பாஜக: செய்தி
ராகுல் காந்தியின் தண்டனைக்கு இடைக்கால தடை: பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு
'மோடி குடும்பப்பெயர்' அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு மே 15 வரை தடை விதித்து பாட்னா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
WFI தலைவருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மல்யுத்த வீரர்கள்
வினேஷ் போகட், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்ட முன்னணி மல்யுத்த வீரர்கள், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக FIR கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மணப்பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை: மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி
மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஏழை பெண்களுக்கு நடத்தப்பட்ட இலவச திருமண திட்டத்தின் போது, மணப்பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் ஸ்டாலினின் குடும்பம் ஒரே ஆண்டில் 30,000 கோடி ரூபாய் ஊழல் செய்தது: பாஜக
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனும், அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் ஒரே வருடத்தில் 30,000 கோடி ரூபாய் சம்பாதித்தாக பாஜக ராஜ்யசபா எம்.பி சையது ஜாபர் இன்று(ஏப் 21) கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சித்தராமையா மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு இடையிலான ட்விட்டர் சண்டை
சூடானில் நடந்துவரும் பிரச்சனைகளுக்கு நடுவில் கர்நாடகாவை சேர்ந்த 31 பேர் அங்கு சிக்கி இருப்பதாக நேற்று(ஏப்-18) தகவல்கள் வெளியாகி இருந்தது.
கர்நாடகா தேர்தல் - ஹெலிகாப்டர் பயணம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம்
கர்நாடகா மாநிலத்தில் வரும் மே-மாதம் 10ம்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.
கர்நாடக அமைச்சர் நாகராஜூவின் சொத்து மதிப்பு 1,609 கோடி ரூபாய்
நாட்டின் பணக்கார அரசியல்வாதிகளில் ஒருவராகக் கருதப்படும் கர்நாடக அமைச்சர் என்.நாகராஜு (எம்டிபி), கர்நாடகாவில் மே 10 ஆம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்யும் போது தனது மொத்த சொத்து மதிப்பு ரூ 1,609 கோடி என்று அறிவித்தார்.
சட்ட நடவடிக்கைக்கு தயார் - திமுகவிற்கு சவால் விட்ட அண்ணாமலை
ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டிற்கு பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடியாக பதிலளித்துள்ளார்.
ஒரே பாலின திருமணங்களை மத்திய அரசு ஏன் எதிர்க்கிறது: ஒரு பார்வை
இந்தியாவில் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது தொடர்பான இறுதி வாதங்களை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நாளை(ஏப் 18) உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்க உள்ளது.
கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸில் இணைந்தார்
கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டர் இன்று(ஏப் 17) காங்கிரஸில் இணைந்தார்.
அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியர்களைப் பிரிபவர்களே 'ஆன்டி-இந்தியர்கள்': சோனியா காந்தி
மதம், மொழி, சாதி மற்றும் பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் குடிமக்களை பிரிக்க தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துபவர்கள் தான் உண்மையான தேசவிரோதிகள் என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று(ஏப் 14) கூறியுள்ளார்.
திமுக தலைவர்களின் சொத்து மதிப்பை வெளியிட்டார் பாஜக தலைவர் அண்ணாமலை
திமுக தலைவர்களின் சொத்து மதிப்பை பாஜக தலைவர் அண்ணாமலை இன்று(ஏப் 14) வெளியிட்டார்.
திமுக கட்சியின் ஊழல் பட்டியல் நாளை காலை வெளியீடு - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
தமிழகத்தில் திமுக ஆட்சி துவங்கிய நாளிலிருந்து பாஜக'வினர் அவர்கள் மீது குற்றச்சாட்டுகளை தொடர்ந்து வைத்து வருவது வழக்கமாகிவிட்டது.
கட்சியில் இருந்து விலகினார் கர்நாடக பாஜகவைச் சேர்ந்த லட்சுமண் சவாதி
அடுத்த மாதம் நடைபெற உள்ள கர்நாடக தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் சேர்க்கப்படாததை அடுத்து பாஜக தலைவர் லட்சுமண் சவாதி இன்று(ஏப் 12) அக்கட்சியில் இருந்து விலகினார்.
