மன அழுத்தம்: செய்தி
மாணவர்களிடம் மனநல பிரச்சினைகளை ஏற்படுத்தும் அதீத ஸ்மார்ட்போன் மற்றும் சமூக ஊடகப் பயன்பாடு
இன்றைய டிஜிட்டல் வாழ்க்கை முறையில் சமூக ஊடகப் பயன்பாடு இல்லாத ஸ்மார்ட்போன் பயனர்களே இல்லை எனலாம்.
பெற்றோர்களே, உங்கள் குழந்தைகளிடம் ஒருபோதும் சொல்லக்கூடாத வார்த்தைகள் எவை தெரியுமா?
இக்காலத்தில் குழந்தை வளர்ப்பதில், பெற்றோர்கள் தனியாக ஸ்பெஷல் கிளாஸ் செல்ல வேண்டும் போல. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கும், கேட்ஜெட்டுகளுக்கும் நன்றி..!
உலக மூளை தினம்: மூளையை நல்ல ஆற்றலுடன் வைத்திருப்பதற்கான பயிற்சிகள்
மன ஆரோக்கியம்: நமது மூளை இல்லையென்றால் நம்மால் எதுவுமே செய்ய முடியாது. நம் வாழ்வின் சிறு சிறு விஷயங்களில் கூட மூளையின் பங்கு மிகப் பெரியது.
உங்கள் வீட்டில் யாருக்கேனும் மன அழுத்தம் உள்ளதா? அவர்களுக்கு ஆதரவு தருவதற்கான வழிகாட்டி
உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு மன அழுத்தம், மனச்சோர்வு போன்றவை ஏற்பட்டால், அவர்களுக்கு உதவுவது கடினமாக இருக்கலாம். என்ன செய்வது என்று உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம், அவர்களுக்கு உதவ முடியுமா என சந்தேகிக்கலாம். உங்களுக்கு உதவ ஒரு வழிகாட்டி இதோ:
8 மணி நேரத்திற்கும் அதிகமான வேலையா? உங்களை அவ்வப்போது ரீசார்ஜ் செய்ய சில வழிகள்
தற்போது பல தனியார் அலுவலகங்களில், 8 மணி நேரத்திற்கும் அதிகமாக தான் வேலை நேரம் உள்ளது. டார்கெட், மீட்டிங் என ஏதோ ஒரு காரணத்திற்காக வேலை பளு கூடுகிறது.
உலக ஸ்கிசோஃப்ரினியா தினம்: இந்த சிக்கலான மனநல நிலை பற்றிய தகவல்!
ஸ்கிசோஃப்ரினியா என்பது பலருக்கு புரியாத ஒரு சிக்கலான மன ஆரோக்கியம் சார்ந்த மனநல நோய்.
செயற்கை இனிப்புகளின் பயன்பாடு மற்றும் அதன் பக்க விளைவுகள்!
இனிப்பு உணவுகள் மூளையில் இருக்கும் மகிழ்ச்சிக்கான மையங்களை செயல்படுத்துகிறது மற்றும் டோபமைனை அதிகரிக்க வழிவகுக்கிறது. இது உடல் நலத்துக்கும் அவசியம்.
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் மற்றும் அதை கட்டுப்படுத்த சில டிப்ஸ்!
சில நேரங்களில், அதிக மன அழுத்தம் உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.
சர்வதேச உயர் இரத்த அழுத்தம் தினம்: உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகள், காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகள்
இன்று உலக உயர் இரத்தஅழுத்தம் தினம். ஆண்டுதோறும், மே-17 அன்று, இது அனுசரிக்கப்படுகிறது.
மகிழ்ச்சியை உணர வைக்க நம் உடலில் இருக்கும் நான்கு ஹார்மோன்கள்
நம் உடல் ஆரோக்கியமாகவும், உடல் நலம் மற்றும் மன ஆரோக்கியம் ஆகியவை சிறப்பாக இருக்க, உணர நான்கு ஹார்மோன்களை கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் நம்மை 'ஃபீல் குட்' ஆக உணர வைப்பதில் தனித்துவமான பங்கு வகிக்கின்றன. அதில் இன்பத்தை அனுபவிக்கும்போது டோபமைன் தூண்டப்படுகிறது.
இறுக்கமான அலுவலக சூழ்நிலையை ஃபன்னாக மாற்ற சில வழிகள்
உங்கள் பிடித்த வேலையை செய்வதால் உங்கள் உற்பத்தி திறன் அதிகரிக்கும் என்றும், குரூப் ஒர்க் செய்யும் போது வேலை செய்வது களைப்பாக தெரியாது என்றும் கூறுவார்கள்.
