தொழில்நுட்பம்: செய்தி

ஏப்ரல் 21-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள் 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃப்ரீ பையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.

குவாண்டம் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு ரூ.6,000 கோடி.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்! 

இந்தியாவில் குவாண்டம் தொழில்நுட்ப கட்டமைப்பை உருவாக்குவதற்கான தேசிய குவாண்டம் திட்டத்திற்கு (National Quantum Mission) மத்திய அமைச்சரவை ஒப்பதல் அளித்திருக்கிறது.

நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்.. தங்கம் விலை அதிரடியாக சரிவு!

இந்தியாவில் தங்கம் விலையானது அன்றாடம் புதிய உச்சத்தை தொட்டுக்கொண்டே செல்கிறது.

டெஸ்லா நிறுவனம் இந்த ஆண்டு செல்ஃப் டிரைவிங்கை அறிமுகப்படுத்தும்! எலான் மஸ்க் 

உலக பணக்காரர்களில் ஒருவரான டெஸ்லா நிறுவன அதிகாரி எலான் மஸ்க் டெஸ்லா காரின் விலை குறைப்பு மற்றும் இந்த ஆண்டு முழு சுய இயக்க தொழில்நுட்ப அறிமுகம் பற்றியும் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 20-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள் 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃப்ரீ பையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.

அடுத்தக்கட்ட பணிநீக்கத்தை அறிவித்த வால்ட் டிஸ்னி நிறுவனம் - ஊழியர்கள் அதிர்ச்சி!

உலகளவில் பல நிறுவனங்கள் கொரோனா தொற்றுக்கு பின் பணிநீக்கத்தில் அதிகமாக ஈடுபட்டு வருகின்றன.

பாதுகாப்பு குறைபாடுகள் நிறைந்த AI சாட்பாட்கள்.. சுட்டிக்காட்டிய இஸ்ரேல் நிறுவனம்! 

சாட்ஜிபிடி உள்ளிட்ட ஜெனரேட்டிவ் AI சாட்பாட்களை பயன்படுத்துவதன் என்ன விதமான ஆபத்துகள் நேரலாம் என்பது குறித்த அறிக்கை ஒன்றை தயாரித்து வெளியிட்டிருக்கிறது இஸ்ரேலைச் சேர்ந்த டீம்8 என்ற முதலீட்டு நிறுவனம்.

நெருங்கிய அட்ச திரிதியை... மீண்டும் உச்சத்திற்கு சென்ற தங்கம் விலை! 

இந்தியாவில் தங்கம் விலையானது அன்றாடம் புதிய உச்சத்தை தொட்டுக்கொண்டே செல்கிறது.

ஏப்ரல் 19-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள் 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃப்ரீ பையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.

தொடர்ச்சியாக சரிவிலேயே இருக்கும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்! 

இந்தியாவில் தங்கம் விலையானது அன்றாடம் புதிய உச்சத்தை தொட்டுக்கொண்டே செல்கிறது.

மோசடி குறுஞ்செய்திகளை அடையாளம் காண AI தொழில்நுட்பம்.. அறிமுகப்படுத்தியது ட்ரூகாலர் நிறுவனம்! 

ஆன்லைன் மோசடி செய்பவர்கள் பிரதானமாகத் தேர்தெடுக்கும் ஒரு வழி குறுஞ்செய்திகள் தான். இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வந்த ஸ்மார்ட்போன் பயன்பாடு இன்று மிக அதிக அளவில் இருக்கிறது.

மும்பையில் திறக்கப்பட்ட ஆப்பிள் ஸ்டோர் - பிரதமர் மோடியை சந்திக்கும் டிம் குக்!

ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டு ஸ்டோர்கள் இந்தியாவில் திறக்கப்படுகிறது.

ChatGPT-யை காலி செய்ய வரும் எலான் மஸ்க்கின் TruthGPT! 

