NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் டிம் பெயின் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் டிம் பெயின் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு
    ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் டிம் பெயின் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

    ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் டிம் பெயின் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 17, 2023
    12:40 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டிம் பெயின் அனைத்து வகையான தொழில்முறை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    பெண் ஊழியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக 2021இல் இவர் மீது விசாரணை நடந்ததை அடுத்து, நவம்பர் 2021 இல் ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

    அதன் பிறகு முதல்தர போட்டிகளில் மட்டுமே ஆடி வந்த நிலையில், தற்போது அதிலிருந்தும் விடைபெற்றுள்ளார்.

    ஒரு தசாப்த கிரிக்கெட் வாழ்க்கையில், பெயின் 35 டெஸ்ட் போட்டிகளில் 32.63 சராசரியில் 1,534 ரன்களை எடுத்தார். இந்த எண்ணிக்கையில் ஒன்பது அரை சதங்கள் அடங்கும்.

    மேலும் 35 ஒருநாள் போட்டிகளிலும், 12 டி20 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணிக்காக அவர் விளையாடியுள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ ட்வீட்

    🚨 Tim Paine has retired from first-class cricket

    The former Australia skipper played his last Sheffield Shield match for Tasmania in Hobart today pic.twitter.com/HrdcXTY9RT

    — ESPNcricinfo (@ESPNcricinfo) March 17, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கிரிக்கெட்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    கிரிக்கெட்

    இந்தியாவில் 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 13வது இந்திய வீரர் : விராட் கோலி சாதனை டெஸ்ட் கிரிக்கெட்
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் ஐபிஎல்லில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கம்? ஒருநாள் கிரிக்கெட்
    ரயில் நிலையத்தில் பை திருட்டு : ட்விட்டரில் கோபமாக பதிவிட்ட இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து கிரிக்கெட் அணி
    SLvsNZ முதல் டெஸ்ட் : நியூஸிலாந்திடம் வீழ்ந்தது இலங்கை : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி டெஸ்ட் கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025