ஸ்டாலின்: செய்தி
26 Apr 2023
மு.க ஸ்டாலின்பரனூர் தொழுநோய் மறுவாழ்வு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செங்கல்பட்டு அடுத்த பரனூரில் உள்ள அரசு தொழுநோய் மறுவாழ்வு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
21 Apr 2023
தமிழ்நாடுமுதல்வர் ஸ்டாலினின் குடும்பம் ஒரே ஆண்டில் 30,000 கோடி ரூபாய் ஊழல் செய்தது: பாஜக
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனும், அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் ஒரே வருடத்தில் 30,000 கோடி ரூபாய் சம்பாதித்தாக பாஜக ராஜ்யசபா எம்.பி சையது ஜாபர் இன்று(ஏப் 21) கூறியுள்ளார்.
14 Apr 2023
திமுகதிமுக தலைவர்களின் சொத்து மதிப்பை வெளியிட்டார் பாஜக தலைவர் அண்ணாமலை
திமுக தலைவர்களின் சொத்து மதிப்பை பாஜக தலைவர் அண்ணாமலை இன்று(ஏப் 14) வெளியிட்டார்.
12 Apr 2023
இந்தியாமம்தா பானர்ஜியை தவிர மற்ற அனைத்து மாநில முதலமைச்சர்களும் கோடீஸ்வரர்கள்
மம்தா பானர்ஜியை தவிர மற்ற மாநில முதல்வர்கள் அனைவரும் கோடீஸ்வரர்கள் என்று புதிய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
03 Apr 2023
தமிழ்நாடுஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்
தமிழக ஆளுநர் ஆர். என். ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(ஏப் 3) பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
23 Mar 2023
கேரளாவைக்கம் விழாவை பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின் இணைந்து தொடங்கி வைக்க இருக்கின்றனர்
வைக்கம் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு விழாவை கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஏப்ரல் 1-ம் தேதி கோட்டயத்தில் தொடங்கி வைக்கின்றனர்.
21 Mar 2023
ஆஸ்கார் விருதுஆஸ்கார் விருது வென்ற , 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' குறும்பட இயக்குனரை நேரில் அழைத்து கௌரவித்த முதல்வர் ஸ்டாலின்
இந்தியாவிலிருந்து சென்று, இந்த ஆண்டின் சிறந்த ஆவண குறும்படத்திற்க்கான ஆஸ்கார் விருதை வென்றது 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' என்ற படம். இந்த படத்தின் இயக்குனர், கார்த்திகி கோன்சால்வ்ஸ்.
20 Mar 2023
தமிழ்நாடுதமிழக பட்ஜெட் 2023: விவேகமான நிதி நிர்வாகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும்
நிதியமைச்சர் பழனிவேல் தியாக ராஜன்(PTR) தரவு அடிப்படையிலான நிர்வாகத்திற்கு அடிக்கடி வலியுறுத்துவதனால், தமிழக பட்ஜெட், விவேகமான நிதி நிர்வாகத்திற்கு முன்னுரிமை அளிக்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது.
17 Mar 2023
தமிழ்நாடுஓபிஎஸ் வீட்டிற்கு நேரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஓபிஎஸ் கட்சி தாவுவதற்கு வாய்ப்பிருக்கிறதா
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வரான ஓபிஎஸ் வீட்டிற்கு நேரில் சென்றுள்ளார்.
15 Mar 2023
முதல் அமைச்சர்'தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்' பட நாயகர்களை நேரில் சந்தித்து கௌரவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமீபத்தில் ஆஸ்கார் விருது வென்ற, 'தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவண படத்தில், நடித்திருந்த, பொம்மன், பெள்ளி தம்பதியரை, இன்று தலைமை செயலகத்தில், நேரில் சந்தித்து, அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
14 Mar 2023
எடப்பாடி கே பழனிசாமிஎடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு: அதிமுக போராட்டம்
மதுரை விமான நிலையத்தில் ஒருவரை தாக்கியதாக தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மீது தொடரப்பட்ட வழக்கை கண்டித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோர் நேற்று(மார் 13) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
13 Mar 2023
வைரல் செய்திஇணையத்தில் ட்ரெண்ட் ஆகும் முதல்வர் வீட்டின் சமையலறை வீடியோ
கிச்சன் டூர் என்பது தற்போது பிரபலமாக இருக்கிறது. பிரபலங்களின் வீட்டிற்கு சென்று, அவர்கள் வீட்டின் உட்புறத்தையும், அவர்கள் சமையலறையையும் படம்பிடித்து வைரல் ஆக்கி வருகின்றனர், பல தனியார் சேனல்கள்.
07 Mar 2023
தமிழ்நாடுவட மாநில தொழிலாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்
திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு பகுதியில் அமைந்திருக்கும் கானம் லேட்டக்ஸ் நிறுவனத்திற்கு நேரில் சென்ற தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு பணிபுரியும் வட மாநில தெழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.
01 Mar 2023
பிறந்தநாள்மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் ஸ்பெஷல்: தமிழக முதல்வர் MK ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படங்கள் என்னவென்று தெரியுமா?
