இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

ட்விட்டர் பதிவுகளை நீக்க கோரும் டாப் 5 நாடுகளின் பட்டியலில் இந்தியா!

பயனர்களின் பதிவுகளை நீக்கக் கோரும் நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களுக்குள் இந்தியா இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது ட்விட்டர்.

புதுச்சேரியில் அரசு பெண் ஊழியர்களுக்கு வேலை நேரம் குறைப்பு 

புதுச்சேரியில் உள்ள அரசு துறைகளில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு வாரத்தில் ஒரு நாள், வெள்ளிக்கிழமைகளில் பணி நேரம் 2 மணிநேரம் குறைக்கப்படும் என்று கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் அம்மாநில முதல்வர் ரங்கசாமி ஆகியோர் இணைந்து கூட்டாக அறிவித்துள்ளார்கள்.

உத்தரபிரதேசத்தில் 91.43% மதிப்பெண் எடுத்தும் தேர்ச்சி பெறாத 10ம் வகுப்பு மாணவி 

இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 10 மற்றும் 12ம்வகுப்பு வாரிய தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகியுள்ளது.

27 Apr 2023

கேரளா

கேரளா எர்ணாகுளத்தில் டேங்கர் லாரி மீது வாகனம் மோதி விபத்து 

கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் இருந்து கார்பன் டை ஆக்சைடு கேஸினை ஏற்றி சென்ற டேங்கர் லாரி மீது பின்னால் வந்த வாகனம் மோதி விபத்து நேர்ந்தது.

27 Apr 2023

சூடான்

சூடான் நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு 

சூடான் நாட்டில் நடந்து வரும் சண்டையால் தற்போது வரை நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகியுள்ளது.

'பிரதமர் மோடி விஷப் பாம்பை போன்றவர்': மல்லிகார்ஜுன் கார்கே 

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் நரேந்திர மோடியை விஷ பாம்புடன் ஒப்பிட்டு விமர்சித்துள்ளார்.

27 Apr 2023

சென்னை

ஆன்லைன் சூதாட்டம் - தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தினை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று(ஏப்ரல்.,27)நடந்தது.

27 Apr 2023

இந்தியா

ஒரே பாலின தம்பதிகள் சமூக உரிமைகளை எவ்வாறு பெறுவார்கள்: மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி 

ஒரே பாலின திருமணங்களை ஏற்று கொள்ள முடியாது என்றால், ஒரே பாலின தம்பதிகளுக்கு அடிப்படை சமூக உரிமைகளை வழங்குவதற்கான வழியை அரசாங்கம் கண்டுபிடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று(ஏப் 27) மத்திய அரசிடம் கூறியது.

மதிப்பெண் குறைவாக இருந்தாலும் வேலை கிடைக்கும், ஆனால் இது கிடைக்காது - வைரல் டிவீட்

சமீபத்தில் தான் பெங்களூருவில் வீடு கிடைக்கவில்லை என்று ஐபிஎல் போட்டியின் போது போஸ்டர் வைத்து விளம்பரம் செய்த ஒரு இளைஞரின் பதிவு வைரலானது.

தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தென் இந்தியாவின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

நாமக்கல் ராசிபுரத்தில் கருப்பனார் கோயில் திருவிழா 

தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள நாமக்கல் ராசிபுரம் அருகேவுள்ள பட்டணம் பகுதியில் கருப்பனார் கோயில் உள்ளது.

27 Apr 2023

இந்தியா

உள்துறை அமைச்சர் அமித்ஷாக்கு எதிராக காவல்துறையில் புகார் 

காங்கிரஸ் தலைவர்கள் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, டாக்டர் பரமேஷ்வர் மற்றும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் ஆகியோர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிற பாஜக தலைவர்கள் மீது இன்று(ஏப் 27) போலீசில் புகார் அளித்தனர்.

27 Apr 2023

மதுரை

மதுரையில் மருத்துவ கழிவுகளை குப்பையில் கலந்த தனியார் மருத்துவமனைக்கு அபராதம் 

தமிழ்நாடு மாநிலம், மதுரை மாவட்டத்தில் மருத்துவ கழிவுகளை குப்பை தொட்டியில் கலந்ததாக எழுந்த புகாரின் பேரில் தனியார் மருத்துவமனைக்கு மாநகராட்சி நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.