ட்விட்டர் மற்றும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் -ன் நிறுவனரான எலான் மஸ்க் சாட்ஜிபிடிக்கு போட்டியாக TruthGPT செயற்கை நுண்ணறிவை தொடங்கப் போவதாக கூறியுள்ளார்.

ஏப்ரல் 18-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள் 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃப்ரீ பையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.

பிளிப்கார்ட்டில் வெறும் 1,300 ரூபாய்க்கு கிடைக்கும் நத்திங் போன் 1 - வாங்குவது எப்படி? 

இந்தியாவில் ஆன்லைன் விற்பனை தளத்தில் ஒன்றான ப்ளிப்கார்ட் அதன் Summer Saver days விற்பனையை தொடங்கியுள்ளது.

17 Apr 2023

ஆப்பிள்

இந்தியாவில் ஆப்பிளின் திட்டம் என்ன? 

நாளை இந்தியாவில் தங்களது முதல் ஸ்டோரை மும்பையில் திறக்கவிருக்கிறது ஆப்பிள் நிறுவனம். இந்நிலையில், இந்தியாவில் கடந்த நிதியாண்டில் 6 பில்லியன் டாலர்கள் மதிப்பிற்கு மின்சாதனங்களை ஆப்பிள் நிறுவனம் விற்பனை செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

வாட்ஸ்அப் செயலிழப்பு! சரிசெய்ய இந்திய பயனர்கள் செய்யவேண்டியது என்ன?

வாட்ஸ்அப் செயலியை இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆப்பிளின் 25 ஆண்டுகால பயணம் - இந்தியாவை புகழ்ந்த CEO டிம் குக்! 

ஆப்பிள் நிறுவனமானது 25 ஆண்டு காலம் இந்தியாவில் கொண்டாடப்படும் நிலையில், நாளை ஏப்ரல் 18 ஆம் தேதி மும்பையில் முதல் ஸ்டோரை பிரம்மாண்டமாக திறக்க உள்ளது.

"AI-யை நெறிமுறைப்படுத்துவது அவசியம்" - சுந்தர் பிச்சை! 

சாட்ஜிபிடி-யின் வரவுக்குப் பின்பு, AI தொழில்நுட்பங்கள் குறித்த விவாதங்களும், அது குறித்த கருத்துக்களும் அதிகரித்திருக்கின்றன. ஒரு சாரர் AI தொழில்நுட்பங்களால் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து சிலாகிக்கும் வேளையில், மற்றொரு தரப்பினரோ அதானால் ஏற்படும் பாதகங்கள் குறித்து எச்சரிக்கிறார்கள்.

ஏப்ரல் 17-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள் 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃப்ரீ பையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.

எப்படி இருக்கிறது 'சாம்சங் கேலக்ஸி S23': ரிவ்யூ 

சாம்சங்கின் ப்ரீமியம் ஃப்ளாக்ஷிப் சீரிஸான S23 சீரிஸின் அடிப்படை மாடல் தான் S23.

எப்படி இருக்கிறது iQoo Z7 5G: ரிவ்யூ!

இந்தியாவில் விற்பனையாகி வந்த Z6 5G-யை தொடர்ந்து Z7 5G ஸ்மார்ட்போன் கடந்த மாதம் வெளியிட்டது ஐகூ (iQoo) நிறுவனம்.

ஏப்ரல் 15-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள் 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃப்ரீ பையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.

ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைக்கும் அமேசான் - என்ன காரணம்? 

வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள் அலுவலகத்திற்கு திரும்பும்படி அமேசான் அறிவித்துள்ளது.

இனி 10,000 கேரக்டர்களில் ட்வீட் செய்யலாம் - வெளியான புதிய அம்சம்! 

டிவிட்டரில் 10,000 கேரக்டர்களில் பயனர்கள் ட்வீட் செய்யும் புதிய அம்சம் அறிமுகமாகியுள்ளது.

அரசு இணையதளங்கள் மீது இணையத் தாக்குதல்.. மத்திய அரசு எச்சரிக்கை! 

