மோடி: செய்தி
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு உதவி செய்ய தயார்: பிரதமர் மோடி
துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று(பிப் 6) தெரிவித்தார்.
ஆசியாவின் மிக பெரிய ஹெலிகாப்டர் தொழிற்சாலையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்(HAL) நிறுவனத்தின் ஹெலிகாப்டர் தொழிற்சாலையை கர்நாடாகா, குப்பி தாலுகாவில் உள்ள பிடரேஹல்லா கவலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று(பிப் 6) திறந்து வைக்கிறார்.
1970இல் பிபிசி-யை தடை செய்த இந்திரா காந்தி: ஒரு பார்வை
2002 குஜராத் கலவரத்தைப் ஆய்வு செய்யும் "இந்தியா: தி மோடி கொஸ்டின்" என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடி பற்றிய சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படம் வெளியானதில் இருந்து இந்தியாவில் பெரும் சர்ச்சை உருவாகி இருக்கிறது.
பிபிசி ஆவணப்பட தடை: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
பிபிசி ஆவணப்படத்திற்கு தடை விதித்த மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று(பிப் 3) விசாரித்ததது.
பிரதமரின் ஆவணப்படம்: தடைக்கு எதிரான மனுக்களை அடுத்த வாரம் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
2002 குஜராத் கலவரத்தைப் ஆய்வு செய்யும் "இந்தியா: தி மோடி கொஸ்டின்" என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடி பற்றிய சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படம் இங்கிலாந்தில் வெளியானது.
ராஜஸ்தானில் உள்ள முக்கிய குஜ்ஜார் பகுதிக்கு செல்கிறார் பிரதமர் மோடி
நாடு முழுவதும் உள்ள குஜ்ஜார் சமூகத்தினரால் வழிபடப்படும் கடவுளான தேவநாராயணரின் 1,111வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று(ஜன 28) ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்திற்கு செல்கிறார்.
பிரதமர் மோடி மற்றும் எகிப்திய ஜனாதிபதியின் டெல்லி சந்திப்பு: முக்கிய முடிவுகளை எடுத்த இரு நாடுகள்
ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் COVID-19 தொற்றுநோயைத் தொடர்ந்து மாறிவரும் உலகளாவிய பிரச்சனைகளுக்கு மத்தியில் எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா எல்-சிசி இன்று(ஜன 25) பிரதமர் நரேந்திர மோடியை புது டெல்லியில் சந்தித்தார் என்று ANI தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடியின் பிபிசி ஆவணப்படத்தால் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் 4 பேர் கைது
பிரதமர் நரேந்திர மோடி குறித்த சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படத்தை இன்று(ஜன 25) மாலை திரையிடுவதாக இருந்த இடதுசாரி மாணவர் சங்கத்தைச் சேர்ந்த 4 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுளன்னர்.
2002 குஜராத் கலவரம்: 17 முஸ்லிம்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 22 பேர் விடுதலை
2002ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தின் போது 17 முஸ்லிம்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 22 பேரை "ஆதாரம் இல்லாததால்" குஜராத் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
JNU: பிரதமர் மோடி பற்றிய ஆவணப்படத்தை திரையிட்டதால் மாணவர்கள் மீது கல் வீச்சு
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்(JNU) பிரதமர் நரேந்திர மோடி பற்றிய சர்ச்சைக்குரிய பிபிசி தொடரை திரையிட சில மாணவர்கள் முடிவு செய்திருந்தாக கூறப்படுகிறது. இந்த திட்டம், நேற்று(ஜன 25) மின்சாரம் மற்றும் இணையம் துண்டிக்கப்பட்டதால் தோல்வியடைந்தது.
பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 11 குழந்தைகளுக்கு ராஷ்ட்ரீய பால் புரஸ்கர் விருது
ஒவ்வொரு ஆண்டும் தேசிய அங்கீகாரத்திற்கு தகுதியான கலை மற்றும் கலாச்சாரம், துணிச்சல், புத்தாக்கம், கல்வியியல், சமூக சேவை மற்றும் விளையாட்டு ஆகிய ஆறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் 5ல் இருந்து 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த விருதானது வழங்கப்பட்டு வருகிறது.
பிரதமரின் பிபிசி ஆவணப்படம் பற்றி அமெரிக்கா கருத்து
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் 2002ல் நடந்த குஜராத் கலவரம் பற்றி பிரிட்டனில் ஒளிபரப்பப்பட்ட பிபிசி ஆவண படத்திற்கு இந்திய அரசு சமீபத்தில் தடைவிதித்ததாக கூறப்பட்டது.
