மோடி: செய்தி
15 Aug 2023
சுதந்திர தினம்"இந்திய மக்களால் தான் இன்று இந்தியா 5வது பெரிய பொருளாதாரமாக வளர்ந்திருக்கிறது"- மோடி
இந்த 77வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு செங்கோட்டையில் கொடியேற்றிய பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்தும், அடுத்து இந்தியாவின் இலக்கு குறித்தும் நாட்டு மக்களிடம் அவர் பகிர்ந்து கொண்டார்.
10 Aug 2023
பிரதமர் மோடிமோடி அரசிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, இன்று மக்களவையில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடித்தது .
09 Aug 2023
கனிமொழி'எங்கள் மீதான இந்தி திணிப்பை நிறுத்திவிட்டு, சிலப்பதிகாரத்தை படியுங்கள்'-எம்.பி.கனிமொழி
டெல்லி நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று(ஆகஸ்ட்.,8) மோடி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தினை காங்கிரஸ் எம்.பி.கவுரவ் கோகாய் அறிமுகம் செய்து பேசினார்.
09 Aug 2023
ராகுல் காந்தி'நீங்கள் இந்தியா இல்லை' - நாடாளுமன்றத்தில் ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்த ஸ்மிருதி இராணி
டெல்லியில் கடந்த மாதம் 20ம் தேதி துவங்கிய மழைக்கால கூட்டத்தொடர் மணிப்பூர் விவகாரம் காரணமாக தொடர்ந்து அமளி ஏற்பட்டு அவை நடவடிக்கைகள் அனைத்தும் முடங்கிய வண்ணம் இருந்து வருகிறது.
27 Jul 2023
ராகுல் காந்திமக்களின் வலியினை பாஜக அரசு உணராது - ராகுல் காந்தி
மணிப்பூர் மாநிலத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் கலவரமாக வெடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி இது குறித்து எந்த அறிவிப்பினையும் வெளியிடவில்லை என்பதே அரசியல் வட்டாரங்கள் மட்டுமின்றி இந்திய மக்கள் மத்தியிலும் பெரும் அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது.
15 Jul 2023
பிரான்ஸ்இந்தியாவும் பிரான்ஸும் இணைந்து போர் விமான இயந்திரத்தை உருவாக்க முடிவு
இந்தியாவும் பிரான்சும் இணைந்து கூட்டாக போர் விமான இயந்திரத்தை உருவாக்கப்போவதாக நேற்று(ஜூலை 14) அறிவித்தன.
13 Jul 2023
பிரான்ஸ்பிரதமர் மோடி பங்கேற்க இருக்கும் பாஸ்டில் தின அணிவகுப்பின் சிறப்புகள்
இரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் சென்றிருக்கும் பிரதமர் மோடியை இன்று(ஜூலை 13) பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் வரவேற்றார்.
12 Jul 2023
பிரான்ஸ்பிரான்ஸ் மற்றும் அபுதாபிக்கு பயணம் செய்ய இருக்கிறார் பிரதமர் மோடி
நாளை பிரான்ஸ் பயணத்தை முடித்துவிட்டு திரும்பும் போது, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அபுதாபிக்கு பிரதமர் மோடி செல்வார் என்று கூறப்படுகிறது.
08 Jul 2023
தெலுங்கானாரூ.6,100 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
தெலுங்கானாவில் அடுத்த வருடம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி தனது தெலுங்கானா பயணத்தின் போது சுமார் ₹6,100 கோடி மதிப்பிலான பல மேம்பாட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
05 Jul 2023
இந்தியாSCO மாநாடு: சீனாவின் BRI திட்டத்தை ஆதரிக்க மறுத்தது இந்தியா
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று(ஜூலை 4) ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) உச்சி மாநாடு ஆன்லைனில் நடைபெற்றது.
04 Jul 2023
பிரதமர் மோடிபாகிஸ்தான் பிரதமர் முன்னிலையில் 'பயங்கரவாத நாடுகள்' பற்றி பேசிய பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று(ஜூலை 4) ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) உச்சி மாநாடு ஆன்லைனில் நடைபெற்றது.
