Page Loader
அட்டகாசமான சலுகையுடன் ஒன்பிளஸ் பேட் முன்பதிவு தொடக்கம்! 
ஒன்பிளஸ் நிறுவனம் தனது முதல் டெப்லெட் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது

அட்டகாசமான சலுகையுடன் ஒன்பிளஸ் பேட் முன்பதிவு தொடக்கம்! 

எழுதியவர் Siranjeevi
Apr 11, 2023
07:42 pm

செய்தி முன்னோட்டம்

ஸ்மார்ட்போனுக்கு புகழ் பெற்ற ஒன்பிளஸ் நிறுவனம் முதல் டேப்லெட் மாடலை பிப்ரவரியில் அறிவித்தது. இந்த புதிய டேப்லெட் ஏப்ரல் மாதத்தில் விற்பனைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் முன்பதிவுகள் தொடங்கி உள்ளன. இந்த டேப்லெட்டிற்கு அறிமுகை சலுகையாக 12 ஆயிரம் மதிப்புடைய மேக்னடிக் கீபோர்டு இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், புதிய ஒன்பிளஸ் பேட் முன்பதிவு செய்வதற்கான விலை, இந்திய மதிப்பில் 8,130 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே ஒன்பிளஸ் பேடின் முழு விலை விவரங்கள் ஏப்ரல் 25ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. 25 ஆம் தேதியில் இருந்து 28 ஆம் தேதிக்குள் வாங்குவோருக்கு சூப்பர்வூக் 80 வாட் அடாப்டர் இலவசமாக வழங்கப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post