இந்தோனேஷியாவைச் சேர்ந்த ஹேக்கர்ஸ் குழு ஒன்று, இந்தியாவில் இணையத் தாக்குதல் நிகழ்த்தப் போவதாக, எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்தியன் சைபர் கிரைம் கோ-ஆர்டினேஷன் சென்டர்.

ஆன்லைன் மோசடி.. ரூ.12.85 லட்சத்தை இழந்த மென்பொறியாளர்! 

இந்தியாவில் மொபைல் மற்றும் லேப்டாப் பயன்பாட்டோடு, ஆன்லைன் மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தனியார் நிறுவனங்களும், இந்திய அரசும் ஆன்லைன் மோசடிகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும், தொடர்ந்து மோசடிச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

புதிய உச்சத்திற்கு மீண்டும் சென்ற தங்கம் விலை - இன்றைய நிலவரம்! 

இந்தியாவில் தங்கம் விலையானது அன்றாடம் புதிய உச்சத்தை தொட்டுக்கொண்டே செல்கிறது.

புதிய பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியது வாட்ஸ்அப்! 

பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கத்தோடு புதிய பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது வாட்ஸ்அப் நிறுவனம்.

ஏப்ரல் 14-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள் 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃப்ரீ பையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.

இந்தியாவில் X-Box கேம் பாஸ்களை விற்பனைக்குக் கொண்டு வந்தது மைக்ரோசாப்ட்! 

இந்தியாவில் எக்ஸ்-பாக்ஸ் கேம் பாஸ் மெம்பர்ஷிப் அமேசான் தளத்தில் விற்பனையில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சாட்ஜிபிடி இயங்க கட்டுப்பாடுகளை விதித்த இத்தாலி! 

கடந்த மாதம் இத்தாலியின் தகவல் பாதுகாப்பு அமைப்பான கராண்டே, இத்தாலியில் ஓபன்ஏஐ-யின் சாட்ஜிபிடி இயங்குவதற்குத் தடை விதித்தது. தகவல் கையாளுதலில், தனியுரிமை கொள்கைகள் மீறப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டை முன் வைத்து அது தொடர்பாக ஓப்பன்ஏஐ நிறுவனத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது அந்த அமைப்பு.

13 Apr 2023

கூகுள்

கூகுள் மீது நடவடிக்கை.. தென் கொரிய நீதிமன்றம் உத்தரவு! 

தென் கொரிய பனர்களின் தகவல்களை கூகுள் எப்படி பயன்படுத்திறது அல்லது கையாளுகிறது என்கிற தகவலை கூகுள் நிறுவனம் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது அந்நாட்டின் உச்சநீதிமன்றம்.

AI- தொழில்நுட்பம் உருவாக்கிய புகைப்படம்: 21 வயது ராமர் இப்படித்தான் இருப்பாரா?

செயற்கை நுண்ணறிவு ஆனது உலகளவில் ட்ரெண்டாகியுள்ளது. பல நிறுவனங்கள் AI தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தங்கள் வேலைகளை எளிதாக்கி வருகின்றனர்.

உயர்ந்த வேகத்தில் சரிந்த தங்கம் விலை - இன்றைய விலை விபரம்! 

இந்தியாவில் தங்கம் விலையானது அன்றாடம் புதிய உச்சத்தை தொட்டுக்கொண்டே செல்கிறது.

13 Apr 2023

கூகுள்

ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை! 

பொதுப்பயனர்களுக்கான ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தின் பீட்டா (Beta) வெர்ஷனை தற்போது வெளியிட்டிருக்கிறது கூகுள். ஆண்ட்ராய்டு 13 வெளியீட்டிற்குப் பிறகு தற்போது ஆண்ட்ராய்டு 14-ஐ உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறது கூகுள்.

கடவுச்சொற்களை பராமரிப்பதில் மக்களுக்கு விழிப்புணர்வு தேவை! 

இந்தியாவில் நிதி தொடர்பான திருட்டு சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை ஒன்று கூறுகிறது.

ஏப்ரல் 13-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள் 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃப்ரீ பையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.