கிரிக்கெட்: செய்தி

ஐபிஎல் 2023 : பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பின்னடைவு! ஜானி பேர்ஸ்டோ விளையாட இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தடை!

வரவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 சீசனில் பங்கேற்க, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் ஜானி பேர்ஸ்டோவுக்கு தடையில்லாச் சான்றிதழை (என்ஓசி) வழங்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐபிஎல்லால் வீரர்களின் உடற்தகுதியை பேணுவதில் சிக்கல் : ஓபனாக பேசிய ரோஹித் சர்மா

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023இன் போது முக்கிய இந்திய வீரர்களின் பணிச்சுமையை நிர்வகிப்பது அணி உரிமையாளர்களின் பொறுப்பாகும் என்று இந்திய கேப்டன் ரோஹித் சர்மா புதன்கிழமை (மார்ச் 23) தெரிவித்தார்.

ஒரே ஒரு அரைசதத்தால் பல சாதனைகளை முறியடித்த கோலி

சென்னையில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி தனது அரைசதம் மூலம் பல்வேறு சாதனையை முறியடித்துள்ளார்.

"நானும் பீல்டிங் செய்வேன்" : சேப்பாக்கம் மைதானத்தில் குறுக்கே ஓடிய நாய்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையே நடந்து வரும் மூன்றாவது ஒருநாள் போட்டியின் மத்தியில் நாய் ஒன்று உள்ளே புகுந்து ஓடும் காணொளி வைரலாகி வருகிறது.

ஸ்டீவ் ஸ்மித்தை ஐந்தாவது முறையாக அவுட்டாக்கிய ஹர்திக் பாண்டியா

சென்னையில் புதன்கிழமை (மார்ச் 22) நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 3 பந்தில் டக் அவுட்டானார்.

இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் 1,000 ரன்கள் : டேவிட் வார்னர் சாதனை

சென்னையில் புதன்கிழமை (மார்ச் 22) நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் புதிய மைல்கல் சாதனையை படைத்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் 2,000 ரன்கள் மைல்கல்லை கடந்தார் மிட்செல் மார்ஷ்

ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் ஒருநாள் கிரிக்கெட்டில் 2,000 ரன்களை கடந்துள்ளார்.

INDvsAUS மூன்றாவது ஒருநாள் போட்டி : ஆஸ்திரேலியாவை 269 ரன்களில் சுருட்டியது இந்தியா

சென்னை எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் அபார பந்துவீச்சால் ஆஸ்திரேலியா 269 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

பிளேஆப் சுற்றுக்குள் நுழைந்த மகளிர் ஐபிஎல் : கோப்பையை வெல்லப்போவது யார்?

மும்பையில் நடந்த 2023 மகளிர் ஐபிஎல்லின் இறுதி லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி, உ.பி.வாரியர்ஸை வீழ்த்தி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

INDvsAUS மூன்றாவது ஒருநாள் போட்டி : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை : ஒருநாள் உலகக்கோப்பை அட்டவணையை இறுதி செய்தது பிசிசிஐ

2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி முடிவடையும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் அணிக்கு திரும்பும் முன்னாள் கேப்டன் முகமது நபி : ஆப்கான் கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடருக்கு மூத்த ஆல்ரவுண்டரும் முன்னாள் கேப்டனுமான முகமது நபியை திரும்ப அழைத்துள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ஏசிபி) செவ்வாய்க்கிழமை (மார்ச் 21) உறுதிப்படுத்தியது.

மகளிர் ஐபிஎல் 2023 : ஆர்சிபியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி! புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேற்றம்!

மும்பை இந்தியன்ஸ் தனது 2023 மகளிர் ஐபிஎல் லீக் சுற்றின் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

21 Mar 2023

ஐபிஎல்

"புஜாரா மிக மோசம், தோனி தான் பெஸ்ட்" : ஓபனாக கூறிய விராட் கோலி

இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 16வது பதிப்பிற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ஆர்சிபி ஜாம்பவான்களான ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியோர் யூடியூப் நேரலையில் சுவாரஸ்யமான பல விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.

