NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / AI தொழில்நுட்பங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த சீனா! 
    அடுத்த செய்திக் கட்டுரை
    AI தொழில்நுட்பங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த சீனா! 
    AI-க்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் சீனா

    AI தொழில்நுட்பங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த சீனா! 

    எழுதியவர் Prasanna Venkatesh
    Apr 12, 2023
    01:02 pm

    செய்தி முன்னோட்டம்

    தொழில்நுட்ப உலகில் தற்போதைய பேசு பொருள் செயற்கை நுண்ணறிவு (AI) தான். ஒரு பக்கம், AI-க்களை எப்படி மேம்படுத்துவது, அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வது என்பது குறித்து விவாதித்துக் கொண்டிருக்க, மறுபக்கம் AI-க்களால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    ஏற்கனவே, சாட்ஜிபிடி-யை இத்தாலி முழுமையாகத் தடை செய்திருக்கும் நிலையில், தங்கள் நாட்டில் AI பயன்பாட்டிற்கான கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் தற்போது அறிவித்திருக்கிறது சீனா.

    தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதில் சீனாவுக்கு நிகர் சீனா தான். AI-க்கு அந்நாடு என்னென்ன விதிமுறைகளை விதித்திருக்கிறது? பார்க்கலாம்.

    செயற்கை நுண்ணறிவு

    AI-க்கான விதிமுறைகள்: 

    AI-யால் உருவாக்கப்படும் உள்ளடக்கங்கள் சோசலிச கோட்பாடுகளுக்கு எதிராக இருக்கக்கூடாது. அவற்றை எடுத்துக் கூறும் வகையிலேயே இருக்க வேண்டும்.

    சாட்ஜிபிடி போன்ற எந்த வகை AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் உள்ளடக்கங்களும், கருத்துக்களும், எந்த வகையிலும் அரசுக்கு எதிராக இருக்கக் கூடாது.

    அவை உருவாக்கும் கருத்துக்கள் மனிதர்களின் நிறம், மதம் மற்றும் குலம் ஆகியவற்றை வைத்து பாகுபாடு காட்டும் வகையில் இருக்ககூடாது என்பதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

    தவறான மற்றும் பொய்யான செய்திகளை அல்லது கருத்துக்களை பரப்பக்கூடாது. வெளிநாடுகளைத் தவிர்த்து சீனாவில் இருக்கும் பைடு, அலிபாபா போன்ற நிறுவனங்களே AI மாடல்களை உருவாக்கி வரும் நிலையில், இந்த விதிமுறைகளை விதித்திருக்கிறது சீனா. இந்த ஆண்டு இறுதியில் இந்த விதிமுறைகள் அமலுக்கு வரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சீனா
    செயற்கை நுண்ணறிவு
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக
    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்

    சீனா

    'சீனாவின் வேவு பலூனால்' அமெரிக்காவில் சர்ச்சை உலகம்
    சீனா உருவாக்கும் 100 டன் பால் கறக்கக்கூடிய க்ளோனிங் பசு மாடுகள் உலக செய்திகள்
    230க்கும் மேற்பட்ட சீன ஆப்ஸ்களை தடை செய்கிறதா மத்திய அரசு இந்தியா
    சீன 'வேவு' பலூனை சுட்டு தள்ளியது அமெரிக்கா: சீனா என்ன சொல்கிறது உலகம்

    செயற்கை நுண்ணறிவு

    இவர்களையும் விட்டுவைக்காத சீனா! ChatGPT, கூகுளுக்கு இணையாக போட்டி தொழில்நுட்பம்
    இந்திய ராணுவத்தில் விரைவில் AI - என்னென்ன பயன்கள்? இந்திய ராணுவம்
    ChatGPT வளர்ச்சிக்கு காரணமாக இருந்த சாம் ஆல்ட்மேன்! யார் இவர்? சாட்ஜிபிடி
    கோவிட் இருமலை கண்டறிவதில் AI மோசமாக செயல்படுகிறது! ஆய்வு கோவிட் 19

    தொழில்நுட்பம்

    ஆர்ட்டெமிஸ்- 2 விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்களை அறிவித்த நாசா! நாசா
    Kawasaki Vulcan S 2023: 7 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகம்! பைக் நிறுவனங்கள்
    8.2% வட்டி தரும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் - நன்மைகள் என்னென்ன? சேமிப்பு திட்டங்கள்
    ஆப்பிள் ஐபோன் மஞ்சள் வேரியண்ட்டிற்கு 12 ஆயிரம் தள்ளுபடி! ஆப்பிள் தயாரிப்புகள்

    தொழில்நுட்பம்

    ஆப்பிள் பயனர்களுக்கு இந்திய அரசு விடுத்த எச்சரிக்கை! ஆப்பிள் தயாரிப்புகள்
    பணிநீக்கத்தில் சட்டத்தை மீறிய ட்விட்டர் நிறுவனம் - வெளியான அறிக்கை! ட்விட்டர்
    புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை - இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    இந்தியாவில் முதன் முறையாக ஆப்பிள் ஸ்டோர் திறப்பு - எப்போது தெரியுமா? ஆப்பிள் தயாரிப்புகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025