எதிர்க்கட்சிகள்: செய்தி
31 Oct 2023
பாஜக'150 நாடுகளுக்கு இந்த எச்சரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன': ஹேக்கிங் குற்றச்சாட்டை மறுத்தது மத்திய அரசு
"அரசு ஆதரவுடன்" ஹேக்கிங் செய்பவர்கள் தங்கள் ஐபோன்களை ஹேக் செய்ய முயற்சிப்பதாக எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி இருந்த நிலையில், அந்த குற்றச்சாட்டை மத்திய அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது.
31 Oct 2023
மத்திய அரசுமுக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களின் ஐபோன்களை அரசாங்கம் 'ஹேக்கிங்' செய்ய முயன்றதாக புகார்: முழு விவரம்
அரசாங்கத்தின் ஆதரவுடன் ஹேக்கிங் செய்பவர்கள் தங்களது ஐபோன்களை ஹேக் செய்ய முயற்சிப்பதாக முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் புகார் அளித்துள்ளனர்.
14 Sep 2023
பிரதமர் மோடிசனாதன தர்மத்தை ஒழிக்க நினைக்கும் எதிர்க்கட்சிகள்; பிரதமர் மோடி நேரடி அட்டாக்
சனாதன தர்மத்தை ஒழித்து, நாட்டை 1,000 ஆண்டுகள் அடிமைத்தனத்தில் தள்ள விரும்புவதாக எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி மீது பிரதமர் நரேந்திர மோடி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
07 Sep 2023
மு.க ஸ்டாலின்ஜி20 மாநாடு விருந்தில் பங்கேற்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
டெல்லியில் நடக்கவிருக்கும் ஜி20 மாநாட்டினையொட்டி செப்.,9ம்தேதி இரவு நடக்கும் விருந்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்லவுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
06 Sep 2023
காங்கிரஸ்நாடாளுமன்ற சிறப்பு அமர்வு: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத உள்ளார் சோனியா காந்தி
செப்டம்பர்-18 முதல் 22 வரை நடைபெற இருக்கும் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரில் என்ன விவாதிக்கப்பட இருக்கிறது என்பது குறித்து அறிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத உள்ளார்.
05 Sep 2023
இந்தியாஇந்தியாவின் பெயர் மாற்றப்படுகிறதா: கொந்தளிக்கும் எதிர்க்கட்சி முதலமைச்சர்கள்
செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரில், இந்தியாவின் பெயரை 'பாரதம்' என்று மாற்ற நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.
04 Sep 2023
தமிழ்நாடுதமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 'இந்தியாவுக்காக பேசுகிறேன்' பாட்காஸ்ட் தொடரினால் ஏற்பட்ட சர்ச்சை
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது பாட்காஸ்ட் தொடரின் முதல் எபிசோடில் பிரதமர் நரேந்திர மோடியைத் தாக்கி பேசியதற்கு பாரதிய ஜனதா கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
01 Sep 2023
மு.க ஸ்டாலின்'இந்தியா' கூட்டணி - 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு குறித்த அறிவிப்பு
வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பாஜக'வின் வெற்றியினை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்த கூட்டணி தான் 'INDIA'.
01 Sep 2023
தேர்தல்'இந்தியா' கூட்டணி நிறைவேற்றிய முக்கிய தீர்மானங்கள்
வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பாஜக'வின் வெற்றியினை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்த கூட்டணி தான் 'INDIA'.
01 Sep 2023
காங்கிரஸ்மும்பையில் 'INDIA' எதிர்க்கட்சி கூட்டணி கூட்டம் - பரபரப்பான விவாதம்
வரும் செப்டம்பர் 18 முதல் 22 வரை நடக்கவுள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்', பொது சிவில் சட்டம் உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்யவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் எதிர்க்கட்சிகள் கூட்டணியினை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
01 Sep 2023
ஸ்டாலின்'மும்பை வாக்': மும்பை தெருக்களில் நடைப்பயிற்சி செய்யும் முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மும்பை சென்றார்.
31 Aug 2023
தேர்தல்'இண்டியா' ஆலோசனை கூட்டம் இன்று தொடக்கம்: தொகுதி பங்கீடு, தேர்தல் பிரச்சார வியூகம் குறித்து ஆலோசனை
எதிர்வரும் மக்களவை தேர்தலை எதிர்கொள்ள, எதிர்க்கட்சிகளின் கூட்டணியான 'இண்டியா' , தனது ஆலோசனை கூட்டத்தை, மும்பையில் இன்று தொடங்குகிறது.