ஊழியர்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த நிறுவனங்கள் செய்யவேண்டியவை
புரளி பேசும் கலாச்சாரம், போட்டி, பொறாமை ஆகியவை நிலவும் அலுவலக சூழலில், ஒரு ஊழியரின் உற்பத்தித்திறன் குறையும் எனவும், அதனால், அவர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்றும் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
நீண்ட கால மன ஆரோக்கியத்திற்கு உதவும் சில எளிமையான வழிமுறைகள் பற்றி நிபுணர்கள் கருத்து
மன ஆரோக்கியம் என்பது, உடல் ஆரோக்கியத்தை போன்றே முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் மகத்துவத்தையும், முக்கியத்துவத்தையும் சமீப காலங்களில் பலரும் பேசி வருகின்றனர்.
உலகிலேயே மகிழ்ச்சியற்ற வேலை எது தெரியுமா? 85 வருட ஆய்வறிக்கை பதில் தருகிறது
வேலைக்கு செல்லும் பலரும், அதில் இருக்கும் அழுத்தம், தூர பிரயாணம், சம்பளம் காரணமாக, தாம் செய்யும் வேலை, மகிழ்ச்சியற்றதாக புலம்புவதை கேட்டிருப்பீர்கள். ஆனால், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கை வேறு பதிலை தருகிறது.
இன்று Bipolar Disorder தினம்; இந்த மனநோயின் அறிகுறிகளையும், அதன் தீர்வுகளையும் பற்றி தெரிந்து கொள்க
Bipolar Disorder என்பது ஒரு வகை மனநிலை பாதிப்பு. இந்த கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள், இரு தீவிர மனநிலை மாற்றங்களை எதிர்கொள்வார்கள். அதீத உணர்ச்சிநிலை மற்றும் மனசோர்வு இரண்டும் ஏற்படும்.
பெண்களே, உங்கள் மன ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ள சில டிப்ஸ்
பெண்கள் பெரும்பாலும், தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் வேலை, இரண்டிலும் தங்கள் நலனை புறம்தள்ளி விட்டு, மற்றவர்களை முன்னிறுத்துவார்கள்.
அடிக்கடி பதட்ட உணர்வு தலைதூக்குகிறதா? அப்படியென்றால் நீங்கள் சில உணவுகளை தவிர்க்க வேண்டும்
எவ்வித காரணமுமின்றி, அடிக்கடி, பதட்டமாகவும், கவலையாகவும் உணர்கிறீர்களா? அதற்கு காரணம் உங்கள் உணவு பழக்கமாகவும் இருக்கலாம்!
குழந்தைகளின் மன அழுத்தத்தை எப்படி குறைப்பது - 5 டிப்ஸ்
இப்போதெல்லாம், இளம் வயதிலேயே பள்ளி படிப்பு காலத்திலேயே குழந்தைகள் மன அழுத்தம், படபடப்பு, பதற்றம் ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், பெற்றோர்கள் ஒரு சில நிகழ்ச்சிகளை செய்வதன் மூலம் குழந்தைக்கு ஏற்படும் மன அழுத்தத்தை எளிதாக குறைக்க முடியும்.
உங்கள் ஆளுமை திறமைகளை வளர்க்க சில பயனுள்ள குறிப்புகள்
'ஆளுமை திறன்', 'ஆளுமை வளர்ச்சி' என்ற சொற்களை உங்களது ஆசிரியர்கள், செய்திகள் மற்றும் சுய-குணப்படுத்தும் பதிவுகள் மற்றும் ஆளுமை சம்மந்தப்பட்ட புத்தகங்களில் கேட்டிருப்பீர்கள். ஒரு நபரின் வெற்றி மற்றும் சாதனையில், அவரின் முயற்சியை விட, அவர்களின் ஆளுமையே நிறைய தொடர்புடையது.
ஒர்க்-லைப் பாலன்ஸ் செய்ய கடினமாக உள்ளதா? அதை சமாளிக்க நிபுணர்கள் தரும் சில குறிப்புகள்
பலருக்கும், ஒர்க்-லைப் பேலன்ஸ் செய்வது பலருக்கும் கடினமாக தோன்றலாம். தற்போது இருக்கும் பரபரப்பான வாழ்க்கை சூழலில், வேலைக்கு முக்கியத்துவம் அளித்து, வாழ்க்கையில் முன்னேறுவதா அல்லது, தனிப்பட்ட வாழ்க்கைக்கும் சிறிது நேரம் ஒதுக்கி வாழ்க்கையை அனுபவிப்பதை என பலருக்கும் குழப்பமான நிலை வரலாம். இந்த சிக்கலை சமாளிக்க, நிபுணர்கள் சில குறிப்புகளை தருகிறார்கள்.
