மத்திய பிரதேசம்: செய்தி
சத்தீஸ்கரில் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார் உள்துறை அமைச்சர் அமித் ஷா
சத்தீஸ்கர் மாநிலத்தில் 'மோடியின் உத்தரவாதம் 2023' என பெயரிடப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டார்.
5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்
ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடத்துவதற்கான அட்டவணையை இன்று(அக் 9) நண்பகல் 12:30 மணியளவில் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
பெண்களுக்கு அரசு வேலையில் 35% இட ஒதுக்கீடு: மத்திய பிரதேச அரசு அறிவிப்பு
மத்திய பிரதேச அரசு, அரசு பணிகளில் பெண்களுக்கு 35% இட ஒதுக்கீட்டை தற்போது சட்டமாக்கி உள்ளது.
இந்தியாவின் பழமையான நகரங்களையும் அவற்றின் காலத்தால் அழியாத அழகையும் பற்றி ஒரு பார்வை
பண்டைய நாகரிகங்கள், காலத்தின் சோதனையைத் தாங்கி நிற்கும் நகரங்கள் மற்றும் சமூகங்களின் வடிவத்தில், தங்கள் இருப்புக்கான அறிகுறிகளை விட்டுச் சென்றன.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்ட இந்திய விமானப் படை ஹெலிகாப்டர்
மத்திய பிரதேச தலைநகர் கோபாலில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
உஜ்ஜைன் பாலியல் பலாத்கார சம்பவம்- பாதிக்கப்பட்ட மாணவிக்கு உதவ முன்வந்த காவலர்கள்
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் பகுதியில் 12 வயது சிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை இந்தியாவையே உலுக்கியது.
உஜ்ஜைன் பாலியல் பலாத்காரம்- ஆட்டோ டிரைவர் கைது, மூவரிடம் போலீசார் விசாரணை
மத்திய பிரதேச மாநிலத்தின் உஜ்ஜைன் பகுதியில், 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில், 38 வயது ஆட்டோ ட்ரைவரான ராகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேசத்தில் கஜுராஹோ - உதய்பூர் இன்டர்சிட்டி ரயில் என்ஜினில் தீ விபத்து
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் அருகே கஜுராஹோ - உதய்பூர் இன்டர்சிட்டி ரயிலின் என்ஜினில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 19) தீ விபத்து ஏற்பட்டது.
தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக
இந்தாண்டு இறுதியில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
மத்திய பிரதேசம்: குனோ தேசிய பூங்காவில் மீண்டும் ஒரு பெண் சிறுத்தை பலி
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவில் 'தாத்ரி' என்ற பெண் சிறுத்தை இன்று(ஆகஸ்ட்-2) காலை இறந்து கிடந்தது.
12 வயது சிறுமியை பலாத்காரம் செய்த இருவரின் வீடுகளை இடித்து தரைமட்டமாக்கிய அதிகாரிகள்
மத்திய பிரதேசத்தில் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொடூமைப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட இருவரின் வீடுகளை அதிகாரிகள் புல்டோசர்களை வைத்து இடித்து தரைமட்டமாக்கினர்.
வட இந்தியாவில் தொடரும் கனமழை, வெள்ளம்: மின்னல் தாக்கி இருவர் பலி
குஜராத், மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கனமழை பெய்து வருவதால் வெள்ளம் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வந்தே பாரத் விரைவு ரயிலின் பேட்டரி பெட்டியில் திடீர் தீ விபத்து
மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் இருந்து புது டெல்லி நோக்கிச் சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயிலின் பேட்டரி பெட்டியில் இன்று(ஜூலை 17) காலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.
காங்கிரஸ் தலைவரின் மொபைலை 'ஹேக்' செய்து பணம் பறிக்க முயன்ற இருவர் கைது
மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் போனை ஹேக் செய்து காங்கிரஸ் தலைவர்களிடம் பணம் பறிக்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தன் மீது சிறுநீர் கழித்த "பாஜக உறுப்பினரை" விடுவிக்க கோரினார் பழங்குடியின தொழிலாளி
மத்தியப் பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் பழங்குடியினத் தொழிலாளி மீது சிறுநீர் கழித்த பிரவேஷ் சுக்லாவை விடுவிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர் மாநில அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய பிரதேசம்: பாதிக்கப்பட்ட பழங்குடியின நபரை நேரில் அழைத்து மன்னிப்பு கோரிய முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சவுகான்
இரு தினங்களுக்கு முன்னர், மத்திய பிரதேசம் சித்தி மாவட்டத்தில், பழங்குடியினத் தொழிலாளி ஒருவர் மீது, பிரவேஷ் சுக்லா என்பவர் சிறுநீர் கழிக்கும் வீடியோ வைரலானது.
