கிரிக்கெட்: செய்தி

INDvsAUS முதல் ஒருநாள் போட்டி : 188 ரன்களில் ஆஸ்திரேலியாவை முடக்கிய இந்தியா

மும்பை வான்கடே மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் அபார பந்துவீச்சால் ஆஸ்திரேலிய அணி 188 ரன்களில் சுருண்டது.

இதே நாளில் அன்று : அறிமுக டெஸ்ட் போட்டியில் சதமடித்த ஷிகர் தவான்

2013 மார்ச் 18 அன்று இதே நாளில் தான் ஷிகர் தவான் இந்திய அணிக்காக முதல்முறையாக சர்வதேச போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

மும்பையில் நடைபெறும் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ODI போட்டியை ரசித்த ரஜினிகாந்த்

மும்பையில், தற்போது இந்தியா-ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டி நடைபெற்று வருகிறது. அதை நேரில் கண்டு ரசித்துளார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

17 Mar 2023

ஐபிஎல்

அமெரிக்க கிரிக்கெட் லீக்கில் களமிறங்கும் ஐபிஎல் அணிகள்

ஐபிஎல் அணியான டெல்லி கேபிடல்ஸ், மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லாவுடன் இணைந்து, அமெரிக்காவின் புதிய டி20 ஃபிரான்சைஸ் லீக்கான மேஜர் லீக் கிரிக்கெட்டில் (எம்எல்சி) சியாட்டில் அணியை தற்போது வாங்கியுள்ளது.

INDvsAUS முதல் ஒருநாள் போட்டி : இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

தென்னாப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் ஆல்ரவுண்டர் டேன் வான் நீகெர்க் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

தென்னாப்பிரிக்காவின் மகளிர் அணியின் ஆல்ரவுண்டர் டேன் வான் நீகெர்க் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் டிம் பெயின் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டிம் பெயின் அனைத்து வகையான தொழில்முறை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

"அது ரகசியம் சொல்ல முடியாது" : சஸ்பென்ஸ் வைத்த ஹர்திக் பாண்டியா! பின்னணி இது தான்!

பார்டர்-கவாஸ்கர் டிராபியின் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய பிறகு, மும்பையின் வான்கடே மைதானத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 17) தொடங்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது.

"நாங்களும் ஆடுவோம்ல நாட்டு நாட்டுக்கு" : சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங்கின் வைரல் வீடியோ

ஆஸ்கார் விருது பெற்ற நாட்டு நாட்டுப் பாடலுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர்களான சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் நடனமாடியுள்ள காணொளி வைரலாகி வருகிறது.

ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய மைல்கல் : கபில்தேவின் சாதனையை சமன் செய்வாரா ஜடேஜா?

இந்திய அணியின் மூத்த ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, மார்ச் 17-ம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் புதிய மைல்கல் சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருநாள் கிரிக்கெட்டில் நான்காவது அதிவேக சதம் : ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வீரர் சாதனை

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வீரர் ஆசிப் கான் வியாழக்கிழமை (மார்ச் 16) அன்று கிர்திபூரில் நேபாளத்திற்கு எதிரான கிரிக்கெட் உலகக் கோப்பை லீக் 2 போட்டியில் சதமடித்தார்.

சச்சினுக்கு பிறகு இதை செய்யும் 2வது இந்தியர் : புதிய சாதனைக்கு தயாராகும் கோலி

மார்ச் 17 ஆம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியாவின் நட்சத்திர பேட்டர் விராட் கோலி புதிய மைல்கல் சாதனையை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே நாளில் அன்று : சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் ஆறு சிக்ஸ் அடித்த முதல் வீரர்

2007 ஆம் ஆண்டு மார்ச் 16, 2007 அன்று இதே நாளில் வெஸ்ட் இண்டீஸில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் நெதர்லாந்தை எதிர்கொண்ட தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஹெர்ஷல் கிப்ஸ், ஒரு ஓவரில் ஆறு சிக்ஸ் அடித்தார்.