12 Aug 2023
பிரதமர் மோடி'ஜனநாயகத்தின் சாம்பியன்கள்': எதிர்க்கட்சிகளை சாடிய பிரதமர் மோடி
மேற்கு வங்க பாஜகவின் க்ஷேத்ரிய பஞ்சாயத்து ராஜ் பரிஷத் நிகழ்ச்சியில் இன்று(ஆகஸ்ட் 12) வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சிகளை கிழித்தெறிந்தார்.
11 Aug 2023
சோனியா காந்திஆதிர் ரஞ்சன் சவுத்ரி இடைநீக்கம் குறித்து சோனியாகாந்தி தலைமையில் ஆலோசனை
மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி பதிலளிக்கவில்லை என்று எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து நம்பிக்கையில்லா தீர்மானத்தினை நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கொண்டுவந்தனர்.
08 Aug 2023
மணிப்பூர்நம்பிக்கையில்லா தீர்மான விவாதம்: இன்று என்ன விவாதிக்கப்பட்டது?
பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவாதம் இன்று(ஆகஸ்ட் 8) மக்களவையில் தொடங்கியது.
08 Aug 2023
ராகுல் காந்திநாடாளுமன்றம்: நம்பிக்கையில்லா விவாதத்தை இன்று தொடங்கி வைக்கிறார் ராகுல் காந்தி
மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதம் இன்று(ஆகஸ்ட் 8) பகல் 12 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நாடாளுமன்றத்தில் நடைபெற இருக்கிறது.
06 Aug 2023
பிரதமர் மோடி'INDIAவே இந்தியாவை விட்டு வெளியேறு': எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடிய பிரதமர் மோடி
இன்று 508 ரயில் நிலையங்களின் மறுசீரமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, புதிதாக உருவாக்கப்பட்ட INDIA எதிர்க்கட்சி கூட்டணியை கடுமையாக சாடினார்.
05 Aug 2023
காங்கிரஸ்INDIA எதிர்க்கட்சி கூட்டணியின் மூன்றாவது கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு
26 எதிர்க்கட்சிகள் இணைந்த INDIA எதிர்க்கட்சி கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மும்பையில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
02 Aug 2023
நாடாளுமன்றம்குடியரசு தலைவரை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர்கள்: என்ன விவாதிக்கப்பட்டது?
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று(ஆகஸ்ட் 2) குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் ஒரு குறிப்பாணையை சமர்ப்பித்தனர்.
01 Aug 2023
திரௌபதி முர்முமணிப்பூர் விவகாரம்: எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க ஒப்புக்கொண்டார் குடியரசு தலைவர் முர்மு
மணிப்பூர் விவகாரம் தொடர்பான எதிர்க்கட்சிகளின் கவலைகளை கேட்க குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புக்கொண்டார்.
01 Aug 2023
மக்களவைநாடாளுமன்றம்: நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதம் ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் நடைபெறும்
மக்களவையில் எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான விவாதம் ஆகஸ்ட் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெறும் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது.
31 Jul 2023
டெல்லிசர்ச்சைக்குரிய டெல்லி அவசரச் சட்டம் தொடர்பான மசோதாவை அறிமுகப்படுத்த இருக்கும் மத்திய அரசு
டெல்லியில் அரசு அதிகாரிகளின் சேவைகளை கட்டுப்படுத்தும் மசோதாவை இன்று நாடாளுமன்றத்தில் மத்திய-அரசு அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
30 Jul 2023
மணிப்பூர்'நிலைமை மோசமடைந்து கொண்டிருக்கிறது': மணிப்பூர் ஆளுநரை சந்தித்த எதிர்க்கட்சி எம்பிக்கள்
கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரை நேரில் சென்று பார்வையிட 16 எதிர்க்கட்சிகளை சேர்ந்த 20 எம்.பி.க்கள் கொண்ட குழு, 2 நாட்கள் பயணமாக மணிப்பூருக்கு சென்றுள்ளது.
29 Jul 2023
மணிப்பூர்கனிமொழி, தொல்.திருமாவளவன் உட்பட 20 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மணிப்பூருக்கு பயணம்
கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரை நேரில் சென்று பார்வையிட 16 எதிர்க்கட்சிகளை சேர்ந்த 20 எம்.பி.க்கள் கொண்ட குழு, 2 நாட்கள் பயணமாக இன்று(ஜூலை 29) மணிப்பூருக்கு சென்றுள்ளது.
27 Jul 2023
மணிப்பூர்மணிப்பூர் விவகாரம் - கருப்பு சட்டை அணிந்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்
மணிப்பூர் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்து சென்ற பயங்கரமான வீடியோ நாடு முழுவதும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
26 Jul 2023
மக்களவைபாஜக அரசை கலைக்க முயற்சி: நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு எப்போது நடைபெறும்?