04 Jul 2023
பிரதமர் மோடி'ஆன்மீகம், தொழில்நுட்பம், பொருளாதாரத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது': பிரதமர் மோடி
இந்தியாவில் ஆன்மீக மையங்கள் புத்துயிர் பெற்று வரும் நிலையில், தொழில்நுட்பம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா முன்னேறி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஜூலை 4) தெரிவித்தார்.
04 Jul 2023
இந்தியா'பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்': இந்திய சட்ட ஆணையம்
வரும் 14ஆம் தேதி வரை பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்களும் மத அமைப்புகளும் கருத்து தெரிவிக்கலாம் என்று இந்திய சட்ட ஆணையம் அறிவித்துள்ளது.
04 Jul 2023
நரேந்திர மோடிSCO உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் சீன, ரஷ்ய அதிபர்கள்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று(ஜூலை 4) ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது.
01 Jul 2023
இந்தியா'விவசாயிகளின் நலனுக்காக ஆண்டுக்கு ரூ.6.5 லட்சம் கோடி செலவிடுகிறோம்': பிரதமர் மோடி
மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் விவசாயத் துறை மற்றும் விவசாயிகள் நலனுக்காக ரூ.6.5 லட்சம் கோடி செலவழித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஜூலை 1) தெரிவித்தார்.
01 Jul 2023
நாடாளுமன்றம்நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ஆம் தேதி தொடங்குகிறது
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார்.
27 Jun 2023
இந்தியா'முதலில் அனைத்து சாதியினரையும் கோவிலுக்குள் அனுமதியுங்கள்': பிரதமர் மோடியை சாடிய திமுக
பொது சிவில் சட்டம் குறித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் திமுக, "முதலில் இந்துக்களுக்கு பொதுவான சிவில் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். அனைத்து சாதியினரையும் முதலில் கோவிலுக்குள் பிராத்திக்க அனுமதிக்க வேண்டும்." என்று கூறியுள்ளது.
27 Jun 2023
இந்தியாமுத்தலாக் நடைமுறைக்கு முடிவுகட்ட வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு
முத்தலாக் நடைமுறைக்கு முடிவுகட்ட வேண்டும் என்றும், பொதுவான சிவில் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடி இன்று(ஜூன் 27) வலியுறுத்தினார்.
27 Jun 2023
பிரதமர் மோடிபிரதமர் மோடியிடம் கேள்வி கேட்ட பத்திரிகையாளருக்கு நெருக்கடி: வெள்ளை மாளிகை கண்டனம்
அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக சென்றிருந்த போது, பிரதமர் மோடியிடம் முஸ்லீம்கள் குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளரை இணையவாசிகள் அதிகமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
26 Jun 2023
டெல்லிடெல்லியில் தரையிறங்கினார் பிரதமர் மோடி: பாஜக தலைவர்கள் வரவேற்பு
அமெரிக்கா மற்றும் எகிப்து பயணத்தை முடித்துவிட்டு பிரதமர் நரேந்திர மோடி நேற்று(ஜூன் 25) நள்ளிரவு டெல்லியில் வந்து தரையிறங்கினார்.
23 Jun 2023
இந்தியாபிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்திற்கு பிறகு எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்
பிரதமர் மோடி அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு இடையே பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கிறது.
22 Jun 2023
அமெரிக்காகையெழுத்தாக இருக்கும் மெகா இந்திய-அமெரிக்க ஒப்பந்தங்கள்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
22 Jun 2023
இந்தியாஅதிபர் ஜோ பைடனுடன் செய்தியாளர்களை சந்திக்க இருக்கிறார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் வியாழன் அன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொள்வார்கள் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
22 Jun 2023
பிரதமர் மோடிஅமெரிக்க அதிபரின் மனைவிக்கு வைரக்கல்லை பரிசளித்தார் பிரதமர் மோடி
அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருக்கும் பிரதமர் மோடி, தனது இரண்டாவது நாள் பயணத்தின் முடிவில் வாஷிங்டனிற்கு சென்றடைந்தார். அங்கு அவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் உணவருந்த இருக்கிறார்.
