உலகம் செய்தி
உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.
விசா ஸ்பான்சர்சிப் தருவதாக கனடாவில் சீக்கிய இளைஞர்களை ஈர்க்கும் காலிஸ்தானி ஆதரவாளர்கள்
இந்தியாவில் பஞ்சாபில் உள்ள சீக்கிய இளைஞர்களை விசா ஸ்பான்சர்சிப் தருவதாக, காலிஸ்தானி ஆதவாளர்கள் ஈர்ப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நோபல் பரிசு 2023 : வெற்றியாளர்களை அறிவிக்கும் அட்டவணை வெளியீடு
ஆண்டுதோறும், 'மனித குலத்திற்கு மிகப்பெரிய நன்மைகளை வழங்கியவர்களுக்கு' தரப்படுவது நோபல் பரிசு.
11வது முறை, ரகசிய பாதுகாப்பு ஏஜென்டை கடித்த அமெரிக்க அதிபர்-இன் வளர்ப்பு நாய்
'கமாண்டர்' என பெயரிடப்பட்டுள்ள, ஜெர்மன் ஷெப்பர்ட் இனத்தைச் சேர்ந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் வளர்ப்பு நாய், பாதுகாப்பு ஏஜென்டை கடிப்பது இது பதினோராவது முறையாகும்.
நெல்சன் மண்டேலாவின் பேத்தி மார்பக புற்று நோயால் காலமானார்
நிறவெறிக்கு எதிராக போராடியவரும், அமைதிக்காக நோபல் பரிசு வென்றவரும், தென் ஆப்பிரிக்கா நாட்டில் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட முதல் அதிபர், மறைந்த தலைவர், நெல்சன் மண்டேலா.
'குறிப்பிட்ட தகவல்' அளித்தால் நிஜ்ஜார் கொலையில் நடவடிக்கை எடுக்கப்படும்: ஜெய்சங்கர் உறுதி
கடந்த ஜூன் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் காலிஸ்தானி பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது குறித்து கனடாவில் இருந்து குறிப்பிட்ட தகவல்களை ஆய்வு செய்ய இந்தியா தயாராக உள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சர், எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
375 ஆண்டுகளாக தொலைந்திருந்த பூமியின் எட்டாம் கண்டத்தின் வரைபடத்தை மறு வரையறை செய்துள்ள விஞ்ஞானிகள்
ஜிலாண்டியா என பெயரிடப்பட்டுள்ள இந்த கண்டம், நியூசிலாந்து நாட்டைப் போல சில தீவுகளைஉள்ளடக்கியது. மேலும் 94% நீருக்குள் மூழ்கியுள்ளது.
ஈராக் நாட்டில் திருமண நிகழ்வில் ஏற்பட்ட தீ விபத்தில் 100 பேர் பரிதாபமாக பலி
ஈராக் நாட்டில் நைன்வே மாகாணம், வடக்கு ஈராக் பகுதியான ஹம்தானியா நகரில் திருமணங்கள் அரங்கேறும் மண்டபத்தில் கோர விபத்து ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
6 மர்மநபர்கள், 2 பைக்குகள், 50 தோட்டாக்கள்: நிஜ்ஜார் கொலை வழக்கில் CCTV பதிவு வெளியானதாக தகவல்
வாஷிங்டன் போஸ்ட் என்ற பிரபல நாளிதழில் வெளியான செய்தி படி, கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார், சுமார் 50 தோட்டாக்களால் துளைக்கப்பட்டதாகவும், இந்த கொலை வழக்கில் 6 நபர்கள், 2 பைக்குகளில் வந்ததாகவும், இந்த காட்சிகள் அங்கிருந்த CCTV -யில் பதிந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
முற்றும் மோதல்; கனடா விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கிய இலங்கை
காலிஸ்தானி தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே நிலவும் மோதலுக்கு மத்தியில், இலங்கை இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளது.
பாலக்காடு தமிழில் உரையாடிய அமெரிக்க அதிபர் வேட்பாளர் விவேக் ராமசாமி
இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி, வரவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார்.
மோதலுக்கு மத்தியில் இந்தியாவுடனான உறவுகள் 'முக்கியமானது' என்கிறார் கனடாவின் பாதுகாப்பு அமைச்சர்
இந்தியா-கனடா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்துள்ள போதிலும் இந்தியாவுடனான உறவு "முக்கியமானது" என்று கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேயர் கூறியுள்ளார்.
பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை: இந்தியாவுக்கு எதிரான ஆதரங்களை சேகரிக்க கனடாவுக்கு உதவிய அமெரிக்கா
இந்தியா மற்றும் கனடா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவுக்கு எதிரான குற்றம்சாட்டை நிரூபிக்க கனடாவுக்கு அமெரிக்கா உதவியது என்ற புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
'நாஜி' வீரரை ட்ரூடோ கௌரவித்ததால் பரபரப்பு: யூதர்களிடம் மன்னிப்பு கோரினார் நாடாளுமன்ற சபாநாயகர்
கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நாஜி பிரிவைச் சேர்ந்த ஒரு வீரரைச் சந்தித்துக் கௌரவித்ததற்காக அவருக்கு எதிரான விமர்சனங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
இந்தியா-கனடா பிரச்சனையில் இருந்து ஓரங்கட்டுகிறதா அமெரிக்கா?
காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் ஜூன் மாதம் கொல்லப்பட்டது தொடர்பாக இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே நிலவும் பிரச்னையில் இருந்து அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் விலகியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
3 மாதங்களாக தன்னை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை சுட்டு கொன்ற 14 வயது மகள்: பாகிஸ்தானில் கொடூரம்
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த ஒரு 14 வயது சிறுமி தன் தந்தையை துப்பாக்கியால் சுட்டு கொன்றார்.
காலிஸ்தான் பயங்கரவாதி விவகாரம்: கனடாவுக்கு உதவிய 'ஐந்து கண்கள்' உளவுத்துறை
கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது குறித்து விசாரிக்க கனடாவுக்கு 'ஐந்து கண்கள்' உளவுத்துறை ஆதரவு வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
1 கோடி பாகிஸ்தானியர்கள் வறுமையில் வாடுகிறார்கள்: உலக வங்கி
கடந்த நிதியாண்டின் நிலவரப்படி பாகிஸ்தானில் வறுமையின் அளவு 39.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
'காஷ்மீரை விட்டு வெளியேறுங்கள்': ஐநா சபையில் வைத்து பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா
நேற்று ஐநா சபையில் பேசிய இந்தியா, காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும் என்றும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டும் என்றும் கூறி பாகிஸ்தானை கடுமையாக சாடியது.
'கனடாவுக்கு அல்ல, இந்தியாவுக்கு தான் அமெரிக்கா ஆதரவு தரும்': அமெரிக்க அதிகாரி
ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகள் இந்தியாவை விட கனடாவுக்கு "பெரிய ஆபத்தை" விளைவித்து தந்துள்ளதாக முன்னாள் பென்டகன் அதிகாரி மைக்கேல் ரூபின் கூறியுள்ளார்.
நிஜ்ஜார் கொலை குறித்த குற்றச்சாட்டுகளை பல வாரங்களுக்கு முன்பே இந்தியாவுடன் பகிர்ந்து கொண்ட கனடா
பல வாரங்களுக்கு முன்பே ஒரு காலிஸ்தான் பயங்கரவாதியைக் கொன்றதில் இந்திய அரசாங்கத்திற்கு தொடர்பு இருக்கலாம் என்ற நம்பகமான குற்றச்சாட்டுகளை கனடா இந்தியாவுடன் பகிர்ந்து கொண்டதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
இந்தியா கனடாவுடன் இணைந்து செயல்பட வேண்டும் - அழைப்பு விடுக்கும் ஜஸ்டின் ட்ரூடோ
கனடா நாட்டில் காலிஸ்தான் பயங்கரவாதியான ஹர்தீப்சிங் நிஜ்ஜர் கொல்லப்பட்டார்.
துருக்கியில் சிகிச்சைப்பெறும் குழந்தை-சென்னைக்கு அழைத்துவர முதல்வர் ரூ.10 லட்சம் நிதியுதவி
துருக்கி நாட்டில் சிகிச்சை பெற்று வரும் காஞ்சிபுரம் மாவட்டத்தினை சேர்ந்த 2 வயது பெண் குழந்தையை சென்னைக்கு அழைத்து வர தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஜி20 மாநாட்டின் போதே முறுக்கிக்கொண்ட ஜஸ்டின் ட்ரூடோ: ஒதுக்கப்பட்ட அறையில் தங்க மறுத்ததாக தகவல்
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜி 20 உச்சி மாநாட்டிற்காக இந்தியாவுக்கு வந்தபோது, அவருக்காக ஒதுக்கப்பட்ட நட்சத்திர ஹோட்டலின் 'ஜனாதிபதி அறை'யில் தங்க மறுத்து, அதே ஹோட்டலில் உள்ள சாதாரண அறையில் தங்கியதாக செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன.
2024 முதல், சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்திற்கு பாஸ்போர்ட் தேவையில்லை
விரிவுபடுத்தப்பட்ட சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம், சுற்றுலாவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
கனடாவில் மேலும் ஒரு காலிஸ்தான் தீவிரவாதி சுட்டுக்கொலை
இந்தியாவில் இருந்து தப்பி, கனடாவிற்கு குடிபெயர்ந்த ஹாதீப் சிங் நிஜ்ஜார் என்கிற காலிஸ்தான் தீவிரவாதி, கடந்த ஜூன் மாதம் சுட்டு கொலை செய்யப்பட்டார்.
'இந்தியா நிலவை அடைந்துவிட்டது, நாம் பணத்திற்காக பிச்சை எடுக்கிறோம்': புலம்பும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்
PML(N) கட்சி கூட்டத்தில் உரையாற்றிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், "இந்தியா நிலவை அடைந்துவிட்டது, G20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிந்துவிட்டது. ஆனால், பாகிஸ்தான் மற்ற நாடுகளிடம் பணத்திற்காக பிச்சை எடுத்து கொண்டிருக்கிறது." என்று கூறியுள்ளார்.