இசையமைப்பாளர் அவதாரம் எடுத்த எம்.எஸ்.தோனி : வைரலாகும் சிஎஸ்கே வீடியோ

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி கிட்டார் வாசிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் 2023 : ஆர்சிபி அணிக்கு மிகப்பெரும் பின்னடைவு! வில் ஜாக்ஸ் காயம் காரணமாக விலகல்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியில் இடம் பெற்றிருந்த இங்கிலாந்து வீரர் வில் ஜாக்ஸ் காயம் காரணமாக 2023 ஐபிஎல்லில் இருந்து விலகியுள்ளார்.

இந்தியா vs ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி : வெற்றி வாய்ப்பு யாருக்கு?

நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரை இந்தியா வென்ற நிலையில், வெள்ளிக்கிழமை (மார்ச் 17) முதல் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.

விராட் கோலி 110 சதங்கள் அடிப்பார் : பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சார் சோயிப் அக்தர் ஆருடம்

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், இந்திய வீரர் விராட் கோலி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 110 சர்வதேச சதங்களை அடிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் : புதிய சாதனை படைக்க உள்ள ரோஹித் சர்மா

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 10,000 ரன் மைல்கல்லை கடப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்லெட்ஜிங் செய்ததற்கு இப்படியொரு பதிலடி கொடுத்தாரா சச்சின்? பாகிஸ்தான் முன்னாள் வீரர் சக்லைன் பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்

பாகிஸ்தானின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஷ்டாக், தனக்கும் சச்சின் டெண்டுல்கருக்கும் இடையேயான போட்டி பற்றிய சுவாரஷ்ய சம்பவத்தை வெளிப்படுத்தினார்.

ஐபிஎல் 2023 : டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைவராக டேவிட் வார்னர் நியமனம் என தகவல்

இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 2023 சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை டேவிட் வார்னர் வழிநடத்த உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மாரடைப்பிலிருந்து மீண்ட கிறிஸ்டியன் எரிக்சன் : லாரஸ் வேர்ல்ட் கம்பேக் விருது வழங்க வலியுறுத்திய யுவராஜ் சிங்

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், கால்பந்து வீரர் கிறிஸ்டியன் எரிக்சனுக்கு லாரஸ் வேர்ல்ட் கம்பேக் விருது வழங்கி கௌரவிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசை : ஆல் ரவுண்டர் தரவரிசையில் டாப் 4இல் 3 இந்தியர்கள்

பார்டர்-கவாஸ்கர் டிராபியில் மிகச்சிறப்பாக செயல்பட்டதன் மூலம், ஐசிசி ஆடவர் டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியினரின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.

இதே நாளில் அன்று : உலகின் முதல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கிய தினம்

1877 ஆம் ஆண்டு இதே நாளில் தான் முதல் அதிகாரப்பூர்வ சர்வதேச டெஸ்ட் போட்டி தொடங்கியது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இடையே மெல்போர்னில் இந்த போட்டி நடந்தது.

ஆஸ்திரேலிய அறிமுக கிரிக்கெட் வீரருக்கு டிப்ஸ் கொடுத்த ஜடேஜா

ஆஸ்திரேலியாவின் இடது கை ஆஃப் ஸ்பின்னர் மேத்யூ குஹ்னேமன், இந்திய டெஸ்ட் தொடருக்குப் பிறகு இந்தியாவின் ரவீந்திர ஜடேஜாவைச் சந்தித்ததாகவும், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் பந்துவீச்சு பற்றி ஆக்கப்பூர்வமாக கலந்துரையாடியதாகவும் தெரிவித்தார்.

மாநில முதல்வரின் உதவியாளர் எனக் கூறி பணமோசடி : சிக்கிய முன்னாள் ரஞ்சி கிரிக்கெட் வீரர்

ஆந்திரப் பிரதேசத்தில் ரஞ்சி கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நாகராஜு புடுமுறு என்பவர் சிட்டி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை 12 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகளிர் ஐபிஎல் 2023 : முதல் ஆளாக பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்

மும்பையின் பிரபோர்ன் ஸ்டேடியத்தில் 2023 மகளிர் ஐபிஎல்லில் தொடர்ந்து ஐந்தாவது வெற்றியைப் பெற்று மும்பை இந்தியன்ஸ் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அசோசியேட் ஸ்பான்சராக விஷன்11 ஒப்பந்தம்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரின் நான்கு முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ஸ்போர்ட்ஸ் ஃபேன்டஸி கேமிங் தளமான விஷன் 11 உடன் இணைந்துள்ளது.

