
INDvsAUS மூன்றாவது ஒருநாள் போட்டி : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு
செய்தி முன்னோட்டம்
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமநிலையில் உள்ளதால், தொடரை கைப்பற்ற இரு அணிகளும் கடுமையாக போராடும்.
விளையாடும் 11 வீரர்கள் பின்வருமாறு :-
இந்தியா : ரோஹித் சர்மா(கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்
ஆஸ்திரேலியா : டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித்(கேப்டன்), மார்னஸ் லாபுஷாக்னே, அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோனிஸ், ஆஷ்டன் அகர், சீன் அபோட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா
ட்விட்டர் அஞ்சல்
பிசிசிஐ ட்வீட்
3RD ODI. Australia won the toss and elected to bat. https://t.co/Be8688CLXC #INDvAUS @mastercardindia
— BCCI (@BCCI) March 22, 2023