தமிழக முதல்வர், திமுக பொதுச்செயலாளருமான மு.க.ஸ்டாலின் ஒரு முக்கிய அரசியல் தலைவராக வருவதற்கு முன்பு, தன் தந்தை வழியில் அவரும் திரையுலகில் கால் பதித்துள்ளார் என தற்போது இருக்கும் இளைஞர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
21 Feb 2023
தமிழ்நாடுமுதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள்: மாபெரும் எதிர்கட்சிகள் கூட்டமாக மாறுமா
நாட்டின் அடுத்த மிகப்பெரும் எதிர்க்கட்சிகள் கூட்டம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளின் போது நடக்க இருக்கிறது.
14 Feb 2023
தொழில்நுட்பம்1.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு! மின்வாகனக் கொள்கை 2023-ஐ வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாடு மின்வாகனக் கொள்கை 2023-ஐ முதல்வர் ஸ்டாலின் இன்று )பிப்.14) வெளியிட்டார்.
13 Feb 2023
வேங்கை வயல்தலித் மக்களுக்கு எதிரான கொடுமைகள் நடப்பது தான் சமூக நீதியா: தமிழக ஆளுநர்
மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாநில அரசுக்கு எதிராக பேசி தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்று(பிப் 13) மாநிலத்தில் நிலவும் சாதிய ஒடுக்குமுறை குறித்து பேசும் போது, "சமூக நீதி என்பது இது தானா" என்று திராவிட முன்னேற்ற கழக ஆட்சியை சாடியுள்ளார்.
13 Feb 2023
தொழில்நுட்பம்2000 பேருக்கு வேலை! நிசான் கார் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்;
ஒரகடத்தில் இயங்கி வரும் நிசான் கார் தயாரிப்பு ஆலை விரிவாக்கத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று நடைப்பெற்றது.
31 Jan 2023
பட்ஜெட் 2023பிபிசி ஆவணப்படம் மற்றும் அதானி பிரச்சனைகளைப் பற்றி பட்ஜெட் கூட்டதொடரில் பேச இருக்கும் திமுக எம்பிகள்
2002 குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி ஆவணப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது, அதானி குழுமம் மற்றும் அதன் பொருளாதார பிரச்சனைகள் தொடர்பான சமீபத்திய சர்ச்சைகள் பற்றி பட்ஜெட் கூட்டத்தொடரில் திமுக எம்பிக்கள் பேச வேண்டும் என்று தமிழக முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
30 Jan 2023
வைரல் செய்திவைரல் ஆகும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒர்க் அவுட் வீடியோ
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
28 Jan 2023
மு.க ஸ்டாலின்முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்: மாநிலம் முழுவதும் களப்பணி செய்யப்போவதாக அறிவிப்பு
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வரும் பிப்ரவரி 1, 2 ஆகிய தேதிகளில் "கள ஆய்வில் முதலமைச்சர்" என்ற திட்டத்தை தொடங்கி வைக்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அவர் இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாடுமுழுவதும் பயணம் செய்ய போகிறார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பன்னாட்டு பதிப்பு நூல்கள்
சென்னைசென்னை சர்வதேச புத்தக கண்காட்சியில் முதல்வர் - மொழிபெயர்க்கப்பட்ட நூல்களை வெளியிட்டார்
தமிழகத்தில் முதன்முறையாக சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த 16ம் தேதி சர்வதேச புத்தக கண்காட்சி துவங்கப்பட்டது.
தமிழ்நாடு
இந்தியாதமிழ்நாட்டின் பெயரை மாற்ற பரிந்துரைக்கவில்லை: ஆளுநர் விளக்கம்
மாநிலத்தின் பெயரை "தமிழகம்" என்று மாற்ற பரிந்துரைத்ததாக அனுமானிப்பது "தவறானது" என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
தீண்டாமை
பா ரஞ்சித்வேங்கை வயலில் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டும் போலீஸ்: பா. ரஞ்சித் குற்றசாட்டு
பட்டியலின மக்கள் குடிக்கும் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டி குற்றத்தை ஒப்புக்கொள்ள வற்புறுத்துவதாக இயக்குனர் பா. ரஞ்சித் ட்விட்டரில் குற்றம் சாட்டியுள்ளார்.
மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடுசேது சமுத்திரம் திட்டம் தமிழக சட்டபேரவையில் ஒரு மனதாக நிறைவேறியது
சேது சமுத்திர திட்டத்திற்கான தீர்மானம் சட்டசபையில் அனைத்து கட்சிகளின் ஆதரவோடு நிறைவேறியது. இந்த திட்டத்தைத் தொடர மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் இன்று(ஜன:12) ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குடிநீர் தொட்டி
தமிழ்நாடுகுடிநீர் தொட்டியில் மனித கழிவுகளைக் கலந்த சம்பவம்: சட்டப்பேரவையில் முதல்வர் பேச்சு
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் என்ற பகுதியில், சில வாரங்களுக்கு முன், பட்டியலின மக்கள் குடிக்கும் குடிநீரில் மனித கழிவுகள் கலக்கப்பட்டிருந்தது.