1980களில் இருந்தே பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வரும் கனடா: ஒரு அதிர்ச்சி தகவல்
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் இந்தியாவுக்கு எதிரான அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகள், அதன் பிறகு, கனட தூதரகத்திற்கு எதிரான இந்திய நடவடிக்கைகள் ஆகியவை சர்வதேச இராஜதந்திர வட்டாரங்களில் அதிர்வுகளை உருவாக்கியுள்ளது.
கனடாவை விட்டு இந்துக்கள் வெளியேற வேண்டும்: மிரட்டல் விடுக்கும் SFJ
2019ஆம் ஆண்டு இந்தியாவில் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் சார்பு அமைப்பான சீக்கியர்களுக்கான நீதி(SFJ), கனடாவில் வாழும் இந்திய வம்சாவளி இந்துக்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளது.
பயங்கரவாதம்: ஐநா சபையில் பாகிஸ்தானை சல்லி சல்லியாக நொறுக்கிய காஷ்மீர் ஆர்வலர்
செவ்வாயன்று ஜெனிவாவில் நடைபெற்ற ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 54வது அமர்வில், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானை ஒரு காஷ்மீரி சமூக-அரசியல் ஆர்வலர் கடுமையாக சாடினார்.
அமெரிக்காவில் கள்ள உறவு வைத்திருந்ததால் பதவி நீக்கப்பட்ட சீன வெளியுறவு அமைச்சர்
சீனாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் கின் கேங் அமெரிக்காவில் கள்ள உறவு வைத்திருந்தது தெரிய வந்ததால் தான் பதவி நீக்கப்பட்டார் என்ற செய்தி வெளியாகி உள்ளது.
எல்போகேட் முதல் ஜி20 பயணம் வரை: சர்ச்சைகளில் சிக்கும் ஜஸ்டின் ட்ரூடோ
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று அதிகாலை இந்தியாவுடனான உறவை பலவீனப்படுத்தும் விதமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பு தற்போது சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.
காலிஸ்தான் பயங்கரவாதியை கொன்றதாக கூறி உயர்மட்ட இந்திய அதிகாரியை வெளியேற்றியது கனடா
கடந்த ஜூன் மாதம் உயிரிழந்த காலிஸ்தான் பயங்கரவாதியை கொன்றதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம் சாட்டியுள்ளது.
அவசரநிலையை அறிவித்த அமெரிக்க விமானம் மாயமானதால் பரபரப்பு
தெற்கு கரோலினாவில் அமெரிக்க மரைன் கார்ப்ஸ் போர் விமானம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை(செப் 17) காணாமல் போனது.
பாகிஸ்தானின் 29வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் காசி ஃபேஸ் ஈஷா
பாகிஸ்தானின் 29வது தலைமை நீதிபதியாக நீதிபதி காசி ஃபேஸ் ஈஷா இன்று(செப் 17) பதவியேற்றார்.
பிரேசிலின் அமேசான் பகுதியில் விமான விபத்து: 14 பேர் பலி
பிரேசிலின் வடக்கு அமேசான் மாநிலத்தில் சனிக்கிழமையன்று நடந்த விமான விபத்தில் 14 பேர் பலியாகியுள்ளனர்.
பயணிகளின் பைகளில் இருந்து பணத்தை திருடி கேமராவில் சிக்கிய விமான நிலைய அதிகாரிகள்
அமெரிக்கா: மியாமி சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாக(TSA) அதிகாரிகள் பயணிகளின் பைகளில் இருந்து பணம் மற்றும் பிற பொருட்களை திருடும் அதிர்ச்சி வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா-கனடா: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் ஏன் மோசமடைந்தன?
இந்தியாவுடனான முன்மொழியப்பட்ட வர்த்தக திட்டத்தை ஒத்திவைப்பதாக கனடா தெரிவித்துள்ளது.
உலக ஓசோன் தினம்: ஓசோன் படலத்தைப் பாதுகாக்க கைகோர்த்த உலக நாடுகள்
ஒரு ஆண்டின் பல்வேறு நாட்களில் பல்வேறு சர்வதேச தினங்களைக் கொண்டாடுகிறோம். அது போல் இன்றைய செப்டம்பர் 16ம் நாளானது உலக ஓசோன் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
உலகளவில் உணவு நெருக்கடியை எதிர்கொள்ளும் 700 மில்லியன் மக்கள்
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு முகமையின் தலைவர், 700 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதிக்கும் கடுமையான உலகளாவிய பசி நெருக்கடி பற்றி எச்சரித்துள்ளார்.
பாகிஸ்தானிடம் 170 அணு ஆயுதங்கள்; எச்சரிக்கை மணி எழுப்பும் அமெரிக்க விஞ்ஞானிகள்
பாகிஸ்தானிடம் சுமார் 170 அணு ஆயுதங்கள் கையிருப்பில் உள்ளதாக அமெரிக்காவின் உயர்மட்ட அணு விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.