சென்னை ஆருத்ரா விவகாரம் - பாஜக நிர்வாகிகள் ஆஜராக சம்மன்
தமிழகத்தில் சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு திருவள்ளூர்,திருவண்ணாமலை, போன்ற பல இடங்களில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனம் செயல்பட்டு வந்தது.
இனி தேர்தலில் கலந்துகொள்ள போவதில்லை: கர்நாடக பாஜகவின் கேஎஸ் ஈஸ்வரப்பா முடிவு
மே 10-ம் தேதி நடைபெறும் கர்நாடக தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று பாஜக மூத்த தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா இன்று(ஏப் 11) தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க.,வில் இணைந்தார் ராஜாஜியின் கொள்ளுப்பேரன் கேசவன்
இந்தியாவிலேயே முதன்முதலாக கவர்னர்ஜெனரல் பதவியினை வகித்தவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சி.ராஜகோபாலாச்சாரி.
நாட்டில் ஏழைகள் ஏழையாகி கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடியை சாடிய கபில் சிபல்
பிரதமர் நரேந்திர மோடியின் சமூக நீதிக்கான பாஜகவின் அர்ப்பணிப்பு குறித்த கருத்தை சாடிய ராஜ்யசபா எம்.பி கபில் சிபல், பாஜக அரசாங்கத்தின் கீழ் "பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும் ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் ஆகி கொண்டிருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.
முன்னாள் காங்கிரஸ் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான கிரண் ரெட்டி பாஜகவில் இணைந்தார்
முன்னாள் காங்கிரஸ் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான கிரண் குமார் ரெட்டி இன்று(ஏப் 7) பாஜகவில் இணைந்தார்,
முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஏகே ஆண்டனியின் மகன் அனில் ஆண்டனி பாஜகவில் சேர்ந்தார்
காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஏ.கே.ஆண்டனியின் மகன் அனில் ஆண்டனி இன்று(ஏப் 6) பாஜகவில் இணைந்தார்.
பாஜக நிறுவன தினம்: பிரதமர் மோடி பேசியது என்ன
பகவான் அனுமனைப் போன்ற மனோபாவத்துடன் ஊழலை எதிர்த்துப் போராட பாஜக தீர்மானித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஏப் 6) கூறினார்.
கர்நாடக பாஜகவின் புதிய நட்சத்திர பிரச்சாரகர்: யாரிந்த கிச்சா சுதீப்
கர்நாடக திரையுலகின் மிகப்பெரிய சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான கிச்சா சுதீப், மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவளித்து பிரசாரம் செய்யப்போவதாக இன்று(ஏப் 5) அறிவித்துள்ளார்.
ராம நவமி கலவரம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்: உள்துறை அமைச்சகம்
ராம நவமி வன்முறை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம், மேற்கு வங்காள அரசிடம் கேட்டு கொண்டதாக செய்திகள் கூறுகின்றன.
தமிழகத்தை குப்பைத்தொட்டியாக பயன்படுத்தும் கேரளா: முதல்வர் ஏன் கண்டிக்கவில்லை, பாஜக தலைவர் கேள்வி
தமிழகத்தை குப்பைத்தொட்டியாக பயன்படுத்தும் கேரளாவை தமிழக முதலவர் ஸ்டாலின் கண்டிக்காமல் இருப்பது ஏன் என்று பாஜக தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பிய பாட்னா நீதிமன்றம்
கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கர்நாடக மாநில கோலார் பகுதியில் பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சித்து பேசியிருந்தார்.
பிரதமரின் பட்டபடிப்பு விவரங்கள் தேவையில்லை: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அபராதம்
பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு விவரங்களை வெளியிட குஜராத் பல்கலைக்கழகத்திற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை குஜராத் மாநில உயர்நீதிமன்றம் இன்று(மார் 31) ரத்து செய்தது.