மத்தியப் பிரதேசம்: பழங்குடியின நபர் மீது சிறுநீர் கழித்தவர், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது
ஒரு வைரல் வீடியோவில், பழங்குடியினத் தொழிலாளி மீது சிறுநீர் கழித்த பிரவேஷ் சுக்லா நேற்று(ஜூலை 4) இரவு கைது செய்யப்பட்டார்.
'எதிர்க்கட்சிகளின் இலவசங்களை நம்பாதீர்கள்': பிரதமர் மோடி விமர்சனம்
இலவசத்தை வாரி வழங்கும் காங்கிரஸ் போன்ற எதிர்கட்சிகளை நம்ப வேண்டாம் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் இந்துக்களை மதம் மாற்றிய தீவிர இஸ்லாமியக் குழு
மே 9 அன்று மத்தியப் பிரதேச காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் படை(ATS), ஹிஸ்ப்-உத்-தஹ்ரீரின்(HuT) என்ற தீவிர இஸ்லாமிய அமைப்பினரை பிடித்தனர்.
மத்திய பிரதேசத்தில் மீண்டும் ஒரு சிறுத்தை உயிரிழப்பு
தென்னாப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டு மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் வைக்கப்பட்டிருந்த தக்ஷா என்ற பெண் சிறுத்தை மற்ற சிறுத்தைகளுடன் ஏற்பட்ட சண்டையால் இன்று(மே 9) உயிரிழந்தது.
பாலத்தில் இருந்து கவிழ்ந்து விழுந்த பேருந்து: மத்தியப் பிரதேசத்தில் 22 பேர் பலி
மத்தியப் பிரதேசத்தின் கார்கோனில் உள்ள ஒரு பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்து விழுந்ததால் குறைந்தது 22 பேர் உயிரிழந்தனர் என்றும் பலர் காயமடைந்தனர் என்றும் மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
அர்ச்சனை தட்டில் சரக்கு பாட்டில், பிரசாதமாக மது; இப்படி ஒரு விசித்திர கோவில் பற்றி கேள்விப்பட்டதுண்டா?
கோவில்களில் வழிபாட்டிற்கு பூ, பழம், ஏதேனும் வேண்டுதல் காணிக்கை வைத்து தான் பார்த்திருப்பீர்கள்.
ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த வயோதிகர் கைது
கடந்த ஆண்டு பாரத் ஜோடோ யாத்திரை மத்தியப் பிரதேசத்திற்குள் நுழைவதற்கு முன்பு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு கொலைமிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டது.
மணப்பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை: மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி
மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஏழை பெண்களுக்கு நடத்தப்பட்ட இலவச திருமண திட்டத்தின் போது, மணப்பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவிலில் இஸ்லாமியர்கள் வேலை செய்யக்கூடாது: மத்திய பிரதேச அரசு
மத்தியப் பிரதேசத்தில் உள்ள மைஹார் நகரம் மா சாரதா கோவிலுக்கும், பாபா அலாவுதீன் கான் நிறுவிய மைஹார் கரானாவுக்கும் பெயர் பெற்ற நகரமாகும்.
வளர்ந்த இந்தியாவிற்காக புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படுகிறது: பிரதமர் மோடி
நவீன மற்றும் வளர்ந்த இந்தியாவின் தேவைகளை மனதில் கொண்டு புதிய தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஏப் 12) தெரிவித்தார்.
