NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உசிலம்பட்டியில் 50க்கும் மேற்பட்ட நாய்களுக்கு விஷம் வைத்து கொலை
    இந்தியா

    உசிலம்பட்டியில் 50க்கும் மேற்பட்ட நாய்களுக்கு விஷம் வைத்து கொலை

    உசிலம்பட்டியில் 50க்கும் மேற்பட்ட நாய்களுக்கு விஷம் வைத்து கொலை
    எழுதியவர் Nivetha P
    Mar 13, 2023, 05:25 pm 0 நிமிட வாசிப்பு
    உசிலம்பட்டியில் 50க்கும் மேற்பட்ட நாய்களுக்கு விஷம் வைத்து கொலை
    உசிலம்பட்டியில் 50க்கும் மேற்பட்ட நாய்களுக்கு விஷம் வைத்து கொலை

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள சுற்றுவட்டார கிராமங்கள் மலையடிவாரத்தில் அமைந்துள்ளதால் அவ்வப்போது வனவிலங்குகள் கிராமத்திற்குள் வந்து விடும் என்று கூறப்படுகிறது. இதனால் பாதுகாப்பிற்காக அப்பகுதி மக்கள் பெரும்பாலும் தங்கள் வீடுகளில் நாய்களை வளர்ப்பதினை வழக்கமாக வைத்து வருகின்றனர். இந்நிலையில், உசிலம்பட்டி அருகேயுள்ள கோவில்பட்டி, வையத்தான், நரியம்பாடி உள்ளிட்ட கிராமங்களில் 50க்கும் மேற்பட்ட நாய்கள் மர்மமான முறையில் விஷம் வைத்து மர்ம நபர்களால் கொல்லப்பட்டுள்ளது. இது குறித்து காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், கொள்ளை கும்பல் கொள்ளையடிக்க திட்டமிட்டு இவ்வாறு நாய்களை கொன்றுள்ளனரா? என்னும் கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    உசிலம்பட்டியில் 50க்கும் மேற்பட்ட நாய்களுக்கு விஷம் வைத்து கொலை

    #உசிலம்பட்டியில் 50க்கும் மேற்பட்ட #நாய்கள் விஷம் வைத்து #கொலை https://t.co/DYB5oc9FmH

    — Dinakaran (@DinakaranNews) March 13, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    மதுரை
    மாவட்ட செய்திகள்

    மதுரை

    ஏப்ரல் மாதத்திற்குள் உருவாக இருக்கும் ஸ்மார்ட் சிட்டிகள் இந்தியா
    மதுரை சரவணா ஸ்டோர்ஸில் திடீர் தீ விபத்து - ஊழியர்களுக்கு மூச்சுத்திணறல் தமிழ்நாடு
    தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் வரும் 11ம் தேதி பால் நிறுத்த போராட்டம் அறிவிப்பு தமிழ்நாடு
    மதுரை யாதவா கல்லூரியில் கல்வி உதவித்தொகை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு கல்லூரி மாணவர்கள்

    மாவட்ட செய்திகள்

    கோவை லாட்ஜில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற கள்ளக்காதல் ஜோடி - இளம்பெண் பலி கோவை
    தேனி மாவட்ட குரங்கணி காட்டு தீ விபத்து ஏற்பட்டு 5 ஆண்டுகள் நிறைவு - தேனி மக்கள் வேதனை தேனி
    ராமநாதபுர பரமக்குடி பள்ளி மாணவி கூட்டு பலாத்கார வழக்கு சிபிசிஐடி'க்கு மாற்றம் ராமநாதபுரம்
    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்-தமிழக டிஜிபி'க்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் விழுப்புரம்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023