மோடி: செய்தி
மகாத்மா காந்தியின் வாக்கியங்களை ட்விட்டரில் பதிவிட்ட ராகுல் காந்தி
பிரதமர் நரேந்திர மோடியின் குடும்பப் பெயரைப் பற்றி தவறாக பேசிய வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 வருடம் சிறைத்தண்டனை விதித்திருக்கும் நிலையில், மகாத்மா காந்தியின் வாக்கியங்களை ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார் உலக வங்கியின் 'அடுத்த தலைவர்' அஜய் பங்கா
முன்னாள் மாஸ்டர்கார்டு தலைமை நிர்வாக அதிகாரியும், உலக வங்கியை வழிநடத்த இருக்கும் அமெரிக்க வேட்பாளருமான அஜய் பங்கா இன்று(மார் 23) இந்தியா வருகிறார்.
ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த சூரத் நீதிமன்றம்
2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கர்நாடக மாநில கோலார் பகுதியில் பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சித்து பேசியிருந்தார்.
இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு: உயர் அதிகாரிகளுடன் பிரதமர் அவசர ஆலோசனை
இந்தியாவில் கொரோனா வெகுவாக அதிகரித்து வருவதை முன்னிட்டு, உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று(மார் 22) ஆலோசனை நடத்தவுள்ளார்.
டெல்லியில் ஒட்டப்பட்டிருந்த ஆன்டி-மோடி போஸ்டர்கள்: 6 பேர் கைது, 100 வழக்குகள் பதிவு
டெல்லியின் பல பகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான போஸ்டர்கள் ஒட்டப்பட்டதை அடுத்து, டெல்லி காவல்துறை 100 FIRகளை பதிவு செய்து, ஆறு பேரை கைது செய்துள்ளது.
இந்த வருடத்தில் 7வது முறையாக கர்நாடாகாவிற்கு வர இருக்கும் பிரதமர் மோடி
வரும் மே மாதம் கர்நாடகாவில் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இந்த வருடத்தில் 7வது முறையாக கர்நாடகா வரவுள்ளார்.
சீனாவில் பிரபலமான பிரதமர் மோடி: சீனர்கள் இந்தியாவை பற்றி என்ன நினைக்கிறார்கள்
பிரதமர்மோடியை சீன நெட்டிசன்கள் 'தி இம்மார்டல்'(அழிவில்லாதவர்) என்று பயபக்தியுடன் குறிப்பிடுகிறார்கள் என்று தி டிப்ளமேட் பத்திரிகையாளர் மு சுஷன் எழுதியுள்ளார்.
இந்திய-ஜப்பான் உச்சிமாநாடு: டெல்லிக்கு வந்திருக்கும் ஜப்பான் பிரதமர்
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று(மார் 20) புது டெல்லி வந்தடைந்தார். மேலும், அவர் இன்று(மார் 20) பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார்.
தமிழகத்திற்கு வர இருக்கும் மெகா டெக்ஸ்டைல் பார்க்: பிரதமர் மோடி அறிவிப்பு
தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் PM மித்ரா மெகா டெக்ஸ்டைல் பார்க்குகள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று(மார் 17) அறிவித்தார்.
பிரதமர் மோடியை சந்தித்தார் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி
ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று(மார் 17) பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, நிலுவையில் உள்ள நிதிகள், மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குதல் போன்ற ஆந்திர மாநில விவகாரங்கள் குறித்து விவாதித்தார்.
பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடக்கம்: 16 எதிர்க்கட்சிகள் சந்திப்பு
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வுக்கு முன்னதாக அரசாங்கத்தின் வியூகத்தை வகுப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தனது உயர்மட்ட அமைச்சர்களுடன் இன்று(மார் 13) ஆலோசனை நடத்தினார்.
பெங்களூர்-மைசூர் விரைவுச் சாலையை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பெங்களூரு-மைசூரு விரைவுச் சாலையை பிரதமர் நரேந்திர மோடி நாளை(மார் 12) திறந்து வைக்க உள்ளார்.
