மாவட்ட செய்திகள்
தென்தமிழகத்தில் வெளுக்கப்போகுது கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அலெர்ட்
கடந்த 24 மணிநேரத்தில் தென்தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக இருந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு; இந்த மாவட்டங்களில் மட்டும்
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவையிலும் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ள நிலையில், காரைக்காலில் வறண்ட வானிலை நிலவியது.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (செப்டம்பர் 30) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு; தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருக்கா?
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
ரூ.9,000 கோடி முதலீடு; ராணிப்பேட்டையில் டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலைக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ராணிப்பேட்டையில் ரூ.9,000 கோடியில் அமைக்க உள்ள தனது புதிய ஆட்டோமொபைல் தொழிற்சாலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (செப்டம்பர் 28) அடிக்கல் நாட்டினார்.
விருதுநகர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து; பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் என தகவல்
விருதுநகரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தைத் தொடர்ந்து பற்றியெரியும் தீயை அணைக்க தீயணைப்புத் துறையினர் போராடி வருகின்றனர்.
தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் அலெர்ட்
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பொதுவாக ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவையில் லேசான மழை பதிவாகியுள்ளது. காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவியது.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க் கிழமை (செப்டம்பர் 24) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
சென்னையில் புதிதாக 118 ஏக்கர் பரப்பில் பசுமைவெளி பூங்கா அமைக்க உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு
சென்னையில் 118 ஏக்கர் பரப்பளவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பசுமைவெளி பூங்கா அமைத்திட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொடைக்கானலில் இனி பிளாஸ்டிக் பாட்டிலுக்கு பயன்படுத்தினால் ரூ.20 பசுமை வரி; திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் அதிரடி
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தியுள்ள பசுமை வரி விதிப்பின் ஒரு பகுதியாக, கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் மற்றும் குளிர்பானங்கள் விற்பனை செய்தால், ஒரு பாட்டிலுக்கு 20 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளுக்கு சூப்பர் நியூஸ்; திருச்சியிலிருந்து பாங்காக்கிற்கு நேரடி விமான சேவை தொடக்கம்
திருச்சியில் இருந்து தாய்லாந்து நாட்டின் பாங்காக்கிற்கு தாய் ஏர்வேஸ் மற்றும் ஏர் ஏசியா நிறுவனங்கள் விமான சேவையை தொடங்கியுள்ளன.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (செப்டம்பர் 23) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இந்த மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை மையம் அறிவிப்பு
வட தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவையில் மிக லேசான பகுதிகளில் மழை பதிவாகியுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (செப்டம்பர் 21) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 20) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 18) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (செப்டம்பர் 18) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 16) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (செப்டம்பர் 16) அன்று தமிழகத்தில் பல்லடம் மின் வட்டத்திற்கு உட்பட சில பகுதிகளில் மட்டும் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 13) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (செப்டம்பர் 13) அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
20 வருடங்களுக்கு முன் நடந்ததுபோல்... சேலத்தை உலுக்கிய வெடிச்சத்தம்; பின்னணி என்ன?
சேலத்தில் வியாழக்கிழமை (செப்டம்பர் 5) திடீரென வெடிச்சத்தம் கேட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று (செப்.6) முதல் 11 நாட்கள் புத்தகத் திருவிழா
மதுரையில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 6) தொடங்கி 11 நாட்கள் புத்தகத் திருவிழா நடைபெறும் என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
திருப்பத்தூரில் கண்டெடுக்கப்பட்ட 17ம் நூற்றாண்டின் நிலக்கொடை கல்வெட்டு
தமிழ்நாடு மாநிலம் திருப்பத்தூர் தூய நெஞ்ச கல்லூரி தமிழ்துறை ஆய்வுக்குழுவில் உள்ளோர் கள ஆய்வுகள் மூலம் அம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆவணப்படுத்தப்படாத எண்ணில் அடங்கா பல வரலாற்று தடையங்களை கண்டறிந்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.
120 பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய நாகர்கோவில் காசிக்கு ஆயுள் தணடனை
120 பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய நாகர்கோவில் காசிக்கு ஆயுள் தணடனை விதித்து நாகர்கோவில் சிறப்பு நீதிமன்றம் இன்று(ஜூன்-14) உத்தரவிட்டுள்ளது.
ஒரே பதிவெண்ணில் 2 வேன்கள்: வேலூரில் பல லட்சம் லிட்டர் பால் திருட்டு
வேலூர் ஆவினில் ஒரே பதிவெண் கொண்ட இரு வேன்களை வைத்து, தினமும் 2500 லிட்டர் பால் திருடப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஐ.ஏ.எஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை!