ஆளுநர்
திமுகசென்னையில் ஆளுநருக்கு எதிரான போஸ்டர்கள்
நேற்று, ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டம் நடைபெற்றது.
சட்டப்பேரவை
தமிழ்நாடுமாமல்லபுர துணை நகரத்தில் இருந்து சட்டப்பேரவை சர்ச்சைகள் வரை: என்ன நடந்தது இன்று?
இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது.
கிருத்திகா
உதயநிதி ஸ்டாலின்இன்பநிதி புகைப்படங்கள்: சூசகமாக பதிலளித்த கிருத்திகா உதயநிதி!
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் இயக்குனர் கிருத்திகா உதயநிதியின் மகனான இன்பநிதி ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் அதிகம் பேசப்பட்டது.
பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பை சேர்க்க ஆர்ப்பாட்டம்
பொங்கல் பரிசுபொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து மீண்டும் ஆலோசனை நடத்திய முதல்வர்-டோக்கன் விநியோகிக்கும் தேதியில் மாற்றம்
வரும் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி பொங்கல் பண்டிகை வருவதையொட்டி, தமிழக அரசு சார்பில் வழக்கம் போல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் கடும் எதிர்ப்பு
போராட்டம்பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு
சென்னையின் இரண்டாவது புதிய பசுமை வெளி விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டாரத்தில் 13 கிராமங்களை உள்ளடக்கிய 4750 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்போவதாக மத்திய மற்றும் மாநில அரசுகள் அண்மையில் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது.
24 Dec 2022
தமிழ்நாடு"பழைய திட்டத்திற்கு 'நம்ம ஸ்கூல்' என்ற புது பெயர் வைத்த திமுக!": எதிர்க்கட்சித் தலைவர் காட்டம்
தமிழக முதல்வர் பழைய திட்டத்திற்கு 'நம்ம ஸ்கூல்' என்ற பெயர் வைத்து தேவையே இல்லாமல் 3 கோடி ரூபாய் வீணடித்திருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
ரூ.5 கோடி காசோலையை பெற்ற டெல்லி பல்கலைக்கழகம்
தமிழ்நாடு38 பேருக்கு தமிழ்ச் செம்மல் விருது, 10 பேருக்கு சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருது வழங்கினார் தமிழக முதல்வர்
சென்னை தலைமை செயலகத்தில் இன்று தமிழ் வளர்ச்சி துறை சார்பில் நிகழ்வு ஒன்று நடத்தப்பட்டது.
நம்ம ஸ்கூல்
தமிழ்நாடுபள்ளிகளைத் தத்தெடுக்கும் 'நம்ம ஸ்கூல்' திட்டம்! - தமிழகப் பள்ளி வளர்ச்சி
தமிழக பள்ளிகளை மேம்படுத்தும் 'நம்ம ஸ்கூல்' திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இல்லம் தேடி கல்வி
தமிழ்நாடுஇல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் நடத்தி பலன் இல்லையா?
இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் போன்ற அரசு பள்ளி மாணவர்களின் படிப்பை மேம்படுத்தற்காக வடிவமைக்கப்பட்ட திட்டங்களில் பெரிய அளவு பலன் கிடைக்கவில்லை என்று, என்சிஇஆர்டி ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
சாதிப்பட்டியல்
மோடிநரிக்குறவர், குருவிக்காரர் சாதிகள் பழங்குடியினர் பட்டியலில் சேரப்போகிறதா?
நரிக்குறவர், குருவிக்காரர் சாதிகளைப் பழங்குடியினர்(எஸ்டி) பட்டியலில் சேர்ப்பதற்கான மசோதா நேற்று மக்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
அமரைச்சவை
தமிழ்நாடுதமிழக அமைச்சரவையில் மாற்றம்: புதிய இடங்கள் யார் யாருக்கு?
சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் நேற்று(டிச.14) உதயநிதி ஸ்டாலிறுள்ளார்.
பொங்கல் பரிசு
தமிழ்நாடுபொங்கல் பரிசு வழக்கு: தமிழக விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதலா?
ஒவ்வொரு ஆண்டும் அரசால் வழங்கப்படும் பொங்கல் பரிசு பொருட்களைத் தமிழக விவசாயிகளிடம் இருந்தே கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று தஞ்சை சுவாமி மலையைச் சேர்ந்த சுந்தர விமலநாதன் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இமாச்சல பிரதேசம்
இந்தியாஇமாச்சல் முதல்வர் பதவியேற்பு: ட்விட்டரில் குவியும் வாழ்த்து!
இமாச்சலப் பிரதேசத்தின் 15வது முதல்வராக சுக்விந்தர் சிங் சுக்கு (58), நேற்று பதவி ஏற்றார்.
08 Dec 2022
மு.க ஸ்டாலின்'சலூன்' ரயில் பெட்டியில் தென்காசி சென்றார் முதல்வர்
தென்காசியில் லட்சக்கணக்கான மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் அரசு விழா இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தென்காசிக்கு சென்றார்.