சச்சின் டெண்டுல்கரின் காலில் விழுந்து கெஞ்சிய சோயிப் அக்தர் : சேவாக் பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்

முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக், சச்சின் டெண்டுல்கர் மற்றும் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் சம்பந்தப்பட்ட ஒரு வேடிக்கையான சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.

INDvsAUS மூன்றாவது ஒருநாள் போட்டி : சேப்பாக்கம் மைதானம் இந்தியாவுக்கு சாதகமா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் புதன்கிழமை (மார்ச் 22) நடைபெறவுள்ளது.

இதே நாளில் அன்று : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சுனில் கவாஸ்கர் முதல் சதம் விளாசிய தினம்

இந்திய கிரிக்கெட்டின் உண்மையான மாஸ்டர் பிளாஸ்டர் என வர்ணிக்கப்படும் சுனில் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை 1971 மார்ச் 21 அன்று இதே நாளில் பதிவு செய்தார்.

ஒருநாள் போட்டிகளில் 5,000 ரன்கள் : புதிய மைல்கல் சாதனையை எட்டும் ஸ்டீவ் ஸ்மித்

ஆஸ்திரேலிய அணியின் தற்காலிக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் போட்டிகளில் 5,000 ரன்கள் எனும் மைல்கல்லை புதன்கிழமை (மார்ச் 22) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

"அச்சுறுத்தலை தாண்டி தான் இந்தியா வந்தோம்" : ஆசிய கோப்பை சர்ச்சைக்கு மத்தியில் பரபரப்பை கிளப்பிய ஷாஹித் அப்ரிடி

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த காலத்தில் இந்தியாவுக்கு விளையாட வந்தபோது, மும்பையில் ஒருவரால் அச்சுறுத்தலுக்கு உள்ளானதாகக் கூறியுள்ளார்.

மகளிர் ஐபிஎல் 2023 : நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் அணி எது?

மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் உ.பி.வாரியர்ஸ் அணிகள் மகளிர் ஐபிஎல் பிளேஆப்க்கு தகுதி பெற்றுள்ள நிலையில், நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் அணி எது என்ற கேள்வி எழுந்துள்ளது.

நியூசிலாந்தில் படுதோல்வி : இலங்கை அணியின் கேப்டன் திமுத் கருணாரத்ன ராஜினாமா

திமுத் கருணாரத்ன அடுத்த மாதம் அயர்லாந்து டெஸ்ட் போட்டிக்குப் பிறகு டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலக விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

INDvsAUS மூன்றாவது ஒருநாள் போட்டி : வெற்றி வாய்ப்பு யாருக்கு?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி புதன்கிழமை (மார்ச் 22) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.

இலங்கை-நியூசிலாந்து போட்டிக்கு பிறகு டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் நிலவரம்

2021-23 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் இறுதி இருதரப்பு போட்டியாக நியூசிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இருந்தது.

ஒருநாள் கிரிக்கெட்டில் 2,000 ரன்கள் : வங்கதேச வீரர் லிட்டன் தாஸ் சாதனை

திங்கள்கிழமை (மார்ச் 20) சில்ஹெட் சர்வதேச மைதானத்தில் அயர்லாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் வங்கதேச தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் தனது எட்டாவது ஒருநாள் அரைசதத்தை விளாசினார்.

20 Mar 2023

ஐபிஎல்

ஐபிஎல் வீரர்களுக்கு 7 நாட்கள் தனிமைப்படுத்தல் கட்டாயம் : பிசிசிஐ உறுதி

ஐபிஎல்லில் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகும் வீரர்களை குறைந்தபட்சம் 7 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்று பிசிசிஐ உத்தரவு பிறப்பித்துள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 3,000 ரன்கள் : புதிய மைல்கல்லை எட்டிய தனஞ்சய டி சில்வா

நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் தனஞ்சய டி சில்வா 3,000 ரன்களை கடந்தார்.

கைல் ஜேமிசனுக்கு பதிலாக தென்னாப்பிரிக்க வீரரை ஒப்பந்தம் செய்த சிஎஸ்கே! யார் இந்த சிசண்டா மகலா?

