உலகம் செய்தி
உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.
ஒரே நாளில் 6 முறை இதயத்துடிப்பு நின்றுபோன மாணவர்: காப்பாற்றிய மருத்துவர்கள்
ஒரே நாளில் 6 முறை இதயத்துடிப்பு நின்று போன இந்திய வம்சாவளி மாணவரின் உயிரை இங்கிலாந்து மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
வாக்னர் கூலிப்படையின் தலைவர் உடலில் கையெறி குண்டுகளின் பாகங்கள்- அதிபர் புதின் தகவல்
கடந்த ஆகஸ்ட் மாதம் விமான விபத்தில் கொல்லப்பட்ட வாக்னர் கூலிப்படைத் தலைவர் பிரிகோஜின் உடலில் கையெறி குண்டுகளின் பாகங்கள் இருந்ததாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
இந்தியாவை திசை திருப்பும் முயற்சி அர்த்தமற்றது- மேற்கு உலகுக்கு ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை
"இந்தியாவை ரஷ்யாவிடம் இருந்து திசை திருப்பும் முயற்சிகள் அர்த்தமற்றது. இந்தியா ஒரு சுதந்திர நாடு" என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
நார்வே நாட்டினை சேர்ந்த ஜான் ஃபோர்ஸுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு
ஸ்வீடன் நாட்டினை சேர்ந்த ஆய்வாளர் ஆல்ப்ரெட் நோபல் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
இங்கிலாந்தில் இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர் கைது
இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகம், கடந்த மார்ச் மாதம் காலிஸ்தான் ஆதவாளர்களால் தாக்கப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய நபர், கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டாவது முறையாக புகுஷிமா அணு உலை கழிவுநீரை பசிபிக் பெருங்கடலில் திறந்து விட்டது ஜப்பான்
ஜப்பான் இரண்டாவது முறையாக புகுஷிமா அணு உலை கழிவுநீரை பசிபிக் பெருங்கடலில் திறந்து விட்டுள்ளது.
பிரதமர் மோடி மிகவும் புத்திசாலி- ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் புகழாரம்
இந்திய பிரதமர் மோடி மிகவும் புத்திசாலி என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் புகழாரம் சூட்டியுள்ளார்.
அமெரிக்கா பணக்காரர்கள் பட்டியலில் இந்த ஆண்டும் முதலிடத்தில் எலான் மஸ்க்
2023ம் ஆண்டுக்கான டாப் 400 அமெரிக்க பணக்காரர்களின் பெயர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டிருக்கிறது ஃபோர்ப்ஸ் இதழ்.
சிங்கப்பூரில் வீடு வாங்குவதை விட கார் வாங்குவது காஸ்ட்லி!- ஏன் தெரியுமா?
பரப்பளவில் சிறிய நாடான சிங்கப்பூர் அந்நாட்டு மக்கள் கார் வாங்குவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை வைத்துள்ளது.
இம்ரான் கான் சிறைக்குள் விஷம் வைத்து கொல்லப்படலாம் - வழக்கறிஞர் மனு
இம்ரான் கான் சிறைக்குள் விஷம் வைத்து கொலை செய்யப்படலாம் என்று அவரது வழக்கறிஞர் அச்சம் தெரிவித்துள்ளார்.
அடுத்த குறி ஹபீஸ் சயீத்தாக இருக்குமா? வெளிநாட்டில் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளை கொல்வது யார்?
பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவை(LeT) சேர்ந்த மிகவும் தேடப்பட்டு வந்த பயங்கரவாத தலைவர்களில் ஒருவரான முப்தி கைசர் ஃபரூக், கடந்த சனிக்கிழமை கராச்சியில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்.
குவாண்டம் புள்ளிகளை கண்டுபிடித்து தொகுத்த மூவருக்கு வேதியலுக்கான நோபல் பரிசு
குவாண்டம் புள்ளிகளை கண்டுபிடித்து தொகுத்த, மௌங்கி பாவெண்டி, லூயிஸ் புரூஸ் மற்றும் அலெக்ஸி எகிமோவ் ஆகிய மூவருக்கு வேதியலுக்கான நோபல் பரிசு இன்று(அக் 4) வழங்கப்பட்டது.
பொறியில் சிக்கியதால் விபத்துக்குள்ளான அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்: 55 சீன மாலுமிகள் பலி
மஞ்சள் கடலில் வெளிநாட்டு கப்பல்களுக்காக வடிவமைக்கப்பட்ட பொறியில் ஒரு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் சிக்கியதால் 55 சீன மாலுமிகள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இன்று முதல் உயர்கிறது இங்கிலாந்துக்கான விசா கட்டணம்; மாணவர்களின் கல்வி கட்டணம் பாதிக்குமா?
