NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / வில் ஜாக்ஸுக்குப் பதிலாக ஆர்சிபி அணியில் இணைந்த மைக்கேல் பிரேஸ்வெல்
    விளையாட்டு

    வில் ஜாக்ஸுக்குப் பதிலாக ஆர்சிபி அணியில் இணைந்த மைக்கேல் பிரேஸ்வெல்

    வில் ஜாக்ஸுக்குப் பதிலாக ஆர்சிபி அணியில் இணைந்த மைக்கேல் பிரேஸ்வெல்
    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 18, 2023, 01:58 pm 0 நிமிட வாசிப்பு
    வில் ஜாக்ஸுக்குப் பதிலாக ஆர்சிபி அணியில் இணைந்த மைக்கேல் பிரேஸ்வெல்
    வில் ஜாக்ஸுக்குப் பதிலாக ஆர்சிபி அணியில் இணைந்த மைக்கேல் பிரேஸ்வெல்

    ஐபிஎல் 2023 இல் நியூசிலாந்து வீரர் மைக்கேல் பிரேஸ்வெல், வில் ஜாக்ஸுக்குப் பதிலாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியில் இணைந்துள்ளார். முன்னதாக காயம் காரணமாக போட்டியில் இருந்து வெளியேறிய ஜாக்ஸ், ரூ.3.2 கோடிக்கு ஆர்சிபியால் வாங்கப்பட்டார். சமீபத்தில் மிர்பூரில் நடந்த பங்களாதேஷுக்கு எதிரான இங்கிலாந்து ஒருநாள் போட்டியில் பீல்டிங் செய்யும் போது ஜாக்ஸ் தசையில் காயம் ஏற்பட்டது. அவருக்கு பதிலாக பிரேஸ்வெல் அடிப்படை விலையான ரூ.1 கோடிக்கு ஆர்சிபியில் இணைகிறார். 16 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள பிரேஸ்வெல் 113 ரன்கள் எடுத்து 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பிரேஸ்வெல் இதற்கு முன்பு ஐபிஎல்லில் விளையாடியதில்லை மற்றும் டிசம்பர் ஏலத்தில் எந்த அணியாலும் எடுக்கப்படாமல் போனார்.

    ஆர்சிபி ட்வீட்

    🔊 ANNOUNCEMENT 🔊

    Michael Bracewell of New Zealand will replace Will Jacks for #IPL2023.

    The 32-year-old all-rounder was the top wicket taker for Kiwis during the T20I series in India, and scored a fighting 140 in an ODI game. 🙌#PlayBold #ನಮ್ಮRCB pic.twitter.com/qO0fhP5LeY

    — Royal Challengers Bangalore (@RCBTweets) March 18, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    கிரிக்கெட்
    ஐபிஎல்
    ஐபிஎல் 2023

    சமீபத்திய

    மகளிர் ஐபிஎல் 2023 : எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் vs உ.பி.வாரியர்ஸ் பலப்பரீட்சை மகளிர் ஐபிஎல்
    ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இணைப்பிற்கான கால அவகாசம் நீட்டிப்பு ஆதார் புதுப்பிப்பு
    19, 000 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்த ஐடி நிறுவனமான Accenture! ஆட்குறைப்பு
    அயர்லாந்துக்கு எதிரான 3வது போட்டியில் வெற்றி : 2-0 என தொடரை கைப்பற்றியது வங்கதேசம் ஒருநாள் கிரிக்கெட்

    கிரிக்கெட்

    ஐபிஎல் 2023இல் புதிய விதிகள் அறிமுகம் : இனி டாஸ் போட்ட பிறகு பிளேயிங் 11'ஐ அறிவிக்கலாம் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பின்னடைவு! ஜானி பேர்ஸ்டோ விளையாட இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தடை! ஐபிஎல் 2023
    ஐபிஎல்லால் வீரர்களின் உடற்தகுதியை பேணுவதில் சிக்கல் : ஓபனாக பேசிய ரோஹித் சர்மா ஐபிஎல் 2023
    ஒரே ஒரு அரைசதத்தால் பல சாதனைகளை முறியடித்த கோலி ஒருநாள் கிரிக்கெட்

    ஐபிஎல்

    "புஜாரா மிக மோசம், தோனி தான் பெஸ்ட்" : ஓபனாக கூறிய விராட் கோலி கிரிக்கெட்
    ஐபிஎல் 2023 : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக தொடரும் குமார் சங்கக்கார ஐபிஎல் 2023
    ஐபிஎல் வீரர்களுக்கு 7 நாட்கள் தனிமைப்படுத்தல் கட்டாயம் : பிசிசிஐ உறுதி ஐபிஎல் 2023
    கைல் ஜேமிசனுக்கு பதிலாக தென்னாப்பிரிக்க வீரரை ஒப்பந்தம் செய்த சிஎஸ்கே! யார் இந்த சிசண்டா மகலா? சென்னை சூப்பர் கிங்ஸ்

    ஐபிஎல் 2023

    இசையமைப்பாளர் அவதாரம் எடுத்த எம்.எஸ்.தோனி : வைரலாகும் சிஎஸ்கே வீடியோ சென்னை சூப்பர் கிங்ஸ்
    ஐபிஎல் 2023 : ஆர்சிபி அணிக்கு மிகப்பெரும் பின்னடைவு! வில் ஜாக்ஸ் காயம் காரணமாக விலகல்! ஐபிஎல்
    ஐபிஎல் 2023 : டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைவராக டேவிட் வார்னர் நியமனம் என தகவல் கிரிக்கெட்
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அசோசியேட் ஸ்பான்சராக விஷன்11 ஒப்பந்தம் சென்னை சூப்பர் கிங்ஸ்

    விளையாட்டு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Sports Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023