NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / பிளிப்கார்ட்டில் வெறும் 1,300 ரூபாய்க்கு கிடைக்கும் நத்திங் போன் 1 - வாங்குவது எப்படி? 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிளிப்கார்ட்டில் வெறும் 1,300 ரூபாய்க்கு கிடைக்கும் நத்திங் போன் 1 - வாங்குவது எப்படி? 
    பிளிப்கார்ட்டில் சலுகைகளுடன் 1,300க்கு கிடைக்கும் நத்திங் போன் 1 ஸ்மார்ட்போன்

    பிளிப்கார்ட்டில் வெறும் 1,300 ரூபாய்க்கு கிடைக்கும் நத்திங் போன் 1 - வாங்குவது எப்படி? 

    எழுதியவர் Siranjeevi
    Apr 17, 2023
    04:57 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் ஆன்லைன் விற்பனை தளத்தில் ஒன்றான ப்ளிப்கார்ட் அதன் Summer Saver days விற்பனையை தொடங்கியுள்ளது.

    இதில், பல பொருட்களுக்கு ஆஃபர்களை வழங்கி வருகிறது. அதன்படி நத்திங் ஃபோன் 1 ஸ்மார்ட்போனிற்கு இதுவரை இல்லாத அளவுக்கு 9,000 ரூபாய் தள்ளுபடியை அறிவித்து உள்ளது.

    ஆனால் அனைத்து சலுகைகளுடன் இந்த போனை நாம் வாங்கினால் வெறும் 1,300 ரூபாய்க்கு கிடைக்கும்.

    நத்திங் போன் ஆரம்பத்தில் 32,999 ரூபாய்க்கு அந்நிறுவனம் வெளியிட்டு இருந்தது. இந்த மாடல் ஓரளவு விற்பனையை எட்டினாலும், அடுத்த மாடலான நத்திங் ஃபோன் 2 ஸ்மார்ட்போனை வெளியிட உள்ளது.

    தற்போது 28,999 கிடைக்கும் இந்த போன் தள்ளுபடியை தொடர்ந்து, ப்ளிப்கார்ட் ஆக்ஸிஸ் கிரெடிட் கார்டு மூலம் 5% கேஷ் சலுகையும் பெறமுடியும்.

    நத்திங் போன் 1 விலை

    பிளிப்கார்ட்டில்  Summer Saver Days விற்பனையில் நத்திங் போன் 1 விலை குறைப்பு

    பழைய மாடலுக்கு பிளிப்கார்ட் 26, 250 ரூபாய் வரையில் எக்ஸ்சேஞ்ச் செய்துகொள்கிறது.

    அப்படி பார்த்தால் இந்த போனை வெறும் 1300 ரூபாய்க்கு வாங்கிட முடியும்.

    சிறப்பு அம்சங்கள்

    நத்திங் 1 ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் OLED டிஸ்பிளே வசதியுடன் Corning Gorilla Glass 5 கொடுக்கப்பட்டுள்ளது.

    மேலும், 120HZ refresh rate, Qualcomm Snapdragon 778G+ சிப், 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் வசதி போன்றவைகள் உள்ளன.

    இந்த ஸ்மார்ட்போன் Android 13 இயக்குகிறது. மேலும், நத்திங் ஓஎஸ் உடன் 4500mAh பேட்டரி, 33W பாஸ்ட் சார்ஜிங், 50MP + 50MP டூயல் கேமரா, 16MP செல்பி கேமரா வசதி இடம்பெற்றுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஸ்மார்ட்போன்
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்
    இந்தியா

    சமீபத்திய

    இந்தியாவில் மின்சார வாகனங்கள் விரைவில் விலை உயரக்கூடும். என்ன காரணம்? மின்சார வாகனம்
    வெறுங்காலில் நடப்பதால் இத்தனை நன்மைகளா? ஆரோக்கியம்
    தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மார்ச் 1, 2027 முதல் தொடங்கும் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு
    பெங்களூரு: RCB வெற்றிக்கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழப்பு பெங்களூர்

    ஸ்மார்ட்போன்

    மார்ச் 25க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்
    கேம் பிரியர்களுக்காக வரும் ASUS ROG Phone 7 - என்ன எதிர்பார்க்கலாம்? தொழில்நுட்பம்
    மார்ச் 26க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்
    மார்ச் 27க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்

    தொழில்நுட்பம்

    மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கம் விலை - இன்றைய விலை விபரம்!  தங்கம் வெள்ளி விலை
    இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் 2வது ஸ்டோர் திறப்பு - 22 நிறுவனங்களுக்கு தடை!  ஆப்பிள் நிறுவனம்
    ஒரு வருடத்திற்கான பணம் தரோம்... ஊழியர்களிடம் கெஞ்சும் கூகுள் அமேசான்! ஆட்குறைப்பு
    தினசரி 6 ரூபாய் டெபாசிட்டில் 1 லட்சம் காப்பீடு! குழந்தைகளுக்கான திட்டம்  சேமிப்பு திட்டங்கள்

    தொழில்நுட்பம்

    விற்பனையில் புதிய சாதனை படைத்த டாடா நிறுவனம் - ஆடிப்போன மற்ற நிறுவனங்கள்  டாடா மோட்டார்ஸ்
    அட்டகாசமான சலுகையுடன் ஒன்பிளஸ் பேட் முன்பதிவு தொடக்கம்!  தொழில்நுட்பம்
    புதிய வசதியினை சோதனை செய்து வரும் வாட்ஸ்அப்! வாட்ஸ்அப்
    குறைபாடுகளைக் கண்டறிபவர்களுக்கு 20,000 டாலர் சன்மானம், OpenAI நிறுவனம் அறிவிப்பு!  சாட்ஜிபிடி

    இந்தியா

    வீடியோ: திருடியதாக குற்றம் சாட்டி ஊழியரை அடித்தே கொன்ற கம்பெனி  உத்தரப்பிரதேசம்
    சிறைத்தண்டனைக்கு முறையீடு செய்ய உள்ளோம் - தன்னிலை விளக்கம் அளித்த லிங்குசாமி! கோலிவுட்
    இந்தியாவின் வெப்பநிலை விரைவில் உயரும்: வானிலை ஆய்வு மையம்  வானிலை அறிக்கை
    சேலம் காவிரி ஆற்றி 4 மாணவர்கள் மூழ்கி பலி! சோக சம்பவம்  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025