விமானத்தில் பறக்க பயமா? இந்த டிப்ஸ்-களை கடைபிடிக்கலாம்
நடுவானில், கடல் மட்டத்திலிருந்து இருந்து 12,000 அடி உயரத்தில், ஒரு பெட்டிக்குள் உங்களை அடைத்து வைத்திருப்பது போல உணருகிறீர்களா?அப்படி என்றால், விமானத்தில் பறப்பதை எண்ணி பதற்றம் அடைகிறீர்கள் என்று அர்த்தம். உங்கள் பதற்றத்தை போக்க சில குறிப்புகள் இங்கே:
உலக உடல் பருமன் தினம் 2023: எடை அதிகரிப்பை கட்டுப்படுத்த 8 வாழ்க்கை முறை மாற்றங்கள்
'உடல் பருமன் தினம்' ஆண்டுதோறும், மார்ச் 4 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில், அதிகரித்து வரும் உடல் பருமன் மற்றும் அதனுடன் தொடர்புடைய உடல்நல அபாயங்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் நோக்கத்தோடு கொண்டாடப்படுகிறது.
பொது மேடையில் பேசுவதற்கு பயமா? இந்த டிப்ஸ்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள்
பொது வெளியில் பேசுவதற்கு ஏற்படும் பதட்டமும், பயப்படும் தன்மையையும், மருத்துவத்துறையில், 'குளோசோஃபோபியா' என குறிப்பிடுகிறார்கள். இந்த பயத்தின் போது கை நடுக்கம், குரலில் நடுக்கம், அதீத பதட்டம் ஆகியவை ஏற்படும்.
Panic attack-ஆல் அவதிப்படுகிறீர்களா? அதை சமாளிக்க நிபுணர்கள் கூறும் சில டிப்ஸ்
Panic attack என்பது கவலை மற்றும் பயத்தின் திடீர் வெளிப்பாடாகும். பொதுவாக இந்த Panic அட்டாக், மன அழுத்தம், அதிர்ச்சிகரமான நிகழ்வு, புகைபிடித்தல் அல்லது அதிகப்படியான காஃபின் உட்கொள்ளல் ஆகியவற்றால் ஏற்படக்கூடும்.
இந்த பரீட்சை நேரத்தில், உங்கள் மன அழுத்தத்தை போக்க உதவும் சில உணவுகள்
இறுதித் தேர்வுகள் நெருங்கி வரும் இவ்வேளையில், அடுத்த சில மாதங்கள், மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் மன அழுத்தத்தைக் கொடுக்கும்.
மனநலம்: மனநலத்தை சுற்றி உலவும் நம்பக்கூடாத 5 கட்டுக்கதைகள்
முற்காலத்தை போல் அல்லாமல், இப்போது மனநலத்தை பற்றி அனைவரும் வெளிப்படையாக பேச தொடங்கிவிட்டனர். மனம் ஆரோக்கியமாக இருக்க பல வழிகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. இச்சூழலில், மனநலனைப் பற்றி உலவும் 5 கட்டுக்கதைகளை பற்றி விரிவாக இங்கே பார்க்கலாம்:
வாரத்தின் முதல் நாளை உற்சாகமாய் துவங்க சில டிப்ஸ்!
பலருக்கும், வார இறுதி கொண்டாட்டங்கள் முடிந்து, வாரத்தின் முதல் நாளை துவங்குவது குறித்து பதட்டமாக இருக்கும். சிலருக்கு சோர்வும், சோகமும் கூட இருக்கும். அவற்றை போக்கி, நாளை உற்சாகமாக தொடங்க சில டிப்ஸ்:
ஸ்கிசோஃப்ரினியா எனும் மனநோய் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியவை
ஸ்கிசோஃப்ரினியா என்பது ஒரு மனநலக் கோளாறு ஆகும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சாதாரணமான விஷயத்தைக் கூட, மிகவும் அசாதாரணமான முறையில் புரிந்துகொள்வார்கள். அதாவது, மாயத்தோற்றங்கள், பிரமைகள் மற்றும் ஒழுங்கற்ற சிந்தனை போன்றவற்றைக் கொண்டிருப்பார்கள்.