INDIA கூட்டணி(காங்கிரஸ், திமுக உட்பட) கட்சிகளும், தெலுங்கானாவின் BRS கட்சியும், மக்களவையில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக இரண்டு தனித்தனி நம்பிக்கையில்லா தீர்மானங்களை தாக்கல் செய்துள்ளன.
25 Jul 2023
பிரதமர் மோடி'கிழக்கிந்திய கம்பெனியின் பெயரிலும் INDIA இருந்தது': எதிர்க்கட்சிகளை சாடிய பிரதமர் மோடி
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் நான்காவது நாளான இன்று, நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமளி குறித்தும், 'INDIA' கூட்டணி கட்சிகளின் பெயர் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடியுள்ளார்.
25 Jul 2023
நாடாளுமன்றம்மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு
20 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
24 Jul 2023
நாடாளுமன்றம்மணிப்பூர் பிரச்சனை: நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் போராட்டம்
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் மணிப்பூர் இனக்கலவரம் தொடர்பாக மத்திய அரசும் எதிர்க்கட்சிகளும் மீண்டும் மோத தொடங்கியுள்ளன.
19 Jul 2023
நாடாளுமன்றம்நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு இன்று கூடுகிறது அனைத்து கட்சி கூட்டம்
ஜூலை 20-ம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க அரசு இன்று(ஜூலை 19) அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது.
18 Jul 2023
காங்கிரஸ்"அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டம் மும்பையில் நடைபெறும்": மல்லிகார்ஜுன கார்கே
2024ஆம் ஆண்டு பொது தேர்தலில் பாஜக கூட்டணி கட்சிகளை(NDA) எப்படி வீழ்த்துவது என்பதை திட்டமிட 26 எதிர்க்கட்சிகளின் உயர்மட்டத் தலைவர்கள் இன்று(ஜூலை 18) பெங்களூருவில் கூடினர்.
18 Jul 2023
இந்தியா26 எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு 'I-N-D-I-A' என்று பெயரிடப்பட்டது
2024ஆம் ஆண்டு பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜகவுக்கு எதிரான 26 எதிர்கட்சிகளின் கூட்டணிக்கு 'I-N-D-I-A' என்று பெயரிடப்பட்டுள்ளது.
18 Jul 2023
பிரதமர் மோடி'குடும்பத்தால், குடும்பத்திற்காக': எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடிய பிரதமர் மோடி
அந்தமான் போர்ட் பிளேயரில் உள்ள வீர் சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தை வீடியோ கால் மூலமாக பிரதமர் மோடி இன்று(ஜூலை 18) திறந்து வைத்தார்.
18 Jul 2023
பாஜகஎதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு போட்டியாக கூடும் பாஜக ஆதரவு கட்சிகள்
டெல்லியில் இன்று(ஜூலை 18) நடைபெறும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின்(NDA) கூட்டத்தில் 38 கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று பாஜக தலைவர் ஜேபி நட்டா நேற்று தெரிவித்தார்.
17 Jul 2023
பெங்களூர்இன்று தொடங்குகிறது பாஜகவுக்கு எதிரான மாபெரும் எதிர்க்கட்சிகள் கூட்டம்
இன்றும் நாளையும் பெங்களூரில் நடைபெற இருக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் 24 எதிர்க்கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
16 Jul 2023
ஆம் ஆத்மிஆம் ஆத்மியை ஆதரித்தது காங்கிரஸ்: எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்
பெரும் எதிர்க்கட்சிகள் கூட்டம் நாளை பெங்களூரில் வைத்து நடைபெற உள்ள நிலையில், டெல்லி அவசரச் சட்ட பிரச்சனையில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவளிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
12 Jul 2023
காங்கிரஸ்அடுத்த மாபெரும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார் சோனியா காந்தி
ஜூலை 17-18 தேதிகளில் பெங்களூரிவில் நடைபெற இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர்களின் அடுத்த கூட்டத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொள்வார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
03 Jul 2023
பாஜகஅடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கான மாற்று தேதி அறிவிப்பு
2024ஆம் ஆண்டு பொது தேர்தல் நடைபெற இருப்பதால், பாஜகவை எப்படியாவது தோற்கடித்துவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
03 Jul 2023
பெங்களூர்பெங்களுரில் நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ஒத்திவைப்பு
கர்நாடக மாநிலம் பெங்களூரில் வரும் 13ஆம் தேதி நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
29 Jun 2023
பாஜகஅடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டம், பெங்களுருவில் கூடும் என சரத் பவார் அறிவிப்பு
எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் பெங்களூரில் ஜூலை 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் வியாழக்கிழமை (ஜூன் 29) தெரிவித்தார்.