அந்தமானில் இருக்கும் 21 தீவுகளுக்கு பெயர் சூட்டினார் பிரதமர் மோடி
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளை நினைவுகூரும் பராக்ரம் திவாஸ் விழாவில், பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஜன 23) அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் 21 பெரிய பெயரிடப்படாத தீவுகளுக்கு பரம் வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயரை சூட்டினார்.
பதவி விலகுகிறார் மகாராஷ்டிரா ஆளுநர் பி.எஸ்.கோஷ்யாரி
சத்ரபதி சிவாஜி குறித்த தனது கருத்துகளுக்காக சமீபத்தில் எதிர்க்கட்சி மற்றும் ஆளும் பாஜகவின் விமர்சனத்திற்கு ஆளான மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, இன்று(ஜன 23) "அரசியல் பொறுப்புகளில் இருந்து விலக விரும்புகிறேன்" என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
வின்ஸ்டன் சர்ச்சில் பற்றிய உண்மையைச் வெளியிட பிபிசிக்கு தைரியம் இருக்கிறதா: சேகர் கபூர்
2002 குஜராத் கலவரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையை கேள்விக்குள்ளாக்கிய பிபிசி ஆவணப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தடை செய்யப்பட்ட பிபிசி ஆவணப்பட இணைப்பை திரிணாமுல் காங்கிரஸ் எம்பி பகிர்ந்ததால் சர்ச்சை
2002 குஜராத் கலவரம் மற்றும் பிரதமர் மோடி பற்றி பிரிட்டனில் பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்தை வெள்ளிக்கிழமையன்று(ஜன: 20) மத்திய அரசு தடை செய்தது.
பிரதமர் மோடி பற்றிய பிபிசி ஆவணப்படத்துக்கு தடை: மத்திய அரசு
பிரதமர் மோடி பற்றிய பிபிசி ஆவணப்படத்தின் யூடியூப் வீடியோக்களைத் தடை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
குடியரசு தின விழா கொண்டாட்டம் - எகிப்து அதிபர் வருகை
வருடாவருடம் இந்திய குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் நடைபெறும் சிறப்பு அணிவகுப்புகள் மற்றும் நடத்தப்படும் மற்ற நிகழ்வுகளுக்கு சிறப்பு விருந்தினர்களை அழைப்பது வழக்கம்.
'ஏரோ இந்தியா 2023' சர்வதேச விமான கண்காட்சி - பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
ராணுவத்துறை சார்பில் பெங்களூர் எலஹங்காவில் உள்ள விமானப்படை தளத்தில், 1996ம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த ஏரோ இந்தியா என்னும் சர்வதேச கண்காட்சி நடைபெறுவது வழக்கம்.
மாநில சட்டப்பேரவை தேர்தலில் அதிக இடத்தை பிடித்து பா.ஜ.க., - நினைவுக்கூறும் வகையில் தங்கச்சிலை
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் குஜராத்தில் நடந்த மாநில சட்டப்பேரவை தேர்தலில் 182 இடங்களில் பா.ஜ.க., 156 இடங்களில் வெற்றி பெற்றது.
பிரதமர் மோடி குறித்து பிபிசி வெளியிட்ட ஆவண படத்திற்கு கடும் எதிர்ப்பு
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் 2002ல் நடந்த குஜராத் கலவரம் பற்றி பிரிட்டனில் ஒளிபரப்பப்பட்ட பிபிசி ஆவண படத்திற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்திருக்கிறது.
கோவில் சீரமைப்புக்கு எதிர்ப்பு: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய மக்கள்
உத்தர பிரதேசம், பிருந்தாவனத்தில் உள்ள பாங்கே பிஹாரி கோவிலைச் சுற்றி நடைபாதை அமைப்பதற்கு எதிரான போராட்டங்கள் செவ்வாயன்று தீவிரமடைந்தது.
நான் ஓய்வு பெறுகிறேன்: தன்னுடைய மகனை நிறுவனங்களுக்கு வாரிசாக அறிவித்த லலித் மோடி
லலித் மோடி என்ற பெயரை அவ்வளவு எளிதில் மறந்திட முடியாது. வரி ஏய்ப்பு, ஹவாலா, தொலைதொடர்பு ஒப்பந்த ஊழல் உள்ளிட்ட பலவிதமான குற்றசாட்டுகள் சுமத்தப்பட்ட லலித் மோடி 2010 ஆம் ஆண்டில் லண்டனுக்கு தப்பிச் சென்றவர்.