ஆசிரியர்களின் அலட்சியம்: சூடான குழம்பு சட்டிக்குள் விழுந்த 5 வயது சிறுமி
மத்தியப் பிரதேச பள்ளியில் மதிய உணவு வாங்கும் போது சூடான பருப்பு பாத்திரத்தில் விழுந்த ஐந்து வயது சிறுமி பலத்த தீக்காயங்களுக்கு உள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்தியபிரதேசத்தில் நர்மதா ஆற்றில் நடந்து சென்ற மூதாட்டி - கடவுள் என நினைத்து வழிபட்ட மக்கள்
மத்தியப்பிரதேசம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள நர்மதாபுரத்தை சேர்ந்தவர் ஜோதி ரகுவன்ஷி.
மத்திய பிரதேசத்தில் ஆயிரத்தில் சம்பளம் வாங்கும் நபருக்கு கோடியில் வருமான வரி விதிப்பு
மத்திய பிரதேச மாநில அரசு, ரூ.53,000 சம்பளம் வாங்கும் நபருக்கு ரூ.113 கோடி வரி விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இந்தூர் கோவில் விபத்து: உயிரிழந்த 8 பேரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் கோவில் கிணற்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 36 பேரில் 8 பேரின் குடும்பத்தினர் உயிரிழந்தவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்தனர்.
இந்தூர் கோவில் கிணறு இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 35ஆக உயர்வு
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இருக்கும் ஒரு கோயிலில் உள்ள படிக்கட்டுக் கிணற்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 35 பேர் உயிரிழந்தனர்.
நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தைக்கு பிறந்த 4 குட்டிகள்
நமீபியாவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட சியாயா என்ற சிறுத்தைக்கு நான்கு குட்டிகள் பிறந்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் இன்று(மார்-29) தெரிவித்தார்.
ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிய 7 வயது சிறுவன் பலி
மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 7 வயது சிறுவன் 24 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டதாகவும், ஆனால் அவனை காப்பாற்ற முடியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நரபலிக்கு பயந்து தமிழகம் வந்த இளம்பெண் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஷாலினி ஷர்மா முதுகலை பட்டதாரி ஆவார்.
நரபலிக்கு பயந்து தமிழ்நாட்டில் தஞ்சமடைந்த மத்திய பிரேதேசத்தை சேர்ந்த பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
தமிழ்நாட்டுக்கு மத்திய பிரேதேசத்தில் இருந்து பெண் ஒருவர் பாதுகாப்பிற்காக வந்து தஞ்சம் அடைந்துள்ளார்.
வீடியோ: இந்தியாவிற்கு வந்த ஆப்பிரிக்க புலிகளின் முதல் ரியாக்ஷன்
தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிறுத்தைகள் மத்தியப் பிரதேசத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
வைரல் செய்தி: மத்திய பிரதேச மாநிலத்தில் கிளிக்கும், மைனாவிற்கும் நடந்த வினோத திருமணம்
தமிழ்நாட்டில், திருமண நாளின் போது, வாழை மரத்திற்கு தாலி கட்டுவதில் தொடங்கி, தவளைக்கும்-தவளைக்கும் கல்யாணம் செய்தால் மழை வரும் என்பது வரை, பல வினோத மூட நம்பிக்கைகள் இன்றும் நிலவுகிறது.
வைரல் வீடியோ: காவல்துறை அதிகாரியை சரமாரியாக தாக்கிய 'பாஜக MLAவின் ஆட்கள்'
மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் நகரில் இரவு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போலீஸ்காரரை கேலி செய்த "பாஜக எம்எல்ஏ ஆதரவாளர்கள்" அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அந்த நபர்கள் குடிபோதையில் இருந்ததாக காவல்துறை அதிகாரி கூறியுள்ளார்.
சூடான இரும்பு கம்பியை வைத்து 51 முறை குத்தியதால் மூன்று மாத குழந்தை பலி
மத்திய பிரதேசத்தில் சிகிச்சை என்ற பெயரில் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தையின் வயிற்றில் சூடான இரும்பு கம்பியால் 51 முறை குத்தப்பட்டதால், அந்த குழந்தை உயிரிழந்துள்ளது.
மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் இந்திய விமானப்படை விமானம் விபத்து
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள இந்திய விமானப்படையின் விமான தளத்திலிருந்து இன்று காலை வழக்கம் போல் பயிற்சிக்காக சுகோய்-30 மற்றும் மிராஜ்-2000 வகையை சேர்ந்த போர் விமானங்கள் புறப்பட்டு சென்றது.