மாவட்ட செய்திகள்
06 Apr 2023
தமிழ்நாடுதமிழக மீனவர்கள் 11 பேரை விடுதலை செய்த இலங்கை அரசு
தமிழகத்தில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தினை சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த 22ம் தேதி மீன் பிடிக்க சென்றுள்ளனர்.
06 Apr 2023
தமிழ்நாடுதஞ்சை மண்ணில் பிறந்த நம்மாழ்வார் பிறந்தநாள் இன்று
தஞ்சை மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள இளங்காடு என்னும் கிராமத்தில் பிறந்த நம்மாழ்வாரின் பிறந்த நாள் இன்று(ஏப்ரல்.,6).
05 Apr 2023
தமிழ்நாடுதமிழக விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் - மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழக சட்டப்பேரவையில் இன்று(ஏப்ரல்.,5) கேள்வி நேரத்தின் பொழுது சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், சிவகங்கை மிகுந்த வறட்சியான மாவட்டமாக உள்ளது.
31 Mar 2023
தமிழ்நாடுகும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்கப்படுமா? - சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
தமிழகத்தில் உள்ள கும்பகோணம் மாவட்டம் 1000ஆண்டுகளுக்கு மேல் பழமையான சோழ மன்னர்களின் தலைநகராக இருந்துள்ளது என்று கூறப்படுகிறது.
31 Mar 2023
தமிழ்நாடுதருமபுரியில் ஆஸ்கர் தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்ட குட்டி யானை பலி
தருமபுரி மாவட்ட வனப்பகுதியில் தாயை பிரிந்த குட்டி யானை கிணற்றில் விழுந்தது.
30 Mar 2023
தமிழ்நாடுஅரியலூர் மாவட்டத்தில் சிறுவர்கள் ஓட்டிய 25 வாகனங்கள் பறிமுதல்
தமிழகத்தில் அரியலூர் மாவட்டத்தில் 17 வயதுக்கும் கீழ் உள்ள சிறுவர்கள் நகரில் வாகனம் ஓட்டுவதை தடுக்க சிறப்பு வாகன சோதனை நடத்தப்பட்டது.
29 Mar 2023
இன்ஸ்டாகிராம்இன்ஸ்ட்டாகிராமில் பிரபலமான 9 வயது சிறுமியின் விபரீத முடிவு
திருவள்ளூர் மாவட்டம் பெரியகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி-கற்பகம் தம்பதியினர்.
29 Mar 2023
கடலூர்கடலூரில் ஆன்லைனில் வாங்கிய பொருளை தீயிட்டு கொளுத்திய பரபரப்பு சம்பவம்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே ஆன்லைன் விற்பனை நிறுவனமான பிலிப்கார்ட்டில் இளைஞர் ஒருவர் புளூடூத் காலர் மைக் ஹெட்போன் ஒன்றினை ஆர்டர் செய்துள்ளார்.
28 Mar 2023
கோவில்கள்திருவள்ளூரில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயிலில் மகா கும்பாபிஷேகம்
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம் மதுரவாசல் என்னும் கிராமத்தில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ ருக்மணி நாயிகா சமேத ஸ்ரீ வேணுகோபால பெருமாள் கோயில் ஒன்று அமைந்துள்ளது.
27 Mar 2023
தமிழ்நாடுகள்ளக்குறிச்சியில் கல்லூரி மாணவரை கொன்று புதைத்த நண்பர்கள் - திடுக்கிடும் தகவல்
தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகேயுள்ள மன்ற துணைத்தலைவர் ஜெய்சங்கர்.
25 Mar 2023
கோவைகோவை பெரியநாயக்கம்பாளையம் பூச்சியூரில் மின்சாரம் தாக்கி ஆண் யானை பலி
கோவை மாவட்டம் பெரியநாயக்கம்பாளையம் வனசரகத்திற்குள் பூச்சியூரில் நேற்று(மார்ச்.,24) நள்ளிரவு காட்டு யானை ஒன்று வனப்பகுதியில் இருந்து அருகில் உள்ள பட்டா நிலங்களுக்குள் செல்ல முயற்சி செய்துள்ளது.
22 Mar 2023
தமிழ்நாடுகாஞ்சிபுரம் - ஸ்ரீ பெரம்பத்தூரில் தேசிய அளவிலான அறிவியல் மாநாடு
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரம்பத்தூரில் ராஜிவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது.
22 Mar 2023
தமிழ்நாடுகாஞ்சிபுர பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குருவி மலையில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்துள்ளது.
21 Mar 2023
கோவைகோவையில் வாயில் காயத்தோடு அவதிப்பட்டுவந்த யானை உயிரிழப்பு-பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்
கோவை காரமடை அருகே, வாயில் காயத்துடன் உடல் மெலிந்த நிலையில் காட்டு யானை ஒன்று சுற்றித்திரிந்து கொண்டிருந்தது.