இந்தியா முழுவதும் பத்திரிகை சுதந்திரம் பறிபோகலாம்: அனுராதா பாசின்
தி காஷ்மீர் டைம்ஸின் நிர்வாக ஆசிரியரான அனுராதா பாசின், தி நியூயார்க் டைம்ஸில் தனது கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
இந்திய-ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டியை ஒன்றாக காண இருக்கும் இருநாட்டு பிரதமர்கள்
பார்டர்-கவாஸ்கர் தொடரின் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியைக் காண பிரதமர் நரேந்திர மோடி இன்று(மார் 9) குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திற்கு சென்றார்.
5வது முறையாக நாகாலாந்து முதல்வராக பதவியேற்றார் நெய்பியு ரியோ
நாகாலாந்து முதல்வராக ஐந்தாவது முறையாக என்டிபிபி தலைவர் நெய்பியு ரியோ பதவியேற்றார்.
கொன்ராட் சங்மா மீண்டும் மேகாலயா முதலமைச்சராக பதவியேற்றார்
தேசிய மக்கள் கட்சியின்(NPP) தலைவரான கொன்ராட் கே சங்மா, தொடர்ந்து இரண்டாவது முறையாக மேகாலயா முதல்வராக இன்று(மார் 7) பதவியேற்றார்.
வடகிழக்கு முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி
சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, பாஜக ஆட்சி அமைக்கும் வடகிழக்கு மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் பிற தலைவர்கள் பதவியேற்கும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
இந்தியாவின் முன்னேற்றம் குறித்து அதிக நம்பிக்கை உள்ளது: பில் கேட்ஸ்
மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் மற்றும் கோடீஸ்வரர் பில் கேட்ஸ், அவரது இந்தியப் பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார்.
ஜி20 வெளியுறவுத்துறை கூட்டத்தில் என்னென்ன விவாதிக்கப்பட்டது
ஜி20 வெளியுறவுதுறை அமைச்சர்கள் கூட்டம் இன்று(பிப் 2) இந்தியாவின் தலைமையின் கீழ் புது டெல்லியில் நடைபெற்றது.
உக்ரைன் பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்: பிரதமர் மோடி
ரஷ்யா-உக்கரைன் இடையே நிலவி வரும் மோதல் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை இன்று(மார் 2) மீண்டும் உறுதிப்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி, "உக்ரைன் பிரச்சனையை பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரம் மூலம் தீர்க்க முடியும்" என்று கூறினார்.
பிரதமர் மோடியை சந்தித்தார் இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி
ரைசினா உரையாடலின் எட்டாவது பதிப்பில் கலந்து கொள்வதற்காக இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி இன்று(மார் 2) புது டெல்லி வந்தடைந்தார்.
உலக நிர்வாகம் தோல்வியடைந்துள்ளது: ஜி20 கூட்டத்தில் பிரதமர் மோடி
ஜி20 வெளியுறவுதுறை அமைச்சர்கள் கூட்டம் இன்று(பிப் 2) இந்தியாவின் தலைமையின் கீழ் புது டெல்லியில் நடைபெறுகிறது.
கர்நாடகாவில் ரோட்டில் இறங்கி பொது மக்களை சந்தித்த பிரதமர் மோடி
இன்று(பிப் 27) கர்நாடகாவில் உள்ள சிவமொக்கா மாவட்டத்திற்கு விமான நிலையத்தை திறந்து வைக்க சென்ற பிரதமர் மோடி, ரோட்டில் இறங்கி பொது மக்களை சந்தித்தார்.
சிவமொக்கா விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
சிவமொக்கா விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப் 27) திறந்து வைத்தார். மேலும், பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
பிரதமர் மோடியை சந்தித்த ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ்
இந்தியாவிற்கு இரண்டு நாள் பயணமாக வந்த ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் பிரதமர் மோடியை சந்தித்தார்.
தவறான டெர்மினலை அடைந்ததற்கு பிரதமர் மோடியை குற்றம் சாட்டிய நபர்
விமானத்தில் பயணம் செய்வதற்கு விமான நிலையத்திற்கு சென்ற ஒரு நபர், தவறான டெர்மினலை அடைந்ததற்கு அரசாங்கத்தையும் பிரதமர் மோடியையும் குற்றம் சாட்டும் வீடியோ தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது.