2008-ம் ஆண்டு இணை ஆணையராகவும் 2015-17-ம் ஆண்டுகளில் சிவகங்கை மாவட்ட ஆட்சியராகவும், 2018-20-ம் ஆண்டுகளில் தருமபுரி மாவட்ட ஆட்சியராகவும் பணியாற்றிய ஐ.ஏ.எஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
யோகா போட்டியில் 23 தேசிய மற்றும் சர்வதேச பதக்கங்கள் வென்ற கோவை சிறுவன்!
கோவை மாவட்டம் அன்னூர் பகுதியை சேர்ந்த பிரபாகரன்-கிருத்திகா தம்பதியின் மகன் ஸ்ரீசாய் குரு மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
'10ஆம் வகுப்பில் தோல்வியடைந்தேன்': திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் ஊக்கமளிக்கும் கதை
திருப்பூர் மாவட்ட ஆட்சியர், தற்கொலைக்கு முயற்சித்த ஒரு சிறுவனிடம் ஊக்கமளிக்கும் தன் கதையை கூறி தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
சயனைடு கலந்த மது குடித்து 2 பேர் பலி - டாஸ்மாக் மேற்பார்வையாளர் உள்ளிட்ட 4 பேர் பணியிடை நீக்கம்
தமிழ்நாடு மாநிலம் தஞ்சை கீழவாசல் பகுதியிலுள்ள படைவெட்டி அம்மன் கோயில் தெருவில் உள்ளவர் குப்புசாமி(68), மீன் வியாபாரி.
கரூர்: செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய பெண்!
தமிழகத்தின் கரூர் மாவடத்தில் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை, குமரன் சாலையை சேர்ந்த செல்வி என்பவர் முட்டை வியாபாரம் செய்கிறார்.
வேங்கைவயல் விவகாரம் - மேலும் 10 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த உத்தரவு
தமிழ்நாடு மாநிலம், புதுக்கோட்டையில் உள்ள வேங்கை வயல் கிராமத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 26ம் தேதி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டது.
காஞ்சிபுரத்தில் குழந்தை தொழிலாளர்கள் அதிகரிப்பு
இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தில் தொழிலாளர்கள் நலத்துறை சட்டங்களை பலர் மதிக்காமல் செயல்பட்டு வருகிறார்கள்.
ரேஷன் கார்டில் மகளின் பெயரை நீக்கிய தந்தை - கலெக்டரிடம் மனு அளித்த மாணவி!
கடலூர் மாவட்டத்தில் மாணவி ஒருவர் ரேஷன் கார்டில் தனது பெயர் நீக்கப்பட்டதாக அளித்த கோரிக்கை மனு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தந்தை - மகனால் சிக்கிய தந்தை
தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்து கொண்டே வந்தாலும் அதற்கான நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
எம்.பி. கார்த்திக் சிதம்பரத்தின் ரூ.11.04 கோடி சொத்தினை முடக்கிய அமலாக்கத்துறை
ஐ.என்.எக்ஸ். பண மோசடி வழக்கில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் ரூ.11.04 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
காஞ்சிபுரத்தின் பாரம்பரிய பெருமைகளை எடுத்துரைக்கும் அஞ்சல் அட்டைகள் வெளியீடு
உலக பாரம்பரிய தினமான இன்று(ஏப்ரல்.,18) உலக பாரம்பரிய நகரத்தில் ஒன்றாக உள்ள காஞ்சிபுரத்தின் பெருமைகளை எடுத்துரைக்கும் வகையில் 12 ஓவியங்களை கொண்டு இந்தியாவின் அஞ்சல் துறை, அஞ்சல் அட்டைகளை வெளியிட்டுள்ளது.
கும்பகோணம் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டால் உண்டாகும் மாற்றங்கள் - ஓர் பார்வை
தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தஞ்சை மாவட்டத்தின் ஓர் முக்கிய அங்கமாக கும்பகோணம் திகழ்கிறது.
முதன்முதலாக வந்த பேருந்து சேவை - கொண்டாட்டத்தில் பழங்குடி மக்கள்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள செம்மனாரை கிராம பழங்குடி மக்கள் பேருந்து வசதி இல்லாமல் இருந்துள்ளனர் .
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் ரூ.3.5 லட்சத்திற்கு வெற்றிலை விற்பனை
தமிழ்நாடு மாநிலம், ஈரோடு மாவட்ட-அந்தியூர் பகுதியில் வாராவாரம் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வெற்றிலை விற்பனை சந்தைகளில் நடப்பது வழக்கம்.
புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டி - 1,250 காளைகள் பங்கேற்பு
புதுக்கோட்டை மாவட்டம் தேனிமலை முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று(ஏப்ரல்.6) காலை ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது.