NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / மும்பையில் நடைபெறும் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ODI போட்டியை ரசித்த ரஜினிகாந்த்
    பொழுதுபோக்கு

    மும்பையில் நடைபெறும் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ODI போட்டியை ரசித்த ரஜினிகாந்த்

    மும்பையில் நடைபெறும் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ODI போட்டியை ரசித்த ரஜினிகாந்த்
    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 17, 2023, 04:09 pm 1 நிமிட வாசிப்பு
    மும்பையில் நடைபெறும் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ODI போட்டியை ரசித்த ரஜினிகாந்த்
    ஒருநாள் போட்டியை ரசித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

    மும்பையில், தற்போது இந்தியா-ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டி நடைபெற்று வருகிறது. அதை நேரில் கண்டு ரசித்துளார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் அமோல் காலேவின் அழைப்பின் பேரில் நடிகர், முதல், ஒருநாள் போட்டியைப் பார்க்க ஒப்புக்கொண்டார் என செய்திகள் தெரிவிக்கின்றன. ரஜினிகாந்த் கடைசியாக 2011 உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியை மும்பையில் நேரடியாகப் பார்த்தார். ஊடக செய்திகளின்படி, இன்று, தனி விமானம் மூலம் முமபைக்கு சென்ற ரஜினிகாந்தை, MCA தலைவர் வரவேற்றார். ரஜினிகாந்த் ஒரு கிரிக்கெட் பிரியர், ஆனால், அவரின் நேரமின்மை காரணமாகவும், பாதுகாப்பு காரணமாகவும், நேரடியாக போட்டிகளை மைதானத்திற்கு சென்று காண்பதை விரும்புவதில்லை எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    மும்பையில் ரஜினிகாந்த்

    #Thalaivar watching #INDvsAUS ODi match at mumbai now !!

    🔥🔥🔥#Rajinikanth | #Rajinikanth𓃵 | #SuperstarRajinikanth | #superstar @rajinikanth | #Thalaivar170 | #LalSalaam | #MuthuvelPandian | #Cricket | #Jailer pic.twitter.com/7Hsm7net99

    — Suresh Balaji (@surbalu) March 17, 2023

    மும்பை வந்தடைந்த ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்த்

    #INDvAUS #INDvsAUS #Rajinikanth to watch #India-#Australia #1stODI on #MCA special invitation 🏏@rajinikanth is expected to sit through the game on Friday

    More Here ⏩ https://t.co/FnJwb6ZV0B pic.twitter.com/5BxYJ2XmIN

    — TOI Sports (@toisports) March 17, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    ரஜினிகாந்த்
    மும்பை
    வைரல் செய்தி
    கிரிக்கெட்

    சமீபத்திய

    திருநெல்வேலியில் பற்களை பிடுங்கிய விவகாரம் - மனித உரிமை மீறல் ஆணையத்தில் புகார் தமிழ்நாடு
    "நாட்டு நாட்டு" முதல் புஷ்பா வரை: கோலாகலமாக நடந்த ஐபிஎல் 2023 தொடக்க விழா ஐபிஎல் 2023
    மாட்ரிட் ஸ்பெயின் மாஸ்டர்ஸ் காலிறுதியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் அதிர்ச்சித் தோல்வி இந்திய அணி
    வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2500 - சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு மாநில அரசு

    ரஜினிகாந்த்

    60 சவரன் இல்லையாம், இப்போது 200 ஆம்! ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதித்துள்ள புதிய புகார் தமிழ்நாடு
    ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பில், 'ரஜினிகாந்த் அன்பு இல்லம்' கட்டித்தரப்பட்டது கோலிவுட்
    தளபதி படத்தின் ப்ரிமியருக்கு வரவேற்று, ரஜினி கைப்பட எழுதிய லெட்டர்; இணையத்தில் வைரல் வைரல் செய்தி
    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் துணிகர கொள்ளை வைரல் செய்தி

    மும்பை

    மும்பையில் வீடு வாங்கிய சூர்யா; வெளியான உண்மை காரணம் நடிகர் சூர்யா
    வீட்டு அலமாரிக்குள் கண்டெடுக்கப்பட்ட மும்பை பெண்ணின் உடல் இந்தியா
    ஐஐடி தலித் மாணவர் தற்கொலை: நியாயம் கோரும் மாணவர்கள் இந்தியா
    நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் தர்மேந்திராவின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் பாதுகாப்பு துறை

    வைரல் செய்தி

    AI சாட்போட்டுடன் உரையாடிய பெல்ஜியம் நபர் தற்கொலை சாட்ஜிபிடி
    "ஹிந்தி படவுலகை விட, தென்னிந்திய சினிமாவில் ஒழுக்கமும், நெறிமுறைகளும் உள்ளது": காஜல் அகர்வால் கோலிவுட்
    விகடன் விருதுகள் விழாவில் புறக்கணிக்கப்பட்டாரா இயக்குனர் நெல்சன்? கோலிவுட்
    முதல்முறையாக ஒரு அமெரிக்க ஜனாதிபதி மீது கிரிமினல் வழக்கு: கைதாகிறாரா டொனால்ட் டிரம்ப்? அமெரிக்கா

    கிரிக்கெட்

    சிஎஸ்கே vs ஜிடி : டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பந்துவீச முடிவு ஐபிஎல் 2023
    44 ஆண்டுகளில் முதல் முறையாக ஒருநாள் உலகக்கோப்பை நேரடி தகுதியை இழந்தது இலங்கை ஒருநாள் உலகக்கோப்பை
    வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது போட்டியில் அயர்லாந்து அபார வெற்றி டி20 கிரிக்கெட்
    ஐபிஎல் 2023 : பும்ராவுக்கு பதிலாக தமிழ்நாடு அணி வீரரை ஒப்பந்தது செய்த மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் 2023

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023