Page Loader
இதே நாளில் அன்று : சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் ஆறு சிக்ஸ் அடித்த முதல் வீரர்
சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் ஆறு சிக்ஸ் அடித்த முதல் வீரர்

இதே நாளில் அன்று : சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் ஆறு சிக்ஸ் அடித்த முதல் வீரர்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 16, 2023
05:01 pm

செய்தி முன்னோட்டம்

2007 ஆம் ஆண்டு மார்ச் 16, 2007 அன்று இதே நாளில் வெஸ்ட் இண்டீஸில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் நெதர்லாந்தை எதிர்கொண்ட தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஹெர்ஷல் கிப்ஸ், ஒரு ஓவரில் ஆறு சிக்ஸ் அடித்தார். போட்டியின் 30வது ஓவரில் டான் வான் பங்கே பந்துவீச்சில் கிப்ஸ் இதை செய்து, சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு ஓவரின் 6 பொந்துகளிலும் சிக்ஸர் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். இந்த போட்டியில் கிப்ஸ் வெறும் 40 பந்துகளில் 72 ரன்களை விளாசினார். கிப்ஸைத் தவிர யுவராஜ் சிங் மற்றும் கெய்ரோன் பொல்லார்ட் ஆகிய இரண்டு பேட்ஸ்மேன்களும் இந்த சாதனையை படைத்துள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

கிரிக்பஸ் ட்வீட்