
AI- தொழில்நுட்பம் உருவாக்கிய புகைப்படம்: 21 வயது ராமர் இப்படித்தான் இருப்பாரா?
செய்தி முன்னோட்டம்
செயற்கை நுண்ணறிவு ஆனது உலகளவில் ட்ரெண்டாகியுள்ளது. பல நிறுவனங்கள் AI தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தங்கள் வேலைகளை எளிதாக்கி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி AI டூல்களை பயன்படுத்தி பலர் தங்களுக்கு தேவையான புகைப்படங்களை மாற்றி அமைத்து வருகின்றனர்.
அண்மையில், உலக கோடீஸ்வரர்கள் ஏழையாக இருந்தால் எப்படி இருக்கும் என எடிட் செய்து ட்ரெண்டாக்கி வந்தார்கள்.
அந்த வகையில், 21 வயதில் AI-உருவாக்கிய ராமரின் அழகான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களின் மனம் கவர்ந்துள்ளது.
ராமரின் புகைப்படத்தை ட்விட்டர் பயனர் டாக்டர் ஜிதேந்திரா நாகர் என்பவர் வெளியிட்டுள்ளார்.
மேலும் அவர் அதில் "பகவான் ஸ்ரீ ராமரைப் போல் அழகாக உலகில் பிறந்தவர்கள் யாரும் இல்லை" என பதிவிட்டுள்ளார்.
Embed
21 வயது ராமர் புகைப்படம்
वाल्मीकि रामायण, रामचरितमानस सहित तमाम ग्रंथों में दिये विवरणों के अनुसार, भगवान श्री रामचंद्र जी की AI जनरेटेड फोटो, जब वो 21 वर्ष के थे... No one ever born on planet earth as handsome as Bhagwan Shri Ram. जयश्रीराम