பிபிசிக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் பிரிட்டிஷ் அரசாங்கம்
கடந்த வாரம் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் இந்திய வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்தியாவின் யூபிஐ சிங்கப்பூரின் PayNow இணைப்பு! தொடங்கி வைத்த பிரதமர்கள்
இந்தியாவில் UPI மற்றும் சிங்கப்பூரின் PayNow ஆகிய இரண்டும் இன்று முதல் இணைக்கப்பட உள்ளதை அடுத்து இரு நாட்டு பொதுமக்கள் இந்த இரண்டு செயலிகளில் இருந்தும் பண பரிமாற்றம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வீடியோ: இந்தியாவிற்கு வந்த ஆப்பிரிக்க புலிகளின் முதல் ரியாக்ஷன்
தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிறுத்தைகள் மத்தியப் பிரதேசத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரெஸ் பேச்சுக்கு பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சர்
இந்தியா குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரெஸ் பேசியதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார்.
பிபிசி வருமான வரியை சரியாக கட்டவில்லை: வருமான வரித்துறை
மூன்று நாள் நடைபெற்ற வருமான வரி ஆய்வின் மூலம் பிபிசியின் கணக்குப் புத்தகங்களில் முறைகேடுகளைக் கண்டறிந்துள்ளதாக இந்திய வருமான வரித்துறை கூறியுள்ளது.
பழங்குடியின பெருவிழாவை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
தேசிய பழங்குடியினர் திருவிழாவான ஆதி மஹோத்சவத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை(பிப் 16) டெல்லியில் தொடங்கி வைக்கிறார்.
பிபிசி அலுவலகங்களில் இரண்டாம் நாளாக தொடரும் வருமான வரி சோதனை
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் 2002இல் நடந்த குஜராத் கலவரங்கள் குறித்த சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படம் வெளியாகிய சில வாரங்களில், டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் தொடர்ந்து இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை ஆய்வு: பொங்கி எழும் எதிர்க்கட்சியினர்
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் 2002 குஜராத் கலவரத்தை பற்றிய சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படம் வெளியாகிய சில வாரங்களில், பிபிசி அலுவலகங்களில் ரெய்டு நடந்திருப்பது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பிபிசியை தடை செய்ய கோரிய மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்
2002 குஜராத் மத கலவரத்தின் போது குஜராத்தின் முதலைமச்சராக இருந்த பிரதமர் மோடி பற்றிய ஆவணப்படத்தை வெளியிட்டதற்காக பிபிசியை மொத்தமாக இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று கோரிய மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2023ஐ பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
பிரதமர் நரேந்திர மோடி இன்று(பிப் 10) உத்தரபிரதேச உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2023ஐ லக்னோவில் தொடங்கி வைத்தார்.
நேரு குடும்பப்பெயரைக் கண்டு ஏன் காந்திகள் பயப்படுகிறார்கள்: பிரதமர் மோடி
மக்களவையில் எதிர்க்கட்சிகளை சரமாரியாக நேற்று சாடியதை அடுத்து, பிரதமர் மோடி இன்று(பிப் 9) மாநிலங்களவையில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளித்தார்.
சில எம்.பி.க்கள் இந்த சபைக்கு அவப்பெயரை ஏற்படுத்துகின்றனர்: பிரதமர் மோடி
மக்களவையில் எதிர்க்கட்சிகளை சரமாரியாக நேற்று சாடியதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று(பிப் 9) மாநிலங்களவையில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளித்தார்.
ஊழல் நிறைந்த காங்கிரஸ் ஆட்சி : ராகுல் காந்தியை மறைமுகமாக சாடிய பிரதமர் மோடி
ராகுல் காந்திக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று(பிப் 8) நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியின் உரை இருந்தது.
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அணிந்திருந்த வித்தியாசமான நீல சட்டை
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்காக நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்குப் பதில் அளிக்க போகும் பிரதமர் நரேந்திர மோடி, இன்று(பிப் 8) நாடாளுமன்றத்திற்கு ஒரு வித்தியாசமான நீல நிற பந்தகலா சட்டையை அணிந்து வந்திருக்கிறார்.