21 Mar 2023
தமிழ்நாடுஅரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.24.80 லட்சம் மோசடி செய்த நபர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் மாத்தூர் அடுத்துள்ள கழுதைப்பட்டி என்னும் பகுதியினை சேர்ந்தவர் ராமசந்திரன்(25).
21 Mar 2023
கோவைதமிழகத்தின் முதல் திருநங்கை காவலர் பணியை ராஜினாமா செய்தார் - அதிர்ச்சி காரணம்
தமிழகத்தின் முதல் மற்றும் இந்தியாவின் இரண்டாவது திருநங்கை காவலர் என்னும் பெருமையை பெற்றவர் நஸ்ரியா.
20 Mar 2023
தூத்துக்குடிதமிழகத்தில் உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாட்டம்
தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்று(மார்ச்.,20) உலக சிட்டுக்குருவி தினம் கொண்டாடப்பட்டது.
18 Mar 2023
தமிழ்நாடுதொடர்ந்து பலியாகும் யானைகள்: தருமபுரி மாவட்டத்தில் மீண்டும் ஓர் யானை பலி
தமிழ்நாட்டில் உள்ள தருமபுரி மாவட்டத்தின் கெலவல்லி அருகில் உயரழுத்த மின் பாதையினை தொட்ட ஆண் யானை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
17 Mar 2023
மதுரைமதுரை மீனாட்சியம்மன் கோயில் நடை வரும் ஏப்ரல் 8ம் தேதி அடைப்பு
மதுரையில் மிக முக்கிய திருவிழாக்களுள் ஒன்று சித்திரையில் நடைபெறும் 'சித்திரை திருவிழா'.
15 Mar 2023
தமிழ்நாடுதமிழகத்தில் கோடைகாலங்களில் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை
தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் வனக்கோட்டம் 1,501 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டதாகும்.
15 Mar 2023
தமிழ்நாடுதிருவள்ளூர் மாவட்ட காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்க கப்பல் பழுது பார்ப்பு
திருவள்ளூர் மாவட்டம் காட்டூர் அருகே உள்ள காட்டுப்பள்ளி பகுதியில் தனியாருக்கு சொந்தமான கப்பல் கட்டும் தளம் மற்றும் துறைமுகம் இயங்கி வருகிறது.
14 Mar 2023
தமிழ்நாடுதமிழகத்தில் பால் கொள்முதல் விலையினை உயர்த்தாவிடில் மார்ச் 17ம் தேதி சாலை மறியல் போராட்டம்
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் அண்மையில் ஈரோட்டில் பேட்டியளித்துள்ளார்.
14 Mar 2023
தமிழ்நாடுதஞ்சாவூரில் பழங்கள் வாங்கினால் புத்தகத்தினை பரிசாக அளிக்கும் பழ வியாபாரி - தோழர் பழக்கடை
தமிழ்நாடு-தஞ்சாவூர் பூக்கார தெருவில் வசித்து வருபவர் காஜா மொய்தீன். 63 வயதாகும் இவர் தனது வீட்டின் முன்பக்கத்தில் பழக்கடை ஒன்றினை பல வருடங்களாக நடத்தி வருகிறார்.
14 Mar 2023
தமிழ்நாடுகிருஷ்ணகிரி மாவட்டத்தில் காட்டு யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனப்பகுதியில் சுற்றித்திரிந்த 2 காட்டு யானைகள் நேற்று(மார்ச்.,14) கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் பாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் நுழைந்ததாக கூறப்படுகிறது.
13 Mar 2023
மதுரைஉசிலம்பட்டியில் 50க்கும் மேற்பட்ட நாய்களுக்கு விஷம் வைத்து கொலை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள சுற்றுவட்டார கிராமங்கள் மலையடிவாரத்தில் அமைந்துள்ளதால் அவ்வப்போது வனவிலங்குகள் கிராமத்திற்குள் வந்து விடும் என்று கூறப்படுகிறது.
11 Mar 2023
கோவைகோவை லாட்ஜில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற கள்ளக்காதல் ஜோடி - இளம்பெண் பலி
நாகை மாவட்டம் வடபதியை சேர்ந்தவர் மணிகண்டன், இவரது மனைவி கிருத்திகா(26). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
10 Mar 2023
தேனிதேனி மாவட்ட குரங்கணி காட்டு தீ விபத்து ஏற்பட்டு 5 ஆண்டுகள் நிறைவு - தேனி மக்கள் வேதனை
தேனி மாவட்ட மலை பகுதிகளில் ட்ரெக்கிங் செய்ய உலகம் முழுவதுமுள்ள மலையேற்றத்தை விரும்பும் மக்கள் ஆசைப்படுவர்.
