தொழில்நுட்பம்: செய்தி

மின்சாதன ஏற்றுமதியில் புதிய மைல்கல்லை எட்டிய இந்தியா

மார்ச் மாதம் நிறைவடைந்த கடந்த நிதியாண்டில் ரூ.1,85,000 கோடி மதிப்புடைய மின்சாதன பொருட்களை ஏற்றுமதி செய்திருக்கிறது இந்தியா. இது அதற்கு முந்தைய நிதியாண்டை விட 56% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊழியர்கள் சிறை செல்வார்கள்... இந்திய சட்டங்கள் குறித்து எலான் மஸ்க் பதில்! 

ட்விட்டர் நிறுவன தலைவர் எலான் மஸ்க் ஸ்பேஸ் மூலம் பிபிசி செய்தி நிறுவனத்திற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

ஒருவர் வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ள முடியும்?  அரசின் விதிமுறைகள்

தங்கம் விலை அதிகரித்தாலும் இந்தியாவில் தங்கத்தின் மீதுள்ள முதலீடு அதிகரித்துள்ளது.

யார் இந்த கேஷுப் மஹிந்திரா? தெரிந்துகொள்ள வேண்டியவை: 

மஹிந்திரா குழுமத்தின் முன்னாள் தலைவர் மற்றும் பிரபல தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திராவின் மாமா கேஷுப் மஹிந்திரா 99 வயதில் காலமாகியுள்ளார்.

சவரனுக்கு ரூ.400 உயர்ந்த தங்கம் விலை - அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள் 

இந்தியாவில் தங்கம் விலையானது அன்றாடம் புதிய உச்சத்தை தொட்டுக்கொண்டே செல்கிறது.

இந்த தேதி முதல் 'ப்ளூ டிக்' நீக்கப்படும்.. எலான் மஸ்க் ட்வீட்! 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தினார் எலான் மஸ்க்.

12 Apr 2023

சீனா

AI தொழில்நுட்பங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த சீனா! 

தொழில்நுட்ப உலகில் தற்போதைய பேசு பொருள் செயற்கை நுண்ணறிவு (AI) தான். ஒரு பக்கம், AI-க்களை எப்படி மேம்படுத்துவது, அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வது என்பது குறித்து விவாதித்துக் கொண்டிருக்க, மறுபக்கம் AI-க்களால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஏப்ரல் 12-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள் 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃப்ரீ பையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.

குறைபாடுகளைக் கண்டறிபவர்களுக்கு 20,000 டாலர் சன்மானம், OpenAI நிறுவனம் அறிவிப்பு! 

தங்களது AI சாட்பாட்டான சாட்ஜிபிடி-யில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறிபவர்களுக்கு 20,000 டாலர்கள் வரை சன்மானம் அளிக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனம்.

புதிய வசதியினை சோதனை செய்து வரும் வாட்ஸ்அப்!

உலகில் அதிக மொபைல் பயனர்களால் பயன்படுத்தப்படும் ஒரு குறுஞ்செய்தி செயலி வாட்ஸ்அப். இதில் பயனர்களின் தேவைக்காக தொடர்ந்து பல வசதிகளை அந்நிறுவனம் சேர்ப்பது வழக்கம்.

அட்டகாசமான சலுகையுடன் ஒன்பிளஸ் பேட் முன்பதிவு தொடக்கம்! 

ஸ்மார்ட்போனுக்கு புகழ் பெற்ற ஒன்பிளஸ் நிறுவனம் முதல் டேப்லெட் மாடலை பிப்ரவரியில் அறிவித்தது. இந்த புதிய டேப்லெட் ஏப்ரல் மாதத்தில் விற்பனைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.

விற்பனையில் புதிய சாதனை படைத்த டாடா நிறுவனம் - ஆடிப்போன மற்ற நிறுவனங்கள் 

இந்தியாவில் முன்னணி கார் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த மார்ச் மாதத்தில் விற்பனை செய்த கார்களிண் எண்ணிக்கை பற்றி வெளியிட்டுள்ளது.

