NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பரனூர் தொழுநோய் மறுவாழ்வு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு! 
    பரனூர் தொழுநோய் மறுவாழ்வு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு! 
    1/2
    இந்தியா 1 நிமிட வாசிப்பு

    பரனூர் தொழுநோய் மறுவாழ்வு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு! 

    எழுதியவர் Siranjeevi
    Apr 26, 2023
    06:00 pm
    பரனூர் தொழுநோய் மறுவாழ்வு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு! 
    அரசு தொழுநோய் மறுவாழ்வு மையத்தில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்

    தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செங்கல்பட்டு அடுத்த பரனூரில் உள்ள அரசு தொழுநோய் மறுவாழ்வு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். முதலமைச்சர் திட்டதின் கீழ் கள ஆய்விற்காக விழுப்புரம் மாவட்டம் செல்லும் வழியில், பரனூர் மறுவாழ்வு மையத்திற்கு சென்றுள்ளார். அங்குள்ள முதியவர்களிடம் குறைகளை கேட்டபின் நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார். மேலும், அங்கு மறுவாழ்வு மையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்திக் தரக்கோரி முதலமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டவுடன், உடனடியாக நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்குமாறு அரசு அலுவலர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

    2/2

    Twitter Post

    #chengalpattu #CMMKSTALIN #TNGovt செங்கல்பட்டு மாவட்டம் பரனூரில் உள்ள தொழுநோய் மறுவாழ்வு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு https://t.co/3xroKCKGLp pic.twitter.com/nRyvjVYfJv

    — Dinakaran (@DinakaranNews) April 26, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ஸ்டாலின்
    மு.க ஸ்டாலின்
    தமிழ்நாடு

    ஸ்டாலின்

    முதல்வர் ஸ்டாலினின் குடும்பம் ஒரே ஆண்டில் 30,000 கோடி ரூபாய் ஊழல் செய்தது: பாஜக  தமிழ்நாடு
    திமுக தலைவர்களின் சொத்து மதிப்பை வெளியிட்டார் பாஜக தலைவர் அண்ணாமலை  திமுக
    மம்தா பானர்ஜியை தவிர மற்ற அனைத்து மாநில முதலமைச்சர்களும் கோடீஸ்வரர்கள்  இந்தியா
    ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு

    மு.க ஸ்டாலின்

    ரம்ஜான் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்  தமிழ்நாடு
    சென்னையில் வி.பி.சிங்கிற்கு சிலை அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு  சென்னை
    இந்தியாவிலேயே சென்னை மாநகரம் தான் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் - மு.க.ஸ்டாலின்  இந்தியா
    கிறிஸ்தவர்களாக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு - தமிழக முதல்வர் தனித்தீர்மானம்  மத்திய அரசு

    தமிழ்நாடு

    ஆன்லைன் சூதாட்ட தடைக்கு எதிராக வழக்கு - உயர் நீதிமன்றத்தில் முறையீடு  ஆன்லைன் விளையாட்டு
    காஞ்சிபுரத்தில் குழந்தை தொழிலாளர்கள் அதிகரிப்பு  இந்தியா
    வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட சோழர் சிலை மீட்பு - தமிழ்நாடு போலீசிடம் ஒப்படைப்பு!  இந்தியா
    திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமி - சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு  திருவண்ணாமலை
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023