காயம் அடைந்த கைல் ஜேமிசனுக்கு பதிலாக தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் சிசண்டா மகலாவை சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவானின் சாதனையை முறியடித்த தினேஷ் சண்டிமால்

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் மூத்த வீரர் தினேஷ் சண்டிமால் இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் அடித்ததோடு, இலங்கை அணியின் ஜாம்பவான் அர்ஜுன் ரணதுங்காவின் சாதனையை முறியடித்தார்.

"கோல்டன் டக் அவுட் ஆனா என்ன?" : சூர்யகுமார் யாதவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் தினேஷ் கார்த்திக்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கோல்டன் டக் அவுட் ஆன சூர்யகுமார் யாதவுக்கு ஆதரவாக தினேஷ் கார்த்திக் கருத்து தெரிவித்துள்ளார்.

INDvsAUS : இரண்டாவது ஒருநாள் போட்டியில் வென்று தொடரை கைப்பற்றுமா இந்தியா?

ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 19) இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டியில் மோதுகின்றன.

ஒருநாள் கிரிக்கெட்டில் 7,000 ரன்கள் மற்றும் 300 விக்கெட்டுகள் எடுத்த மூன்றாவது வீரர் : ஷகிப் அல் ஹசன் சாதனை

வங்கதேசத்தின் சில்ஹெட் சர்வதேச மைதானத்தில் சனிக்கிழமை (மார்ச் 18) நடைபெற்ற அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் ஒருநாள் கிரிக்கெட்டில் 7,000 ரன்களை கடந்தார்.

இதே நாளில் அன்று : சச்சினின் கடைசி ஒருநாள் போட்டி! கோலியின் அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர்! இரண்டும் ஒரே ஆட்டத்தில்!

2012 ஆம் ஆண்டு மார்ச் 18 அன்று இதே நாளில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தனது கடைசி ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடினார்.

வில் ஜாக்ஸுக்குப் பதிலாக ஆர்சிபி அணியில் இணைந்த மைக்கேல் பிரேஸ்வெல்

ஐபிஎல் 2023 இல் நியூசிலாந்து வீரர் மைக்கேல் பிரேஸ்வெல், வில் ஜாக்ஸுக்குப் பதிலாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியில் இணைந்துள்ளார்.

INDvsAUS 3வது ஒருநாள் போட்டி : நள்ளிரவு முதல் காத்திருந்து டிக்கெட் வாங்கிய ரசிகர்கள்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ள இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் போட்டியை நேரில் காண ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் வாங்கி செல்கின்றனர்.

NZvsSL இரண்டாவது டெஸ்ட் : நியூசிலாந்து வீரர் ஹென்றி நிக்கோல்ஸ் முதல் இரட்டை சதமடித்தார்

நியூசிலாந்து வீரர் ஹென்றி நிக்கோல்ஸ், இலங்கைக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் தனது முதல் இரட்டை சதத்தை விளாசினார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 6வது இரட்டை சதம் : சச்சின், சேவாக் சாதனையை சமன் செய்த கேன் வில்லியம்சன்

இலங்கைக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் கேன் வில்லியம்சன் தனது ஆறாவது டெஸ்ட் இரட்டை சதத்தை பதிவு செய்தார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இந்தியா வெல்லுமா? சச்சின் சொல்வது இது தான்

இந்தியாவில் பார்டர்-கவாஸ்கர் கோப்பையை 2-1 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி இரண்டாவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 9,000 ரன்கள் : கோலி, கெயிலை பின்னுக்குத் தள்ளி பாபர் அசாம் சாதனை

பாகிஸ்தானின் மிகச்சிறந்த பேட்டர்களில் ஒருவரான பாபர் அசாம், பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) கிரிக்கெட்டின் நடப்பு சீசனில் பேட்டிங்கில் கலக்கி வருகிறார்.

சேப்பாக்கத்தில் கருணாநிதி கேலரியை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி பெயரில் புதிய கேலரியை, அவரது மகனும் தற்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

"தோனிக்கு இவ்ளோ பெரிய பைசெப்ஸா?" : ஆச்சரியப்படும் ரசிகர்கள்! வைரலாகும் புகைப்படம்!

எம்.எஸ்.தோனி வரவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 தொடருக்கு முன்னதாக தனது உச்சகட்ட உடற்தகுதியுடன் வலைப்பயிற்சியில் ஈடுபடும் புகைப்படம் வைரலாகி வருகிறது.