தினசரி 6 ரூபாய் டெபாசிட்டில் 1 லட்சம் காப்பீடு! குழந்தைகளுக்கான திட்டம் 

காப்பீடு திட்டம் என்பது இந்தியாவில் முக்கியமான ஒன்று. பல நடுத்தர குடும்பங்களுக்கு காப்பீடு திட்டங்கள் பற்றி அதிகம் அறிந்து இருப்பதில்லை.

ஒரு வருடத்திற்கான பணம் தரோம்... ஊழியர்களிடம் கெஞ்சும் கூகுள் அமேசான்!

டெக் நிறுவனங்கள் கொரோனாவுக்கு பணிநீக்கத்தில் அதிகமாக ஈடுப்பட்டு வந்தது.

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் 2வது ஸ்டோர் திறப்பு - 22 நிறுவனங்களுக்கு தடை! 

பிரபல முன்னணி நிறுவனமான ஆப்பிள் இந்தியாவில் தனது முதல் ஸ்டோரை மும்பையில் ஏப்ரல் 18 ஆம் தேதி தொடங்க உள்ளது.

மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கம் விலை - இன்றைய விலை விபரம்! 

இந்தியாவில் தங்கம் விலை ஆனது வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து கொண்டே செல்கிறது. விலை உயர்வு பல காரணங்கள் உண்டு.

AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட செய்தி வாசிப்பாளர்! வைரல் வீடியோ

செயற்கை நுண்ணறிவு ஆனது மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை எட்டியுள்ளது. இதனைப்பயன்படுத்தி பல நிறுவனங்கள் பல வேலைகளை செய்து வருகின்றனர்.

இந்தியாவில் டெஸ்லா உற்பத்தியை தொடங்க திட்டமா? மோடியை பின் தொடர்ந்த எலான் மஸ்க்! 

பிரபல தொழிலதிபரான டெஸ்லா நிறுவன தலைமைச் செயல் அதிகாரியான எலான் மஸ்க் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளார்.

ஏப்ரல் 11-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள் 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃப்ரீ பையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.

TCS ஊழியர்களுக்கு புதிய ஷாக் - ஊதிய உயர்வு குறைக்கப்படுகிறதா? 

உலகளவில் பொருளாதார மந்தநிலை காரணமாக பல ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்து வந்தன.

ASUS ROG Phone 7, 7 Pro - முக்கிய அம்சங்கள் வெளியாகியுள்ளது

ASUS ROG ஸ்மார்ட்போன் 7, 7 ப்ரோ மாடல்களை ஏப்ரல் 13 அன்று வெளியிடுகிறது.

ஏப்ரல் 10இல் தங்கம் விலை அதிரடியாக சரிவு - வாங்க உடனே முந்துங்கள்

இந்தியாவில் தங்கம் விலை ஆனது வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து கொண்டே செல்கிறது.

ரூ.10 லட்சத்திற்கும் குறைவாக கிடைக்கும் சூப்பரான டீசல் கார்கள்

டீசல் கார்கள் தேவை குறைந்து வந்தாலும், குறைவான விலையில் பல டீசல் கார்கள் நன்றாக விற்பனையாகி வருகிறது.

உலக கோடீஸ்வரர்கள் ஏழையானால் எப்படி இருக்கும்? வைரலாகும் AI புகைப்படங்கள்

இன்றைய நவீன உலகில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை எட்டியுள்ளது.

54 நாட்கள், 13500 கிமீ பயணம் - சாதித்த Orxa மான்டிஸ் எலக்ட்ரிக் பைக்!

மின்சார வாகனங்கள் வளர்ச்சியை எட்டியுள்ள நிலையில், கடந்த ஆண்டு பெங்களூரில் இருந்து Orxa எனர்ஜிஸ் நிறுவனம் 6 ஸ்டார்டப்களுடன் எலக்ட்ரிக் பாரத்மாலா என்ற சவாரிக்கு சென்றது.

பிஎப் திட்டத்தை விட அதிக வருமானம் தரும் பவர் பைனான்ஸ் Dividend பங்கு!

பிஎப் சிறு சேமிப்பு திட்டத்தை விட அதிக வருமானத்தை கொடுத்திருக்கிறது Dividend பங்கு நிறுவனம்.

