஸ்ரேலை அடைந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்; இஸ்ரேல் பிரதமருடன் இணைந்து கூட்டறிக்கை
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்புக்கு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், தற்போது இஸ்ரேலை அடைந்து, அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகூவைச் சந்தித்திருக்கிறார், அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
18 Oct 2023
இஸ்ரேல்மருத்துவமனை தாக்குதலில் இஸ்ரேல் குற்றம் சாட்டும் இஸ்லாமிய ஜிகாத் என்பது யார்?
நேற்று இரவு காசா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னால், பாலஸ்தீனத்தை சேர்ந்த இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பு இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் குற்றம்சாட்டி இருந்தார்.
18 Oct 2023
சீனாஉச்சி மாநாட்டில் பங்கேற்க சீனா சென்றார் ரஷ்ய அதிபர்
சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் கனவு திட்டமான "பெல்ட் அண்ட் ரோடு இனிஷியடிவ்-இன்" பத்தாவது ஆண்டு விழாவில் பங்கேற்க சீனா சென்றார் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்.
18 Oct 2023
இஸ்ரேல்ஹமாஸ் மருத்துமனை தாக்குதல் எதிரொலி: அமெரிக்க அதிபரின் அரபு தலைவர்களுடனான சந்திப்பு ரத்து
காஸாவில் மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை அடுத்து, அமெரிக்க பைடனின் அரபு நாட்டு தலைவர்கள் உடனான சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.