Loading...

தவெக: செய்தி

19 Aug 2026
• தமிழ்நாடு

'அத்தனையும் ஆதாரத்தோடு இருக்கு, ஓபன் பண்ண வச்சிடாதீங்க': சட்டப்பேரவையில் கெத்து காட்டிய முதல்வர் விஜய்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீர்வளம், ஊரக வளர்ச்சி மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது, ஆளுங்கட்சியான தவெக மற்றும் எதிர்க்கட்சியான திமுக எம்.எல்.ஏ.-க்களிடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது.

MLA-க்களுக்கு கார், காப்பீடு ரூ.25 லட்சம்: சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் வெளியிட்ட அதிரடி அறிவிப்புகளின் தொகுப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டப்பேரவை 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் மக்கள் நல்வாழ்வு, பால் வளம் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கான வசதிகளை உள்ளடக்கிய பல்வேறு முக்கிய நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

'அதே பாதையில் உங்கள் அரசும் பயணிக்கிறதோ?': முதல்வர் விஜய்க்கு அண்ணாமலை எழுதிய கடிதம்

சமூக வலைத்தளங்களில் எழும் சிறிய விமர்சனங்களுக்குக்கூட வழக்குப்பதிவு செய்வதும், கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல என 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை கவலை தெரிவித்துள்ளார்.

முதல்வர் விஜய்யின் அறை இடமாற்ற விவகாரம்: திமுக - தவெக எம்.எல்.ஏக்கள் இடையே காரசார மோதல்

தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய்யின் புதிய அலுவலக அறை இடமாற்றம் மற்றும் டெண்டர் விவகாரம் தொடர்பாக ஆளும் தவெக மற்றும் எதிர்க்கட்சியான திமுக இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

தவெக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு: திமுகவிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் விஜய்

தமிழக சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், விவசாயிகளின் கடன் சுமையை குறைக்கும் வகையில் புதிய பயிர்க்கடன் தள்ளுபடி சலுகைகளை அறிவித்தார்.

தவெக அரசின் 100 நாட்கள் ஆட்சி: சாதனைகள், நிர்வாகச் சவால்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள்

தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைமையிலான அரசு 100 நாட்களை நிறைவு செய்துள்ள நிலையில், தனது அரசின் 100 நாள் சாதனைகள் மற்றும் நிறைவேற்றப்பட்ட முக்கிய திட்டங்கள் குறித்த வீடியோ பதிவை முதல்வர் விஜய் வெளியிட்டுள்ளார்.

14 Aug 2026
• திமுக

சைதாப்பேட்டை மக்களை சபித்த RS பாரதி: திமுக தலைவர்களின் பேச்சால் குவியும் கண்டனம்

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக படுதோல்வியை சந்தித்த நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவர்களும் ஆதரவாளர்களும் பொதுவெளியில் வாக்காளர்களை சாபம் விடுக்கும் வகையில் பேசி வருவது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

14 Aug 2026
• கரூர்

'இதுல அரசியல் பண்ணாதீங்க': கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு பணி வழங்கிய விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அதிரடி

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கிய விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த ரத்து உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

கோயில் அறங்காவலர் தேர்வுக்குழுவில் சினிமா தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி: தவெக அரசின் புதிய அரசாணை

தமிழகத்தில் தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், பல்வேறு துறைகளிலும் புதிய நிர்வாகப் பொறுப்புகளுக்கான நியமனங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

தவெக அரசின் முதல் பட்ஜெட்: கல்வி முதல் மின்சாரம் வரை, எந்தத் துறைக்கு எவ்வளவு நிதி தெரியுமா?

தமிழக சட்டமன்றத்தில், தவெக (தமிழக வெற்றிக் கழகம்) கூட்டணி அரசின் முதலாவது பட்ஜெட்டை (2026-27) நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று தாக்கல் செய்தார்.

தூத்துக்குடி விண்வெளி மண்டலம் முதல் அறிவகம் வரை: தொழில் துறைக்கான பிரம்மாண்ட பட்ஜெட் ஒதுக்கீடு

தமிழக அரசு இன்று தாக்கல் செய்துள்ள 2026-27 நிதியாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில், மாநிலத்தின் தொழில் துறை மேம்பாட்டிற்காகவும் புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் ரூ.4,414 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் கூடிய பல பிரம்மாண்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தவெக பட்ஜெட் 2026-27: ரூ.2,500 உரிமைத்தொகை, இலவச சிலிண்டர் தேர்தல் வாக்குறுதிகள் குறித்த அறிவிப்பு இல்லை

தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையில், தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களுக்கு அளிக்கப்பட்ட பல முக்கிய வாக்குறுதிகள் இடம்பெறாதது மகளிர் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.10 லட்சம் கோடி கடனிலும் அரசு திட்டங்களை எவ்வாறு செயல்படுத்தவுள்ளது என நிதியமைச்சர் விளக்கம்

தமிழகத்தின் கடன் சுமை கடந்த ஐந்தாண்டுகளில் இருமடங்காக உயர்ந்து ரூ.10 லட்சம் கோடியை எட்டியுள்ள நிலையிலும், நிதி நெருக்கடியை மீட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தவெக அரசு படிப்படியாக நிறைவேற்றும் என நிதியமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட் உரையில் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

05 Aug 2026
• பட்ஜெட்

சூப்பர் க்ளீன் முதல் காமராஜர் பள்ளிகள் வரை: தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் பள்ளிக்கான நிதி ஒதுக்கீடுகள்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2026-27-ஆம் நிதியாண்டிற்கான தவெக அரசின் முதல் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் ஆகஸ்ட் 5-ஆம் தேதியான இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்து வருகிறார்.