ஐசிஐசிஐ வங்கி கடன் மோசடி: 3 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

ஐசிஐசிஐ 3,250 கோடி வங்கி கடன் மோசடியில், வங்கியின் முன்னாள் CEO சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார் மற்றும் வீடியோகான் குழும நிறுவனர் வேணுகோபால் தூத் ஆகியோர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

08 Apr 2023

கியா

கியா சொனெட் 2024 - கொடுக்கப்பட்ட புதிய அம்சங்கள் என்னென்ன?

தென் கொரிய வாகன நிறுவனமான கியா மோட்டார்ஸ் 2023 ஆம் ஆண்டின் இறுதியில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட சொனெட்டை வெளியிடும் எனவும், 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.

08 Apr 2023

கூகுள்

கூகுள் பிளே ஸ்டோரின் புதிய கொள்கை - திணறும் ஆன்லைன் லோன் ஆப் நிறுவனங்கள்

கூகுள் பிளே ஸ்டோர் பயன்பாடுகள் மிகவும் பாதுகாப்பானதாக மாற்றவும், பயனர்கள் தங்கள் தரவு பயன்பாடுகளை எவ்வாறு புரிந்துகொள்ள கொள்ள வேண்டும் என்பதற்காக கூகுள் நிறுவனம் புதிய கொள்கையை வெளியிட்டுள்ளது.

தங்கம் விலையில் அதிரடி மாற்றம் - இன்றைய விலை விபரம்!

இந்தியாவில் தங்கம் விலை ஆனது வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து கொண்டே செல்கிறது.

போன்பே நிறுவனத்துடனான ஒப்பந்தம் தோல்வி - பணிநீக்கத்தில் இறங்கிய Zestmoney

பெங்களூருவை தளமாக கொண்ட Zestmoney நிறுவனம் போன்பே நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தம் பின்னடைவு ஏற்பட்டதால் Zestmoney, 20 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 08-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃப்ரீ பையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.

ஆட்குறைப்பை அடுத்து, ஊழியர்களின் ஸ்டாக் ரிவார்டுகளை குறைக்க அமேசான் திட்டம்

சமீப காலமாக அமேசான் நிறுவனம் ஆட்குறைப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அதிகரித்து வரும் செலவுகளை சமாளிக்கவே இந்த நடவடிக்கை என அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.

கச்சா எண்ணெய் வரியை ரத்து செய்த மத்திய அரசு - யாருக்கு லாபம்?

கச்சா எண்ணெய் மீது விதிக்கப்படும் Windfall வரியை முழுவதுமாக ரத்து செய்வதாக மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்துள்ளது.

மெர்சிடிஸ் AMG S 63 E - சிறப்பு அம்சங்கள் மற்றும் விலையை சரிபார்க்கவும்:

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது AMG S 63 E மாடலை ஐரோப்பாவில் அறிமுகம் செய்துள்ளது.

அதிகமாகும் இணையத்தள மோசடி - பாதுகாப்பாக இருப்பது எப்படி?

நவீன காலக்கட்டத்தில் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்துவிட்டன.

புதிய 2023 ராயல் என்ஃபீல்டு 350 - பழைய மாடலுக்கான வேறுபாடுகள் என்ன?

சென்னையை தளமாக கொண்ட ராயல் என்ஃபீல்டு நிறுவனமானது புதிய புல்லட் 350 மோட்டார் சைக்கிளை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

தொழில் முனைவோர் ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம்: 40 ஆயிரம் கோடி ஒதுக்கீடு!

மத்திய அரசின் ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் 1,80,636 கணக்குகளுக்கு மார்ச் 21, 2023 அன்று அரசாங்கம் ரூ.40,710 கோடியை ஒதுக்கியுள்ளது.

இந்தியாவில் முதன் முறையாக ஆப்பிள் ஸ்டோர் திறப்பு - எப்போது தெரியுமா?

பிரபல நிறுவனமான ஆப்பிள் தனது தயாரிப்புகளை இந்தியாவில் உற்பத்தி செய்து விற்பனையிலும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.