தியானமும், அதனை சுற்றி உலவும் சில கட்டுக்கதைகளும்!
மன அழுத்தத்தை போக்கும் அருமருந்து தான் தியானம். எந்த வயது வித்தியாசமின்றியும், மதச்சார்பின்றியும், எவரும் செய்யக்கூடிய தியானத்தை சுற்றி பல கட்டுக்கதைகள் உலவுகின்றன. அவை:
வாரம் முழுவதும் வேலை செய்த சோர்வா? இதோ உங்களுக்காக ஊக்கம் தரும் சில குறிப்புகள்
வாரத்தில் ஐந்து நாட்களும் ஓய்வின்றி உழைப்பவர்களா நீங்கள்? வார இறுதிக்காக எதிர்நோக்கி, வெள்ளிகிழமையை கடத்த முடியாமல் சிரமப்படுகிறீர்களா? உங்களை ஊக்கப்படுத்தும் வகையில்
பணிநீக்கத்திற்கு உங்களை தயார்படுத்தி கொள்ள சில வழிகள்!
தற்போது உலகெங்கும் நிலவி வரும் பொருளாதார நிலைமையில், நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது.
இளம் வயதினரை அதிகமாக பாதிக்கும் மாரடைப்பு பற்றி நிபுணர் கருத்து
முன்பெல்லாம் வயதானவர்களுக்கு தான் மாரடைப்பு ஏற்படும் என்ற காலம் மாறி, தற்போது, இளம் வயதினர் பலர் மாரடைப்பால் காலமாவதை பற்றி பல செய்திகள் வருகின்றன.
உங்கள் கோபத்தை கட்டுப்படுத்த சில எளிய வழிகள் இதோ
மனிதனின் நவரசங்களில் ஒன்றாக கருதப்படும் கோபம், சில சமயங்களில் எல்லை மீறி, மற்றவர்களை காயப்படுத்துவதோடு மட்டுமின்றி, சுய பாதிப்பும் நிகழும்.
'சிரிப்பே மருந்து': உங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிரிப்பு வைத்தியம்!
உலகின் சிறந்த மருந்தாக கருதப்படுவது சிரிப்பாகும்.
பெண்கள் ஸ்பெஷல்: நீங்கள் மகிழ்ச்சியாக மாற என்ன செய்ய வேண்டும்
அனைவருமே மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதைத் தான் விரும்புவார்கள். சுற்றுலா செல்வதினாலோ, பதிவு உயர்வு கிடைப்பதினாலோ கிடைக்கும் மகிழ்ச்சியை விட ஆழ் மனதில் இருந்து கிடைக்கும் மகிழ்ச்சியே உண்மையானது.
மனதிற்கும் உடலுக்கும் ஆரோக்கியம் தரும் யோகாவின் நன்மைகள்
அனைத்துமே எந்திர மயமாகிவிட்ட இவ்வுலகில், நாம் உடல் ஆரோக்கியத்திற்கும், மன ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பது மிகவும் குறைந்துவிட்டது. அதை யோகா பயிற்சிகள் மூலம் சரி செய்ய முடியும்.
குளிர்கால நேரங்களில் பருவகால மாற்றங்கள் உண்மையில் ஹைப்போதைராய்டை பாதிக்கிறதா?
குளிர்கால மாதங்களில் சளி மற்றும் காய்ச்சல் எல்லா இடங்களிலும் தோன்றும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் குளிர்கால பருவ மாற்றங்கள் தைராய்டு செயலிழப்பின் அறிகுறிகளையும் பிரதிபலிக்கின்றன.
குழந்தைகள் ஓடியாடி விளையாடினால் கிடைக்கும் பலன்கள்
குழந்தைகளாக இருக்கும் போது கண்ணாமூச்சி விளையாடியது உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஆனால், அதெல்லாம் பல தசாப்தங்களுக்கு முன் நடந்தது.
அதீத கவனக்குறைவா? அது இதனால் கூட இருக்கலாம்!
கவன குறைவு ஹைபர் ஆக்டிவிட்டி கோளாறு(ADHD) என்பது ஒரு பிரச்சனைக்குரிய நரம்பியல் வளர்ச்சிக் கோளாறு ஆகும்.
இந்தியாவை உலுக்கப்போகும் வெப்பம்: எச்சரிக்கும் உலகவங்கி
இந்தியாவில் வெப்ப அலைகள் அதிகரிப்பதால் நம் அன்றாட வாழ்வில் நிறைய சிரமங்களை எதிர்கொள்ள நேரலாம் என்று உலகவங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.