NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / சச்சின் டெண்டுல்கரின் காலில் விழுந்து கெஞ்சிய சோயிப் அக்தர் : சேவாக் பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சச்சின் டெண்டுல்கரின் காலில் விழுந்து கெஞ்சிய சோயிப் அக்தர் : சேவாக் பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்
    சச்சின் டெண்டுல்கரின் காலில் விழுந்து சோயிப் அக்தர் கெஞ்சிய சுவாரஸ்ய சம்பவத்தை பகிர்ந்த சேவாக்

    சச்சின் டெண்டுல்கரின் காலில் விழுந்து கெஞ்சிய சோயிப் அக்தர் : சேவாக் பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 21, 2023
    06:17 pm

    செய்தி முன்னோட்டம்

    முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக், சச்சின் டெண்டுல்கர் மற்றும் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் சம்பந்தப்பட்ட ஒரு வேடிக்கையான சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.

    பாகிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்தபோது லக்னோவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்காக ஒரு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதில் போதை தலைக்கேறிய சோயிப் அக்தர் சச்சினை தூக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் முடியவில்லை.

    அப்போது இருவரும் கீழே விழுந்த நிலையில், அதைப் பார்த்த தன்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை என சேவாக் நியூஸ் 18 சௌபாலில் கூறினார்.

    சச்சின் டெண்டுல்கர்

    சோயிப் அக்தரை கலாய்த்து தள்ளிய வீரேந்திர சேவாக்

    இந்த சம்பவம் அக்தரை மிகவும் சங்கடத்தில் ஆழ்த்திய நிலையில், அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டது என சேவாக் கிண்டல் செய்துள்ளார்.

    சச்சின் போன்ற ஒரு ஜாம்பவானை காயப்படுத்திய நிலையில், சச்சின் பிசிசிஐ'யிடம் புகார் தெரிவிப்பார் என சேவாக் அக்தரை மிரட்டியுள்ளார்.

    இதனால் பயந்துபோன அக்தர் சச்சின் செல்லும் இடமெல்லாம் பின்னாடியே சென்று அவரிடம் மன்னிப்பு கூறியதாகவும், காலில் விழுந்து கூட கெஞ்சினார் என்றும் சேவாக் கூறினார்.

    மேலும் சச்சினுடன் எப்போது பேசினாலும், இதை நினைவுகூர்ந்து சிரித்து மகிழ்வோம் என கூறியுள்ளார்.

    இந்தியா-பாகிஸ்தான் அணிகள் களத்தில் ஆக்ரோஷமாக செயல்பட்டாலும், மைதானத்திற்கு வெளியே எப்போதும் நல்ல உறவுகளை கொண்டிருக்கின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சச்சின் டெண்டுல்கர்
    கிரிக்கெட்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    சச்சின் டெண்டுல்கர்

    மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் சச்சின் டெண்டுல்கருக்கு முழு உருவ சிலை கிரிக்கெட்
    " என் தட்டில் என்ன இருக்குனு சொல்லுங்க?" : ஹோலி வாழ்த்துக்களுடன் சச்சின் வெளியிட்ட ட்வீட் விளையாட்டு
    ஸ்லெட்ஜிங் செய்ததற்கு இப்படியொரு பதிலடி கொடுத்தாரா சச்சின்? பாகிஸ்தான் முன்னாள் வீரர் சக்லைன் பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம் கிரிக்கெட்
    இதே நாளில் அன்று : சச்சினின் கடைசி ஒருநாள் போட்டி! கோலியின் அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர்! இரண்டும் ஒரே ஆட்டத்தில்! கிரிக்கெட்

    கிரிக்கெட்

    இசையமைப்பாளர் அவதாரம் எடுத்த எம்.எஸ்.தோனி : வைரலாகும் சிஎஸ்கே வீடியோ சென்னை சூப்பர் கிங்ஸ்
    இதே நாளில் அன்று : சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் ஆறு சிக்ஸ் அடித்த முதல் வீரர் ஒருநாள் உலகக்கோப்பை
    சச்சினுக்கு பிறகு இதை செய்யும் 2வது இந்தியர் : புதிய சாதனைக்கு தயாராகும் கோலி ஒருநாள் கிரிக்கெட்
    ஒருநாள் கிரிக்கெட்டில் நான்காவது அதிவேக சதம் : ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வீரர் சாதனை ஒருநாள் கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025