09 Mar 2023
ராமநாதபுரம்ராமநாதபுர பரமக்குடி பள்ளி மாணவி கூட்டு பலாத்கார வழக்கு சிபிசிஐடி'க்கு மாற்றம்
ராமநாதபுர மாவட்டம் பரமக்குடியில் வசித்து வரும் 15 வயது மாணவி ஒருவர் தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
09 Mar 2023
விழுப்புரம்அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்-தமிழக டிஜிபி'க்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
விழுப்புரம், கெடார் அருகே அன்பு ஜோதி என்னும் ஆசிரமம் 18 ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கிவந்துள்ளது.
04 Mar 2023
ராமநாதபுரம்ராமநாதபுரம் பரமக்குடியில் 9ம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம் - 5 பேர் கைது
ராமநாதபுர மாவட்டம் பரமக்குடியில் வசித்து வரும் 15 வயது மாணவி ஒருவர் தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
02 Mar 2023
திருப்பதிஒரு கிராமமே ஒன்றாக திருப்பதிக்கு செல்லும் அதிசயம்
தருமபுரியில் சோமனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட சிறுகலூர் கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு திருப்பதிக்கு சென்று பெருமாளை தரிசிக்கவுள்ளனர்.
01 Mar 2023
கோவைபொள்ளாச்சியில் 60 முறை சிறைக்கு சென்றவர் 61வது முறையாக சிறைக்கு செல்லும் சம்பவம் அரங்கேறியுள்ளது
கோவை பொள்ளாச்சியில் மகாலிங்கபுரம் ரவுண்டானா பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிமணி தலைமையில் போலீசார் இன்று(மார்ச்.,1) அதிகாலை 4.30மணிக்கு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
01 Mar 2023
மதுரைமதுரை சரவணா ஸ்டோர்ஸில் திடீர் தீ விபத்து - ஊழியர்களுக்கு மூச்சுத்திணறல்
மதுரை மாட்டுத்தாவணி பேருந்துநிலையம் அருகே லேக் ஏரியாவில் 5 ஏக்கர் பரப்பளவில் புதிதாக சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் வணிக கட்டிடம் கடந்த டிசம்பர் மாதம் 5ம்தேதி திறக்கப்பட்டது.
28 Feb 2023
மதுரைமதுரை யாதவா கல்லூரியில் கல்வி உதவித்தொகை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
மதுரையில் அமைந்துள்ள யாதவா கல்லூரியில் நேற்று(பிப்.,27) மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானியான எஸ்.சுதாகர் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
28 Feb 2023
தூத்துக்குடிதூத்துக்குடியில் ரூ.200க்கு பதிலாக வெறும் ரூ.20 அளித்த ஏடிஎம் - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி அருகே சாலைப்புதூர் தோணுகால் சாலையில் தனியாருக்கு சொந்தமான ஓர் ஏடிஎம் ஒன்று இயங்கி வருகிறது.
28 Feb 2023
மதுரைமதுரையில் ரூ.80 கோடி செலவில் அமைக்கப்பட்ட சாலை ஒரே ஆண்டில் பாழ்
மதுரையில் மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையம் முதல் சர்வேயர் காலனி, நாலுமாவடி, அய்யர் பங்களா, உச்சப்பரம்பு மேடு, முதல் ஆணையூர் வரை 5 கிமீ., தொலைவிற்கு செல்லும் மாநகர நெடுஞ்சாலைத்துறை சாலை ஒன்று உள்ளது.
27 Feb 2023
தமிழ்நாடுதமிழகத்தில் மார்ச் 1ம் தேதி முதல் புதிய ரக பால் பாக்கெட்டை அறிமுகம் செய்யும் ஆவின்
தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தொடர் புகார்கள் வந்து கொண்டிருந்தன.
24 Feb 2023
தமிழ்நாடுதாய்மண் வீடு: மண்ணால் வீடு கட்டி பூமித்தாயை கௌரவித்த நபர்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் சிவில் இன்ஜினியர் ஒருவர், தனது சொந்த கிராமமான அன்னமங்கலத்தில், முழுக்க முழுக்க மண்ணால் வீடு கட்டி அசத்தியுள்ளார்.
25 Feb 2023
தமிழ்நாடுவேலூரில் தாழ்த்தப்பட்டோருக்கு மயானத்தில் அமைக்கப்பட்ட பொது கழிப்பிடம்
தமிழகத்தில் வேலூர் மாவட்டம் கண்ணியம்பாடி ஊராட்சி கம்மசமுத்திரம் கிராமத்தில் வசிக்கும் 70 தாழ்த்தப்பட்ட குடும்பங்களை சார்ந்த 300க்கும் மேற்பட்டோருக்கு தனியே கழிப்பறை வசதி இல்லை என கூறப்படுகிறது.
25 Feb 2023
தமிழ்நாடு செய்திதமிழகத்தின் வேலூர் முள்ளு கத்தரிக்காய், ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு
தமிழகத்தில் பல ஆண்டுகளாக விளையும் வேலூர் இலவம்பாடி முள்ளு கத்தரிக்காய், ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு(ஜி.ஐ) புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.