சட்டசபையில் ஆபாச வீடியோ பார்த்த பாஜக எம்எல்ஏ
திரிபுரா சட்டசபை கூட்டத்தொடரின் போது பாரதிய ஜனதா கட்சி (பாஜக) எம்எல்ஏ ஜதாப் லால் நாத் ஆபாச படம் பார்த்ததாக புகார் எழுந்துள்ளது.
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிப்பு
224 தொகுதிகளை கொண்ட கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலின் வாக்கெடுப்பு மே 10ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் இன்று(மார் 29) அறிவித்துள்ளது.
எம்பி பங்களாவை காலி செய்ய இருக்கும் ராகுல் காந்தி: வெளியேற்ற நோட்டீசுக்கு பதில்
மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தனக்கு அனுப்பப்பட்ட வெளியேற்ற நோட்டீசுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று(மார் 28) பதிலளித்துள்ளார்.
இடஒதுக்கீடு தொடர்பாக எடியூரப்பா வீட்டுக்கு வெளியே பெரும் போராட்டம்
கர்நாடகாவின் ஷிமோகா மாவட்டத்தில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பாவின் வீட்டுக்கு வெளியே இன்று(மார்-27) மதியம் மாபெரும் போராட்டம் மற்றும் கல் வீச்சு நடந்ததாக கூறப்படுகிறது.
புதுச்சேரி பாஜக பிரமுகர் கொலை வழக்கு - திருச்சி நீதிமன்றத்தில் 7 பேர் சரண்
புதுச்சேரி மாநில வில்லியனூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார்.
மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது: மத்திய அரசு
இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது.
மத்திய அரசுக்கு எதிரான மனு: ஏஜென்சிகளை தவறாக பயன்படுத்துவதாக குற்றசாட்டு
மத்திய புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாகக் கூறி 14 எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளன. இந்த வழக்கை ஏப்ரல் 5ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்க இருக்கிறது.
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் ஊழல் நடப்பதாக குற்றச்சாட்டு - பாஜக மாநில துணை தலைவர்
தமிழ்நாடு மாநில பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி அண்மையில் ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.
ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும் வரை நாடாளுமன்றத்தில் அமளி தொடரும்: பாஜக
ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும் வரை அவரை நாடுளுமன்றத்தில் பேச பாஜக தலைவர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
நான் இந்தியாவுக்கு எதிராக பேசவில்லை: ராகுல் காந்தி
லண்டனில் இந்திய ஜனநாயகத்தின் நிலை குறித்து கவலைகளை எழுப்பியதற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளும் பாஜக வலியுறுத்தி வரும் நிலையில், நான் இந்தியாவுக்கு எதிராக பேசவில்லை என்று ராகுல் காந்தி மறுத்துள்ளார்.
அல்லா காது கேளாதவரா: பாஜக எம்எல்ஏவின் சர்ச்சை பேச்சு
கர்நாடக பாஜக தலைவர் ஒருவர் இஸ்லாமிய தொழுகையைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் மோடி தமிழ்நாடு வருவதாக தகவல்
ரயில்வே திட்டங்கள் மற்றும் மத்திய அரசின் சாலை திட்டங்களை துவக்கி வைக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வரும் மார்ச் மாதம் 23ம் தேதி தமிழகம் வருகிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: 7 நாள் ED காவலில் சிசோடியா
ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவை 7 நாள் காவலில் வைக்க அமலாக்க இயக்குநரகத்திற்கு(ED) டெல்லியில் உள்ள ரூஸ் அவென்யூ நீதிமன்றம் இன்று(மார் 10) அனுமதி அளித்துள்ளது.
மின்வெட்டால் தான் மக்கள் தொகை அதிகரித்தது: மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு
காங்கிரஸ் ஆட்சியில் அதிக மின்வெட்டு இருந்ததால் தான் மக்கள் தொகை அதிகரித்தது என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று(மார் 9) பேசியுள்ளார். இது தற்போது சர்ச்சையாகியுள்ளது.