இங்கிலாந்து அரசு அறிவித்திருந்த விசா கட்டண உயர்வு இன்று முதல் அமலாகிறது.
அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார் கெவின் மெக்கார்த்தி
கெவின் மெக்கார்த்தி செவ்வாயன்று(அக் 3) அமெரிக்க நாடாளுமன்ற சபையின் சபாநாயகர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
ஜப்பான் நகரில் பொதுமக்கள் எக்ஸ்லேட்டர்களில் நடக்கத் தடை
ஜப்பானின் நாட்டின் நகோயா நகரில் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் பொதுமக்கள் எக்ஸ்லேட்டர்களில் நடக்க தடை விதிக்கப்பட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்திய அரசுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது கனடா
இந்தியாவிலிருந்து 41 தூதரக அதிகாரிகளை திரும்பப் பெறுமாறு இந்தியா கனடாவிடம் கேட்டுக் கொண்டதை அடுத்து, கனடாவின் வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி, இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கு தங்கள் நாடு இந்தியாவுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தைகளை நடத்த முன்வருகிறது என்று கூறியுள்ளார்.
மெட்ரோவில் இருந்து திரையரங்குகள் வரை: பாரிஸ் நகரத்தை வாட்டி வதைக்கும் மூட்டை பூச்சிகள்
2024 ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் நிலையில், அந்த போட்டிகள் நடைபெற இருக்கும் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மூட்டை பூச்சிகள் தொந்தரவு அதிகரித்துள்ளது.
அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்வீடனை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு
பொருளின் எலக்ட்ரான் இயக்கவியல் தொடர்பான ஆய்வை மேற்கொண்டதற்காக அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்வீடனை சேர்ந்த பியர் அகோஸ்டினி, ஃபெரெங்க் க்ரவ்ஸ் மற்றும் ஆனி எல்'ஹுல்லியர் ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
'சமத்துவ சிலை': அம்பேத்கரின் மிக உயரமான சிலையை நிறுவ இருக்கிறது அமெரிக்கா
இந்திய அரசியலமைப்பின் தந்தை என போற்றப்படும் பி.ஆர்.அம்பேத்கரின் மிக உயரமான சிலை வரும் அக்டோபர் 14 ஆம் தேதி அமெரிக்காவில் திரைப்பட உள்ளது.
பயங்கரவாதி நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரம்: கனடாவுடன் இணைந்து பணியாற்றி வரும் அமெரிக்கா
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜரை சுட்டுக் கொன்றதில் இந்திய அரசின் தொடர்பு குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க கனடாவுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிப்பதற்கு வழிவகுத்த இருவருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு
கொரோனா தடுப்பூசிகளை கண்டுபிடிக்க வழிவகுத்தற்காக காடலின் கரிகோ மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன் என்ற இருவருக்கு இன்று(அக். 2) நோபல் மருத்துவப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
'கொரோனாவை விட கொடியது': 'நோய் X' பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
அடுத்த தொற்றுநோய் 50 மில்லியன் உயிர்களை எடுக்கக்கூடும் என்று இங்கிலாந்தின் தடுப்பூசி பணிக்குழு தலைவர் டேம் கேட் பிங்காம் கூறியுள்ளார்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை புகழ்ந்து தள்ளிய அமெரிக்க உயர் அதிகாரி
ஜோ பைடன் நிர்வாகத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை "நம்பமுடியாத அளவிற்கு திறமையானவர்" என்றும், நவீன இந்திய-அமெரிக்க உறவுகளின் "கட்டமைப்பாளர்" என்றும் புகழ்ந்துள்ளார்.
வீடியோ: துருக்கிய நாடாளுமன்றம் அருகே தன்னைத்தானே வெடிக்கச் செய்த பயங்கரவாதி
இன்று துருக்கியின் நாடாளுமன்றம் அருகே நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது பதிவான ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
2008 மும்பை பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய முக்கியமான பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்
பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவை(LeT) சேர்ந்த மிகவும் தேடப்பட்டு வந்த பயங்கரவாத தலைவர்களில் ஒருவரான முப்தி கைசர் ஃபரூக், கராச்சியில் "தெரியாத நபர்களால்" சுட்டுக் கொல்லப்பட்டார்.
துருக்கிய நாடாளுமன்றம் அருகே பயங்கரவாத தாக்குதல்
துருக்கியின் தலைநகர் அங்காராவில் உள்ள துருக்கிய நாடாளுமன்றம் அருகே இன்று(அக். 1) பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது.