21 Jun 2023
சர்வதேச யோகா தினம்ஐநா சபை நடத்திய யோகா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார் பிரதமர் மோடி
அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருக்கும் பிரதமர் மோடி, நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்.
21 Jun 2023
இந்தியாபிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் பெரும் வரவேற்பு
அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருக்கும் பிரதமர் மோடிக்கு நியூயார்க்கில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
20 Jun 2023
இந்தியாகுடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
இந்தியாவின் இரண்டாவது பெண் குடியரசு தலைவரான திரௌபதி முர்மு இன்று(ஜூன் 20) தனது 65வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
20 Jun 2023
இந்தியாஅமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணம் மேற்கொள்ள இன்று(ஜூன் 20) அமெரிக்கா புறப்பட்டார்.
16 Jun 2023
இந்தியாஐநா சபையின் சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களுக்கு தலைமை தாங்குகிறார் பிரதமர் மோடி
ஜூன் 21 ஆம் தேதி ஐநா தலைமையகத்தில் நடைபெற இருக்கும் 9 வது சர்வதேச யோகா தின கொண்டாட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்க இருக்கிறார்.
13 Jun 2023
இந்தியாபிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தை முன்னிட்டு 'மோடி ஜி தாலி' அறிமுகம்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 22 ஆம் தேதி அரசுமுறை பயணமாக அமெரிக்கா செல்கிறார்.
13 Jun 2023
இந்தியாட்விட்டரை இந்திய அரசு மிரட்டியதாக குற்றச்சாட்டு
விவசாயிகளின் போராட்டங்கள் குறித்து பதிவிடும் கணக்குகளையும் அரசாங்கத்தை விமர்சிக்கும் கணக்குகளையும் முடக்க வேண்டும் என்று இந்திய அரசு மிரட்டியதாக ட்விட்டர் இணை நிறுவனர் ஜாக் டோர்சி ஒரு அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
07 Jun 2023
டெல்லிவிளைபொருட்களுக்கான கொள்முதல் விலை உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
2023-24ஆம் ஆண்டிற்கான விளைபொருட்களின் குறைந்தபட்ச கொள்முல் விலையை(MSP) அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
02 Jun 2023
இந்தியாபிரிஜ் பூஷன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: பிரதமரிடம் பிரியங்கா காந்தி கேள்வி
பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று பிரதமர் மோடியிடம் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.
31 May 2023
இந்தியாமோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது: மோர்கன் ஸ்டான்லி
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, உலகளாவிய வளர்ச்சியில் இந்தியா பெரும் பங்கு வகிக்க தொடங்கியுள்ளது என்று மோர்கன் ஸ்டான்லி கூறி இருக்கிறது.
31 May 2023
இந்தியாநேபாள பிரதமர் 4 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார்
நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் 'பிரசந்தா' அதிகாரபூர்வ பயணமாக இன்று(மே 31) இந்தியாவுக்கு வர இருக்கிறார்.
30 May 2023
இந்தியா9 ஆண்டுகால ஆட்சி நிறைவு: பிரதமர் மோடி ட்வீட்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இன்றுடன் ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
28 May 2023
இந்தியாபுதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவினார் பிரதமர் மோடி
தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க 'செங்கோல்' புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் இன்று(மே 28) நிறுவப்பட்டது.
26 May 2023
இந்தியாபுதிய நாடாளுமன்றம் எப்படி இருக்கும்: வெளியிடப்பட்ட முதல் வீடியோ
புதிய நாடாளுமன்றத்தின் உள் தோற்றம் எப்படி இருக்கும் என்பதை காட்டும் முதல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
25 May 2023
இந்தியாஎதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும்: நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்
புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகள், மக்கள் நலனுக்காக தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
24 May 2023
ஆஸ்திரேலியாபெங்களூரில் புதிய தூதரகத்தை அமைக்க ஆஸ்திரேலியா முடிவு
ஆஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் பெங்களூரில் புதிய ஆஸ்திரேலிய தூதரகத்தை திறக்க இருப்பதாக இன்று(மே 24) அறிவித்தார்.