தவெக அரசின் முதல் பட்ஜெட் 2026: சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்

தமிழகத்தில் அரை நூற்றாண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, அதிகாரத்தை கைப்பற்றிய தமிழக வெற்றி கழக (தவெக) அரசின் முதல் பட்ஜெட் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

04 Aug 2026
• தஞ்சாவூர்

'உதயநிதியை உடனடியாக ரிலீஸ் பண்ணுங்க': சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாக கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு, இன்றே காவல் நிலையப் பிணை வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

04 Aug 2026
• தஞ்சாவூர்

முதல்வர் விஜய்- நடிகை திரிஷா சர்ச்சை பேச்சு: உதயநிதி ஸ்டாலின் கைது, தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லும் காவல்துறை

தஞ்சாவூர் திமுக ஆர்ப்பாட்டத்தில் தவெக முதல்வர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து அவதூறாகவும் இரட்டை அர்த்தத்திலும் பேசிய வழக்கின் அடிப்படையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை நீலாங்கரை இல்லத்தில் வைத்து சென்னை காவல்துறை கைது செய்துள்ளது.

04 Aug 2026
• தமிழ்நாடு

நாளை தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்: எதிர்பார்ப்புகள் மற்றும் புதிய திட்டங்கள் என்ன?

தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட் நாளைய தினமும் (ஆகஸ்ட் 5), அதைத் தொடர்ந்து வேளாண் பட்ஜெட் நாளை மறுநாளும் தாக்கல் செய்யப்பட உள்ளன.

04 Aug 2026
• தஞ்சாவூர்

திமுக ஆர்ப்பாட்டத்தில் விஜய்- த்ரிஷா குறித்த சர்ச்சை பேச்சு: உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க களமிறங்கிய தவெக

தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில், முதலமைச்சர் விஜய்யை நடிகை த்ரிஷாவுடன் தொடர்புபடுத்தி இரட்டை அர்த்தத்தில் பேசியதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

03 Aug 2026
• தமிழ்நாடு

அமைச்சர்கள் பதவி பறிப்பு? உளவுத்துறை ரிப்போர்ட்டால் முதலமைச்சர் விஜய் எடுக்கவுள்ள அதிரடி முடிவு

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் விரைவில் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக DTNext செய்தி வெளியிட்டுள்ளது.

கரூரில் செந்தில் பாலாஜி வீடு மற்றும் ஆதரவாளர்கள் இல்லங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

திமுக முன்னாள் அமைச்சரும் சட்டப்பேரவை உறுப்பினருமான செந்தில் பாலாஜியின் பூர்வீக வீடு மற்றும் அவரது ஆதரவாளர்களின் வீடுகள் உட்பட கரூரில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

20 Jul 2026
• தமிழகம்

தமிழகத்தில் விரைவில் அறிமுகமாகிறது 'கேரவன் சுற்றுலா': பட்ஜெட்டை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் ஆலோசனை

தமிழகத்தில் முதன்முறையாக சொகுசு வாகனங்கள் மூலமாக பயணம் செய்து தங்கும் 'கேரவன் சுற்றுலா கொள்கையை' உருவாக்குவது மற்றும் பல்வேறு புதிய சுற்றுலா திட்டங்களை அறிமுகப்படுத்துவது குறித்து, சுற்றுலாத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

FIFA உலகக் கோப்பையில் இப்படியொரு ட்விஸ்டா? ஸ்பெய்னுக்கும், தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இப்படியொரு தொடர்பா?

நியூ ஜெர்சியில்நேற்று நடைபெற்ற 2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில், அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி உலக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது.

20 Jul 2026
• விஜய்

முதலமைச்சர் விஜய் பற்றி சர்ச்சை பேச்சு: திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது

தமிழக முதலமைச்சர் விஜய்யை பொதுக்கூட்டத்தில் அவதூறாகப் பேசியதுடன், மிரட்டல் விடுத்த புகாரில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி திமுக MLA மார்க்கண்டேயனை போலீசார் இன்று அதிகாலையில் கைது செய்துள்ளனர்.

16 Jul 2026
• விஜய்

தவறு செய்தால் அமைச்சர் பதவி காலி, 'ரீல்ஸ்' எடுக்க தடை:அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் விஜய் எச்சரிக்கை

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்து இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் முக்கிய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

15 Jul 2026
• ஊழல்

லஞ்சம் கேட்டால் உடனே இந்த வாட்ஸ்ஆப் எண்ணுக்கு அனுப்புங்க: த.வெ.க அரசு அறிவித்த புதிய புகார் எண்!

