NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மின்சாதன ஏற்றுமதியில் புதிய மைல்கல்லை எட்டிய இந்தியா
    மின்சாதன ஏற்றுமதியில் புதிய மைல்கல்லை எட்டிய இந்தியா
    இந்தியா

    மின்சாதன ஏற்றுமதியில் புதிய மைல்கல்லை எட்டிய இந்தியா

    எழுதியவர் Prasanna Venkatesh
    April 13, 2023 | 10:41 am 0 நிமிட வாசிப்பு
    மின்சாதன ஏற்றுமதியில் புதிய மைல்கல்லை எட்டிய இந்தியா

    மார்ச் மாதம் நிறைவடைந்த கடந்த நிதியாண்டில் ரூ.1,85,000 கோடி மதிப்புடைய மின்சாதன பொருட்களை ஏற்றுமதி செய்திருக்கிறது இந்தியா. இது அதற்கு முந்தைய நிதியாண்டை விட 56% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய மின்சாதன துறை ஏற்றுமதியில் ஒரு புதிய மைல்கல்லைக் எட்டியிருக்கிறது. மின்சாதன ஏற்றுமதியில் மொபைல் போனின் பங்கு மட்டும் 46% ஆகும். மேலும், இந்திய மின்சாதன ஏற்றுமதி வரலாற்றில் முதல் முறையாக 10 பில்லியன் டாலர் மதிப்பு அளவிற்கு மொபைல் போன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த நிதியாண்டில் கிட்டத்தட்ட 11.2 பில்லியன் டாலர்கள் மதிப்புற்கு (90,000 கோடி ரூபாய்) மொபைல் போன்கள் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன.

    புதிய மைல்கல்:

    இதற்கு முந்தைய நிதியாண்டில் 45,000 கோடி ரூபாய் அளவிற்கு மட்டுமே மொபைல் போன் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது. கடந்த நிதியாண்டில் இது 75,000 கோடியாக உயரும் என கணக்கிடப்படிருந்த நிலையில், 90,000 கோடி ரூபாய் அளவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஏற்றுமதியில் ஆப்பிள் சாதனங்களே 50 சதவீத்தைப் பிடித்திருக்கின்றன. 45,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆப்பிள் போன்களும், 36,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சாம்சங் போன்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, நெதர்லாந்து, இங்கிலாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு அதிகளவில் எலெக்ட்ரானிக் சாதனங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ஸ்மார்ட்போன்
    இந்தியா
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்

    ஸ்மார்ட்போன்

    வெளியானது ரியல்மீ-ன் புதிய நார்சோ பட்ஜெட் மொபைல்!  ஆண்ட்ராய்டு 13
    வெளியானது டெக்னோ நிறுவனத்தின் புதிய ஃபோல்டபிள் போன்!  ஆண்ட்ராய்டு
    ஏப்ரல் 12-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள்  ஃபிரீ ஃபையர்
    அட்டகாசமான சலுகையுடன் ஒன்பிளஸ் பேட் முன்பதிவு தொடக்கம்!  தொழில்நுட்பம்

    இந்தியா

    கோடைவிடுமுறைக்கு நீங்கள் கண்டிப்பாக செல்ல வேண்டிய, இந்தியாவின் அழகிய 'நீல' கடற்கரைகள்  கடற்கரை
    தமிழ்நாட்டில் 500 மதுபான கடைகள் மூடப்படும் - அமைச்சர் செந்தில் பாலாஜி  தமிழ்நாடு
    வீடியோ: இந்தியாவிலேயே முதன்முறையாக ஆற்றிற்கு அடியில் ஓடிய மெட்ரோ ரயில்  கொல்கத்தா
    படப்பிடிப்பு தளத்தில் விபத்து! நடிகர் சஞ்சய் தத் பலத்த காயம் பாலிவுட்

    தொழில்நுட்பம்

    ஊழியர்கள் சிறை செல்வார்கள்... இந்திய சட்டங்கள் குறித்து எலான் மஸ்க் பதில்!  எலான் மஸ்க்
    ஒருவர் வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ள முடியும்?  அரசின் விதிமுறைகள் தங்கம் வெள்ளி விலை
    யார் இந்த கேஷுப் மஹிந்திரா? தெரிந்துகொள்ள வேண்டியவை:  தொழில்நுட்பம்
    சவரனுக்கு ரூ.400 உயர்ந்த தங்கம் விலை - அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்  தங்கம் வெள்ளி விலை

    தொழில்நுட்பம்

    இந்த தேதி முதல் 'ப்ளூ டிக்' நீக்கப்படும்.. எலான் மஸ்க் ட்வீட்!  எலான் மஸ்க்
    AI தொழில்நுட்பங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த சீனா!  சீனா
    குறைபாடுகளைக் கண்டறிபவர்களுக்கு 20,000 டாலர் சன்மானம், OpenAI நிறுவனம் அறிவிப்பு!  சாட்ஜிபிடி
    புதிய வசதியினை சோதனை செய்து வரும் வாட்ஸ்அப்! வாட்ஸ்அப்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023