மூலிகை பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.15க்கு வழங்குவேன் - ராமர் பிள்ளை 

தமிழ்நாடு மாநிலம், விருதுநகர் மாவட்டம்-ராஜபாளையத்தில் கடந்த 2000ம் ஆண்டு பெட்ரோல், டீசலுக்கு இணையாக மூலிகை பெட்ரோலை கண்டுபிடித்து சர்ச்சைக்குள்ளானவர் ராமர் பிள்ளை.

27 Apr 2023

இந்தியா

ஒரே பாலின திருமணங்கள் பற்றி உச்ச நீதிமன்றம் முடிவு எடுக்கக்கூடாது: கிரண் ரிஜிஜு

ஒரே பாலின திருமணங்கள் போன்ற பிரச்சனைகள் உச்ச நீதிமன்றத்தில் தீர்க்கப்படக்கூடாது என்று மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று(ஏப்-26) தெரிவித்தார்.

27 Apr 2023

சென்னை

தமிழகத்தில் குட்கா போன்ற புகையிலை பொருட்களுக்கு தடை குறித்து ஆலோசனை கூட்டம் 

சென்னையில் இன்று(ஏப்ரல்.,27) மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

27 Apr 2023

அமித்ஷா

அண்ணாமலையுடன் எவ்வித தகராறும் இல்லை - எடப்பாடி கே பழனிச்சாமி பேட்டி 

டெல்லியில் நேற்று(ஏப்ரல்.,26) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை எடப்பாடி கே பழனிசாமி நேரில் சந்தித்து பேசினார்.

27 Apr 2023

இந்தியா

ராம நவமி வன்முறை குறித்து NIA விசாரிக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

மேற்கு வங்கத்தில் ராம நவமி அன்று நடந்த வன்முறை குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு(NIA) விசாரணை நடத்த வேண்டும் என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் வீல் சேர் கிரிக்கெட் அணி கேப்டன் என்று கூறி மோசடி - மாற்றுத்திறனாளி மீது வழக்குப்பதிவு 

ராமநாதபுரம் மாவட்டம் கீழச்சல்லனூர் கிராமத்தினை சேர்ந்தவர் வினோத் பாபு.

27 Apr 2023

இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 9,355 கொரோனா பாதிப்பு: 26 பேர் உயிரிழப்பு 

நேற்று(ஏப்-26) 9,629ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 9,355ஆக குறைந்துள்ளது.

தமிழ்நாடு ரேஷன் கடைகளில் ஆவின் - புதிய வசதிகள் அறிமுகம் 

தமிழ்நாடு ரேஷன் கடைகளில் நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் பல புதிய வசதிகளை தமிழக அரசு தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது.

மும்பை மற்றும் டெல்லியிலிருந்து துபாய்க்கு கூடுதல் இடைநில்லா விமானங்கள்.. ஏர் இந்தியா அறிவிப்பு!

டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் இருந்து துபாய்க்கு கூடுதல் இடைநில்லா விமானங்களை இயக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது ஏர் இந்தியா நிறுவனம்.

'e-ரூபி'யை கட்டண முறையாக ஏற்றக் கொள்ளும் ரிலைன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ்! 

இன்சூரன்ஸ் ப்ரீமியம் கட்டணங்களுக்கு ரிசர்வ் வங்கியின் e-ரூபியை ஏற்றுக்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளது ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம்.

மேற்குவங்கத்தில் பழங்குடியின பெண் பலாத்கார கொலை வழக்கு - 144 தடையினை மீறி காவல்நிலையத்தில் தீ வைப்பு 

மேற்கு வங்காளம், உத்கர் தினாஜ்பூர் மாவட்டம் கலியாகஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியினை சேர்ந்த பழங்குடியின சிறுமியினை கடந்த வாரம் மர்ம கும்பல் ஒன்று பாலியல் பலாத்காரம் செய்து அவரை கொன்று கால்வாயில் வீசிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

26 Apr 2023

சென்னை

கோடை காலம் என்பதால் வழக்கறிஞர்கள் கவுன் அணிவதில் விலக்கு - சென்னை உயர்நீதிமன்றம் 

தமிழ்நாடு மாநிலத்தில் கோடை காலம் துவங்கி வெயில் வெளுத்து வாங்கி வருகிறது.

26 Apr 2023

சென்னை

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபருக்கு எச்சரிக்கை 

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து டெல்லி, கொல்கத்தா போன்ற வடமாநிலத்திற்கு தினமும் ஏராளமான ரயில்கள் சென்று வருவது வழக்கம்.

26 Apr 2023

இந்தியா

ஒரே பாலின திருமணங்கள்: இன்று உச்ச நீதிமன்றத்தில் என்ன விவாதிக்கப்பட்டது

ஒரே பாலின திருமணங்கள் மற்றும் திருமணச் சமத்துவம் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை இன்று(ஏப் 26) 5வது நாளாக உச்ச நீதிமன்றம் விசாரித்தது.

சமூக வலைத்தளங்களில் பரவிய ஆடியோ பதிவு குறித்து விளக்கமளிக்கும் நிதியமைச்சர் 

தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அண்மையில் பேசியதாக ஆடியோப்பதிவு ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.

26 Apr 2023

சேலம்

சேலம் அரசு மருத்துவமனை ஆவின் பாலகத்தில் திடீர் சோதனை நடத்திய அதிகாரிகள் 

சேலம் அரசு மருத்துவமனையில் சுற்றுவட்டார மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் சிகிச்சைப்பெற்று வருகிறார்கள்.

தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

தென் இந்தியாவின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

உதயநிதி, சபரீசனிடம் இருந்து என்னைப் பிரிக்க முயற்சிக்கிறார்கள்: ஆடியோ சர்ச்சை பற்றி பேசிய PTR 

உதயநிதி, சபரீசன் பற்றி வெளியான சர்ச்சைக்குரிய ஆடியோ தான் பேசியது இல்லை என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்(PTR) கூறியுள்ளார்.

பரனூர் தொழுநோய் மறுவாழ்வு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு! 

தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செங்கல்பட்டு அடுத்த பரனூரில் உள்ள அரசு தொழுநோய் மறுவாழ்வு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்? என்று ஆருடம் கூறிய பைரவா நாய் 

கர்நாடகா சட்டசபை தேர்தல் வரும் 10ம் தேதி நடைபெறவுள்ளது.

திரையரங்கில் லேப்டாப்பில் வேலை செய்த நபர் - வைரலாகும் வீடியோ! 

இன்றைய நவீன காலக்கட்டத்தில் ஸ்மார்ட்போன், லேப்டாப் பயன்பாடு மக்களிடையே அதிகரித்துள்ளது.

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து காங்கிரஸ் MP கார்த்தி சிதம்பரம் கருத்து

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு ஆயத்தமாகி வருகிறார் என பல வருடங்களாக பேச்சு நிலவி வருகிறது.

26 Apr 2023

இந்தியா

SCO உச்சி மாநாடு: இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திக்க வாய்ப்பில்லை

அடுத்த மாதம் நடைபெறவுள்ள SCO உச்சிமாநாட்டின் போது, ​​வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரியை நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்பில்லை என NDTV தெரிவித்துள்ளது.

26 Apr 2023

சென்னை

சென்னை கலாஷேத்ரா விவகாரம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 

சென்னை திருவான்மியூரில் இயங்கி வரும் கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்தது.

26 Apr 2023

இந்தியா

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 10 போலீசார் பலி

சத்தீஸ்கரின் பஸ்தார் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 10 போலீசார் உயிரிழந்தனர். இந்த தாக்குதலால் ஒரு ஓட்டுநரும் உயிரிழந்திருக்கிறார்.

ஆன்லைன் சூதாட்ட தடைக்கு எதிராக வழக்கு - உயர் நீதிமன்றத்தில் முறையீடு 

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதலுடன் சட்டமன்றத்தில் இயற்றப்பட்டு தடைவிதிக்கப்பட்டது.

மே மாதம் TDS/TCS-க்கு வருமான வரி இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் முக்கியமான நாட்கள்! 

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வருமான வரியை தாக்கல் செய்வது மற்றும் அது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிப்பது நல்லது.