தமிழ்நாட்டில் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க த.வெ.க அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அரசு அலுவலர்கள் யாரேனும் லஞ்சம் கேட்டால் பொதுமக்கள் உடனடியாகப் புகார் அளிக்கும் வகையில் புதிய வாட்ஸ்அப் எண்ணை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தவெக அரசின் முதல் பட்ஜெட்: ஜூலை 16-ல் முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம்

தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைமையிலான அரசாங்கத்தின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் ஜூலை 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

10 Jul 2026
• கரூர்

'அவர்கள் நாடகம் ஆடினார்கள்..பழி என் மேல் போடப்பட்டது': கரூரில் முதல்வர் விஜய் ஆவேசம்

தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்திற்குப் பிறகு, ஒன்பது மாதங்கள் கழித்து முதல்முறையாக இன்று கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்தார் தமிழக முதல்வர் விஜய்.

10 Jul 2026
• கரூர்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பின் முதல்முறையாக கரூர் வரும் முதல்வர் விஜய்; என்ன பிளான்?

கடந்த ஆண்டு கரூரில் ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு, தமிழக முதல்வர் விஜய் 10 மாதங்கள் கழித்து முதன்முறையாக இன்று கரூர் மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார்.

07 Jul 2026
• கரூர்

கரூர் விவாகரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுகவுக்கு குட்டு; முதல்வர் விஜய் கரூர் செல்வதில் எந்தச் சிக்கலும் இல்லை

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பரப்புரையின் போது ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

07 Jul 2026
• சிவகாசி

ரீல்ஸ் அமைச்சர் என சாடிய உதயநிதி; 'நானே அரசுப் பள்ளி மாணவிதான்' என எக்ஸ் தளத்தில் பொங்கி எழுந்த அமைச்சர் கீர்த்தனா

சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், அமைச்சர் கீர்த்தனா அண்மையில் நடத்திய ஆய்வின் போது மாணவிகளிடம் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

06 Jul 2026
• விஜய்

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்கிறது: அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்ட அறிவிப்பு

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, குடும்பத்தலைவிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.

03 Jul 2026
• தமிழ்நாடு

கரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல்வர் விஜய்: 41 குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை

தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்துள்ள நிலையில், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் வரும் ஜூலை 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

02 Jul 2026
• சென்னை

தவெக-வில் ஐக்கியமான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்; எடப்பாடிக்கு எதிராக செங்கோட்டையன் ஆவேச பேச்சு!

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட அரசியல் விழாவில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றி கழகத்தில் முறைப்படி இணைந்தனர்.

02 Jul 2026
• தேர்தல்

தவெக எம்எல்ஏவிடம் ரூ.35 கோடி குதிரை பேரம்: செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் மீது FIR பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த பின்னரும், மாநில அரசியல் களம் குதிரை பேரப் புகார்களால் பெரும் பரபரப்பை சந்தித்து வருகிறது.

திருச்சி கிழக்கில் போட்டியா? நீண்ட வீடியோ வெளியிட்ட ராகவா லாரன்ஸ்

நடன இயக்குநராக தொடங்கி, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் இயக்குநராகவும் வலம் வரும் ராகவா லாரன்ஸ், கடந்த சில நாட்களாக தனது அரசியல் வருகை மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் போட்டி குறித்த பல்வேறு விவாதங்களில் சிக்கியிருந்தார்.

24 Jun 2026
• சோஹோ

'இலவச பள்ளிக்கு கூட லஞ்சம் கேட்டாங்க... ஆனா இப்போ": தவெக அரசுக்கு 'Zoho' ஸ்ரீதர் வேம்பு புகழாரம்

பிரபல சர்வதேச மென்பொருள் நிறுவனமான சோஹோ(Zoho)-வின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, எவ்வித லஞ்சமும் இன்றி தனது பள்ளிக்கு மிக விரைவாக அனுமதி கிடைத்துள்ளதாக தனது எக்ஸ் (X) தளப் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.

24 Jun 2026
• விஜய்

முதல்வர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்: திரிஷா பகிர்ந்த புகைப்படமும், திமுக ஐடி விங்கின் காரசார விமர்சனமும்

தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவருமான விஜய் ஜூன் 22 அன்று தனது 52-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

23 Jun 2026
• தமிழகம்

செப்டம்பர் 15 முதல் 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' தொடக்கம்: யார் யாருக்கு தகுதி?

தமிழகத்தில் புதியதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு, தனது முக்கியத் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' வரும் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் முதல் தொடங்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

23 Jun 2026
• விஜய்

சட்டசபையில் முதல்வர் விஜய் பதில் உரை: எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்து குட்டி ஸ்டோரி

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதில் அளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு தனது வழக்கமான பாணியில் ஒரு 'குட்டி ஸ்டோரி' மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.