மத்திய பட்ஜெட் 2023: ஜனவரி 31 ஆம் தேதி தொடங்குகிறது
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2023 ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி இன்று(ஜன:13) அறிவித்தார்.
முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் காலமானார்
ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் யாதவ் நேற்று(ஜன:13) காலமானார். இந்த செய்தியை அவரது மகள் சுபாஷினி ஷரத் யாதவ் ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.
பிரதமருக்கான மருத்துவ செலவுகள் அரசாங்க பணத்தில் இருந்து செலவிடப்படவில்லை: RTI
பிரதமருக்கான மருத்துவ செலவுகள் அரசாங்க பணத்தில் இருந்து செலவிடப்படவில்லை என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் வெளிவந்துள்ளது.
பிரேசில் அதிபர் மாளிகைக்குள் புகுந்து கலவரம்: பிரதமர் மோடி வருத்தம்
பிரேசில் நாட்டின் சூழல் நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டே இருக்கிறது.
அயோத்தி ராமர் கோவில் திறக்கும் தேதியை அறிவித்தார் அமித்ஷா!
அடுத்த வருடம் ஜனவரி 1ஆம் தேதி அயோத்தி ராமர் கோவில் திறக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மாணவர்களோடு கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி - ஜனவரி 27 ஆம் தேதி காணொளி மூலம் நிகழ்ச்சி
'பரிக்க்ஷா பே சார்ச்சா' என்னும் பெயரில் கடந்த 2018ம் ஆண்டு முதல் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார்.
வேலுநாச்சியாருக்கு புகழாரம்: பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
சுதந்திர போராட்ட வீரர் வேலு நாச்சியாரின் 293வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
108வது இந்திய அறிவியல் மாநாடு: தெரிந்ததும் தெரியாததும்!
பிரதமர் நரேந்திர மோடி 108வது இந்திய அறிவியல் காங்கிரஸ்(ISC) மாநாட்டில் இன்று(ஜன:3) உரையாற்ற உள்ளார்.
பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம்: என்ன நடந்தது?
நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து விலகுவதாக தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
வாரணாசியில் துவங்கி அசாம் வரையிலான ஆற்றுவழி கப்பல் போக்குவரத்து - ஜனவரி 13ம் தேதி முதல் தொடக்கம்
உத்திரப்பிரேதேச மாநிலம் வாரணாசிக்கும், அசாம் மாநிலத்தின் திப்ரூகர் நகரம் வரை வங்கதேசம் வழியாக நீர்வழி வழித்தட போக்குவரத்து நடைபெறவுள்ளது என்று சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உயிரிழந்தார்!
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி(100) உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை உயிரிழந்தார்.
சமஸ்கிருதம்-தமிழ்: பழமையான மொழிகளின் வளர்ச்சிக்கு மத்திய அரசு என்ன செய்திருக்கிறது?
பழமையான மொழிகளான தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு என்னென்ன செய்திருக்கிறது என்ற விவரம் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது.
நேபாளத்தின் புதிய பிரதமருக்கு இந்திய பிரதமர் வாழ்த்து!
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் கடந்த 20ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.
இலவச ரேஷன் திட்டம் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பு!
2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை நாட்டு மக்களுக்கு வழங்கி கொண்டிருக்கும் இலவச ரேஷன் திட்டம் தொடரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிரதமர் மோடி பிறந்த ஊருக்கு உலகப் பாரம்பரிய நகரம் என்ற தகுதி!
குஜராத் மாநிலத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த ஊரான வாட்நகரை உலகப் பாரம்பரிய நகரமாக அறிவிக்க யுனெஸ்கோவிற்கு இந்தியா பரிந்துரைத்துள்ளது.
நரிக்குறவர், குருவிக்காரர் சாதிகள் பழங்குடியினர் பட்டியலில் சேரப்போகிறதா?
நரிக்குறவர், குருவிக்காரர் சாதிகளைப் பழங்குடியினர்(எஸ்டி) பட்டியலில் சேர்ப்பதற்கான மசோதா நேற்று மக்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
PM கேர்ஸ் நலத்திட்டம் ஆரம்பித்து 2 ஆண்டுகளில் 13,000 கோடி வசூல்!
2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் PM கேர்ஸ் நலத்திட்டத்திற்கு நிதி அளிக்கப்பட்டுள்ளதாக நியூஸ் 18 செய்தி நிறுவனம் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.