வாவ் சொல்ல வைத்த வங்கதேசம் : இங்கிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்தது

டாக்காவில் நடந்த 3வது டி20 போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி வங்கதேசம் முதல்முறையாக இங்கிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்தது. இந்த போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.

ENGvsBAN T20I : டி20 கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த லிட்டன் தாஸ்

டாக்காவில் உள்ள ஷேரே பங்களா தேசிய மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் லிட்டன் தாஸ் தனது டி20 கிரிக்கெட் கேரியரில் அதிக ரன்களை எடுத்தார்.

"இன்னும் கத்துக்கிட்டு தான் இருக்கேன்" : டெஸ்ட் கேப்டன்சி குறித்து ரோஹித் சர்மா பளீச்

தனது கேப்டன்சி குறித்து மதிப்பிடுமாறு பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, இன்னும் கேப்டனாக கற்றுக்கொண்டு தான் உள்ளேன் என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

"கஷ்டமா இருந்துச்சா?" : ராகுல் டிராவிட்டின் கேள்விக்கு விராட் கோலியின் தெறி பதில்

1,200 நாட்களுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அகமதாபாத் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்தியாவுக்காக 186 ரன்கள் எடுத்து விராட் கோலி டெஸ்டில் சதமடித்தார்.

இதே நாளில் அன்று : 376 ரன்கள் பார்ட்னர்ஷிப் மூலம் வரலாறு படைத்த டிராவிட்-லக்ஷ்மண் ஜோடி

மார்ச் 14, 2001, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கொல்கத்தா டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் பாலோ ஆன் ஆன நிலையில், இந்தியாவின் இரண்டு நட்சத்திர பேட்டர்கள் ஒரு நாள் முழுவதும் பேட் செய்து வரலாற்று சிறப்புமிக்க மறுபிரவேசத்தை இந்திய ஏற்படுத்தினர்.

2023 உலகக்கோப்பைக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு : மொயீன் அலி அறிவிப்பு

இங்கிலாந்தின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் மொயீன் அலி ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து விரைவில் ஓய்வு பெற உள்ளதாக சூசகமாக தெரிவித்துள்ளார்.

பாபர் அசாமின் கேப்டன் பதவி பறிப்பா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிசிபி தலைவர்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான பாகிஸ்தானின் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஷதாப் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டதால், பாபர் அசாமிடமிருந்து பதவி பறிக்கப்பட்டதாக வதந்தி பரவியது.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் : ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமனம்

பேட் கம்மின்ஸ் ஒருநாள் போட்டிகளுக்காக இந்தியா திரும்ப மாட்டார் என்பது உறுதியாகியுள்ள நிலையில், மார்ச் 17 ஆம் தேதி தொடங்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலியாவை வழிநடத்துவார்.

ஐபிஎல்லுக்கு மத்தியில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பயிற்சி : பிசிசிஐ புது திட்டம்

ஜூன் 7 முதல் 11 வரை ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தயாராகும் வகையில் இந்திய அணியின் அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் டியூக் பந்து அனுப்பப்பட உள்ளது.

நியூசிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனமாக டாம் லாதம் நியமனம்

இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

13 Mar 2023

ஐசிசி

20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஐசிசி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதும் இந்தியா

ஆடவர் கிரிக்கெட்டில் சரியாக 20 வருடங்களுக்கு பிறகு இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் ஐசிசி நடத்தும் தொடரின் இறுதிப் போட்டியில் நேரடியாக மோத உள்ளன.

13 Mar 2023

ஐசிசி

ஐசிசி பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரராக இங்கிலாந்தின் ஹாரி புரூக் தேர்வு

திங்களன்று (மார்ச் 13) இங்கிலாந்தின் ஹாரி புரூக் ஐசிசியின் பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்றார்.

INDvsAUS : தொடர்ந்து நான்காவது முறையாக பார்டர் கவாஸ்கர் தொடரை கைப்பற்றியது இந்தியா

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த நான்காவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், இந்திய அணி பார்டர் கவாஸ்கர் தொடரை 2-1 என கைப்பற்றியுள்ளது.