அடுத்த செய்திக் கட்டுரை

INDvsAUS முதல் ஒருநாள் போட்டி : இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு
எழுதியவர்
Sekar Chinnappan
Mar 17, 2023
01:20 pm
செய்தி முன்னோட்டம்
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இந்திய அணியை ஹர்திக் பாண்டியா முதல் முறையாக வழிநடத்த உள்ளார்.
இந்திய அணி : ஷுப்மான் கில், இஷான் கிஷான்(விக்கெட் கீப்பர்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா(கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி
ஆஸ்திரேலிய அணி : டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித்(கேப்டன்), மார்னஸ் லாபுஷாக்னே, ஜோஷ் இங்கிலிஸ்(விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், சீன் அபோட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா
ட்விட்டர் அஞ்சல்
பிசிசிஐ ட்வீட்
1ST ODI. India won the toss and elected to field. https://t.co/BAvv2E8K6h #INDvAUS @mastercardindia
— BCCI (@BCCI) March 17, 2023