மாலத்தீவுகள் அதிபர் தேர்தல்- சீனா ஆதரவு வேட்பாளர் முகமது முய்சு வெற்றி
மாலத்தீவுகள் அதிபர் தேர்தலில் சீன ஆதரவு வேட்பாளரான முகமது முய்சு 54% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இந்தியாவுடன் தூதராக உறவுகளை நிறுத்தியது ஆப்கானிஸ்தான்
இந்தியாவுடன் தூதரக உறவுகளை இன்று முதல் நிறுத்திக் கொள்வதாக ஆப்கானிஸ்தான் அறிவித்துள்ளது.
கடைசி நிமிடத்தில் கையெழுத்தானது நிதி மசோதா- அமெரிக்க அரசு முடங்குவது தவிர்ப்பு
இறுதி நேரத்தில் கையெழுத்தான குறுகிய கால நிதி மசோதாவால் அமெரிக்க அரசு முடங்குவது தற்காலிகமாக தவிர்க்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் தத்தளிக்கும் நியூயார்க் நகரம்: வைரலாகும் வீடியோக்கள் ஒரு பார்வை
வடகிழக்கு அமெரிக்காவில் ஒரே இரவில் பெய்த கனமழையால் நியூயார்க்கின் சில பகுதிகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
வெள்ளத்தில் மூழ்கிய நியூயார்க் நகரம்: மெட்ரோ மற்றும் விமான போக்குவரத்து கடுமையாக பாதிப்பு
இரவு முழுவதும் பெய்த கனமழையால் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் முடங்கியுள்ளது.
ஸ்காட்லாந்து குருத்வாராவிற்குள் இந்திய தூதரை நுழைய விடாமல் தடுத்த தீவிர சீக்கியர்கள்
இங்கிலாந்துக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி, ஸ்காட்லாந்தில் உள்ள குருத்வாராவுக்குள் நுழைய விடாமல் வெள்ளிக்கிழமை(செப் 29) தடுக்கப்பட்டார்.
பாகிஸ்தானில் மத ஊர்வலத்தில் குண்டுவெடிப்பு: 52 பலி, 130 க்கும் மேற்பட்டோர் காயம்
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மசூதிக்கு அருகே மிலாடி நபி பேரணிக்கு மக்கள் கூடியிருந்தபோது, குண்டுவெடிப்பு ஏற்பட்டது.
தொலைக்காட்சி நேரலையில் மாறி மாறி உதைத்துக்கொண்ட பாகிஸ்தான் தலைவர்கள்; வைரலாகும் காணொளி
பாகிஸ்தானின் பிரதான காட்சிகள் இரண்டு. ஒன்று பிடிஐ மற்றொன்று PML-ன். இந்த இருகட்சிகளின் தலைவர்கள் முறையே இம்ரான் கான் மற்றும் நவாஸ் ஷெரிஃப் ஆகியோர்.
ஆந்திர மாணவியின் மரணம் குறித்து கிண்டலடித்த அமெரிக்க போலீசார் பணிமாற்றம்
ஆந்திரா மாணவி ஜான்வி மரணத்தை பற்றி கிண்டலடித்த காவலதிகாரி பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் பிறப்புரிமை குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும்- விவேக் ராமசாமி
அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகளின் பிறப்புரிமை குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் என குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர்களை தேர்வு செய்ய நடந்த விவாதத்தில் விவேக் ராமசாமி பேசியுள்ளார். அவரின் இந்த கருத்து பலரையும் சற்றே பின்வாங்க வைத்துள்ளது.
இந்தியா உடனான உறவு மிகவும் முக்கியமானது- கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா உடனான உறவு மிகவும் முக்கியமானது எனவும், இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை உருவாக்க உறுதி பூண்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா திரும்பினார் வடகொரியாவால் கைது செய்யப்பட்ட ராணுவ வீரர்
கடந்த ஜூன் மாதம் சட்டவிரோதமாக வடகொரிய எல்லையை கடந்த அமெரிக்க ராணுவ வீரர் டிராவீஸ் கிங் மீண்டும் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
"நிஜ்ஜார் கொலையை அரசியல் லாபங்களுக்காக ட்ரூடோ பயன்படுத்துகிறார்": கனடா முன்னாள் எம்எல்ஏ குற்றச்சாட்டு
காலிஸ்தானி தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசியல் லாபங்களுக்காக பயன்படுத்துகிறார் என பிரிட்டிஷ் கொலம்பியாவின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் காஷ் ஹெட் குற்றம் சாட்டியுள்ளார்.